• வீடு காணி விற்­ப­னைக்­கு -18-09-2016

  64 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகள் கொண்ட வீடு. நகர மத்தியில் மடவள பஸார். தொடர்பு: 0772911140

  ******************************************************

  கொழும்பு 15, மாதம்பிட்டிய வீதியில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் வீடு விற்பனைக்கு உண்டு. (தரகர் தேவை யில்லை) தொடர்புக்கு: 077 2871733. 

  ******************************************************

  Warakapola, தும்மலதெனியவில் பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டுடன் 15 P காணி விற்பனைக்கு உண்டு. 077 7560735. 

  ******************************************************

  சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. Farm Road Scheme Mattakuliya. T.P: 2521532.

  ******************************************************

  கொட்டாஞ்சேனை, சங்கமித்த மாவ த்தையில் 9 ½ Perches நிலம் பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விலை யை பேசித் தீர்மானிக்கலாம். குமார் – 077 9107430.  

  ******************************************************

  வத்தளையில் வீட்டுடன் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. நல்ல நிலையில் பராமரிக்கப்படும் 19.3 பேர்ச்சஸ் காணி, 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு. Clear Title. அனைத்து வசதிகளும் நடை தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதிக்கு முகப்பாக. ஒரு பேர்ச்சஸ் 2.8 மில்லியன். விலை பேசித் தீர்மானிக்கலாம். அழைக்கவும்: 072 2485475. 

  ******************************************************

  14/B, கீழ் வீடு, Carron Place, Saranangara Road, Kalubowila. 3 Room, பெரிய Hall, Dining Room, 2 Bath Rooms, Fully Tiled. வீட்டின் முன், பின்புற வெற்றிடத்துடன், மாதம் 35,000/=. ஒரு வருட முற்பணம். தொடர்புகளுக்கு: 077 6888888.

  ******************************************************

  கொலன்னாவ சாலவத்த வீதியில் 13 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 36 இலட்சம். தொடர்பு: 075 4632338.

  ******************************************************

  கெரவலப்பிட்டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 077 1778810, 075 2261364. 

   ******************************************************

  கொழும்பு, தெமட்டகொட பகுதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு: 077 0286307, 075 2934982.

  ******************************************************

  கொழும்பு – 13, ஜெம்பட்டா வீதியில் வீடு விற்பனைக்கு. 101 இல. தோட்டம். வாகனங்கள் செல்லலாம். 3 பேர்ச்சஸ் வீடு. Drainage Tube well. வசதிகள் உள்ள பழைய வீடு. 2 Stories. தொடர்பு: 077 1755055. விலை 59 இலட்சம். பேசி தீர்மானிக்கலாம். 

  ******************************************************

  ஜிந்துப்பிட்டியில் வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. Bank Loan எடுக்க ப்பட்ட வீடு. கடையுடன் கூடிய 3 மாடி வீடு (85 இலட்சம்). தொடர்புகளுக்கு: 077 8735781. 

  ******************************************************

  கிளிநொச்சி, A9 வீதியில் கரடிப் போக்கில் 20 பேர்ச்சஸில் 3 கடையுடன், புதிய கட்டடம், பின்னால் வீடு கட்டக் கூடிய நிலத்துடன் வங்கிக் கடன் பெறக் கூடிய, சுத்தமான உறுதியுடன், எத்தகைய வியா பாரத்துக்கும் பொருத்தமான மலிவு விலை யில் சிறப்பான முதலீடு. 077 6311285.

  ******************************************************

  யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, கொல்ல ங்கலட்டியில் 6 ½ பரப்பு காணியில் அமைந்து ள்ள 6 அறை மற்றும் 2 குளிய லறையுடன் வீடு விற்பனைக்கு உண்டு. கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் என்பவ ற்றிற்கு அருகாமையில். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 1001390. (ஞாயிறு, திங்கள் தினங்களில் பார்வையிடலாம்).

  ******************************************************

  கொழும்பு – 3, முகாந்திரம் வீதியில் 7 படுக்கையறை மற்றும் சகல வசதியும் கொண்ட 9.62P காணி வீட்டுடன் விற்ப னைக்கு / வாடகைக்கு உண்டு. அத்துடன் 2 படுக்கையறைகள் கொண்ட Annex உம் உண்டு. தரகர் வேண்டாம். 077 7330609. 

  ******************************************************

  கொலன்னாவையில் 23 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. வெள்ள அனர்த்தத்தால் தண்ணீரால் பாதிக்கப்படாத காணி. தொடர்பு கொள்ளவும். 077 7806609.

  ******************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  ******************************************************

  வத்தளை, நாயக்ககந்த கொன்வன்ட் லேனில் (குட்செபட் ஸ்கூல் எதிரில்) 10 பேர்ச் காணியில் இரண்டு மாடி கட்டட வீடு, 4 பெட்ரூம், பெரிய ஹோல், டைனிங் ஹோல், பாத்ரூம், எட்டச் பாத்ரூம், மாஸ்டர் பெட்ரூம், விசாலமான மொட்டை மாடி, வாகனத் தரிப்பிடம், தண்ணீர், மின்சார வசதியுடன் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. தரகர்கள் ஏற்றுக் கொள்ளப்படார். Tel. P. ரஞ்சன். 077 2653368. 

  ******************************************************

  வவுனியா, தவச்சிக்குளம் பால விநாயகர் வீதி 3 ஆம் ஒழுங்கை சந்தி கந்தபுரம் GS Division இல் 16 பரப்புக் காணி பகுதியாக அல்லது முழுமையாக விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 5373966, 077 6751448. 

  ******************************************************

  வத்தளை, திக்கோவிட்ட பிரதேசத்தில் 15 பேர்ச் காணியுடனான வீடு உடனடி விற்பனைக்கு. தொடர்புகொள்ளவும். 071 2734725, 071 2734723. 

  ******************************************************

  2 அறைகளுடன் வீடொன்று விற்ப னைக்கு. விலை 38 இலட்சம். 323/33, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15. Tel. 077 2454374. 

  ******************************************************

  மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் 43 பேர்ச் உறுதிக் காணி உடனடி விற்ப னைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 077 6688822. 

  ******************************************************

  Dehiwela, “Kawdana” 6 Perches புதிய மாடி வீடு 5 Rooms, வாகன தரிப்பிட வசதியுடன் 215 இலட்சம். Dehiwela “Arpico” சமீபமாக 3 Perches மாடி வீடு 3 Rooms, வாகன தரிப்பிட வசதியுடன் 80 இலட்சம். Colombo 2, Nawaloka Hospital சமீபமாக Flats வீடு 3 Rooms தூய்மையான உறுதியுடன் 35 இலட்சம். Kattankudy Rahim Nana 0777 771925, 077 8888025.

  ******************************************************

  வெள்ளவத்தை, பாமன்கடையில் 10P வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. அத்துடன் இராஜகிரிய– நாவல ரோட்டில் முகப்பாக கட்டடத்துடன் இரு காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. 078 5813138, 076 5361544. 

  ******************************************************

  தெஹிவளை, குவாரி வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் 17.2 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. பேர்ச் 30 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 4585088. 

  ******************************************************

  தெஹிவளையில் இருந்து காலி வீதிக்கு நடை தூரத்தில் Junction இன் மையப் பகுதியில் 13.4 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5595566. 

  ******************************************************

  கொள்ளுப்பிட்டி, காலி வீதிக்கு அருகா மையில் 7 பேர்ச்சஸ் கொண்ட காணியில் 4 வீடுகள் உடனடியாக விற்பனைக்கு உண்டு. (அமெரிக்கன் எம்பசிக்கு முன்னால்) 071 0292018, 077 8420759. 

  ******************************************************

  தெஹிவளையில் 3 அறைகள், 2 பாத்ரூம், Balcony உடன் Apartment விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகாமையில். Sea side 24 hrs. Security, Parking, 2 Lifts. விலை 8.5 m மேல். Cash only (No Brokers) 077 4564712. 

  ******************************************************

  களுபோவில, வைத்தியசாலைக்கு அண் மையில் 2 Bedrooms, Apartment விற்ப னைக்கு உண்டு. 6.5 மில்லியன். தொட ர்புக்கு: 0777 576540. 

  ******************************************************

  வத்தளை, Cherry Land 7.67 Perches காணி நீர்கொழும்பு வீதிக்கு மிக அண்மையில் உடன் விற்பனைக்கு. Perch 7 ½ இலட்சம். 0777 805396. 

  ******************************************************

  தெஹிவளை, Kawdana, பள்ளிதொர Road இல் 16 Perches பழைய இரண்டு மாடி வீட்டுடன் காணி உடன் விற்பனைக்கு. 0777 805396. 

  ******************************************************

  தெஹிவளை, De Alwis இடத்தில் Skylarr நிறுவனத்தினால் தற்போது அமைக்க ப்படும் தொடர்மாடி வீட்டில் 3 அறைகள் கொண்ட வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணை முறையில் பணம் செலு த்தலாம். www.skylarr.com 077 3384758. 

  ******************************************************

  Bambalapitiya 13.P காணி மற்றும் 6 ½ P, 11P, 16 P, 18 P வீடுகள் விற்பனைக்கு. மற்றும் கொழும்பில் அனைத்து இடங்களிலும் வீடுகள் காணிகள், விற்பனைக்கு. 072 3656588. 

  ******************************************************

  தெஹிவளையில் ஒரு பேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 62 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாத த்தில் குடிபுகலாம்) பல காணித்துண்டு களுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுபவே ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியு ண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாப மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து வசதி மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைப்படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 3– 8 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 39 இலட்சத்துக்கு கட்டலாம். (நான்கு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுபவேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியு ண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாப மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து வசதி மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைப்படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  கல்கிசையில் ஒரு பேர்ச் 6 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 67 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுபவேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியுண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாப மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து வசதி மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைப்படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் 33 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 84 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலு த்தி சுபவேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியு ண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாப மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து வசதி மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரைப்படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கிருல ப்பனை, பம்பலப்பிட்டியில். 10– 20 P வரை. காணிகளும் Flats வீடுகளும் விற்பனைக்கும் 20,000/=– 100,000/= வரை வீடுகள் வாடகைக்கும் உண்டு. 0777 273231. (Deen)

  ******************************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் 10 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7352463.

  ******************************************************

  வத்தளை, எலகந்தை வீதி (பெற்றோல் செட்) அருகில். 6 பேர்ச் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. ஒப்புடன். தொடர்புக்கு: 077 6471946, 077 3062214. 

  ******************************************************

  Kotahena immediate sale land with a house two Halls, one Room, one Kitchen, Bath room. 076 6036491.

  ******************************************************

  வீடு விற்பனைக்கு. வெல்லம்பிட்டி 5 பேர்ச்சஸ் புதிதாக கட்டப்பட்டது. இரண்டு படுக்கை அறைகள், இரண்டு பாத்ரூம்கள், வரவேற்பறை, சமையலறை, பார்க்கிங். பிரதான வீதிக்கு அண்மையில். தரகர் வேண்டாம். 077 2188492 / 072 1851220. 

  ******************************************************

  கொழும்பு Gothtatuwa. 18 Perches. 4 B/rooms, Hall, Car parking. அத்துடன் Wellampitiya. 7 Perches, 4 B/rooms, Hall, Car parking. Flood free area. 077 3978298.

  ******************************************************

  கண்டி,பலகொல்ல பிரதேசத்தில் Food City, பஸ் தரிப்பிடம், ICC மைதானத்திற்கும் அருகாமையில் 27 பேர்ச்சஸ் உறுதிக் காணியுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 5127980.

  ******************************************************

  திருகோணமலையில் காணிகள் வாங்க, விற்க, வீடு வாடகைக்கு பெற்றுக் கொள்ள நிலாவெளி, அலஸ்காடின் முருகாபுரி நகரிலும் காணிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: இராஜநாதன் – No. 100, Green Road, Trincomalee. 076 7670773.

  ******************************************************

  மட்டக்களப்பு, புன்னக்குடா வீதி, ஏறாவூர் இல் 164.40 பேர்ச் முதற்தர காணி. ஏறாவூர் சந்திக்கு 2Km, புன்னக்குடா கடற்கரைக்கு 1.6Km, அபிவிருத்திக்கு பல வழிகள். தென்னை / கஜு பயிர்ச்செய்கை, கைத்தொழில் அபிவிருத்தி, சுற்றுலா, குடியிருப்புகள். இருபாதைகளுக்கு முகப்பாக மின்சாரவசதியுடன் தூய உரித்து. தரகர்கள் தேவையில்லை. தொடர்புக ளுக்கு: ட்ரேவர் – 077 9434647.

  ******************************************************

  ஹெந்­தளை வீதி வத்­தளை, கொல னிவகை தனி­வீடு 20 பேர்ச்சஸ் இரு நுழை­வா­யில்­க­ளுடன் 100 யார் தூரத்தில் பிர­தான வீதி, கட்­டு­நா­யக்க – கொழும்பு அதி­வேக நெடுஞ்­சாலை, கெர­வ­லப்­பிட்டி வெளி­யேற்றம் மிக அருகில். 1 பேர்ச் 9.25 இலட்சம். தக­வல்­க­ளுக்கு: 077 7763181 / 071 6857791.

  ******************************************************

  நுவரெலியா லேடி மெக்கலம் ட்ரைவ் 900 சதுர அடி. 3 படுக்கையறைகளைக் கொண்ட புதிய அப்பார்ட்மன்ட் விற்பனைக்கு. முழுமையாக கார்ப்பட் இடப்பட்ட 2 நவீன கழிவறைகள், இரு நுழைவாயில்கள், சகல வசதிகளுடனான பென்ரி, முழுமையான தளபாடம் இடப்பட்டது. உடன் குடிபுகு நிலையில் இன்றே தொடர்பு கொள்ளவும். அல்லது தொடர்பு கொண்டு நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளவும். (உண்மைக் கொள்வ னவாளர்கள் மட்டும்) 077 7307822. (திங்கள் – வெள்ளி மு.ப. 10.00 – பி.ப 3.00 வரை).

  ******************************************************

  நீர்கொழும்பு, பெரியமுல்ல 20 பேர்ச்சஸ் 4 அறைகள், 2 குளியலறைகள், முழுமையான வீடு உடன் விற்பனைக்கு. 077 3438308. 

  ******************************************************

  றாகமை, மாபாகே வீதியில் நவலோக சந்தியில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 6 இலட்சம். 0777 567584. 

  ******************************************************

  வத்தளை, ஹெந்தளை, பள்ளியாவ த்தையில் 43 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் உடன் விற்பனைக்கு உண்டு. 071 7280527. 

  ******************************************************

  எலஹிவத்தை வீதி, வெலிசர, வத்தளை, கொழும்பு, நீர்கொழும்பு பிரதான வீதியில் இருந்து நடந்து போகும் தூரத்தில் 20 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணி 10 துண்டு, 5 துண்டு, 4 துண்டுகளாக அல்லது மொத்தமாக விற்பனைக்கு. ஒரு பேர்ச்சஸ் 350,000/= Tel: 072 3386719. 

  ******************************************************

  கண்டி, அம்பிட்டிய பிச்சமல்வத்த 35 பேர்ச்சஸ் காணி, சொகுசு வீடு, 4 அறை கள், பாத்ரூம் 3, முழுமையாக டைல்ஸ், 5 வாகனம் நிறுத்தக்கூடிய வசதி. விற்ப னைக்கு உண்டு. 072 5489017. 

  ******************************************************

  3 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்மாடி வீட்டில் 2 ஆவது மாடி வீடு தெஹிவளையில் விற்பனைக்கு. 1100 sqft, Deed available. தொடர்புக்கு: 076 8566699, 077 3242417. 

  ******************************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780 sqft அளவுகளில் விற்ப னைக்கு உண்டு. விலை 15,500/=. தொ டர்புகளுக்கு: 076 5900003, 076 5900004. 

  ******************************************************

  திருகோணமலை, நிலாவெளி வீதியில் நிலாவெளி நகருக்கு அருகில் 400 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 9687997.

  ******************************************************

  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆனைப்பந்தி கோயிலுக்கு மிக அருகில் 19 பேர்ச்சஸ் உறுதிக் காணி பாவனைக்குகந்த பழைய வீட்டுடன் விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 075 2191792, 075 6005411.

  ******************************************************

  புத்தளம் மணல் தீவில் 14 பேர்ச்சஸ் காணி முழுமையான சிறிய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 3161717.

  ******************************************************

  வெல்லம்பிட்டி, மெகொட கொலன்னா வையில் வீடு விற்பனைக்கு. மேல் மாடியில் 2 Rooms, 1 Bath Room, Small Balcony, கீழே சமையலறை, Hall, Bath Room மற்றும் Parking வசதிகளுடன் தூய உறுதி. தொடர்புகளுக்கு: 077 3034772 (இரவு 6.30 மணிக்குப் பின்) (விலை – 29 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம்).

   ******************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி 8P – 5 B/R, Bath/R 2, 3 வாகன தரிப்பிடம், Remote gate. 30 அடிப்பாதை புதிதாகக் கட்டிய Semi luxury மாடி வீடு அவசர விற்பனைக்கு. 12 P, 10 P, 7 P காணியும் விற்பனைக்கும் உண்டு. 077 3759044. 

  ******************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி.

  ******************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ******************************************************

  கொழும்பு – 13, ஜெம்பட்டா வீதியில் 89 ஆம் நம்பர் தோட்டத்தில் உறுதியான ஒப்புடன் வீடு விற்பனைக்கு உண்டு. இரண்டு ரூம், இரண்டு பாத்ரூம், முழுவதும் டைல்ஸ் பதித்த 3 மாடி வீடு (பாக்கிங் வசதி கிடையாது). விலை 32 இலட்சம். தொடர்புக்கு: 011 2430225.

  ******************************************************

  கொட்டாஞ்சேனை கொழும்பு – 13 இல் தொடர்மாடி வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்பு க்கு: 077 3520061.

  ******************************************************

  ஹெந்தளை, வத்தளை York International School அருகாமையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C, 4 Room மாடி வீடு விற்பனைக்கு. 18.5 மில்லியன். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 9311889, 071 8019190. 

  ******************************************************

  அத்துருகிரிய மிலேனியம் சிடி பிரதான வீதியில் 4 சிறிய கடைகளுடன் கூடிய 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. விலை 2 ½ கோடி ரூபா. விபரங்களுக்கு: 077 9389798, 011 2772567. 

  ******************************************************

  கொட்டகலையில் காணி, வீடு விற்கவோ, வாங்கவோ எம்மிடம் தொடர்பு கொள்ளவும். கல்பனாஸ்: 051 2244267, 077 2813558. 

  ******************************************************

  வத்தளை – ஹெந்தளை 10 பேர்ச்சஸ் மற்றும் காணி விற்பனைக்கு. கார்மேல் மாவத்தை, எலகந்தை (பேர்ச்சஸ் ஒன்று 510,000/= பேசித்தீர்மானிக்கலாம்). எலக்கந்தை நகர் தனியார் பாதை கெனலுக்கு எதிரில் உயர் குடியிருப்பு பகுதி. 200 மீற்றர் நடைதூரம் பிரதான பஸ்தரிப்பிடத்துக்கு. (107, 260, 275 இவ்வழியூடாக செல்லும்) கீல்ஸ் சுப்பர், கார்கில்ஸ் புட்சிட்டி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கிகளுக்கு புறக்கோட்டைக்கு 6Km, வத்தளை நகருக்கு 2Km, 3.5Km பேலியகொடை அதி வேக மாறுதலுக்கு சமதரையான காணி 2 பக்கமும் பகுதி சுவர்களினால் மறைக்கப்பட்டது. 077 2966439 / 077 7616584.  

  ******************************************************

  Wattala கெமுனு தியேட்டரிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள 6 பேர்ச்சஸ் (இருப்புறமும் மதிலுடன்) காணித்துண்டு உடனடி விற்பனைக்குண்டு. விலை, விபரங்கள் நேரில் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 072 4086090.

  ******************************************************

  மாபோல, வத்தளை, St. Joseph Place, (Dumbara Show room) அருகில் உயர் குடியிருப்பு பகுதியில் சமதரை, சதுர வடிவிலான, சகல வசதிகளுடன், நல்ல காணி உறுதிப் பத்திரமுள்ள 8 பேர்ச் காணி உடனடி விற்பனைக்கு. தொடர்புக்கு: 072 7312553.

  ******************************************************

  கொழும்பு, குருநாகல் வீதியில் மினுவ ங்கொடை, திவுலப்பிட்டிய நகருக்கு அருகில் பிரதான வீதிக்கு முகப்பாக உள்ள ஏக்கருக்கு கூடுதலான காணித்துண்டுகள் சில விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச் 2 இலட்சம் முதல். தரகர்கள் தேவையில்லை. 072 4711122.  

  ******************************************************

  சிலாபம் நகர மத்தியில் பிரதான வீதியில் மக்கள் / இலங்கை வங்கி அருகில் 6 பேர்ச்சஸ் இருமாடி, வியாபாரக் கட்டடம் விற்பனைக்கு. 071 7597217.

  ******************************************************

  தெஹிவளை ராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு 0777 786440

  ******************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bed rooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440

  ******************************************************

  பிலியந்தலை பிரதான வீதிக்கு அருகாமை யில புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடி கட்டிடம் விற்பனைக்கு உண்டு. வீடாகவோ/ வியாபார ஸ்தாபனமாகவோ பயன்படுத்தலாம். வாகன தரிப்பிட வசதியுண்டு. 077 0720721, 077 6721323. 

  ******************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரி முல்லை வீதியில் 8, 10, 13 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்மலானை, புகையிரத நிலையத்தற்கு அருகில் வீட்டுடன் 10 பேர்ச்சஸ் விற்பனைக்கு. தரகர்கள் வேண்டாம். 077 8148904. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, 2 Bathrooms, 1200 சதுர அடி கொண்ட தொடர்மாடி உறுதியுடன் Land Side இல் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 075 4647050. 

  *******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை பகுதிகளில் 2, 3 அறைகள் கொண்ட தொடர்மாடிகள் விற்பனைக்கு உண்டு. 076 6523795. 

  *******************************************************

  வத்தளை, ஹேகித்தையில் 11 ½ பேர்ச்சஸில் 3 Bedrooms, 3 Toilets, Hall, Garden உடன் வீடு. விலை 1.85 Million. தொடர்புகொள்ள: 071 4047148.

  ******************************************************

  2016-09-19 17:26:00

  வீடு காணி விற்­ப­னைக்­கு -18-09-2016