• வாடகைக்கு - 18-09-2016

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **********************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கை யில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்ப டையில். 077 2352852, 075 9543113.

  **********************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *********************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737

  **********************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **********************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தளபாட வசதிகளுடன் கிழமை/ மாத வாடகைக்கு. Apartment Tel. 077 2962148. 

  **********************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms  A/C, non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  **********************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான அறைகள், நாள், கிழமை, மாத வருட வாடகைக்கு உண்டு. Tel. No: 075 5695129. 

  *********************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1741739. 

  **********************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **********************************************************

  இரத்மலானை காலி வீதிக்கு ½ கிலோ மீட்டர் அண்மையில் வாகனத் தரிப்புடன் வீடு வாடகைக்கு/ குத்தகைக்கு உண்டு. 075 5782479. 

  **********************************************************

  Rohini Road வெள்ளவத்தையில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished Luxury Apartment நீண்டகால வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9234853. 

  **********************************************************

  கல்கிசை, காலி வீதிக்கு அருகாமையில் வில்லியம் பிளேசில் (செலான் வங்கிக்கு அருகே) 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom கொண்ட நிலத்தோடு அமைந்த வீடு சிறிய குடும்பத்திற்கு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 22,000/=. வாகன தரிப்பிட வசதி இல்லை. 0777 222360.

  **********************************************************

  Wellawatte, Arpico Supermarket ற்கு அருகில் ராஜசிங்க வீதி, Perera Lane ஆகிய இடங்களில் தனி வீடு Apartment என்பன 3 Bedrooms, 2 Bathrooms with Fully Furnished, Fully Tiled, A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments போன்ற வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. (Lift, Car Parking available) 077 8833536, 077 0221035.

  **********************************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  **********************************************************

  வேலைக்கு செல்லும் பெண்கள் இருவர், மாணவிகள், அம்மாவும் மகளும் ஆகி யோருக்கான அறை, சகல வசதிகளு டனும் யாழ். குடும்பத்தவர் வீட்டில், நார ஹேன்பிட்டி ஆசிரி வைத்தியசாலை, தொழில், நில அளவையாளர் திணைக்களம், திறந்த பல்கலைக்கழகத்திற்கு நடை தூரத்திலும் Medical Faculty, களனி பல்கலைக்கழகத்திற்கான பஸ்தரிப்பி டத்திற்கும் அண்மையில். 071 8280868.  

  **********************************************************

  Ratmalana, Sri Sumangala Road வீடு Rent / Lease இற்கு. இரண்டு விசாலமான அறைகள், Kitchen, விசாலமான Hall, 2 Bath Rooms (Hot water), தளபாடங்கள் – 3 Beds, 3 Cupboards, மேசை, Sofa set, Dining table. வீட்டு பாவனைப் பொருட்கள் – Fridge, Washing machine, Cooker, TV, Oven, Water Filter. நிறுவனத்திற்கு பொருத்தமானது. 071 8193934. 

  **********************************************************

  இடம் வாடகைக்கு. காலி வீதி (வெள்ள வத்தை) முதலாம் மாடியில் (12 X 12) வியாபாரம், Communication, Phone Repair நடைபெறும் இடம், Office பாவனைக்கும் வாடகைக்கு விடப்படும். Contact: 078 6201364.

  **********************************************************

  வெள்ளவத்தையில் 2 Bed Rooms Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wifi, Fridge, Washing machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு. 077 8333992.

   **********************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  **********************************************************

  தெஹிவளையில் 4 படுக்கை அறைகளைக் கொண்ட வீடு அனைத்து வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. காலி வீதிக்கு நடை தூரத்தில் Junction க்கு மிக அருகில். வதிவிடம் மற்றும் அலுவலகத்திற்கு மிகப் பொருத்தமானது. தொடர்புக்கு: 077 5595566. 

  **********************************************************

  வவுனியா சின்ன புதுக்குளம் ராணி ரைஸ் மில் அருகாமையில் 3 அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 8196963.

  **********************************************************

  மட்டக்குளி சென்டர்ரோட், கொழும்பு – 15 இல் 1000 ச.அடி பரப்பு கொண்ட கட்டடம் வாடகைக்கு. வேலையாட்களுக்கு (Labourers) தங்குமிட வசதிகள் உண்டு. பொருட்கள் களஞ்சியப்படுத்தவும் தரப்படும். 011 2440346.

  **********************************************************

  கொழும்பு – 13, கொட்டாஞ்சேனையில் உள்ள வீடு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்களுக்கும் நாள், கிழமை, மாத சகல தளபாடங்களுடன் வாடகைக்கு விடப்படும். 077 6360015. 

  **********************************************************

  சகல வசதிகளுடன் வீடு 2 அறைகளுடன், 2 மாடி குத்தகைக்கு உண்டு. 1/9, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. தொடர்பு: 077 9792764, 077 1151549. 

  **********************************************************

  51/1B, விதானகே மாவத்த, கொம்பனி த்தெரு, கொழும்பு – 02. வீடு வாட கைக்கு உண்டு. 18,000/=. தமிழர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 077 8170949. 

   **********************************************************

  வேலை செய்யும், வெளிநாடு செல்லும் பெண்களுக்கு மேல் தட்டில் தனிவீடு, கீழே இருக்கும் உரிமையாளர் விசா கடிதங்கள், மொழிபெயர்ப்பு விடயங்களில் பிரசித்தம். 65/10, ஞானவிமல வீதி, தெமட்டகொட, கொழும்பு – 09. 077 9954682.

  **********************************************************

  கடை வாடகைக்கு. மருதானை மேம்பா லத்தில் 40 சதுர அடி உடைய கடை வாடகைக்கு உண்டு. மாதம் 5000/= படி இரண்டு வருடங்களுக்கு முற்பணமாக செலுத்தப்படல் வேண்டும். தொடர்புக்கு: 072 9024842, 076 7244852.

  **********************************************************

  மட்டக்குளி, பிரன்சவத்தை ஒழுங்கையில் No. 66/3, வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0720316. ஞாயிறு பார்வையிடலாம்.

  **********************************************************

  ராஜகிரிய, புத்கமுவ வீதியில் 3 அறைகள், 2 குளியலறைகள், ஹோல், சமையல் அறை, Full Tiles கொண்ட முதலாவது மாடி வீடு வாடகைக்கு. 30,000/=. Tel. 077 3745997, 011 2871130. 

  **********************************************************

  வெள்ளவத்தை, Harmers Avenue வில் முதலாம் மாடியில் 3 அறைகளுடன் தனி வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 2 ஆம் மாடியில் 4 அறைகளுடன் தனி வீடு சகல வசதிகளுடனும் உடனடி வாடகைக்கு உண்டு. (Parking வசதி இல்லை) 0777 587300. 

  **********************************************************

  கொட்டாஞ்சேனையில் இரண்டாம் மாடியில் 3 அறைகள், 2 குளியலறைகள், சமையலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4642982. 

  **********************************************************

  மட்டக்களப்பு, மாமாங்க கோயிலுக்கு முன்பாக 1 Hall, 4 அறைகளுடன் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4496678. 

  **********************************************************

  Colombo 15, அளுத்மாவத்தை, சுதந்திர ஒழுங்கையில் இரண்டு Bedrooms, 2 Bathrooms, Hall, சமையல் அறை உட்பட சகல வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. இரண்டு வருட முற்பணம் தேவை. தொடர்பு களுக்கு: 077 0099043, 0777 688449. 

  **********************************************************

  வெள்ளவத்தை, ருத்திரா மாவத்தையில் மாணவர்கள்/ வேலை செய்யும் இருவ ருக்கு (பெண்கள் மட்டும்) ஒரு தனியறை, சமையலறை, குளியலறை என்பவற்றுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6167348. 

  **********************************************************

  ஆண் பிள்ளைகளுக்கான அறை வாட கைக்கு 10,000/=. 4 மாத முற்பணம் தேவை. 011 2731127. 

  **********************************************************

  கல்கிசை 1 ½, சிறி குணரத்ன மாவத்தையில் சிறிய அனெக்ஸ் ஒன்று வாடகைக்கு உள்ளது. காலி வீதிக்கு அண்மையில். வேலைக்கு சென்றுவரும் இருவருக்கு உகந்தது. ஹிமாயா பெர்ணாந்து. 2712097. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு. வேலைக்குச் செல்லும் பெண் பிள்ளைக்கு சகல வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9724512. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் தொடர்மாடியில் (2 ஆம் மாடி) மூன்று அறைகள், Hall, Kitchen, 2 Toilets, கார் பார்க்கிங் வசதியுடன் 1 வருடத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 65,000/= ஆயிரம். 6 மாத முற்பணம். 077 3461479. 

  **********************************************************

  Room வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும், வெளிநாடு செல்லவி ருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்புக்கு: 075 7543991. பெரேரா லேன், வெள்ளவத்தை.

  **********************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் Annex ஒன்று வாடகைக்கு உண்டு. மாதம் 35,000/=. 6 மாத முற்பணம். தொடர்பு களுக்கு: 077 4933120, 011 2731835. 

  **********************************************************

  பம்பலப்பிட்டியில் Double room with Attached Bathroom. For Rent. வேலை செய்யும் பெண்களுக்கு (Can Share) மாதம் 20,000/=. தொடர்புக்கு: 0777 139899. 

  **********************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  **********************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் வீடு கள் வாடகைக்கு உண்டு. Add posted by agent and 1 month rent is applicable as agent commission. If you agree Contact: 077 66 34826. 

  **********************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் நல்ல சூழலில் தனி வழிப்பாதை உடைய குளியலறையுடன் கூடிய பெரிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2947107. 

  **********************************************************

  கிருலப்பனை, சித்தார்ந்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் அறை வாட கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் இருவர் தொடர்பு கொள்ளவும். மாணவர்களும் விரும்பப்படுவர். 077 3190840. 

  **********************************************************

  கல்கிசை, பொலிஸ் முன்பாக உள்ள வில்லியம்ஸ் வீதியில் 2 படுக்கை அறை கள், 2 Toilets முற்றாக Tiles பதிக்கப்பட்ட வீடு Car Parking உடன் வாடகைக்கு உண்டு. 075 5627475, 011 2360732. 

  **********************************************************

  Gregory Road, தெஹிவளையில் நில வீடு 3 அறைகள், 2 பாத்ரூமுடன் வருட வாடகைக்கு உண்டு. தமிழ் இந்து குடும்பம் தொடர்பு கொள்ளவும். தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 075 2857857. 

  **********************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் அமைதியான நல்ல சுற்றாடலில் உள்ள வீட்டில் இருவர் தங்கக்கூடிய ஒரு அறை Tiled வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. இந்துக்கள் விரும்ப த்தக்கது. Tel. 077 9341961. 

  **********************************************************

  கிருலப்பனையில் ஒரு அறை, சமைய லறை, குளியலறையுடன் கூடிய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. 2 பெண்களுக்கு மட்டும். தொடர்புக்கு: 011 2513688. 

  **********************************************************

  யாழ்ப்பாணம் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு. Attached Bathroom, Car Park off Potpathy Road, Kondavil. தென்னை, பலா, ஈரப்பலா, மாமரம். தொடர்புக்கு: 077 3686186. 

  **********************************************************

  வேகந்த வீதி, கொழும்பு 2. ஒரு சிறிய கட்டடம் வாடகைக்கு உண்டு. Store or சிறு கைத்தொழிலுக்கு உகந்த இடம். (தரகர் வேண்டாம்) தொடர்புக்கு: 078 5697109. 

  **********************************************************

  தெஹிவளை, வில்லியமுக்கு அருகாமை யில் தனி குளியல் அறையுடன் 2 அறை கள், வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உகந்தது. மேலதிக விபரங்களுக்கு: 0777 744101.

  **********************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடும்  கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் தொடர்மாடி வீடு மூன்று அறைகள், இரண்டு பாத்ரூம் கொண்ட வீடு தளபாடங்களுடன் வாட கைக்கு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 866126. 

  **********************************************************

  Wellawatte இல் உள்ள வீடு ஒன்றில் இணைந்த குளியலறையுடன் Room ஒன்று வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 2131366. 

  **********************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு (One B/R), No Parking. Room with attached B/R Separate Entrance. Call after 10.00 a.m. Tel. 077 5485782. 

  **********************************************************

  வெள்ளவத்தை, Hampden Lane, KFC க்கு அருகாமையில் 3 படுக்கை அறைகள், 2 குளியல். அறைகள், Hall, முற்றிலும் A/C உடன் சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில். 0777 116761, 0777 404926. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் தளபாடம் மற்றும் சகல வசதியுடன் 2 Bedrooms, Apartment நாள், மாத, வருட வாடகைக்கு உண்டு. Oven, Fridge, Wi-Fi வசதியுண்டு. Tel. 077 3661245. 

  **********************************************************

  களுபோவில, ஸ்ரீ சரணங்கர வீதியில் Office/ வீட்டிற்கு 3 Rooms, 2 Bathrooms, 1 Room, A/C, Hot Water வெள்ளவத்தைக்கு 400 m வீடு வாடகைக்கு உண்டு. 077 4494053, 071 6173199. 

  **********************************************************

  வெள்ளவத்தை, 59 ஆவது ஒழுங்கையில் 2 அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4823328. 

  **********************************************************

  வெள்ளவத்தை, 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகில் மூன்று அறையுடனான வீடும், பிரபல வங்கிகளுக்கு அருகில் சிறிய குடும்பத்துக்கு Seaview வுடன் கூடிய வீடும் வாடகைக்கு உண்டு. 076 9690377. 

  **********************************************************

  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மையில் 2 அறைகள் (1 Room A/C), 2 Bathrooms, வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. Tel. 0777 175951. (பார்வையிடும் நேரம் ஞாயிறு 4.00 p.m. – 6.00 p.m.)

  **********************************************************

  தெஹிவளை வீடு வாடகைக்கு. ஹோல், ஒரு அறை, சமையல் அறை வசதியுடன் நீர், மின்சாரம், தனி மீட்டர். ஓபன்சைட் சைட்.  072 0752790, 011 2731047. 

  **********************************************************

  வெள்ளவத்தை 42 nd Lane இல் 3 Bedrooms, Fully Furnished, A/C House நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 075 0106816. 

  **********************************************************

  வெள்ளவத்தை, ஸ்ரீ விஜய வீதியில் இல. 44, 1 ஆம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 25,000/=. 6 மாத முற்பணம். 071 2696852. 

  **********************************************************

  ஹெந்தளை, வத்தளை, பள்ளியாவத்தை யில் 5 அறைகள், 2 குளியலறைகள், வாகன தரிப்பிட வசதிகளுடன் தனி வீடு வாடகைக்கு. 35,000/= தொடர்புகளுக்கு: 077 8038750. டிஸ்பென்சரிக்கும் ஏற்றது.

  **********************************************************

  கல்கிசையில் குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. பணிபு ரியும் ஆண்கள் or கல்வி கற்கும் ஆண்கள் இருவர் கொண்ட தம்பதிகள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 9932671, 076 5397855.

  **********************************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 sqft) தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 5150410. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், சமையலறை, வரவே ற்பறை கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 071 6447145, 077 5743472. 

  **********************************************************

  சகல வசதிகளுடனும் தளபாடங்களுடனும் கூடிய 3 அறைகளைக் கொண்ட மாடிமனை வெள்ளவத்தையில் வாடகைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 994406. 

  **********************************************************

  வெள்ளவத்தை, காலி வீதி, BMS சம்பத் வங்கிக்கு அருகாமையில் சகல வசதிக ளுடன் Tiled Ground Floor அறைகள் மற்றும் Annex வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  **********************************************************

  வத்தளை, ஹெந்தளை பிரதான வீதி அருகில் டைல்ஸ், சிவிலிங் பதித்த 2 அறைகள், 2 பெல்கனிகளை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 25000/=. Tel: 071 8257202.

  **********************************************************

  W.A. Silva Mawatha, வெள்ளவத்தை, Colombo – 06 இல்  அமைந்த இரண்டு பெட்ரூம் Apartment கிழமை, மாத வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 077 7352463. 

  **********************************************************

  03 Bed room house for rent in Dehiwela. Close to junction. No parking. 2718170. 

  **********************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியிலிருந்து 500 மீற்றர் தொலைவில் ரோஹினி வீதியில் உள்ள தொடர்மாடிக் கட்டடமொன்றில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு அறைகள், ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும். அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் விரும்பத்தக்கது. 077 3432422.

  **********************************************************

  வத்தளை Alwis Town இல் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 10000/=. ஒரு வருட முற்பணம் 077 4807875/ 077 9304219.

  **********************************************************

  இடம் வாடகைக்கு. புறக்கோட்டை CTB பஸ் தரிப்பிடத்தின் 1ம் மாடியில் வியாபார நிலையமொன்று குத்தகைக்கு உள்ளது. 071 7615853.

  **********************************************************

  இராஜகிரிய நாணயக்கார மாவத்தையில் 2 Rooms, Hall, Kitchen, Bathroom, வாகன தரிப்பிட வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 27000/=. தொடர்பு: 076 8810081.

  **********************************************************

  Colombo 06 W.A.Silva Mawatha, 2 B/R house (02 attached bathroom) 30000/-= Monthly rent, need one year advance. 071 1945908.

   **********************************************************

  கிருலப்பனை கொழும்பு 05 இல் உள்ள முதலாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தனி வழிப்பாதை தனியான மின்சாரம், தண்ணீர் உண்டு. இரண்டு படுக்கையறை, இரண்டு குளியலறை, ஒரு வரவேற்பறை, ஒரு சமயலறை, இந்துக்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 7198649. பாதுகாப்பான இடம். 

  **********************************************************

  வத்தளையில் வியாபாரத்திற்கு உகந்த 15 பேர்ச்சஸ் வெற்றுக்காணி வீடுகள் 10,000/=, 20,000/= வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. 077 0048271, 011 2235257. 62/8, அவரிவத்தை வீதி, கார்தினால் குரே மாவத்தை, வத்தளை.

  **********************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல வசதிக ளுடனும் சாப்பாட்டுடனும் மாணவி அல்லது தொழில் புரியும் பெண் ஒருவ ருக்கு தனியறை உண்டு. பெண்கள் மட்டும். தொடர்புக்கு: 077 9994130.

  **********************************************************

  இடம் வாடகைக்கு. கொட்டாஞ்சேனை பிக்கரின்ஸ் Road இல் நீர், மின்சார வசதியுடன் Office க்கு அல்லது வியாபா ரத்துக்கு உகந்ததாக இடம் வாடகைக்கு உண்டு. 077 7541792.

  **********************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 2 Bed rooms, 2 Bath rooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் வருபவர்களுக்கும் உண்டு. முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். Tel: 077 4107525.

   **********************************************************

  ஹெந்தளை பள்ளியாவத்தையில் பாதுகா ப்பான சூழலில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்குவதற்கு வாடகைக்கு உண்டு. 3 வேளை உணவும் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 0301021, 077 7970387.

  **********************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha இல் கீழ் மாடியில் (Basement) Furnished room, TV room, Toilet, Garage, Pantry, Fridge, Gas Cooker, Two Beds, Dining table, Computer table / Wifi வசதிகளுடன் மாதம் 30,000/= க்கு வாடகைக்கு உண்டு. 077 7301091.

  **********************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 ஆம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத் தரிப்பிட வசதியுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6612352.

  **********************************************************

  வத்தளை சந்தி ஸ்ரீ விக்ரம மாவத்தையில் புதிய ஒரு அறையுள்ள வீடும் இரண்டு அறைகள் உள்ள வீடுகள் இரண்டு வாடகைக்குண்டு. நீர், மின்சாரம் தனித்தனி மீட்டர்கள். சகல வசதிகளுமுடையது. 077 7602089.

  **********************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள, அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. சம்பளம் 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. Tel. 077 1606566, 078 3285940. 

  **********************************************************

  கந்தானை நகரில் வீடாகவோ/ காரியாலய மாகவோ பாவிக்கக்கூடிய இடம் குத்தகை க்கு விடப்படும். ஜனசக்தி காரியால யத்திற்கு 300 Meters தூரத்தில். 25,000/= மாதாந்த வாடகை. தமிழில் உரையாட 077 2926389. சிங்களத்தில், ஆங்கிலத்தில் உரையாட. 077 9400344, 011 2958345, 077 3052264.

  **********************************************************

  லொறி வாடகைக்கு. 077 4896314, 070 2390075, 071 6982791. டிமோ பட்டா/ லொக்கா/ மெக்சிமோ, பொலேரா, (சிங்கள த்தில் தொடர்பு கொள்ளவும். ப்ரோடோன், யுனிமோ லொக்கா வாடகைக்கு/ குத்தகைக்கு. 

  **********************************************************

  டிமோ பட்டா/ லொக்கா, மெக்சிமோ, பொலேரோ, ப்ரோடோன், யுனிமோ லொக்கா, வாடகைக்கு குத்தகைக்கு. (சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்.) 076 9233116, 072 9149448. 

  **********************************************************

  கட்டுபெத்த ராஹூல வீதியிலுள்ள வீடொன்றின் மாடியில் 3 படுக்கை அறைகள். வாடகைக்கு உண்டு. 20,000/=. 6 மாதம் முன் வாடகை. சிறிய முஸ்லிம் குடும்பம் அல்லது தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 077 5345397. 

  **********************************************************

  வத்தளை Church வீதியில் ((Shop) கடையொன்று வாடகைக்கு உண்டு. சலூன், சில்லறைக் கடை, புத்தகசாலை போன்றவற்றுக்கு உகந்தது. தொட ர்புகளுக்கு: 077 5872213, 011 2982140. 

  **********************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் / வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979.

  **********************************************************

  வெள்ளவத்தையில் ஆமர்ஸ் அவனியூவில் ஒரு அறையுடன் விறாந்தை, குளியலறை உண்டு. 17,500/=. தொடர்புக்கு: 077 3435721.

  **********************************************************

  வெள்ளவத்தை பாமன்கடை வீதியில் இரு அறைகளுடன் கூடிய தொடர்மாடி வீடு வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 2482236.

  **********************************************************

  விமலசார வீதி, 4 அறைகள், வரவேற்பறை, பென்ரி, 2 குளியலறைகள், வேலையாள் மலசலக்கூடம், குளியலறை, 2 வாகன வசதியுடன் வீடு வாடகைக்கு கொடு க்கப்படும். 077 3178636.

  **********************************************************

  வெள்ளவத்தை பெர்னாண்டோ வீதியில் 26/12 வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். 3 அறைகளுடன் சகல வசதிகளுமுடைய வீடு மாத வாடகை 60,000/=. ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலான முற்பணம் தேவை. வாகன வசதி இல்லை. 077 9503016.

  **********************************************************

  புதுச்செட்டித்தெரு, கொழும்பு – 13 தொடர்மாடியில் 3 ஆவது மாடியில் 2 அறைகள், 2 குளியலறைகள் வாடகைக்கு. (தரகர்கள் வேண்டாம்). மாத வாடகை 35,000/=. ஒரு வருட முற்பணம். தொடர்பு களுக்கு: 077 9763521. 

  **********************************************************

  House for rent. Dehiwela 4 Bed rooms, Hall, Kitchen & 2 Wash room வீடு / அறைகள் வாடகைக்கு உண்டு. தெஹிவளை சந்தியிலிருந்து 300 மீற்றர் தொலைவில் 4 படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை, 2 குளியலறை (with roof top & parking). குடும்பத்தினர் அல்லது கூட்டாக சேர்ந்து இருக்க விரும்பும் ஆண்கள் / பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 3918674. 

  **********************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் 3 படுக்கையறைகள், 2 கழிவறைகள், பெரிய Hall சகல வசதிகளுடன் கூடிய 2 மாடி வீடு வாடகைக்கு. 076 6344590 / 077 8807308 / 077 3917249.

  **********************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 260, 107 பஸ் வழியில் உள்ள திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதியில் சகல வசதிகளையும் உடைய மேல்மாடி வாடகைக்கு உண்டு. 2 படுக்கையறைகள், ஹோல், பெல்கனி, விராந்தா, சமையலறை, குளியலறை போன்ற வசதிகள் உண்டு. தொடர்பு கொள்ள: 011 2948843 or 071 8331461. 

  **********************************************************

  வத்தளை, அவரிவத்தையில் வீடு குத்தகைக்கு. Filed, 2 Beds, Hotwater bath, parking, Lyseum, OKI, Atamie பாடசாலைக்கு அருகாமையில். 077 9987600.

  **********************************************************

  தெஹிவளை, புத்தம் புதிய லக்சறி 2 பிரிவு வீடு 5 படுக்கை அறைகள்,  3 படுக்கை அறைகள், 2 படுக்கை அறைகள், 2 வாகனங்கள் நிறுத்தும் இடம். 2 பேன்ட்ரி சமையலறை வாடகைக்கு. 0725304984.

  **********************************************************

  வெள்ளவத்தையில் Arpico அருகாமையில்  சகல வசதிகளுடனான பெண்களுக்கான அறை வாடகைக்கு உண்டு. கல்வி கற்கும், தொழில்புரியும் பெண்கள் தொடர்பு கொள்ளவும்.  தொடர்புகளுக்கு 0765501097, 0779573377.

  **********************************************************

  கிருலப்பனையில் பாதுகாப்பான சூழலில் அமைந்துள்ள வீடொன்றில் அறை  பெண்களுக்கு மாத்திரம் (வேலைக்கு  போகும்) வாடகைக்கு உண்டு. தொட ர்பிற்கு 0718381541,0776724069.

  **********************************************************

  வெள்ளவத்தை மங்களா  Hall க்கு அருகில்  மூன்று  அறைகளும் இரண்டு குளியலறைகளும்  சகல தளபாட வசதி யுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து  வருபவர்களுக்கும்  விசேட  திருமண வைபவங்களுக்கும் வாடகைக்குண்டு. 071 5213888, 071 8246941. 

  **********************************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண ரோட், காலி வீதிக்கருகில்  மாடி வீடு 2 அறைகள்,  Hall, Kitchen, 2 Toilet  வாடகைக்கு உண்டு.  0715201751.

  **********************************************************

  வெள்ளவத்தையில் பொலிஸ், ஸ்டேசன் முன்பாக இருக்கும் ரோட்டில்  வீடு வாடகைக்கு நாள் படி கொடுக்கப்படும். A.C.தளபாடவசதியுடன் கொடுக்கப்படும்.  0770368604.

  **********************************************************

  வெள்ளவத்தை,மெனிங் பிளேஸில் அமைந்துள்ள மாடிமனையில் 3 ஆவது மாடியில் 3 படுக்கையறைகள், 3 குளியல றைகளுடன் வீடொன்று நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகை க்குண்டு. 0777563525.

  **********************************************************

  வெள்ளவத்தை W.A.Silva மாவத்தை இல 108 ½ யில்  இரு பெண் பிள்ளைகளுக்கு அறை வாடகைக்குண்டு.   தொடர்பு. 0775671733/0112365417.

  **********************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேஸில்  1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, (1Hot water)  தளபாடங்களுடன் நாள், கிழமை  வாடகைக்கு உண்டு. (No Lift) 0770535539.

  **********************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும்/வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன்  தனி Rooms, Sharing Room  நாள், கிழமை, மாத,  வருட வாடகைக்கு 0777423532,0777999361.

  **********************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு உணவுடன் கூடிய (அறை) வாடகைக்கு வழங்கப்படும். தொடர்பு: 077 1326423.

  **********************************************************

  தெஹிவளையில் 2 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 0777 423532, 077 7999361. 

  **********************************************************

  இனிசியம் வீதி, தெஹிவளையில் முழுவதும் புதிய தளபாடங்கள் இடப்பட்ட புதிய வீடு வாடகைக்கு. (நீண்டகால வாடகைக்கு மட்டும்) ஒரு அறை, A/C யுடன் 3 அறைகள். தொடர்பு: 077 2318779.

  **********************************************************

  வெள்ளவத்தையில் பணிபுரியும் பெண்க ளுக்கு அறை வாடகைக்கு உண்டு. அத்துடன் அனுபவமிக்க அழகுக் கலை நிபுணரும் தேவை. 077 8616546. 

   **********************************************************

  37 ஆவது ஒழுங்கை, காலி வீதிக்கு அருகாமையில் 1, 2, 3 Bedrooms, Fully Furnished Luxury Apartments நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651. 

  **********************************************************

  விவேகானந்த வீதியில் இருவர் வசிக்க க்கூடிய பெரிய அறை, பிரத்தியேக வாசல், குளியல் அறை, என்பவற்றுடன் கௌர வமான இடத்தில் உண்டு. விரைவில் தொடர்புகொள்ளவும். 071 6419047, 077 9197587. 

  **********************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள், இணைந்த குளியலறைகளுடன் நாள், வார, மாத வருட வாடகைக்கு உண்டு. (வெளிநாட்டில் இருந்து வருப வர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண் விரும்பத்தக்கது) Tel. 076 5675795. 

  **********************************************************

  இரத்மலானையில் 2 பெரிய அறைகள், 2 பாத்ரூம், 2 Hall, தனி வீடு வாடகைக்கு உண்டு. Mobile: 077 9291651. Tel. No: 011 2365714. 

  **********************************************************

  வீடு குத்தகைக்கு. கொட்டாஞ்சேனையில் மூன்று அறைகளுடன் சகலமும் உள்ளடக்கியது. குத்தகை பணம் முப்பது இலட்சம். (30,00000/=) இவை வீடாகவும் வியாபார தளமாகவும் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: 011 2380787 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். தொடர்புகொள்ள வேண்டிய நேரம் பகல் 12.00 மணி தொடக்கம் 3.00 மணிவரை. 

  **********************************************************

  Crow Island மோதர 1 ஆம் மாடியில் 2 Bedrooms, Tiles House வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/=. 1 ½ வருட முற்பணம்/ குத்தகை 60,0000/=. சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 076 7312825. 

  **********************************************************

  2016-09-19 17:21:49

  வாடகைக்கு - 18-09-2016