• மணமகன் தேவை - 18-09-2016

  யாழ். இந்து வேளாளர், 1975, திருவாதிரை, பாவம் 32, BSc. Teacher மணமகளுக்கு மணமகன் தேவை. தாரமிழந்தவர்களும் விவாகரத்தானவர்களும் விண்ணப்பிக்க லாம். அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  1977 ஆம் ஆண்டு பிறந்த பெண், சாதி பள்ளர் மணமகனை எதிர்பார்க்கிறோம். 072 3355931.  

  ***********************************************

  நீர்கொழும்பு வதிவிடம் முஸ்லிம் 25 வயது டைய பட்டதாரி மணமகளுக்கு மார்க்கப்பற்றுள்ள நற்குணமுடைய படித்த மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 031 2225621. 

  ***********************************************

  இந்து மலையகம் 39 பயிற்றப்பட்ட ஆசிரியை உத்தராடம் மகரம் பொருத்த மானவர் தொடர்புகொள்க: 072 1509939. 

  ***********************************************

  இந்து மத கணவனை இழந்த 1979 கடக லக்கினம் உத்தராடம் 4 ஆம் பாதம் கன்னி ராசி அரசாங்க பாடசாலை ஆசிரியையாக தொழில் புரிபவருக்கும், 1987 தனுசு பூராடம் 4 ஆம் பாதம் மணமகளுக்கும் தாரம் இழந்த/ இழக்காத தகுந்த மண மகனை எதிர்பார்க்கிறோம். திருமண சேவை. S.S. கனகராஜா 19, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. Tel. 072 3244945, 0770 492255. 

  ***********************************************

  மலையகத்தை பிறப்பிடமாகவும் கொழு ம்பை வசிப்பிடமாகவும் கொண்ட 1982 இல் பிறந்த தனியார் துறையில் தொழில் செய்யும் மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. மணமகளின் ராசி – கன்னி, நட்சத்திரம் – அஸ்தம், இந்து மதம். முக்குலம். தொடர்புகளுக்கு: 077 2614294, 071 8085235.

  ***********************************************

  கொழும்பு தேவர் 24 வயது மணமகளுக்கு நற்பண்புள்ள மணமகன் தேவை. முக்கு லத்தோர் மட்டும் விண்ணப்பிக்கவும். 011 2527565, 077 1132186 (watsapp).

  ***********************************************

  முஸ்லிம் சட்டத்தரணி கணவனை இழந்த வர் 33 – 38 வரையில் உள்ள ஆசிரியர், அரசாங்க உத்தியோகத்தினர், தனியர் துறையினர் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு கொள்வ தற்கு: 076 7873877.

  ***********************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1985, பூசம், Assistant Manager, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, மிருக சீரிடம், Doctor, Sri lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ***********************************************

  1986 ஆம் ஆண்டு பிறந்த இந்து வேளா ளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc Finance முடித்து கொழும்பில் தனியார் நிறுவ னத்தில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. (வட க்கு/ கிழக்கு விரும்பத்தக்கது) தொடர்புக ளுக்கு: 071 0333358, 071 4813620. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் சுவாதி 88 ஆம் ஆண்டு லக்– கேது ராகு 8 இல் செவ்வாய் மொத்தப் பாவம் 78. (LL.B. at Law) படித்து யாழ்ப்பாணத்தில் தொழில்புரியும் அழகிய பெண்ணுக்கு Doctor, Engineer, Accountant உள்நாட்டில் மட்டும். தொடர்புகளுக்கு: சாயிநாதன் திருமண சேவை. கொழும்பு 6. Tel. 0777 355428, 011 2364146. Email: saainathan.lk@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் V+ K 1967 கார்த் திகை 3 ஆம் பாதம் Doctor மணமகளுக்கு உள்நாட்டில்  மணமகனை எதிர்பார்க் கின்றனர். விவாகரத்து செய்த தகுதியான வரும் ஏற்றுக்கொள்ளப்படும். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. (Email:  saainathan.lk@gmail.com 011 2364146, 0777 355428. 

  ***********************************************

  1986 இல் பிறந்த கனடாவில் 2 பிள்ளை களுடன் இருக்கும் விவாகரத்தான மணமக ளுக்கு கனடாவில் வசிக்கும் மணமகன் மட்டும் தேவை. தொடர்புக்கு: 077 9468297. 

  ***********************************************

  Jaffna Hindu Vellalar Bride 26+, Fair 5’ 7” doing MSc Abroad no mars affliction, Kiraga Pavam 9. A Qualified Bride Groom with PR Preferred. Contact with Full details. sriesh2016@gmail.com or P/O Box.... G – 216, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***********************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்து மதத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மணமகளுக்கு மணமகன் தேவை. விவா கரத்தானோரும் தொடர்பு கொள்ளலாம். 076 6350557. 

  ***********************************************

  முஸ்லிம் பெற்றோர்  களுத்துறை மாவட்டம் கௌரவமான குடும்பம். உயரம் 5’ 2”. வயது 32. பட்டதாரி ஆசிரியை மகளுக்கு மார்க்கப்பற்றுள்ள பொருத்தமான துணை வரை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: nikahproposal15@gmail.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், கார்த்­திகை1, 1990 கி.பா. 29, செவ்­வா­யில்லை, Accountant London Citizen, தகு­திக்­கேற்ப உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை / யாழ். இந்து வேளாளர், அனுசம், 1993, கி.பா. 39, செவ்­வா­யில்லை. Doctor London Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் Doctor, Engineer தேவை / கொழும்பு RC வேளாளர், 1992, Accountant, London Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் பல்­க­லைக்­க­ழகப் பட்­ட­தாரி தேவை / யாழ். இந்து குரு­குலம், 1984, உத்­த­ராடம் 2, கி.பா. 52, செவ்­வா­யுண்டு. Dentist London, தகு­தி­யா­னவர் London இல் தேவை. சர்­வ­தேச சிவ­னருள் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (viber, whatsapp, Imo). 

  ***********************************************

  கணனி துறையில் தொழில் புரியும் 1972 இல் பிறந்த மகளுக்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் மாத்திரம் எதிர்பா ர்க்கப்படும். 076 9911384. 

  ***********************************************

  கண்டி இந்து ரெட்டி இனம் வயது 53 மண மகளுக்கு நல்ல மணமகனை தேடு கின்றோம். தொடர்புகளுக்கு: 077 6835525, 081 2232375. 

  ***********************************************

  RC வெள்ளாளர் வயது 32. Height 5’ 2” Fair L.L.B. Final Year படித்துக் கொண்டிருக்கும் Student Visa Consultant ஆக பணிபரியும் மகளுக்கு தகுந்த Graduated Partner Colombo வில் Below 34 years தேடுகிறோம். வயது 31. Height 4’ 11” Fair M.B.A. படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கும் தகுந்த வரன் தேடுகிறோம். Email: maheswariragavan@yahoo.com Ph: 077 6447014. 

  ***********************************************

  மாபோலையிலுள்ள 46 வயதிலுள்ள இளமை தோற்றமுள்ள Divorced ஆன முஸ்லிம் மணமகளுக்கு Divorced ஆன/ ஆகாத மணமகன் தேவை. (மாலை 6 மணிக்குப் பின் தொடர்பு கொள்ளவும்) தொடர்புக்கு: 071 2897955. 

  ***********************************************

  மலையகத்தை சேர்ந்த ஆசிரியர் தொழில் புரிகின்ற செவ்வாய் பார்வை உள்ள (31.01.1985) இல் பிறந்த மணமகளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். முக்குலத்தோர் விரும்பத்தக்கது. Tel No: 077 9608250.

  ***********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் வயது 26, உயரம் 5’ 5” Canada வில் வசிக்கும் மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 011 2363663. 

  ***********************************************

  2016-09-19 16:46:34

  மணமகன் தேவை - 18-09-2016