• வீடு காணி விற்­ப­னைக்­கு -11-09-2016

  கொட்டாஞ்சேனையில் பிரதான வீதியில் 2 ¾ பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்க: 0777 267864. தரகர் தேவையில்லை.

  *************************************************

  சிலாபம், குருணாகல் வீதியில் மெல்புர முன்பு 100 மீ 24 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. Rs. 114 Per Perch. 0777 448707, 076 7448707. 

  *************************************************

  உரும்பிராய் மேற்கு சிவகுல வீதியில் 5 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 077 3248821, 077 0358196. 

  *************************************************

  ஹட்டனில் 6 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு. விலை 15 இல ட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 6583291. No. 15, Rothes “B” (Block 02) Fruit Hill, Hatton.

  *************************************************

  கொழும்பு 15, மட்டக்குளி, பேர்கன் ரோட் No. 273 தோட்டத்தில் பேர்ச்சஸ் 1 ½ சின்ன வீடு ஒரு சிறிய கடை ஒன்று டன் விற்பனைக்கு உண்டு. 22 இலட்சம். 0777 216387. 

  *************************************************

  முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை த்தீவு நகரத்திற்கு 2 km தொலைவில் சிலாவத்த கிராமத்தில் கடலுக்கு முக ப்பாக 25 ஏக்கர் விசாலமான உரித்து உறு தியுடைய காணி விற்பனைக்கு. காணியினை சூழ பிரதேச சபை வீதி, திருகோணமலை– முல்லைத்தீவு பிர தான வீதிக்கு 700 m, குடிப்பதற்கு உகந்த குடிநீர், 3 பேஸ் மின்சாரம் பாரியளவி லான ஹோட்டலுக்கு மிகவும் உகந்தது. 077 4220236. 

  *************************************************

  கெரவலப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் துடுவ பாதையில் 10 பேர்ச் வீட்டுடன் காணி விற்பனைக்கு. 1 பேர்ச் 5 இலட்சம். தரகர்கள் தேவையில்லை. 076 9117955. 

  *************************************************

  கல்கிசை, சமுத்திரசன்ன வீதியில் 3 அறைகள், ஹோல், சமையலறை, கார் பார்க்கிங் கொண்ட புதிய வீடு தரை முழுவதும் டைல்ஸ் பதித்த மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 82 இலட்சம். (தரகர் தேவையில்லை) 7 பேர்ச்சஸில் பழைய வீடு ஒரு பேர்ச்சஸ் 15 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். 077 2275597. 

  *************************************************

  மொறட்டுவையில் 4 அறைகள் கொ ண்ட 12.5 Perches புகையித நிலைய த்துக்கு அருகாமையில் உள்ள Circular Road இல் விற்பனைக்கு உள்ளது. தொட ர்புகளுக்கு: 076 6741447, 077 2783313. 

  *************************************************

  Nugegoda (Opposite NSBM) Brand new Apartments for Sale 4 Units 1160 sqft 23/-¬– mil 1230 sqft 25/– Mil 1 st Floor 3 Bedrooms, 2 Bathrooms, 1 Servant Bathroom, 1 Living 1 Varenda, 1 Pantry, Gymnasium, Parking 077 3597999 more details: samanthaindi@gmail.com 

  *************************************************

  Mahara close to Prison 3 Storied brand new house for Sale. 36. Per 5BR 3 Bathrooms 320/= Lakhs. 077 3597999 more details: samanthaindi@gmail.com

  *************************************************

  Mahara close to Prison 24. Per Land for Sale 100/= Lakhs. 077 3597999 more details: samanthaindi@gmail.com

  *************************************************

  மாடி வீடு நான்கு பரப்பு காணியுடன் பூந்தோட்டம் வவுனியாவில் விற்ப னைக்கு. இக் கட்டடம், நில தளத்தில் ஒரு வீடும் கடையும் மற்றும் முதலாம் மாடி யில் இரண்டு வீடுகளும் கொண்டது. 077 3783305, 077 7981995. 

  *************************************************

  பிரதான பாடசாலைக்கு அருகில் கல்கிசை நீதிமன்றத்திற்கு 200 M தூர த்தில் சகல வசதிகளுடன் 5 பேர்ச் கொண்ட பழைய வீடு விற்பனைக்கு உண்டு. 75 இலட்சம். Bank Loan வசதியு ண்டு. 2735698, 071 4226754. 

  *************************************************

  புதிய 2 வீடுகளுமே ரூ. 36,00000/= விற்பனைக்கு. நீர், மின்சாரம் வசதியுண்டு. தெளிவான உரித்து. ஸ்ரீ குணானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை. 071 8879954. 

  *************************************************

  தெஹிவளை, சரணங்கர வீதியில் ஹம்டன் வீதிக்கு அண்மையாக மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. கட்டட வல்லுனர்களால் நிர்மாணி க்கப்பட்டது. COC, Clear Title உண்டு. 1575 சதுர அடி, மொட்டை மாடி, 3 படுக்கை அறைகள், 2 வரவேற்பறை, 2 குளியல் அறைகள், வாகனத் தரிப்பிடம் உண்டு. 3.5 Perches நில அளவு விலை 17.5 Million. தொடர்புக்கு: 011 2715864. 

  *************************************************

  Two Houses for sale at Thimbrigasyaya Cross Road Hendala Wattala in Ten Perches Land. Contact: 077 9417660.

  *************************************************

  மட்டக்குளி கொழும்பு – 15 முச்சந்தியில் கடைத்தொகுதியுடன் கூடிய 2 மாடிக் கட்டடம் விற்பனைக்குண்டு. தொடர்பு: 011 2529291, 077 6990071.

  *************************************************

  வத்தளை Shanthi Road 20 பேர்ச்சஸ் சுற்றி மதில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 5 Bedrooms, 1 Kitchen, 3 Bathrooms, Car Park 155 இலட்சம். தொடர்புகளுக்கு: 072 6571325, 0773527893. 

    *************************************************

  புதிதாக கட்டப்பட்ட கீழும் மேலும் உள்ள வீடு 7 பெரிய அறைகள், Parking, Hall, Dining rooms, Kitchen, 6 Bathrooms, பாதுகாப்பான சூழலில் அமைந்துள்ளது முழுமையாக Tiles பதிக்கப்பட்டு Strongly built 15 பேர்ச்சஸ் கண்டி வீதி யில் இருந்து நடையில் போனால் 12 நிமிடம், முச்சக்கரவண்டியில் போனால் 4 நிமிடம். Grant School பக்கத்தில் உள்ளது. கத்தொட்ட வீதி, திஹாரிய.Phone: 077 9821245. 

  *************************************************

  வெள்ளவத்தை போதிருக்காராம ரோட் விகாரை லேனில் காலி வீதிக்கு சரண ங்கர ரோட்டிற்கும் மிகக்கிட்டியதாக இரண்டு மாடி வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. கீழ் தட்டில் குளியலறை, சமை யலறை, வரவேற்பறை, படுக்கையறை, பார்க்கிங் மேல்மாடியில் 3 அறைகள், குளியலறைகள். விலை 20 மில்லியன். தொடர்பு: 077 6263745.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடான வீடுகள் விற்பனை க்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489.

  *************************************************

  வெலிசர (வத்தளை) நீர்கொழும்பு வீதிக்கு அண்மையில் 4 படுக்கை அறைகளுடன் பூரணமான வீட்டுடன் 10.8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 4258987, 071 5821443. 

  *************************************************

  நாவல 2 ஆம் ஒழுங்கையில் 15 பேர்ச் சொகுசு வீடு விற்பனைக்கு. 2 இணைந்த குளியலறைகள், 2 பொது குளியலறைகள் பூந்தோட்டம், இரண்டு வாகன தரிப்பிடங்கள், மொட்டை மாடியுடன். உரிமையாளர் வெளிநாடு செல்வதனால் உடனடி விற்பனைக்கு. விலை 55 மில்லியன். 0777 720013. 

  *************************************************

  பம்பலப்பிட்டிய பிரதான வீதிக்கு முக ப்பாக கீழ்த்தளத்தில் 1000 சதுர அடி, 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், கிரனைட் பதிக்கப்பட்ட சமையலறை, தெளிவான உறுதி. மெரைன் டிரைவிற்கு அண்மையில். தொலைபேசி: 077 6106315. 

  *************************************************

  வத்தளை, எலகந்தையில் 9 பேர்ச் காணி மற்றும் 5 அறைகள், 2 மாடி வீடு உடனடியாக விற்பனைக்கு. 077 6370315. 

  *************************************************

  மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதியில் இருந்து தன்னாமுனை எல்லை வீதியின் 300m தூரத்தில் 80 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. இது பிரித்தும் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 5961354, 077 4174892.

  *************************************************

  மட்டக்களப்பு கருவேப்பங்கேணி சுப்பிர மணியம் வீதியில் உறுதிக்காணி (வீடு வளவு) விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 0777 141368.

  *************************************************

  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் 45 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 175000/= Per பேர்ச். தொடர்புக்கு: 076 6313300.

  *************************************************

  திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சம்பூர் கிராமத்தில் கடற்கரை ஓரமாக ஒன்றே கால் ஏக்கர் 200 பேர்ச் உறுதி காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு தொலை பேசி இலக்கம்: 076 6217325.

  *************************************************

  மட்டக்களப்பு பாலமீன் மடு பாடசா லைக்கு அருகாமையில் வீதியோரமாக 21 ½ பேர்ச்சில் அமைந்த சகல வசதியும் கொண்ட வீடு விற்பனைக்குண்டு. 065 2053181. 

  *************************************************

  கொழும்பு – 15 இல் அமைந்துள்ள 7.41 பேர்ச்சஸில் 6 அறைகள், 5 குளிய லறைகள், வாகனத்தரிப்பிட வசதிகள் கொண்ட புதிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய இல. 0777 365638.

  *************************************************

  வத்தளை குடா ஏதன்ட வீதி – 14 Perch காணி, நாயக்ககந்த 9 ½ Perch காணி, மாடாகொடை வீதி Scheme 12 Perch, 6 Perch காணிகள் விற்பனைக்குண்டு. 0777 249431.  

  *************************************************

  வத்தளை ஹெந்தளை 8 P. 4B/R – 3 Bath /R Semi Luxury மாடி வீடு. உரிமையாளர் வெளிநாடு செல்வதனால் உடன் விற்பனைக்குண்டு. மருதானை வீதி 9 ½ P.3 B/R புதிய வீடு Apartments 2 B/R – 35 000/=. 3B/R – 40,000/=. வாடகைக்கும் உள்ளது. 077 3759044.

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V. மணி.

  *************************************************

  ஹெந்தளை வீதி Daya Road அருகா மையில் 50m தூரத்தில் 34 Perch இரண்டு மாடி வீடு 3 Rooms உடன் விற்பனைக்கு. விலை 2 கோடியே 60 இலட்சம். தூய உறுதியுடன்.  வேறு வீடு, காணிகளுக்கு  . 075 5166344. 

  *************************************************

  வெள்ளவத்தையில் நல்ல இடத்தில் 19 Perches Rs:145M அல்லது  குறைவாக விற்கப்படும் தரகர் உதவலாம். T.P.0773442544.

  *************************************************

  Soysapura two Bed room Flat well maintained First Floor with fittings very close Galle Road all conveniences nearby highest offer  0777386509. 

  *************************************************

  புத்தளம், கல்பிட்டி, பிரதான வீதியில் 5 ஏக்கர் கடற்கரை  காணியும்,  5 ஏக்கர் உப்பளக்காணியும் விற்பனைக்கு உண்டு. T.P. No: 0724484079.

  *************************************************

  Dehiwela Apartment for sale. Furnished 2BR, 2 Bathroom, Balcony. Off Galle Road, Seaside 24hr Security, Parking, 2 Lifts. 0774564712 (No Brokers) 

  *************************************************

  யாழ்ப்பாணம் அரியாலையில் நெடும் குளம் சந்தியில் கண்டி வீதி முகப்பு டன் இரண்டு  பரப்பு  காணி விற்ப னைக்குண்டு. தொடர்பு: 0714241000.

  *************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவில்  அரு கில் காணி  (2 1/2 / 6 பரப்பும்), திருநெல்வேலி, கொக்குவில் பகுதி களில் வீடு/காணியுடன், விவசாய/வணிக முயற்சிகளுக்கேற்ற   காணி/கட்டடங்களும் விற்பனைக்குண்டு. யாழ். மாவட்டத்தில் உங்கள் தேவைக்கு ஓய்வு பெற்ற  உத்தியோகத்தரை நம்பிக் கையுடன் தொடர்பு கொள்ளவும்.   தொட ர்பு களுக்கு 0772174038.

  *************************************************

  வெள்ளவத்தையில் தொடர்மாடியில் 1ஆம் மாடியில் 03 அறைகள் 02 Bathrooms  உடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்புக்கு 0779710287.

  *************************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 sqft/ 1 st Floor/ 28 Million. 077 8997477. 

  *************************************************

  வாழைச்சேனை, கல்மடு வீதியில் இருமாடி வீடு விற்பனைக்கு. BOC மற்றும் வைத்தியசாலை அருகில் 7 Perches காணி மேல் மாடி முற்றாக Tiles பதிக்கப்பட்டுள்ளது. கீழ்மாடியில் இரு கடைகள் மற்றும் வசிப்பிடம் உள்ளது. 077 2602859. 

  *************************************************

  கல்கிசையில் புதிய Apartment இல் 2 Bedrooms (900 sqft) 12.9m, 3 Bedrooms (1100 sqft) 14.9 m வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4197169. 

  *************************************************

  கொழும்பு 5. 6P, 7P, 4.5P பழைய வீடு, வெற்றுக் காணி 21P விற்பனைக்கு. வீடுக ளுக்கும் வியாபாரங்களுக்கும் உகந்தது. தொடர்புகளுக்கு: 077 9316222, 072 2960663. (தரகர் வேண்டாம்)

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை 6P, 9P, 15P, 18P காணிகளுடன் வீடு விற்பனைக்கு. அத்துடன் Apartment வும் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 4129395. 

  *************************************************

  Wellawatte, Manning Place இல் அமைந்துள்ள பழைய வீட்டுடன் கூடிய 5.69 P காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 077 6503432. 

  *************************************************

  வெள்ளவத்தையில் ஒரு பேர்ச் 33 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 84 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியுண்டு. (குறைந்தவிலையில் கூடிய இலாபம் மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரை படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *************************************************

  தெஹிவளையில் ஒரு பேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 62 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண் டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியுண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாபம் மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்கு வரத்து மூலம் காணிகளை பார்வை யிடலாம். வீட்டு வரை படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *************************************************

  இரத்மலானையில் ஒரு பேர்ச் 3 – 8 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Frtee) வீடொன்றை 39 இலட்சத்துக்கு கட்டலாம். (நான்கு மாதத்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டுகளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியு ண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாபம் மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்குவரத்து மூலம் காணிகளை பார்வையிடலாம். வீட்டு வரை படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் 2 மாடி வீடு விற்பனைக்கு. 11.5 Perches, 3800 Sqft 7 Rooms, 5 Bathrooms, Price 70 million. தொடர்புகளுக்கு: 076 5660113.  

  *************************************************

  கல்கிசையில் ஒரு பேர்ச் 6 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 67 இலட்சத்துக்கு கட்டலாம். (ஆறு மாத த்தில் குடிபுகலாம்) பல காணித் துண்டு களுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்பனவு வசதியுண்டு. (குறைந்த விலையில் கூடிய இலாபம் மீட்டலாம்) காரியாலயத்துக்கு வந்து இலவச போக்கு வரத்து மூலம் காணிகளை பார்வை யிடலாம். வீட்டு வரை படங்களையும் தெரிவு செய்யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *************************************************

  அன்டர்சன் தொடர்மாடியில் ‘T’ Block, 1ஆம் மாடியில் 2 படுக்கையறைகள், 2 குளியலறைகள், Fully Tiled, Pantry, Cupboard உடன் விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 5996025, 077 9810809.

  *************************************************

  மட்டக்களப்பு கொம்மாதுறையில் 12 பேர்ச்சில் அமைந்த சகல வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்குண்டு. பிர தான வீதி, பல்கலைக்கழகம், பாடசாலை, ஆலயம் என்பன அருகில் அமைந்து ள்ளன. 077 4812355, 077 0553683.

  *************************************************

  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டி ருப்பு பிரதான வீதியில் (பழைய பஸ் டிப்போவிற்கு மிக அருகில்) உள்ள காணி விற்பனைக்குண்டு. தொடர்புக்கு: 076 6465968.

  *************************************************

  திருகோணமலையில், 140/31, கடல் முக வீதியில் சகல வசதிகளுடன் 08 அறை கள், வாகன தரிப்பிடத்துடன் கூடிய மாடி வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு களுக்கு: 077 7361303, 072 7361303.

  *************************************************

  கண்டி, பலகொல்ல பிரதேசத்தில் Food city, பஸ்தரிப்பிடம், ICC மைதானத்திற்கும் அருகாமையில் 27 பேர்ச் உறுதிக் காணி யுடன் கூடிய சகல வசதியும் கொண்ட வீடும் விற்பனைக்குண்டு. தொடர்பு களுக்கு: 077 5127980.

  *************************************************

  வத்தளை அவரிவத்தையில் 12 பேர்ச், 20 பேர்ச், 30 பேர்ச் காணிகள், அல்விஸ்டவுனில் 08 பேர்ச்சில் வீடு, நாயக்கந்தையில் 10 பேர்ச், 16 பேர்ச் காணிகள், 20 பேர்ச்சில் 3 வீடுகள் விற்ப னைக்குண்டு. தொடர்பு: 077 9726877.

  *************************************************

  நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகர மத்தியில் கொழும்பு – சிலாபம் பிரதான வீதிக்கு முகப்பாக 17.5 பேர்ச் காணி விற்பனைக்கு. ஒரு பேர்ச் 6 இலட்சம். சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 9767192.

  *************************************************

  வத்தளை நகருக்கு அருகாமையில் மாடி வீடு விற்பனைக்குண்டு. 7 Perches 5 Rooms, 2 Attach Bathrooms, Available Care Park, இரு சர்வதேச பாடசாலைகளுக்கு அருகாமையில் தொடர்பு: 077 9907958, 072 7119192.

  *************************************************

  பண்டாரவளை நகரில் 5 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. சகல வசதிகளும் உள்ளடங்கியது. 0777 917711, 077 5399773 தொடர்பு கொள்ளவும். 

  *************************************************

  ஓட்டுமடம் சந்தியில் இருந்து அராலி வீதிக்கு செல்லும் றோட்டில் கல்லு ண்டாய் வைரவர் கோவிலில் இருந்து 200m தூரத்தில் 46 பரப்புக் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 076 7083271.

  *************************************************

  நெல்லியடிக்கு அண்மையில் யாழ்-/ பருத்தித்துறை 750 வீதிக்கு சமீபமாக மூன்று பரப்புக்காணியுள்ள வீடு விற்ப னைக்குண்டு. 011 2387091.

   *************************************************

  மொரட்டுவ கல்தெமுல்ல வீதியில் 7.6 பேர்ச்சஸ் சகல வசதிகளுடன் 3 கடைகள், எனெக்ஸ் ஒன்றுடன் விற்ப னைக்குண்டு. விபரங்களுக்கு. 077 9887777.

  *************************************************

  மஹரகம, இசிபத்தனாராம வீதி, ஹைலெ வல் வீதிக்கு மிக அருகாமையில் 23.9 பேர்ச்சஸ் 10 அறைகள், 5 குளியலறைகள், ஏனைய வசதியுடன் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. அதிக விலை கோரலுக்கு. தரகர் தேவையில்லை. 077 4412244.

  *************************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்குள்ளது. Contact: 077 6447717.

  *************************************************

  வத்தளை, உணுப்பிட்டிய ரயில்வே ஸ்டேசன் அருகே 70m வத்தளைக்கு 500m. (8 Perch, 10 Perch) (18 Perch) T.P. 071 5212869, 0777 482717.

  *************************************************

  நாரஹேன்பிட்டிய கொழும்பு – 05 மாடி வீடு, கீழ் மாடி வீடு விற்பனைக்கு 03 அறைகள். அழையுங்கள்: 075 2142909, 071 9304001, 077 0339874.

  *************************************************

  ஜா –எல நகரில் 03 படுக்கையறைகள் கொண்ட வீட்டுடன் 13.5 பேர்ச்சஸ் உடைய காணி விற்பனைக்கு. 071 6175753.

  *************************************************

  மஹரகமையில் 4 படுக்கை அறைக ளைக் கொண்ட இருமாடி நவீன வீடு விற்ப னைக்குண்டு. A/C, நகர சபையின் நீர், 3 பேஸ் (Phase) மின்சாரம், 8 பேர்ச்சஸில் வாகனத் தரிப்பிடம். மஹரகமை நகருக்கு நடைத்தூரத்தில், ஒழுக்கமான அயலவர்கள் எதிர்பார்க்கும் விலை 160 இலட்சம். விலை பேசித்தீர்மானிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு: Call – 077 3605333, 0777 487285. 

  *************************************************

  கொழும்பு –15 இல் 4 பேர்ச்சஸ் வீடு (மாபிள் போட்டது) 45 இலட்சத்திற்கு. அளுத்மாவத்தையில் 2 பேர்ச்சஸ் வீடு 25 இலட்சத்திற்கு விற்பனைக்குண்டு. 011 4999425, 075 2607822.

  *************************************************

  யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகாமையில் (near Hindu College opposite to Kamala Hospital) K.K.S. வீதியில் 2 பரப்பு காணியுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்குண்டு. விலை பேசி தீர்மானிக்கப்படும். Tel: 076 7269953.

  *************************************************

  வத்தளை ஹெந்தளை நாயக்ககந்தை மாட்டாகொட 16.5 பேர்ச்சஸ் 5 அறை கள், இரு மாடி வீடு, சுற்றி மதில், in nice residential area வாகனத்தரிப்பிட வசதியுடன் விற்பனைக்கு. 24m பேசித்தீர்மானிக்கலாம். 077 9311889, 071 8019190.

  *************************************************

  கந்தானை, நாகொட, சில்வா மாவத்தை யில் 15 பேர்ச்சஸ் உடன் முழுமையான வீடு விற்பனைக்குண்டு. 071 2874505, 071 2206530.

  *************************************************

  பண்டாரவளை நகரில் இருந்து 2km தூரத்தில் (அமுனுதோவ) 78 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய 4 Room, 4 Bath room, Kitchen, Hall, Parking வசயதியுடன் கூடிய வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. 077 6742970.

  *************************************************

  மாத்தளை விகார றோட் 8.5 பேர்ச்சலில் பாதியளவு கட்டபட்ட மாடி வீடு உடனடி விற்பனைக்கு. 071 6768991.

  *************************************************

  கொழும்பு மட்டக்குளியில் 2 ½ பேர்ச் வீடு மாபிள் பதித்தது. விற்பனைக்குண்டு. 94/51 ஸ்ரீ விக்கிரமபுர, கொழும்பு – 15. தொடர்பு: 2540591, 077 1190206.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தயில் 6 Perches காணியில் அமைந்த வீடு விற்பனைக்குண்டு. 011 2948703, 072 1385152.

  *************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  ஹேகித்தையில் வாடகைக்கு. 12, 18, 20, 22 வீடுகள், விற்பனைக்கு காணி 19 ½, எலகந்த 6 ½ , 22P, மருதானை ெஹந்தளை 10P, பழைய வீடு 9P, மாபோல 6P 8 அடி பாதை, மாட்டாகொட 16P வீடு, 7P காணி, உஸ்வட்டகெய்யாவ 20P வீடு, நாயக்கந்த 20P வீடு குத்தகை. 20 இலட்சம். 077 3598561, 072 3262661, ரொகான் பாப்பா 077 1561213.

  *************************************************

  வத்தளை நகரில் அழகிய சூழலில் 6P – 12P வரை காணிகள் விற்பனைக்கு உண்டு. வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும். இன்னும் சிலவே எஞ்சியு ள்ளன. தொடர்பு: 0777 754551.

  *************************************************

  தெஹிவளை, ஹில் வீதியில் 3 படுக் கைய றைகளுடன் மாடி வீடு / 2 குளியலறைகள்/ 6.6 பேர்ச்சஸ் 10 மில் லியன் புதிய 2 படுக்கையறைகளுட னான வீடு/ பேன்றி/ சமையலறை/ 3 குளியலறைகள் / றோலர் கேட்கள் / 9.34 பேர்ச்சஸ் 15 மில்லியன் , 2படுக்கையறைகள் / 7.5 பேர்ச்சஸ் 20 மில்லியன் 077 6621331.

  *************************************************

  கொழும்பு 03 7.5 பேர்ச்சஸ் 13.7 பேர்ச்சஸ் வீடுகள் குடியிருப்புப் பகுதிகளில் நாவல 11.3 பேர்ச் மாடி வீடு, கல்கிசையில் 10.44 பேர்ச்சஸ் பழைய வீடொன்றும் உள்ளது. தொடர்பு கொள்ளவும் நுஹ்மான் 077 1765376, 071 4165376.

  *************************************************

  தேயிலை காணி விற்பனை. புஸல்லாவ பாரதெக பிரதேசத்தில் தேயிலை காணி விற்பனைக்குண்டு.துண்டு துண்டாக பேர்ச்சஸ் கணக்கிலும் பிரித்து கொடு க்கப்படும்.விலை பேசித்தீர்மானிக் கலாம்.தொடர்பு 0774099331

  *************************************************

  ராகம பேரலந்த சந்திக்கு 300m தூரத் தில் 23 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்ப னைக்கு.1 பேர்ச்சஸ் 1.90/=      0766121200

  *************************************************

  புத்தளம் நகரில் குடிபுகுவதற்கு/வசிப்ப தற்கு தகுந்த காணித்துண்டு விற்ப னைக்கு. பாடசாலை, பிரதேச செயலாளர் அலுவலகம் பொலிஸ் நிலையம் தெரியும் தூரத்தில்.077 8845415, 075 5766115, 071 2310007.

  *************************************************

  கொட்டகலை Commercial பகுதியில் தர்மபுர வீதியில் 52 பேர்ச்சஸில் வீடு உடன் கூடிய காணி முழுமையாக/பகுதியாக விற்பனைக்கு உண்டு. Tel: 0775359924, 0776401603

  *************************************************

  வத்தளை ஹெந்தளை பள்ளியாவத்தை யில் வீதியோரமாக 3:25 பேர்ச்சில் புதி தாகக் கட்டப்பட்ட, Tiles பதிக்ககப்பட்ட வாகனத்தரிப்பிடம் கொண்ட 3 படு க்கையறை கீழும் மேலும் Attach bath room வசதி கொண்ட 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு.Tel: 0771673526

  *************************************************

  வத்தளை எவரிவத்தை வீதிக்கு 250 மீட்டர்கள் 06 படுக்கையறைகள் 3687 சதுர அடி, மிகப்பெரிய இரண்டுமாடி வீடு 15 பர்ச்சஸில் ரூபா.195 இலட்சம். சம்பத்_076 7054808

  *************************************************

  ஹட்டன் Cheese Factory Road Rothas இல் 9 Perches காணியும் ஹட்டன் Nuwara_Eliya பிரதான வீதி Commercial இல் 23 Perches காணியும் விற்பனைக்கு உண்டு.தொடர்பு கொள்ள வேண்டிய எண் 077 1113186

  *************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரி முல்லை வீதியில் 8, 10 ,13 பேர்ச்சஸ் காணி த்துண்டுகள் விற்பனைக்கு. இர த்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் வீட்டுடன் 10 பேர்ச்சஸ் விற்ப னைக்கு. தரகர்கள் வேண்டாம். 077 8148904.

  *************************************************

  தெஹிவளை காலி வீதியில் 23 P இரு காணிகளும், கரகம்பிட்டியில் 7 P ,அன்டர்சன் வீதியில் 9 P, கௌடான வீதி 9 ½ P, 11 ½ P, மொரட்டுவ Station Road 20 P மற்றும் பல காணிகள் 4P _ 150 P வரை விற்பனைக்கு. 077 2403838

  *************************************************

  64 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகள் கொண்ட வீடு. நகர மத்தியில் மடவள பஸார். தொடர்பு: 0772911140

  *************************************************

  வவுனியா குருமன்காட்டில் ஒரு காணி யில் இரண்டு வீடுகள் விற்பனைக்கு ண்டு. தொடர்புகளுக்கு: 077 9682323

  *************************************************

  வெள்ளவத்தை ஹாமர்ஸ் அவன்யூவில் 3 அறைகள் 2 குளியலறைகள், பெரிய Hall, Kitchen, Teak Pantry cupboards, Branded Bathroom Fittings புதிய மாடி வீடு உறுதியுடன் (Deed) (1205 Sqft) விற்பனைக்கு. 0777 387278. 23 மில்லியன்.

  *************************************************

  வெள்ளவத்தை W.A.D. Silva வீதியில் 3 அறைகள், 2 குளியலறைகள், Kitchen, Hall(1000 Sqft) மாடிவீடு உறுதியுடன் (Deed) விற்பனைக்கு. 0777387278. 17 மில்லியன்

  *************************************************

  இரத்மலானை 2nd Laneல் 3 அறைகள் 3 குளியலறைகள், ஹோல், கராஜ், பூந்தோட்டம் கொண்ட தனி வீடு நல்ல சூழ்நிலையில் காலி வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 8.43 perches கொண்டது. சுத்தமான உறுதி. 0767237211

  *************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 Sqft Apartment 3 Bed rooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440

  *************************************************

  தெஹிவளை ராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனை க்கு. மேலதிக விபரங்களுக்கு 0777 786440

  *************************************************

  Wellawatte ( Sky City), Dehiwela ( ONYX Residencies), Mt.Lavinia (OPAL Residencies)_ 2 Bed Room, 3 Bed Room Apartment வீடுகள் (2017 Dec.) இல் முடிக்கப்படவுள்ள Project இல் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொடர்பு: 0777322168/ 0773355055

  *************************************************

  கொழும்பு 12, Dam Street இல் வியாபார கட்டடம் விற்பனைக்கு. 5 மாடி கட்டடம் 14 பேர்ச்சஸ் வருட வருமானம் 60 லட்சம். 155.5 million.  வாங்குவோர் மட்டும். No Brokers. 0774609814 / 0772045738

  *************************************************

  பம்பலப்பிட்டியில் 10 perch, 13 perch காணி மற்றும் வெள்ளவத்தையில் 3 Bedroom Apartment Deed உடன் விற்பனைக்கு தொடர்பு 0772221849

  *************************************************

  வர்த்தக நிலம் விற்பனைக்கு Ethul Kotte யில் 17.75 பேர்ச்சஸ் நிலம். பிரதான  விதிக்கு முகப்பாக 2 வீடுகளுடன் ஒரு பேர்ச் 2.2 மில்லியன். தொடர்புக்கு 0777385503.

  *************************************************

  கல்கிசையில் காலி வீதியிலிருந்து 50m தூரத்தில் (Off Singer Mega Showroom)  04 Perches இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்ட இரு வீடுகள் விற்பனைக்கு. 2 Bedroom, Hall, Kitchen, 1 Bathroom  உடன் தனியாக Annex, 2 Rooms, Kitchen, 1 Bathroom  மாதாந்தம் 15,000/= வாடகைக்கு No vehicle parking 0728395356.

  *************************************************

  ஹெந்தளை முதற்தரமான வதிவிட காணி விற்பனைக்கு. 7 பேர்ச் மற்றும் 9 பேர்ச், 30 அடி கார்பெட் போட ப்பட்ட கெரவலப்பிட்டி ரோட்டை நோக்கி 300 மீற்றர்கள். விலை பேசித்தீர்மானிக் கலாம். தொடர்பு :0777622650 பத்மா. 

  *************************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780qft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. விலை 14,500/=. தொடர்பு: 076 5900003, 076 5900004.

  *************************************************

  வெள்ளவத்தை Hamers Avenue இல் 2 அறைகள், 2 Bathrooms கொண்ட வீடு 3 ½ பேர்ச்சர்ஸ் காணி உடன் விற்ப னைக்குண்டு. மேற்கொண்டு 2 வீடுகள் மேலே கட்டக்கூடிய Slap/ Columns போடப்பட்டுள்ளது. நீர், மின்சாரம், Meter (2 each) உண்டு. விலை 18 million. Negotiable. தொடர்பு: 0767158280

  **************************************************

  2016-09-12 17:08:03

  வீடு காணி விற்­ப­னைக்­கு -11-09-2016