• வாடகைக்கு - 11-09-2016

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  ************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  ************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கை யில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்ப டையில். 077 2352852, 075 9543113.

  ************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737

  ************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 1, 2, 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ************************************************

  இந்து/ கௌரவ குடும்பப் பின்னணி ஒழுக்கமுள்ள ஆண்கள் உயர் பதவி வகிப்பவர்கள்/ கல்வி கற்பவர்கள் 2 பெரிய அறைகள் Hall, Balcony/ Roof Terrace அனைத்து வசதிகளையும் கொண்ட தனி வீடு. 5 பேர் மட்டுமே உள்ளடக்கப்படுவர். Contact: 077 1318684. 

  ************************************************

  வெள்ளவத்தையில் மத்தியில் பாதுகா ப்பான நற்சூழலில் “Fully Furnished House for Rent” (Fully tiled House) 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen and Balcony with all Kitchen things. Satellite TV, Fridge, Washing machine and Free Wi-Fi Internet நாள்/ கிழமை/ மாத வாடகைக்கு உண்டு. சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மிகவும் பொருத்தமான வீடு (Water, Electricity and Gas முற்றிலும் இலவசம்) பிரதீப் 077 1928628. 

  ************************************************

  கொழும்பு 10, டார்லி வீதியில் அறை வாடகைக்கு உண்டு. 077 4258171. 

  ************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தளபாட வசதிகளுடன் கிழமை/ மாத வாடகைக்கு Apartment Tel. 077 2962148. 

  ************************************************

  வவுனியா சின்ன புதுக்குளம் ராணி ரைஸ் மில்லுக்கு அருகாமையில் 3 அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 8196963. 

  ************************************************

  கல்கிசையில் சகல வசதிகளுடன் கூடிய 2 அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4244736. 

  ************************************************

  Dehiwela, Vanderwert Place, Galle Road க்கு அருகாமையில் Two Bedrooms Upstair Unit Fully Tiled Floor, Couple, Small Family Preferred தொடர்புக்கு: 077 9315187. 

  ************************************************

  Wellawatte Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, fully Furnished, fully Tiled, A.C, H/W, Dish TV வசதிகளைக் கொண்ட தனி வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. 077 8833536, 077 0221035.

  ************************************************

  Wellawatte Arpico Supermarket இற்கு எதிரில் Perera Lane இல் 3 Bedrooms, 2 Bathrooms, Luxury Apartment with A/C, Hot Water, Dish TV, Kitchen Equipments சகல தளபாட வசதிகளுடன் (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. Lift, Vehicle Parking available. 077 8833536, 077 0221035. 

  ************************************************

  Dehiwela சந்தி, Railway Station க்கு அண்மையில் Gregary Road இல் இருவர் தங்கக் கூடிய அறை 2 ஆம் மாடியில் உடன் வாடகைக்கு உண்டு. படிப்பவர்கள் அல்லது முழுநேர வேலை செய்யும் ஆண்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். 0777 531577. (Weekends & After Office hours) 

  ************************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், வாகன தரிப்பிடம் கூடிய தனி வீடு 071 4268764, 071 6931871. 

  ************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடும் கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  ************************************************

  வெள்ளவத்தையில் Harmers Avenue வில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகளை கொண்ட 2 nd Floor வீடு No Lift. வாடகைக்கு உண்டு. No Car Parking. Tel. 076 6606819. 

  ************************************************

  Dehiwela Room attached Bathroom separate entrance Terrazzo Tiled 077 5346121, 071 8313560 Close to Galle Road.

  ************************************************

  வத்தளை, மாபோலையில் முதலாம் மாடி வீடு வாடகைக்கு. (தரகர் இல்லை) 072 2265207. 

  ************************************************

  மருதானை மேம்பாலத்தில் 40 சதுர அடி உடைய கடை வாடகைக்கு உண்டு. மாதம் 5000/= படி இரண்டு வருடங்களுக்கு முற்பணமாக செலுத்தப்படல் வேண்டும். தொடர்புக்கு: 072 9024842, 076 7244852. 

  ************************************************

  நாவலப்பிட்டியில் பெய்லி வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8662739. 

  ************************************************

  கிருலப்பனையில் சகல வசதிகளுடனான வீடுகள் வாடகைக்கு உண்டு. தேவை ப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். Tel. 077 6404767, 078 5428772. (தரகர்)

  ************************************************

  கொலன்னாவை, விகாரை மாவத்தை இல. 130/11 கொண்ட இரு மாடி வீடு குத்தகைக்கு விடப்படும்.  ரூபா 2,500,000/= முற்பணம் பெறப்படும். தொடர்புக்கு: 076 6411194. 

  ************************************************

  கொழும்பு 14. மூன்று மாடி வீடு/ Office/ School ஆக பயன்படுத்தக்கூடிய 5000 sqft உடைய கட்டிடம் வாடகைக்கு/ விற்பனைக்கு/ குத்தகைக்கு விடப்படும். வாகன தரிப்பிட வசதியுண்டு. 077 8222132. 

  ************************************************

  தெஹிவளை, கிரகரி வீதியில் நில வீடு 3 அறைகள், 2 பாத்ரூம் தளபாடங்களுடன் வருட வாடகைக்கு விடப்படும். தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தரகர் வேண் டாம்.  தொடர்புக்கு: 077 8228632

  ************************************************

  வெள்ளவத்தையில் 33 ஆவது லேன் வீடு தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். இரண்டு ரூம், இரண்டு குளியல் அறை, சமையல் அறை வசதி களுடன் கொடுக்கப்படும். 077 0368604. 

  ************************************************

  வெள்ளவத்தை, 42 nd Lane இல் 3 Bedrooms, Fully Furnished, A/C House நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 075 0106816. 

  ************************************************

  2 Bedrooms, 2 Bathrooms, Furnished (தளபாடங்களுடன்) Flat 24, Initium Road, Dehiwela for Professional one year. No Brokers. Contact: 077 0381266. 

  ************************************************

  வெள்ளவத்தை, பாமன்கடை ஈரோஸ் தியேட்டருக்கு முன்னால் இரண்டு அறைகள், ஹோல், சமையலறையுடன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். மாதம் 30,000/=. அட்வான்ஸ் 4 மாதங்கள் அறவிடப்படும். 071 4068100. 

  ************************************************

  தெஹிவளை, ஓபன்சைட்டில் இரண்டு அறைகள், ஹோல், சமையலறையுடன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். மாத வாடகை 22,000/=. அட்வான்ஸ் மூன்று மாதம். 077 9416243. 

  ************************************************

  வெள்ளவத்தை, 88C, பண்டாரநாயக்க மாவத்தையில் முதலாம் மாடியில் ஒரு அறை, அட்டாச் பாத்ரூம், சமையல றையுடன் வீடு வாடகைக்கு விடப்படும். மாத வாடகை 22,000/=. அட்வான்ஸ் 3 மாதம். 077 2955566. 

  ************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதிக்கு அருகா மையில் படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் தங்கக்கூடிய அறை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0775 941621. 

  ************************************************

  வெள்ளவத்தையில் 65A, IBC றோட்டில் 2 ஆண்கள் தங்கக்கூடிய சகல வசதியுடன் தனி Annex வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 2363733.

  ************************************************

  வாகனம் வாடகைக்கு. புதிய முச்சக்கர வண்டி ஒன்று தெஹிவளையில் வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2723292, 071 8138664. 

  ************************************************

  Room for Rent. Galle Road, Dehiwela for working Lady or University Girls Close to Arpico. Safety and calm area. 071 2342750. 

  ************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (Fully Tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்குண்டு. 071 5213888, 071 8246941.

  ************************************************

  வெள்ளவத்தை, Moor Road இல் வேலை பார்க்கும் பெண்கள் இருவர் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6059742. 

  ************************************************

  Mt. Lavania 4 Piece annex with all Facilities in a good area. Rent 18,000/=. Tel. 011 2726415, 071 2179188. 

  ************************************************

  Colombo 5. Two Storied Luxury new house, Two Parking Slots, can use as Residential or Commercial use, 3 Bedrooms, 3 Bathrooms Location. Athula Place. Rent 90,000/=. Tel. 077 9836368. 

  ************************************************

  இடம் வாடகைக்கு. Workshop/ Stores/ Office 500 sqft Space Available 13A, Menerigama Place, Mt. Lavania. Rent 25,000/=. Tel. 071 7613003. 

  ************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் இரண்டு அறைகளையும் ஏனைய வசதிக ளையும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 6201379. (உரிமையாளருடன் சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்)

  ************************************************

  புதுச்செட்டித் தெரு, கொழும்பு 13, தொடர்மாடியில் 3 ஆவது மாடியில் 2 அறைகள், 2 குளியலறைகள் வாடகைக்கு. மாத வாடகை 35,000/=. ஒருவருட முற்ப ணம். தொடர்புக்கு: 077 9763521. தரகர்கள் வேண்டாம். இந்துக்களுக்கு மட்டும்.

  ************************************************

  கொழும்பு 14, ஸ்டேஸ் வீதி, கம்கரு தொடர்மாடியில் 2 ஆவது மாடியில் வீடு குத்தகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 071 7664072. 

  ************************************************

  Suitable for Office Bambalapitiya Residences. Main Road Frontage on Entire of Ground Floor 1000 sqft. Available for Immediate Occupation 4 Bedrooms, 3 Bathrooms, Granite Kitchen Parking, Close to Marine Drive. 077 6106315. 

  ************************************************

  Wattala, Alwis Town 3 Bedrooms Single Storey house with 2 Bathrooms, Pantry, Store room, Spacious Hall, TV Lobby, Garage and a large garden close to Lyceum International School, in a quiet residential Neighbourhood available for rent at Rs. 50,000 per month. Strictly No Brokers. 0773 431892. 

  ************************************************

  Dehiwela Facing Hill Street 2500 sqft for Office. Stores with Parking Available for Long Lease also Available 900 sqft Showroom Space Facing Main Road. Contact: 078 4570745. 

  ************************************************

  தெஹிவளை, மல்வத்தை Cross Lane முதலாவது மாடியில் 3 அறைகள், பெரிய Master Bedroom, Hot Water, A/C F/ Tiles, வாகன தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு. வாடகை 55,000/=. 077 4495482, 077 9149590. 

  ************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ரோஹினி வீதியில் உள்ள தொடர்மாடிக் கட்டடமொன்றில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு அறைகள், ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும். அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் விரும்பத்தக்கது. 077 3432422. 

  ************************************************

  வெள்ளவத்தை, Manning Place இரண்டாவது மாடியில் 3 Bedrooms, Hall (2 Toilet) சமையலறையுடன் வீடு வாடகைக்கு. No. Brokers. 0777 341522. 

  ************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் நவீன வசதிகளுடனும் சகல தளபாட ங்களுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  ************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் மூவருக்கு மேற்படாத குடும்பத்துக்கு சிறிய வரவேற்பறை, இரு அறைகள், சமையலறை, குளியலறை வசதிகளுடன் அனெக்ஸ். தனி வழிப்பாதை, தனி மின்சாரம் வி பரங்களுக்கு: 2724559. 

  ************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital அருகாமையில் நாள், கிழமை வாட கைக்கு. Apartment உண்டு. திருமண வைபவ ங்களுக்கு, வைத்தியசாலக்கு வருபவர்க ளுக்கு உகந்தது. வருட வாடகைக்கும் உண்டு. தரகர் தேவையில்லை. தொட ர்புக்கு: 077 1117125. 

  ************************************************

  6/4, Fernando Road, Wellawatte யில் 3 ஆம் மாடியில் அமைந்துள்ள 1 Large room, Kitchen, Bathroom, Hall New House வாடகைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். 

  ************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கு அனெக்ஸ் ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4465747. 

  ************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  ************************************************

  வத்தளை தொடக்கம் நீர்கொழும்பு வரை வியாபாரங்களுக்கு உகந்த உங்களுக்குத் தேவையான களஞ்சியசாலைகள்/ தொழி ற்சாலைகள்/ கட்டடங்கள்/ காணிகள் 40 அடி கண்டெயினர் செல்லக்கூடிய வசதியுடனும் இல்லாமலும் 071 4106578 சிங்களம், ஆங்கிலத்தில் தொடர்புகொள்க.

  ************************************************

  வெள்ளவத்தை, கீழ்த்தளம் (Ground Floor) அனெக்ஸ், மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், வாகனத் தரிப்பிடம் இல்லை. அழையுங்கள்: 0777 451725, 0777 787761. 

  ************************************************

  இருவருக்கு தங்கக்கூடிய பெரிய அறை வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில், நல்ல சுற்றாடலில், பிரத்தியேக சமையல் வசதி, புதிய குளியல் அறை, முற்றிலும் மாபிள் பதிக்கப்பட்டது. 6 மாத வாடகை பிரத்தியேக வாசல். 077 3430557. 

  ************************************************

  கல்கிசையில் 10 Juki தையல் மெஷின்க ளுடன் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் (Garments) கார்மன்ட்ஸ் வாடகைக்கு கொடுக்கப்படும். அத்துடன் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 4898913. 

  ************************************************

  தெஹிவளை, ஆசிரி மாவத்தை இல. 20/1 இல் இரண்டு அறைகளைக் கொண்ட சொகுசு வீடும் சரணங்கர வீதி, கிரீடா மாவத்தையில் 5 அறைகளைக் கொண்ட வீடும் வாடகைக்கு உண்டு. 071 0446806, 077 0572707. 

  ************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதி களில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 825637. ragupk@ymail.com 

  ************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு அறைகளுடனான வீடு தளபாடங்களுடன்/ தளபாடமில்லா மல் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5331369. 

  ************************************************

  ஒருகொடவத்தை, அவிசாவளை வீதிக்கு திரும்பும் சந்தியில் நீர், மின்சார வசதியுடன் கடை வாடகைக்கு உள்ளது. 077 8890614. 

  ************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் மூன்று அறைகள், ஹோல், சமையலறை, இரண்டு பாத்ரூம்ஸ் வீடு வாடகைக்கு விடப்படும். 011 2713054, 077 9441894. 

  ************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms (1 Hot Water), தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. (No Lift) 077 0535539. 

  ************************************************

  தெஹிவளை, வில்லியமுக்கு அருகாமை யில் அறை வாடகைக்கு உண்டு. அறை யுடன் கூடிய குளியல் அறை. Advance தேவை. வேலை பார்க்கும், படிக்கும் பெண்களுக்கு உகந்தது. மேலதிக விபர ங்களுக்கு: 077 3176713, 075 8527088. 

  ************************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, Hall, Kitchen, 2 Attached Bathrooms வாடகைக்கு உண்டு. வாடகை 35,000/=. ஒருவருட முற்பணம்.  075 2854308. 

  ************************************************

  தெஹிவளையில் 3 Rooms, 2 Rooms, Annex, வாகன தரிப்பிடத்துடன் உண்டு. ஒருவருட/ 6 மாத முற்பணங்கள் பரிசீலிக்கப்படும். 3 Rooms. 45,000/=. 2 Rooms, 35,000/=. தரகர் வேண்டாம். 076 5361544, 077 4161272.

  ************************************************

  தெஹிவளையில் சகல வசதிகளையும் கொண்ட அறை வேலைக்குச் செல்லும் அல்லது படிக்கும் ஒருவர் அல்லது இரு பெண் பிள்ளைகளுக்கு வாடகைக்கு உண்டு. 164/1, காலி வீதி, தெஹிவளை. 011 2723034. 

  ************************************************

  A Retirement house for elders, at Mount Lavinia, House of Happiness a comfortable stay with Medical facilities. Limited number of inmates (06) to ensure Personal attention and privacy in a homely environment with Tamil Speaking care givers. Organized by Doctors. Contact: 076 5409789, 071 6286612. 

  ************************************************

  படிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்ப வர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு களுக்கு: 071 8084818, 072 6708300. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பணிபுரியும் பெண்க ளுக்கு தங்குமிட வசதி உண்டு. 077 8616546. 

  ************************************************

  Facing Main Road பாமன்கடை Hotel ஒன்று வாடகைக்கு உண்டு. இது Hotel ஒன்று நடத்த உகந்த இடம். Car parking வசதியுண்டு. வாடகை 20,000/=. 1 ½ Years  Advance 071 7451541.

  ************************************************

  இரண்டு அறைகள், சமையலறை, குளியலறை, சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. நம்பர் 20, கொலி ங்வூட் பிளேஸ், வெள்ளவத்தை 06.

  ************************************************

  கிருலப்பனையில் 3 அறைகள் கொண்ட வீடு 30,000/=. 2 அறைகள் கொண்ட வீடு 25,000/= மற்றும் 2 அறைகள் கொண்ட வீடு 23,000/=. தொடர்புக்கு: 077 1594834. 

  ************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms  A/C, Non A/C தளபா டங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ************************************************

  2016-09-12 17:03:33

  வாடகைக்கு - 11-09-2016