• வாடகைக்கு தேவை - 11-09-2016

  விசேட தேவைக்கானோர் நாள் பாடசாலை நடத்துவதற்கு  வீடு வாடகைக்கு தேவை.  Colombo  மாநகரசபை எல்லைக்குள் அல்லது  Dehiwela – MT Lavinia  மாநக ரசபை எல்லைக்குள் தேவை. Tel 0773595215/ 0112362462.

  ***********************************************

  மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு, 3 Bedrooms, 2 Bathrooms (ஒன்றிற்கு சுடுநீர் வசதி) மற்றும்  Lift  வசதி கொண்ட வாடகை  Apartment  வெள்ளவத்தையில்  தேவை. தொடர்புகளுக்கு 0777482460.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை பகுதியில் 3 பேர் கொண்ட சிறிய தமிழ் குடும்பத்திற்கு கூலி / குத்தகைக்கு வீடு ஒன்றை எதிர்பார்க்கின்றோம். (பிரபல்ய பாடசாலை ஒன்றின் ஆசிரியர்). 077 9354023.

  ***********************************************

  Wellawatte/ Bambalapitiya வில் தமிழ் குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு தேவை. Please Contact: 071 8628368. 

  ***********************************************

  LED/ LCD TV திருத்தும் பணியகத்திற்கு காலி வீதியை அண்மித்த பிரதேசங்களில் (கல்கிசை, தெஹிவளை – Hill Street, Hospital Road & வெள்ளவத்தை விவேகா னந்தா வீதி, இராமகிருஷ்ண வீதி) அல்லது அண்மையில் 500 – 1000 Sqft அளவுகளில் கீழ் தளம் (வாகனத்தரிப்பிடம் விரும்ப த்தக்கது) வாடகைக்கு/ குத்தகைக்கு தேவை. Tel: 075 9616565.  

  ***********************************************

  2016-09-12 16:57:31

  வாடகைக்கு தேவை - 11-09-2016