Widgets Magazine
 • மணமகள் தேவை - 11-09-2016

  இந்­திய வம்­சா­வளி இந்து ராஜ­குல அக­மு­டையர் 27 வயது 6’ 1” உயரம் மிருக சீரிட ரிஷப தனுசு லக்ண கம்­பீ­ர­மான நற்­பண்­பு­டை­ய­வ­ருக்கு பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் Aeronautic Engineer ஆக இந்­தி­யாவில் முன்­னணி பல்­தே­சிய நிறு­வ­னத்தில் நிரந்­தர பணி­யி­லுள்ளார். 23– 25 வயது மண­மகள் (பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது) எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்டில் வசிப்­ப­வர்­களும் MBBS டாக்­டர்­களும் விரும்­பத்­தக்­கது. அண்­மைய புகைப்­படம் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். அக­மு­டையர் விரும்­பத்­தக்­கது. td.sshanky@gmail.com, spvnam@gmail.com G – 201, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1979 கேட்டை 8 இல் செவ்வாய் பாவம் 32 New Zealand Citizen Graduate மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***********************************************

  Hindu Vellalar 27+, born and brought up in UK. BSc, MSc, Bio Medical Science, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7” fair colour. + சிறிது செவ்வாய் குற்றமுள்ள Vegetarian Girl preferable, Hindu Vellalar. ramahkk879@hotmail.com

  ***********************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட RC மதம் உயரம் 5’ 7” வயது 26, தனி யார் நிறுவனமொன்றில் காசாளராக தொழில்புரியும் மணமகனுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கின்றனர். Tel. 011 2388673, 075 5050659. 

  ***********************************************

  வயது 31, அழகிய, தீய பழக்கம் ஏதும் இல்லாத மணமகனுக்கு அழகான நற்கு ணம் உள்ள மணமகள் தேவை. வயது (25– 48) ஜாதி, மதம் பார்க்கப்படமாட்டாது. கணவனை இழந்த, தனிமையில் வாழும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 075 7071415. 

  ***********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த கொழும்பில் பயின்று அவுஸ்தி ரேலியாவில் நிரந்தர வசிப்பிடத்தை கொண்டு Trust Manger ஆக பணிபுரியும் சதயம் நட்சத்திரத்தையும் குறைந்த பாவ த்தை கொண்டவருமான 30 வயதுடைய மகனுக்கு படித்த ஆங்கிலம் சரளமாக பேசக்கூடிய அழகிய மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 0777 352988, 011 2599796. 

  ***********************************************

  யாழ். இந்து செங்குந்தர் அரச தொழில் புரியும் மணமகனுக்கு 1983 ஆம் ஆண்டு திருவோணம் நட்சத்திரம் இவருக்கு படித்த அழகிய மணமகள் வேண்டும். தொடர்பு: Phone No: 077 4975400. 

  ***********************************************

  தலைநகர் பிரபல நிறுவனத்தில் முகா மையாளராகப் பணிபுரியும் 31 வயது பட்டதாரி RC இந்திய வம்சாவளி மகனுக்குப் பெற்றோர் தகுந்த தொழில் புரியும் மணமகளைத் தேடுகின்றனர். தொலைபேசி இலக்கம: 070 2731527 மாலை 7.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில் தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  இந்து கொழும்பு படித்த தீய பழக்கமற்ற 43 வயது மணமகனுக்கு நற்குணமுள்ள வயது 34 க்குள் மணமகள் தேவை. விவாகரத்துப் பெற்றோர், கணவனை இழந்தோர், குழந்தைகள் மற்றும் Photo முழு விபரத்துடன் waran2245@yahoo.com

  ***********************************************

  45 வயதுடைய, யாழ் இந்து உயர்குல வங்கி முகாமையாளருக்கு (விவாகரத்துப் பெற்றவர்) மணமகள் தேவை. படம், ஜாதகம் விபரங்களுடன் தொடர்பு கொள் ளவும்: baravinthan@yahoo.com. 

  ***********************************************

  மட்டக்களப்பு இந்து உயர்குலத்தை சேர்ந்த அவுஸ்திரேலிய பிரஜையான 39 வயது விவாகரத்தான, நற்குணமுள்ள மகனுக்கு அழகிய, படித்த, குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: bharani.rama54@gmail.com. 076 6394383.

   ***********************************************

  மட்டக்களப்பினைப் பிறப்பிடமாகவும் உயர்குலத்தினைச் சேர்ந்தவரும் 1979 ஆம் ஆண்டு திருவோண நட்டசத்திரத்தில் பிறந்த டாக்டருக்கு (MBBS) பெற்றோர் மணமகள் தேடுகின்றனர். மணமகள் அழகும், நல்லொழுக்கமும், நற்குடும்பத்தினராகவும் இருப்பதுடன் அதே துறையைச் சேர்ந்தவர் எனின் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். ஏனையவர்க ளும் தொடர்பு கொள்ளலாம். 065 2248683, 077 2150626. மாலை வேளையில் தொடர்பு கொள்ளவும். 

  ***********************************************

  உயர் குலம், இந்து மதம், 1986 இல் பிறந்த, நற்குணத்துடன், உயர்ந்த , அழகிய தோற்றமுடைய, படித்த, ஆங்கில அறி வுடைய, உயர் தொழில்புரியும், மீனராசி மக னுக்கு பெற்றோர் படித்த, நற்பண்புடைய, அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: T.P: 070 2381913.

   ***********************************************

  கண்டியை பிறப்பிடமாக கொண்ட, சொந்த வியாபாரம், சொந்த வீடு, சொந்த வாகனம் உள்ள மணமகனுக்கு நல்ல குடும்பபாங்கான, அழகான மணமகள் தேவை. மணமகனுக்கு 37 வயது, ரிசபராசி , கார்த்திகை நட்சத்திரம். தொடர்பு கொள்ளவும்: 077 6995836, 077 5265979. 

  ***********************************************

  இந்து, உயர் வேளாளர், 52 வயதுடைய அரச அதிகாரிக்கு மணமகள் தேவை. 2, 11, 20, 29 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் விரும்பத்தக்கது. விவாகரத்து பெற்றோர், விவாகரத்து பெறாதோர், யாருமற்ற வர்க ளும் மலையகம் உட்பட எவரும் விண்ண ப்பிக்கலாம். தொடர்பு: 077 3956989.

  ***********************************************

  1979 12 செ – பூசம் – கி.பா. 27 நிறுவனத்தில் (யாழ்) பணிப்புரியும் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவருக்கு A/L மேல் படித்த, அழகிய மணமகள் தேவை. தொடர்பு: சசி திருமண சேவை, 5/1, புகையிரத வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம். Viber. 077 1517552. T.P. 077 0443589. Email: saseekanth.s@gmail.com 

  ***********************************************

  இந்து உயர்குலம், வயது 38, உயரம் 5’6’’, உயர் படிப்பை முடித்து விட்டு தற்போது சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கிறார். தொடர்புகளுக்கு: 075 2940032.

  ***********************************************

  Looking for a bride for a 31 years old, Doctor born and brought up in London. Hindu, Vellalar, Height 5’6’’, British Citizen. Email – mallikabahu@hotmail.co.uk. 0044208 4224690.

  ***********************************************

  திருகோணமலை வேளாளர், 1985, பரணி, செவ்வாயுண்டு, Computer Engineer, உள்நாட்டு Doctor, Engnieer தேவை/ யாழிந்து வேளாளர் 1987, விசாகம் 3, செவ்வாயில்லை,  HNDA, B.com, Accounts Clerk, சாதாரணம் தேவை/ யாழ் RC, 1985, அஸ்வினி, LLB, Am, உள்நாட்டு சாதாரணம் தேவை/ திருகோணமலை, வேளாளர், 1976, அவிட்டம் 1,செவ்வாயில்லை, சாதாரணம் தேவை/ யாழிந்து வேளாளர், கார்த்திகை 3, செவ்வாயுண்டு, Network Engineer, Australia Citizen உள்நாடு, வெளி நாடு தேவை/ திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 6368056. (Viber, Whatsapp, Imo) 026 2225641.

  ***********************************************

  மலையகம் இந்து முக்குலம் 40வயதுடைய கெளரவ தொழில் புரியும் மணமகனுக்கு தொழில் புரியும் A/L படித்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். 4.00pm பிறகு தொடர்பு கொள்ளவும். 076 7962914/ 081 4943909.

  ***********************************************

  மலையகம் கண்டி மத்தியமாகாணம் 31,34,42,46 பிரபல நிறுவனங்களில் தொழில் புரியும் மணமகன்மார்களுக்கு கணனி பயின்று தொழில் புரியும் முக்குல த்தைச் சேர்ந்த அழகான மணமகள்மார் தேவை. 077 8068549/ 081 4990662.

  ***********************************************

  முக்குலத்தோர், வயது 40 சொந்த எஸ்டேட் சொந்த வீடு/ சொந்த கட்டடம்/ சொந்த கடை/ சொந்த வியாபாரம் செய்யும் சிவந்த இளமைதோற்றமுடைய மணமகனுக்கு அழகிய அதே இனத்தில் மணமகள் தேவை.G -215, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  ***********************************************

  மட்டு. அம்பாறை மாவட்டம் அரச தொழில், இந்து குலத்தைச் சேர்ந்த மணமகனுக்கு இந்து குலத்தைச் சேர்ந்த 40 வயதுக்கு மேற்படாத மணமகள் தேவை. தகவலுக்கு. 077 5637977.

  ***********************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 1987இல் ரோஹிணி நட்சத்திரம் இடப இராசி கொண்ட, நல்ல தொழிலில் பணி புரியும் பட்டதாரி மணமகனுக்கு, நன்கு படித்த வங்கி, கம்பனிகளில், தொழில் புரியும் மணமகளைப் பெற்றோர் எதிர்ப்பா ர்க்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு: 077 6362418.

  ***********************************************

  யாழ். இந்து விஷ்வகுலம் 1978இல் பிறந்த செவ்வாய் 3இல் குற்றமற்ற மிருக சீரிட நட்சத்திரம் 2ம் பாதம் கிரக பாவம் 23 ½ அரச உத்தியோகம் மணமகனுக்கு தகுந்த மணமகளை எதிர்பார்க்கிறோம். 077 2343253, 076 8543602, 021 2220067.

  ***********************************************

  கொழும்பு கிறிஸ்தவ பெற்றோர் ஆங்கிலம் படித்த நல்ல பண்புள்ள அழகிய மணமகளை 5’ 6” மேல் 27 வயது க்குகீழ் தங்களது 29 வயது Dubaiயில் தொழில்புரியும் மகனுக்கு எதிர்பார்க்கி றார்கள். விரைவில் இலங்கைக்கு வருவார். 077 6915149. 2016lifepartner@gmail.com

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, பூரட்டாதி, Doctor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ். இந்து கோவியர் 1979, சுவாதி, Lecturer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ***********************************************

  யாழ். Christian RC குருகுலம் 1984, Programmer, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  ***********************************************

  மத்திய மாகாணம், இந்து முக்குலம், 1983 இல் பிறந்த, வெளிநாட்டில் கப்ப லில் உயர் தொழில் புரியும் மகனுக்கு அரச தொழில்புரியும், தெய்வபக்தியுள்ள பட்டதாரி மணமகளை தந்தை எதிர்பா ர்க்கிறார். 25 – 30 வயதுக்கிடைப்பட்ட வடகிழக்கில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம். 076 8591910.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, சித்திரை லக்கினத்தில் செவ்வாய், UK யில் சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு மண மகள் தேவை. 077 8732333. 

  ***********************************************

  39 வயது நிரம்பிய விஸ்வகுல மணம கனுக்கு மணமகள் தேவை. லக்கினத்தில் கேது 7 இல் சூரிய, புதன், இராகு, செவ்வாய், 2 இல் வியாழன். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 077 1155984.

  ***********************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த, வயது 34, வயது 32 ஆகிய மணமகன்மார்களுக்கு அழகிய மணமகள்மார்கள் தேவை வயது 32. மணமகனுக்கு செவ்வாய் தோசம் உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இல. 077 1149245, 2946857.

  ***********************************************

  யாழ். வேளாளர், 35 வயதுடைய சவூதி யில் Accountan ஆக பணிபுரியும் இரட் சிக்கப்பட்ட மணமகனுக்கு பெற்றோர் இரட்சிக்கப்பட்ட மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு: 077 0831629, 0775390095.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, உத்தரட்டாதி 10 பாவம், Italy PR, 1983, மிருகசீரிடம் Accountant 32 பாவம், 1980 மூலம் HNB Bank, 1981 பூசம், 1 சூரி, செவ் 53 பாவம் ஆசிரியர். மணமகள்மார் தேவை. 077 0783832.  

  ***********************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் நீர்கொழு ம்பில் வசிக்கும் இந்து தேவர் 1982 இல் பிறந்த IT (Computer) Open University இல் படித்த அழகிய மணமகனுக்கு பொரு த்தமான மணமகளை வைத்திய தந்தை எதிர்பார்க்கிறார். தொடர்பு: 077 1556305.

  ***********************************************

  யாழ். இந்து வெள்ளாளர், வயது 55, உயரம் 5’3’  Divorced, Switzerland  மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு 011 2363663.

  ***********************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட 36வயது  Hindu, ரேவதி நட்சத்திரம்  Chartered Accountant  சொந்த  Company வைத்திருக்கும் மகனுக்கு 30 வயதுக்குள்  மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.  Tel : 0714726220/0112722360.

  ***********************************************

  இந்திய வம்சாவளி 34 வயது  ஆதித்தி ராவிட  இன,  நிரந்தரத் தொழில் (அரச) புரியும் மணமகனுக்கு  மணப்பெண் தேவை. தொடர்புகளுக்கு 0766965974.

  ***********************************************

  இந்து தேசிகர் இனம் வயது 35 உயரம் 5:5 உடைய தற்போது படித்து முடித்துவிட்டு சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகள்  தேவை தொடர்புகளுக்கு: 0755084626.

  ***********************************************

  கொழும்பை வசிப்பிடமாக, தனியார் நிறுவனத்தில் தொழில்  புரியும், சொந்த வாகனம் உடைய  மற்றும்  Divorced   ஆன  மணமகனுக்கு  மணமகள் தே ை. 1986 இல் பிறந்தவர், கிறிஸ்தவ மதத்தை        சேர்ந்த வர். தொலைபேசி  இல. 0769 248921.

  ***********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1978 பூரம் செவ்வாய் குற்றமற்ற பாவம் 22 அரச உயர் தொழிலிருக்கும் மணமகனிற்கு யாழ்ப்பாணத்தில் அரச  வேலை செய்யும்  படித்த மணமகள் தேவை. தொடர்பு 077 6183066.

  ***********************************************

  சுதுமலை, இந்து வெள்ளாளர், 1972, அவிட்டம், MBBS Doctor, UK Citizen மணமகனுக்கு பெண் தேவை. 4 இல் செவ்வாய். Profile: 23453. www.thaalee.com. திருமண சேவை. போன்: 2523127.   

  ***********************************************

  Jaffna – Colombo இந்து கலப்பு வெள்ளாளர், 1984, அவிட்டம், BSc, MSc, MBA, Aircraft Engineer, Abudhabi இல் வேலைசெய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. Profile: 21691. www.thaalee.com. திருமண சேவை. போன்: 2523127.   

  ***********************************************

  2016-09-12 16:19:16

  மணமகள் தேவை - 11-09-2016