• மணமகன் தேவை - 11-09-2016

  யாழ். இந்து வேளாளர் 1987 இல் பிறந்த Dr மகளுக்கு நட்சத்திரம் மிருக சீரிடம் இடபராசி செவ்வாய் தோஷம் அற்ற அழகிய பெண்ணுக்கு 35 வயதுக்கு உட்பட்ட Doctor அல்லது Qualified Engineer (உள்ளூர்) வரனை தாயார் எதிர்பார்க்கிறார். 011 2731817. 

  ****************************************************

  மலையகம் இந்து தற்போது கொழும்பில் வசிக்கும் நன்கு படித்த (English Speaking) 40 வயது விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு சகோதரர் நல்ல குடும் பழக்கமுள்ள படித்த மணமகனை எதிர்பார்க்கின்றார். (தற்போது பெண்ணின் தோற்றம் 34 வயது மதிக்கத்தக்கது) G – 211, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1978 அனுஷம் Accountant Australian Citizen Divorced மண மகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  கொழும்பு இந்து சோழிய வேளாளர் 1989 பூராடம் 12 இல் செவ்வாய் பாவம் 22 Dental Surgeon மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.  

  ****************************************************

  குருணாகலையை வசிப்பிடமாகக் கொ ண்ட 37 வயதுடைய விவாகரத்தான 10 வயதில் பெண் குழந்தையுடைய முஸ்லிம் மணமகளுக்கு மார்க்கப்பற்றுள்ள ஒழுக்க மான விவாகரத்தான/ விவாகரத்தாகாத மண மகன் தேவை. சுய விபரம், புகைப்ப டத்துடன் விண்ணப்பிக்கலாம். G – 213 C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  கிழக்கு மாகாணம் 1973 ஆம் ஆண்டு பூச நட்சத்திரத்தில் பிறந்த இந்து வேளாள உயர்குல மணமகளுக்கு பொருத்தமான தொழில்புரியும் சைவ உணவு சாப்பி டக்கூடிய 45 வயதிற்குட்பட்ட மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 1975514, 077 1035577. 

  ****************************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு தமிழ் இந்து உயர்குலம் 33 வயது சிவந்த நிறம் A/L Executive in HR கற்ற பிரபல தனி யார் நிறுவனத்தில் தொழில் புரியும் மண மகளுக்கு பொருத்தமான மணமகனை கௌரவமான குடும்பத்திலிருந்து பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். 077 5737145. 

  ****************************************************

  Doctors :- 1990/1989/1988/1986- Dental 1985/1986 Banking (CIMA) 25/BSc  29  வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமணசேவை, 18/2/1/1 Fernando Road,  வெள்ளவத்தை 2363870.

  ****************************************************

  கொழும்பு வெள்ளாள 38 வயது, இளமை  தோற்றமுள்ள டிப்ளோமா பட்டதாரி  தகுந்த வரனை வெளிநாட்டில் எதிர்பார்க்கின்றார். தொடர்பிற்கு (கனடா) 001647–748–7879.

  ****************************************************

  யாழ். R.L. வெள்ளாளர் 33 வயது தொழில்  புரியும் பட்டதாரி மணமகளுக்கு  பெற் றோர் தகுந்த வரனை  வெளிநாட்டில் எதிர்பார்க்கின்றனர். 0775161647. Mail: saviricristy@gmail.com.

  ****************************************************

  யாழ்.Christian RC  குருகுலம் 1986, Doctor, UK Citizen  மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர் 0214923738, 0714380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ்.இந்து டோபி 1986 கார்த்திகை,   Doctor, Srilanka  மணமகளுக்கு மணமகன் தேவை.  நல்லூர் 0214923864, 0714380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து கோவியர் 1989கார்த்திகை, Teacher, SriLanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து விஷ்வ குலம் 1986, 5’.7” சுவாதி உதயச்செவ்வாய் (1இல்) பாவம் 44 கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் தனியார் வங்கியில் தொழில் புரியும் மணமகளுக்கு படித்த நற்குணமுள்ள 5’.7”க்கு மேல் உயரமுள்ள நிரந்தர தொழில் புரியும் தகுதியான இதே இனத்தை சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு Email : scangraphics198@yahoo.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 செவ்வாயுண்டு. NCC, Technical Officer வெளிநாடு தேவை / யாழ். இந்து வேளாளர், 1986 கார்த்திகை 2 செவ்வாயில்லை Software Engineer, வெளிநாடு, உள்நாடு தேவை/ கொழும்பு ஆசாரி, 1990, செவ்வாயுண்டு BSc, Accounts Cleark, வெளிநாடு, உள்நாடு தேவை/திருகோணமலை வேளாளர் 1991 சித்திரை –1, செவ்வாயுண்டு வெளிநாடு, உள்நாடு தேவை. யாழ் RC, வேளாளர் 1992, கேட்டை A/L, IT, வெளிநாடு, உள்நாடு தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும் 076 6368056 (viber, whats app, Imo) 026 2225641.

  ****************************************************

  பது/ ஹல்தும்முல்லை வயது 28 அரச உத்தியோகமுடைய இந்திய வம்சாவளி கலப்பு மூல நட்சத்திரம், தனுசு ராசி கொ ண்ட மணமகளுக்கு தகுந்த வரனை பெற் றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு : 071 0462905.

  ****************************************************

  இலங்கையில் பிறந்த இந்திய குடியுரிமை பெற்ற 24 வயதுடைய BCA மணமகளுக்கு படித்த மணமகன் தேவை. 011 2936320, 071 3325700, 077 8978792.

  ****************************************************

  R.C. வெள்ளாளர் வயது 32 L.L.B.Final Year படித்துக் கொண்டிருக்கும் Student Visa Consultant ஆக பணி புரியும் மகளுக்கு தகுந்த Graduate வரன் தேடுகிறோம். Contact: 077 6447014.

  ****************************************************

  கொழும்பு இந்து முக்குலம் ரேவதி நட்சத்திரம் மீனராசி 3.53pm 5’2’’ UK, B.B.A பட்டதாரி சிவந்த மெலிந்த அழகான மகளுக்கு 26-30 வயதுக்குள் தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். சமீபத்தில் பிடித்த புகைப்படத்துடன் சாதக குறிப்பினையும் அனுப்பவும். sanrcol@yahoo.com. 077 0642630.

  ****************************************************

  கொழும்பு இந்து அகம்படியார் 1979 இல் பிறந்த நன்கு படித்த தனியார் துறையில் பணியாற்றும் மணமகளுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர். 077 4843343.

  ****************************************************

  கண்டி நாயுடு 1991 இல் பிறந்த சிவந்த அழகான மணமகளுக்கு 30 வயது க்கு உட்பட்ட மணமகன் தேவை. முக்கு ல த்தோரும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு க்கு 077 9734628 வார நாட்களில் காலை 8 முதல் மாலை 5 வரை (கண்டி மாவட்டம் முதலிடம்) 081 6435426.

  ****************************************************

  கண்டி இந்து 25 வயது (செவ்வாய் 07) தோஷமுள்ள பறையர் கலப்பு முக்குலம் அழகிய படித்த IT Consultant னாக Colombo வில் தொழில் புரியும் மணமகளுக்கு வரன் தேவை. 066 5711555.

  ****************************************************

  இந்தியவம்சாவளி இந்து உயர்குலம் 30 வயது பட்டதாரி பெண்ணுக்கு UK,USA மணமகன் தேவை/ கண்டி ஆசிரியை 29 வயது பட்டதாரி பெண்ணுக்கும் 40 வயது செவ்வாய் குற்றமுள்ள பெண்ணுக்கும் மணமகன் தேவை. 077 6960462. Viber 077 8489476.

  ****************************************************

  இந்து 1984 இல் பிறந்த அழகான பொது நிறம் 5’ 4’’ உயர் BSc Part இந்தியாவில் படித்த தேவர் மணமகளுக்கு படித்த, பொ ருத்தமான உயரம் தொழில்புரியும் முக்குல த்தைச் சேர்ந்த மணமகனை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொட ர்பு: 071 9931593. Email: oionhosy@yahoo.com.  

  ****************************************************

  முஸ்லிம் கொழும்பு மாவட்டம் 41 வயது விவாகரத்தான அழகிய மணமகளுக்கு கௌரவமான தொழில் புரியும் மணமகனை சகோதரன் எதிர்பார்க்கிறார். முஸ்லிம்கள் மாத்திரம் விண்ணப்பிக்கவும். 070 2874701, 078 5599577.

  ****************************************************

  இந்து வெள்ளாளர் வயது 25 உயரம் 5.6 Double Degree மணமகளுக்கு உள்நாட்டில் படித்த மணமகன் தேவை. தொடர்பு 011 2363663.

  ****************************************************

  வத்தளை இந்து வயது 28, உயரம் 5.4 குறுகிய காலத்தில் விவாகரத்தான அழகிய படித்த மகளுக்கு 33 வயதிற்குட்பட்ட படித்த பண்பான நிரந்தர தொழில் புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புகளுக்கு 077 5272864, 072 8941070.

  ****************************************************

  அல்வாய், இந்து வெள்ளாளர் 1984, உத்தி ராடம் Bachelor of Pharmacy Newzealand Citlzen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile 23914, www.thaalee.com திருமண சேவை போன் 2520619.

  ****************************************************

  பருத்தித்துறை இந்து வெள்ளாளர் 1989, பூரம் Attorney at Law பெண்ணுக்கு மாப்பி ள்ளைத்தேவை. Profile 23862, www.thaalee.com திருமணசேவை போன் 2520619.

  ****************************************************

  சரவணை இந்து வெள்ளாளர் 1972 ரோகிணி MSc Bio Medical Science Australia Citizen பெண்ணிற்கு மாப்பிள்ளைத் தேவை. Profile 22373, www.thaalee.com திருமணசேவை போன் 2520619.

  ****************************************************

  அராலி இந்து வெள்ளாளர் 1986 கார்த் திகை CIMA Divorced சிவந்த அழகான பெண்ணிற்கு மாப்பிள்ளைத் தேவை. Profile 23903, www.thaalee.com திருமண சேவை போன் 2523127.

  ****************************************************

  மலையகம் இந்து ஆதித்திராவிடர் + கலப்பினம் மாதாந்தம் 25000/= மேல் வருமானம் பெறும் அரசாங்கப் பாட சாலை ஆசிரியயைக்கு 45 – 55 வயதி ற்குட்பட்ட நிரந்தர or அரசாங்க தொழில் செய்பவர் தேவை. சொந்த வீடும் நகைகளும் உள்ளன. பொருத்தமானவர்கள் தொடர்பு கொள்ளவும். . G -214, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  ****************************************************
  யாழ். வெள்ளாளர் 30வயது (RC) Australia பட்டதாரி அழகிய மணமகளுக்கு Australia மணமகன் தேவை. 077 5528882. veluselvam73@gmail.com.

  ****************************************************

  2016-09-12 16:16:57

  மணமகன் தேவை - 11-09-2016