• வீடு காணி விற்­ப­னைக்­கு -04-09-2016

  திருகோணமலை, உப்புவெளி 3 ஆவது மைல் கல்லருகில் அமைந்துள்ள 132 பேர்ச் காணியுடன் 5 படுக்கை அறை களைக் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. காணியை சுற்றிவர மதில் கட்டப்பட்டுள்ளது. 1 பேர்ச் 165,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 8317216. (Trinco Hut க்கு பின்னால்).

  ********************************************

  வெள்ளவத்தையில் 164/13, W.A.Silva Mawatha இல் அமைந்துள்ள 3.5 Perch, 2 Room House 50 வருட Deed உடன் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடு விற்பனைக்கு. 130 இலட்சம். (No Parking) Tel: 077 1615010. 

  ********************************************

  இரத்மலானை சொய்சாபுரவில் Flat கீழ் மாடி வீடு விற்பனைக்கு. 2 அறைகள், 2 சாலைகள், 1 பென்ரி உள்ளது. தொடர்புக்கு: 071 4865353.

   ********************************************

  விகாரை லேன், விமலசார வீதி, ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகாமையில் 4 Rooms, 2 Halls உட்பட சகல வசதிகளுமுடைய தனி வீடு விற்பனைக்கு / நீண்ட கால குத்தகைக்கு உண்டு. 011 2739230.

  ********************************************

  வவுனியா, தோணிக்கல் பொதுக்கிணறு வீதியில் சகல வசதிகளும் கொண்ட வீட்டுடன் 5 பரப்புக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு:077 0881799.

  ********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 7 ½ Perches காணி வீட்டுடன் விற்பனை க்கு உண்டு. வவுனியா நெடுங்கேணி ஒட்டுச்சுட்டான் வீதிக்கு அருகாமையில் 10 ஏக்கர் நெற்காணி விற்பனைக்கு உண்டு. 070 2692290. 

  ********************************************

  வெள்ளவத்தை, வின்சன்ட் லேன் (முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக Galle Road க்கு அருகாமையில் 1 ½ பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 076 6747721. 

  ********************************************

  Apartment for sale. 3 Bed Rooms, 3 Bath Rooms. Dehiwela. 1550 sqft. Tel: 077 1024212.

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் பிரதான வீதியில் 2 –3/4 பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்க. 077 7267864. தரகர் தேவையில்லை.

  ********************************************

  நாவலப்பிட்டி UC Limit இல் 15 பேர்ச் சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனை க்குண்டு. தொடர்பு கொள்ள: 077 2621040, 077 1751837.

  ********************************************

  மொறட்டுவை, சொய்சாபுர தொடர்மாடி இல. B5– G8 வீடு விற்பனைக்கு. தொட ர்புக்கு: 077 1707160. 

  ********************************************

  நாவலப்பிட்டியில் 53 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு உண்டு. கண்டி, நாவலப்பிட்டி பிரதான வீதியை நோக்கிய இக்காணி நாவலப்பிட்டி பிரதான நகரில் இருந்து 2 km இல் அமையப் பெற்றது. சிறந்த சூழலில் அமைந்துள்ள இக்காணி வீடு கட்டவோ அல்லது சிறிய வர்த்தக நிலையம் அமைக்கவோ மிக உகந்தது. 077 3236168, 071 2030129. 

  ********************************************

  வெள்ளவத்தை, ஆஞ்சநேயர் கோயில் அருகில் வீடு விற்பனைக்கு. கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை, Bath Room, Office Room, Car Park, Servant Toilet மற்றும் மேல் மாடியில் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்கு. No.9B, போதிருக்காராம வீதி, களுபோவிலை, தெஹிவளை. விலை Rs. 22 Million. தொடர்புகளுக்கு: 077 6773724.

  ********************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடு விற்பனைக்கு உண்டு. January இல் குடிசெல்லலாம். தொடர்புக்கு: 077 3749489. 

   ********************************************

  Wellampitya, Kumaradasa Place 6 பேர்ச்சஸ் 3 Bed Rooms, Parking மற்றும் சகல வசதிகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 135 இலட்சம். 071 1452434.

  ********************************************

  145/33, ஜெம்பட்டா வீதியில் நான்கு மாடிக்கட்டடத்தில் தரைமாடி மட்டும் விற்பனைக்கு. பைக் பார்க்கிங் மட்டும் உண்டு. தொடர்பு: 072 2821204, 011 5234416.

  ********************************************

  கொழும்பு – 14 இல் கம்கருபுர தொடர் மாடியில் 1 ஆம் மாடியில் 2 அறைகளுடன் சகல வசதிகளைக் கொண்ட வீடு விற்ப னைக்கு. வீடு ஒப்புடன். விலை 38 இலட்சம். 011 2458310, 076 6518193.

  ********************************************

  வெள்ளவத்தை Hamers Avenue இல் 2 அறைகள், 2 Bath Room கொண்ட வீடு 3 ½ பேர்ச்சஸ் காணியுடன் விற்பனைக்கு உண்டு. மேற்கொண்டு 2 வீடுகள் மேலே கட்டக்கூடிய Slab Columns போடப்பட் டுள்ளது. நீர், மின்சாரம் Meters (2 each) உண்டு. விலை 18 Million. Negotiable.  

  ********************************************

  வத்தளை – ஹெந்தளை 10 பேர்ச்சஸ் மற்றும் காணி விற்பனைக்கு. கார்மேல் மாவத்தை, எலகந்தை (பேர்ச்சஸ் ஒன்று 510,000/= பேசித்தீர்மானிக்கலாம்). எலக் கந்தை நகர் தனியார் பாதை கெனலுக்கு எதிரில் உயர் குடியிருப்பு பகுதி. 200 மீற்றர் நடைதூரம் பிரதான பஸ்தரிப்பிடத்துக்கு. (107, 260, 275 இவ்வழியூடாக செல்லும்) கீல்ஸ் சுப்பர், கார்கில்ஸ் புட்சிட்டி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கிகளுக்கு புறக்கோட்டைக்கு 6Km, வத்தளை நகருக்கு 2Km, 3.5Km பேலியகொடை அதி வேக மாறுதலுக்கு சமதரையான காணி 2 பக்கமும் பகுதி சுவர்களினால் மறைக்க ப்பட்டது. 077 2966439 / 077 7616584.  

  ********************************************

  வத்தளை, ஹெந்தளை, மாட்டாகொடயில் மின்சாரம், தண்ணீர் வசதியுடன் 2 அறைகள் பூர்த்தியாக்கப்பட்ட 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 075 4710034, 070 2890407.

  ********************************************

  மஹநுவர, அம்பிட்டிய பிரதான வீதியில் பேர்ச்சஸ் 11 அல்லது 15 இற்கும் இடையில் 90% வேலை முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 077 0269590, 077 2948948.

  ********************************************

  ஹெந்தளை வத்தளை அல்விஸ்டவுன்னில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்ப னைக்கு உள்ளது. இலக்கம் 174/58 லைசியம் School அருகில். தொடர்புகளு க்கு: 077 6387591. பார்வை நேரம் ஞாயிறு 9 am – 4pm.

  ********************************************

  வத்தளை அல்விஸ் டவுன் லன்சியாகேன மாவத்தையில் காணி விற்பனைக்கு உண்டு. 7 பேர்ச்சஸ் (லைசியம் பாடசாலை 200M) தொடர்புகளுக்கு: 075 0777053. 28,00,000/=. (இருபத்தெட்டு இலட்சம்)    

  ********************************************

  உணுப்பிட்டி கோத்தபாய மாவத்தையில் வீடு ஒன்றுடன் 7 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. வத்தளைக்கும் கிரிப த்கொடைக்கும் 1 ½ கிலோ மீட்டர்தான் தூரம். T.P.077 9121613.

  ********************************************

  பாணந்துறை ஹொரேதுடுவ பழைய காலி வீதிக்கு முகப்பாக 43 பர்ச்சஸ் வெற்றுக் காணி (இல.410) விற்பனைக்கு. 077 4581614.

  ********************************************

  திஹாரிய சென்ட்ரல் ப்ளேஸ் வாரண வீதி பள்ளிக்கு முன்பாக 13 பர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு. 077 3067074/ 077 9550808.

  ********************************************

  களுபோவில போதிருக்காராம ரோட் (விகாரை லேன்) சரணங்கர வீதி காலி வீதிக்கு கிட்டியதாக நான்கு படுக்கையறை கள், மூன்று குளியலறை, சமையலறை, வரவேற்பறை, பார்க்கிங் வசதியுடன் அழகான முறையில் அமைந்த மாடிவீடு அவசர தேவைக்காக குறைந்த விலைவில் விற்பனைக்கு உண்டு. விலை ரூபா 21 மில்லியன் தொடர்பு 077 9056305. விலை பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

  ********************************************

  வவுனியாவில் நல்ல சூழலில் 4 பரப்பு காணியில் மாபிள் பதிக்கப்பட்ட 3 பெரிய ஹோல், 9 அறைகளும் நவீன வசதிகளு டனும் கூடிய பெரிய வீடு, அவசர பண த்தேவைக்காக குறைந்த விலையில் விற்ப  னைக்கு உள்ளது. சீலன் 077 9444387.

  ********************************************

  மட்டக்களப்பு ஆரையம்பதி வைத்திய சாலைக்கு பின்பாக முதலியார் வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர் காணப்படுகின்றது. 077 0833179.

  ********************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடையில் பாக்கியம் ஒழுங்கையில் சகல வசதி களு டன் (வாகன தரிப்பிட வசதி இல்லை) கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு களுக்கு: 077 1339641.

  ********************************************

  மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் விவசாயம் செய்யக்கூடிய மேட்டு நில உறுதிக்காணி 1 ¾ ஏக்கர் விற்பனைக்கு ண்டு. தொடர்புகளுக்கு: 071 9638959.

  ********************************************

  மட்டக்களப்பு போதனா வைத்தியசா லைக்கு அருகாமையில் 14 பேர்ச் உறுதி க்காணி உடன் விற்பனைக்குண்டு. தொ டர்புகளுக்கு: 077 1674427/ 077 6519187.

  ********************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடையில் 18 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு தொடர்புகளுக்கு: 077 4910703.

  ********************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் 3 அறைகளு டன் கூடிய Fully tiled, Common Car Parking வசதியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 071 4900212.

  ********************************************

  யாழ்ப்பாணம் சின்னகடை Chaple Street யில் Hotel அல்லது தொடர்மாடி கட்டக்கூடிய 4.2 பரப்பு காணி விற்பனைக்குண்டு. 8ml பேசி தீர்மானிக்கலாம். வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் விரும்பத்தக்கது. தரகர் தேவையில்லை. 077 3224288/ 075 0347487/ 011 5841822 10am to 5.30pm.

  ********************************************

  கல்கிசை டி சில்வா றோட்டில் 6 பேர்ச் காணியுடனான இரண்டு மாடி வீடு 80% அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன் மின்சாரம் மற்றும் தண்ணீர் பெற ப்பட்டுள்ளது. நல்ல சூழலில் அமைய ப்பெற்றுள்ளது. Bank Loan எடுக்க முடியும். S.சஞ்சீவ் 077 2968733.

  ********************************************

  Mount Lavinia (கல்கிசை) வில்லியம்ஸ் ரோட்டில் மாபில் பதிக்கப்பட்ட 3 மாடி வீடு, கார்ப்பாக்கிங் வசதிகளுடன் உடன் விற்பனைக்கு உண்டு. (தரகர் தேவை இல்லை). 011 2360732/ 011 5756813.

  ********************************************

  வெள்ளவத்தை, கல்கிசை பம்பலப்பி ட்டியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2,3,4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5132459.

  ********************************************

  கல்கிசை வீடு விற்பனைக்கு 3 படுக்கை அறை, 2 குளியலறை, வாகன தரிப்பிடம், சுப்பர் மார்கட், பாடசாலைகள், நல்ல சூழல் கண்டிப்பாக தரகர் இல்லை. 075 8032455/ 077 7003778.

  ********************************************

  வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை 1000 சதுர அடி கொண்ட Luxury Apartment 3 Bedroom, 2 Bathroom 2nd Floor, with Deed, 18million இல 27–2/1, Rudra Mawatha, Colombo 06. 076 5605342/ 077 6146355/ 077 7722403.

  ********************************************

  சுபோதராம றோட் தெஹிவளையில் 7.5 பேர்ச் வெற்றுக்காணி விற்பனைக்குண்டு. காலி வீதியிலிருந்து அண்ணளவாக 300m தூரத்தில் விலை பேர்ச் 32 இலட்சம் (விலை பேசித் தீர்க்கலாம்) தொடர்புகளுக்கு: 077 5472377.

  ********************************************

  வெள்ளவத்தையில் 5 Perch மாடி வீடு 4 Bedroom, 4 Bathroom வாகன தரிப்பிடமுடன் 25 million விலை பேசி தீர்மானிக்கலாம். கல்கிசை Hena Road காலி வீதிக்கு அருகாமையில் அழகிய புதிய 2 மாடி வீடு விற்பனைக்கு 6 perch 26 million விலை பேசி தீர்மானிக்கலாம். Contact No: 071 9545179/ 077 1717405.

  ********************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 3–8 இலட்சம் வீதம். காணியை வாங்கி அதி சொகுசு நவீன (Duty Free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதல் லாபம் மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  ********************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி­சொ­குசு நவீன (Duty Free) வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம் (ஆறு மாதத்தில் குடி புகலாம்) பல  காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடிய லாப­மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து வச­தி­மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை படங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி 071 4555387.

  ********************************************

  கல்­கி­சையில் ஒரு பேர்ச் 6 இலட்சம் வீதம் காணி வாங்கி அதி­சொ­குசு நவீன (Duty Free) மாடி வீடொன்றை 67 இலட்­சத்­துக்கு கட்­டலாம் (ஆறு மாதத்தில் குடி புகலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதல் லாபம் மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வீட்­டு­வ­ரை­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23 டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு பேர்ச் 33 இலட்சம் வீதம் காணியை வாங்கி அதி­சொ­குசு நவீன (Duty Free) வீடொன்றை 84 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி புகலாம்) பல காணித்­துண்­டு­க­ளுண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அடிக்கல் நாட்டி வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை முறை­கொ­டுப்­ப­னவு வச­தி­யுண்டு. (குறைந்த விலையில் கூடுதல் லாபம் மீட்­டலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­க­ளையும் தெரிவு செய்­யலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387.

  ********************************************

  தலவில தேவாலயத்திற்கு 3Km தொலை வில் ஏதுகால ஜூபிலி மாவத்தையில் வீட்டுடன் 190 பேர்ச் விற்பனைக்கு. 077 9966119.

  ********************************************

  கொழும்பு 2 இல் Lake House மற்றும் றீகல் தியேட்டர்க்கு அருகாமையில் உள்ள இரண்டு படுக்கை அறைகள், சமையலறை, விசாலமான வரவேற்பறை, சாப்பாட்டறை, 2 Bathroom உடன்கூடிய 1500sqft அளவுகளுள்ள Flats இரண்டாவது மாடியில் (lift இல்லை) Parking வசதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 071 1724463, Email: tkm_Krish@hotmail.com 

  ********************************************

  புத்தூரில் புத்தூர் சந்தியில் இருந்து சுன்னாகம் ரோட்டில் ஐந்தாவது காணி 6 ½ பரப்பு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 5377328/ 077 6688934/ 077 0878354.

  ********************************************

  சொய்சாபுர தொடர்மாடி (Type 3ம் மாடி) மிகவும் பாதுகாப்பான காற்றோட்டமான சகல வசதிகளுடன் வீடு உடன் விற்ப னைக்கு. தொடர்புகளுக்கு திரு டேவிட் 011 2611307/ 071 7901260.

  ********************************************

  கட்டுடைமானிப்பாய் எமது 8 பரப்பு 7/16 குழியுடனுள்ள காணியில் 4 அறையும் இரண்டு குளியல் அறையுடன் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம்: 077 7298108. 

  ********************************************

  தெஹிவளை நெதிமாலையில் 7p வீடும் என்டசன் வீதியில் 8 ¾ p காணியுடன் புதிய வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4477993.

  ********************************************

  தெஹிவளை நகர சபைக்கு அருகில் 13p வீடு விற்பனைக்கு (1p. 37/50) பேசி தீர்மானிக்கலாம். அத்தோடு வட்ரப்பொல முஸ்லிம் பள்ளிக்கு அருகாமையில் 10p வீடும் விற்பனைக்குண்டு. விலை 225/= நல்ல சூழல் இன்னும் வீடுகள் உண்டு. தயவு செய்து தரகர் வேண்டாம். 077 7798358.

  ********************************************

  வாகனேரி – ஓட்டமாவடி பிரதேசத்தில் 14 ஏக்கர் பால் பண்ணை / Dairy Farm சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. ஏக்கர் 650,000/=. 077 3660667.

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் 18 பேர்ச்சஸ், 3 மாடி வீடு, 12 B/R விலை 90 மில்லியன். 9 பேர்ச் 4 B/R, 1 மாடி வீடு விலை 245 இலட்சம். 24 பேர்ச் 5B/R, 1 மாடியும் மிகப் பெரிய களஞ்சியசாலையும் கொண்ட வீடு விலை 70 மில்லியன். 77, 38 பேர்ச் வெற்றுக் காணிகளும் கொட்டாஞ்சேனையில் உடன் விற்பனைக்குண்டு. ஆனந்தன் – 077 3550841.

   ********************************************

  பொரலஸ்கமுவ, ரத்தினபிட்டிய பிரதான வீதியில் 13 பேர்ச்சஸ் 2 மாடி கட்டடம் வியாபாரத்திற்கு, வசிப்பிடத்திற்கு உகந்தது. 071 9168586, 077 3716570.

  ********************************************

  1/3D93 மட்டக்குளி கதிரானவத்தை, கொழும்பு – 15. 3 மாடி வீடு சகல வசதிகள் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 52 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். T.P: 077 2569071, 075 0357537. 

  ********************************************

  யாழ்ப்பாணத்தில் நாவலர் வீதியில் ஐந்து சந்திக்கருகாமையில் ஒன்றரைப் பரப்புக்கா ணியில் அமைந்துள்ள பெரியதொரு வீடு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 077 5493648.

  ********************************************

  கல்கிசை புனித ரீட்டா வீதிக்கருகில் காலி வீதியிலிருந்து நானூறு மீற்றர் தூரத்தில் 12 பேர்ச்சஸில் அமைந்துள்ள பெரிய வீடு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 077 3366988, 011 2366988, 077 5127811.

  ********************************************

  பெல்லன்வில்லாவில் ஆடம்பரமான வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்குண்டு. 2 குளிரூட்டிய அறைகள், 5 படுக்கை அறைகள் போன்றவற்றுடன் வாகன தரிப்பிடமும் உண்டு. தொடர்பு: 2517927, 071 2654441.

  ********************************************

  கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் 3 ¾ பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. 072 3524212. 

  ********************************************

  கந்தானை DRO வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 160 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்க முடியும். 077 3900697 / 011 2238951.

  ********************************************

  வத்தளை, ஹெந்தளையில் புதிதாக நிர்மா ணிக்கப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 076 7933871 / 076 6252928 / 011 5692093.

  ********************************************

  வத்தளை நீர்கொழும்பு வீதிக்கு அண்மை யில் முக்கியமான அமைதியான சுற்றாடல் 12 பேர்ச்சஸ் நவீன வசதிகளுடன் சொகுசு புதிய வீடு 5 படுக்கையறைகள், சொகுசு இணைந்த 3 குளியலறைகள், சோலோ வெந்நீர் 2’x2’ போசிலேன் ப்(p)புல் டைல், க்ரைனைட் ச்சொப் உடன் பென்ரி கப்பர்ட் அகன்ற ரிமோட் ரோலர் கேட், ஸ்வும்மிங்பூல் உடன் பெரிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்தோட்டம், டுவின்  கார் பார்க், 4 வாகனத்தரிப்பிட வசதி, வேலையாட்களுக்கான மலசலகூடம், சுற்றி மதில் 20 அடி வீதி 100% தெளிவான உறுதி. 076 7682404, 076 7868267. 

  ********************************************

  வத்தளை நகரில் 6P, 7P, 8P மற்றும் 12 P காணிகள் நாயக்ககந்தையிலும், ஹெந்த ளையிலும் 4P, 3P காணிகள் கல்யாணி மாவத்தையிலும் விற்கப்படுகின்றன. 3P மற்றும் 4P காணிகள் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு: 076 6342444 / 077 7754551.

  ********************************************

  வத்தளை ஸ்டேஷன் வீதியில் 15 பேர்ச் காணி, ஹெந்தளை சந்தியில் 17 பேர்ச் காணி, பலகல வீதியில் 50 பேர்ச் காணி, வத்தளை Old Negombo வீதியில் 20 பேர்ச் , வத்தளை குடா ஏதன்ட வீதியில் 6,7, 8 பேர்ச், வத்தளை கொலேஜ் வீதியில் 15 பேர்ச் காணி, வத்தளை ஹெந்தளை சந்திக்கு அருகாமையில் 90, 70 பேர்ச் காணி, கந்தானையில் 17 ½ பேர்ச் 4B/R Full Tiled புதிய வீடு 14 மில்லியன். கந்தான டவுன் 10 பேர்ச் 4B/R Full Tiled புதிய வீடு. பெரிய, சிறிய வீடுகள், காணிகள். S.Rajamani 077 3203379 Wattala.

  ********************************************

  வத்தளை தொடக்கம் நீர்கொழும்பு வரை வீடுகள், Annexes, தொடர்மாடிகள் சொகுசு அல்லது சாதாரண வீடுகள் உபகரணங்களுடன் அல்லது இல்லாமல் வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்: 071 4106578.

  ********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ********************************************

  வத்தளை, அவரிவத்தையில் 3 Bedrooms, 2 Kitchens, 2 Toilets, Hall மற்றும் சகல வசதிகளும் உள்ள மாடி வீடு விற்பனை க்குண்டு. (தரகர் வேண்டாம்) நீர்கொழும்பு வீதிக்கு 200m தூரம். 077 8344193.

  ********************************************

  வத்தளை, எலகந்தையில் 5 பேர்ச்சில் இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. 3 அறைகள், சமையலறை, Attached Bath room, பார்க்கிங் வசதி கொண்டது. விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 072 4329638.

  ********************************************

  வத்தளை, ஹெந்தளை, எலக்கந்த வீதியில் 7 ½ Perches காணியில் அமைந்த வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 072 5324547. 

  ********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்த மாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி

  ********************************************

  வத்தளையில் நீர்கொழும்பு பிரதான வீதியில் 8 ½ Perch காணி பழைய வீட்டு டன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 3184605, 077 7772885.

  ********************************************

  கொழும்பு – 13 கொட்டாஞ்சேனை வாசல வீதியில் 4.09 பேர்ச்சஸ் பழைய மேல் மாடி வீடு விற்பனைக்கு. சகல வசதிகளும் கொண்டது. விலை ரூபா 160 இலட்சம். தரகர் வேண்டாம். 077 3264177.

  ********************************************

  வத்தளை கெரவலபிட்டியவில் 2 புத்தம் புதிய சொகுசு வீடுகள், வத்தளையில் 2 புத்தம் புதிய சொகுசு வீடுகள் விற்ப னைக்கு உண்டு. வீடுகள் உயர்தர கட்டடக்கலை அம்சங்களுடன் மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் தரையோடுகள் பதிக்கப்பட்டுள்ளன. 3 AC படுக்கை அறைகள், 3 குளியலறைகள், மரத்திலான சீலிங், றிமோட் தொடர்புள்ள சூரியசக்தி, சுடுநீர், நவீன உணவுசேம அறை, சமையலறை, வேலையாள் கழிவறை, முதலாம் மாடியில் உள்ளக தோட்டம், கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையை பார்க்கக்கூடிய கூரை உச்சி மொட்டைமாடி. 077 4694400.

  ********************************************

  Hatton இல்  ஆரிய கம அருகில் ரொத்தஸ் ஸ்கீமில் வீடு விற்பனைக்குண்டு. வீட்டு டன் 12 பேர்ச் காணியும் உண்டு. தொடர் புக்கு: 0770628508.

  ********************************************

  நோர்வூட் ஜனபதயவில் 10 பேர்ச்சஸ் காணி யில் 3ரூம் , பாத்ரூம், 1 கிச்சன், சாப்பாடு ரூம், சாலையுடன்  கூடிய சகல வசதிகளுடன் கூடிய வீடு  விற்பனை க்குண்டு. நேர்வூட் நகருக்கு  2 நிமிட  பயண தூரம் விலைபேசி  தீர்மானிக்கலாம். Tel 0719375956.

  ********************************************

  வத்தளை  வெலிஅமுனவீதி எக்சத் மாவ த்தையில்  9.8P காணியில் இரண்டு படுக்கை  அறைகளைக்  கொண்ட வீடு  வாகன  தரிப்பிட வசதி உண்டு. விற்பனை க்கு தொடர்பு: 077 2205739.

  ********************************************

  Dehiwela, Fully Tiled Two Unit upstair house on 8.0 Perch. Close to Galle Road 5 BR, 4 Toilets, Garden, Garage and Roof top balcony. Rs. 36 million. Genuine buyers only. No Brokers Please. Mohamed 077 4130205. 

  ********************************************

  வெள்ளவத்தையில் 6P லிருந்து 20 P வரையும், காலி வீதி முகப்பாக 10 P, 13 P ம், பம்பலப்பிட்டியில் 10 P, 38 P ம், தெஹிவளையில் 7P லிருந்து 32 P வரையும் வீட்டுடன் காணிகளும் தொடர் மாடிகளும் விற்பனைக்கு உண்டு. Visva 077 0803902. 

  ********************************************

  திருகோணமலை, உவர் மலையில் பழைய வீட்டுடன் சேர்ந்த 40 Perch காணி உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6623324. 

  ********************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440.

  ********************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலையில் 1800 sqft Apartment 3 Bed rooms, வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  ********************************************

  வீடு காணி 20 மில்லியனுக்கு உண்டு. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹி வளை, கல்கிசை, கொள்ளுப்பிட்டி, கொழு ம்பு 5, ஹெவ்லொக் ரோட். 072 9950801. neigh18@gmail.com 

  ********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அண்மை யில் 1200 sqft, 800 sqft Apartments உடன் விற்பனைக்கு உண்டு. (sqft 13500) Deed உண்டு. Contact: 076 7684413. 

  ********************************************

  களுத்துறை, பாணந்துறை பழைய காலி வீதியில் கொரகாபொல பிரதான வீதிக்கு அருகில் 20 பேர்ச் 2 காணி துண்டுகள் விற்பனைக்கு. தவணை கொடுப்பனவு வசதியுள்ளது. வியாபாரத்திற்கு வதிவிட த்திற்கு உகந்தது. 072 4711122. 

  ********************************************

  திஹாரிய, பாலகமையில் 32 பேர்ச்சஸ் காணியில் இரண்டு மாடி விசாலமான பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 388860. 

  ********************************************

  வத்தளை, பரணவத்தையில் 54 பேர்ச்சஸ் காணி உடன் பணம் தேவை நிமித்தம் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 388860, 077 3931152. 

  ********************************************

  கண்டி பேராதனை கொஸ்ஸின பிரதான வீதியில் சகல நவீன வசதிகூடிய 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 075 7742001.

  ********************************************

  இணுவில் தெற்கு ஸ்ரீ பரராஜசேகர பிள்ளையார் கோயில் சுற்றுச்சூழலில் 8 பரப்புக் காணி கிணற்றுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4504585, 077 0207286. 

  ********************************************

  கொழும்பு 15, (அளுத்மாவத்தை) ஜோசப் டயஸ் லேன் தொடர்மாடியில் Ground Floor 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 9407315. 

  ********************************************

  Dehiwela, Galle Road க்கு அருகாமையில் 3 படுக்கை அறைகள், A/C, Hot Water and Attached Bathroom உடன் கூடிய 15P Land & House விற்பனைக்கு. தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். 077 3836475, 077 3778527. 

  *********************************************

  2016-09-05 16:30:09

  வீடு காணி விற்­ப­னைக்­கு -04-09-2016