• பழுதுபார்த்தல் - 04-09-2016

    A/C, Fridge, Washing Machines, Microwave, Oven, Auto A/C Repairs, Tinkering and Paintings, (One year Guarantee) No Visiting Charges. முற்பணம் அறவிடப்படமாட்டாது. மூன்று தினங்களில் பணம் செலுத்தலாம். S.F. Engineers. 011 4922525, 011 2725782, 077 3481187, 077 0264075. Mt. Lavania 

    ***********************************************

    சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air- Services. No. 77G, Manning Place, Wellawatte. 0777742329, 071 1199229, 011 2360559

    ***********************************************

    A/C Services Repair, Maintenance/ Installa tions வீடுகளுக்கும் காரியாலயங்களுக்கும் வந்து விரைவாகவும் துல்லியமாகவும் திருத்திக் கொடுக்கப்படும். எங்களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.

    ***********************************************

    Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hard ware and Software Formatting O/S, Office, Photoshop, Skype, Game, Install செய்யப்படும். கிழமையில் எல்லா நாட்களும் வந்து பழுதுபார்க்கப்படும். (Free Software DVD) வழங்கப்படும். இவை அனைத்திற்கும் 1000/= மட்டுமே. (No Visiting Charge) Kumar-–077 2906492.

    ***********************************************

    குளிர்சாதனப் பெட்டி, A/C Service, வயரிங், பிளம்பிங் வேலைகள் உங்கள் வீடுகளிற்கு வந்து பழுதுபார்த்து  தரப்படும். வத்தளை S.நிக்சன் 077 8505329. 

    ***********************************************

    உங்களது எல்லாவகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவ னங்களுக்கு வந்து உத்தரவாதத்தோடு திருத்தித் தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். A.R.ஆனந்த் 072 9508248.

    ***********************************************

    எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), (Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13, Tel: 2388247, 072 2199334.

    ***********************************************

    2016-09-05 16:25:12

    பழுதுபார்த்தல் - 04-09-2016