• வாடகைக்கு - 04-09-2016

  வத்தளை, மாபோலையில் வீடு வாடகைக்கு. 4 படுக்கையறைகள், 2 குளியலறைகள். மாத வாடகை 35,000/=. தரகர் இல்லை. 072 2265207.

  ********************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  ********************************************************

  வெள்ளவத்தை 164/13, W.A.Silva Mawatha, 2 Room House. மாதவாடகை 35,000/=. இரண்டு வருட முற்பணம் அல்லது பத்தைக்கு என்றால் 25 இலட்சம். மாதாந்தம் 10,000/= இற்கு தரப்படும். 077 7582595.

  ********************************************************

  கொழும்பு – 14, நவகம்புர 1 முற்றிலும் Tiles பதித்த கீழ்மாடி வீடு வாடகைக்கு. தரகர் தேவையில்லை. 077 2485115.

   ********************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ********************************************************

  வெள்ளவத்தை 43, Peterson Lane, 3 Bed Room Fully Furnished. Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  ********************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk. Van வசதியுண்டு.

  ********************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகா ரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

   ********************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ********************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms (A/C) 2 Bathrooms, Hall, Kitchen, fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430

  ********************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C தளபாடங்களுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564.

  ********************************************************

  கொழும்பு 14, Fernando Place இல் சொகுசு வீடொன்றும் கொழும்பு 13 இல் பெரிய வீடொன்றும் வாடகைக்கு உண்டு. (களஞ்சிய அறையாகவும் பயன்படுத்தலாம்) Tel. 077 6691148. 

  ********************************************************

  அறை வாடகைக்கு. ஆண்கள், ஆண் மாணவர்கள். ஒரு மாத முற்பணம். இல. 69, கௌடான வீதி, தெஹிவளை. தொலைபேசி: 011 2719898, 077 0082521. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தளபாட வசதிகளுடன் கிழமை/ மாத வாடகைக்கு Apartment Tel. 077 2962148. 

  ********************************************************

  Two Bed, Two Bath Apartment in Fredrica Road, Wellawatte for Long Term Lease. Non Furnished, A/C. 30 Meter from Galle Road. தொடர்புகளுக்கு: 077 3360460. (மதியம் 13.30 ற்கு பின்பு) 0777 755758.

  ********************************************************

  Wellawatte Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, fully Furnished, fully Tiled, A.C, H/W, Dish TV வசதிகளைக் கொண்ட தனி வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. 077 8833536, 077 0221035.

  ********************************************************

  பம்பலப்பிட்டியில் 3 Rooms, Master Bedroom (A/C) and Hot Water உடன் கூடிய வீடு குறுகிய கால வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 34B, Janaki Lane, Bambalapitiya. 077 9522192. 

  ********************************************************

  பம்பலப்பிட்டியில் படிக்கும், வேலை செய்யும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2503080. 

  ********************************************************

  Apartment for Rent. 3 Bed Rooms, 2 Bath Rooms, Nanny Room with Bath Room in Dehiwela. 077 7794833. 

  ********************************************************

  மட்டக்குளி. தனி வழியுடன் மேல் மாடியில் 2 பெட்ரூம், 1 ஹோல்,1 டைனிங் ஹோல், 1 பாத்ரூம் / டொய்லட், Pantry / Kitchen உடன் வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்துக்கு உகந்தது. தொடர்பு: 011 2546065, 077 7489993.

  ********************************************************

  கொழும்பு – 12, பண்டாரநாயக்க மாவத் தையில் சகல வசதிகளையும் கொண்ட, தங்குமிட வசதி. படிக்கும், வேலைக்குப் போகும் பெண்களுக்கு. மாத வாடகை 2,500/=. தொடர்புகளுக்கு: 075 8492339.

  ********************************************************

  தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் அறை ஒன்று வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் அல்லது படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாத்திரம். தொடர்புகளுக்கு: 072 6067449.

  ********************************************************

  கொள்ளுப்பிட்டி, St. Anthony’s மாவத்தை, Church க்கு அருகாமையில் புதிதாக சீரமைக்கப்பட்ட 2 Bedrooms, Hall, Kitchen, Bathroom உடன் வீடு உடனடியாக வாடகைக்கு. வீடு முழுவதும் Marble பதிக்கப்பட்ட பாதுகாப்பான சூழலுடன் கூடிய அடுக்கு மாடித் தொடரின் Ground Floor வீடு. 077 5372135. 

  ********************************************************

  தெஹிவளை, பொகுன Road (கௌடான) வீதியில் Tiles பதிக்கப்பட்ட அறை (with Attached Bathroom) தளபாடமிடப்பட்டு வாடகைக்கு விடப்படும். 077 9447048. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் 2 அறைகள் (1 A/C), 2 குளியலறைகள் (Hot Water), தரை வீடு, தனி வழிப் பாதையுடன் பாதுகாப்பான சூழலில் வருட வாடகைக்கு உண்டு. Parking இல்லை. தரகர் வேண்டாம். 075 7398709. 

  ********************************************************

  வெள்ளவத்தை, Arpico வுக்கு அருகா மையில் பெண்களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5501097. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் No. 40, Fernando Road (Delmon Hospital) ற்கு அருகில் இருவர் தங்கக்கூடிய சகல வசதிகளையும் உடைய தளபாடங்களுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. (சிறிய குடும்பம் விரும்பத்தக்கது) 

  ********************************************************

  வெள்ளவத்தை, Collingwood வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0616014. 

  ********************************************************

  கொழும்பு,  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 071 4728501, 077 2806300. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ********************************************************

  வெள்ளவத்தையில் தொழில்புரியும் யாழ். தமிழ் பெண் உடன் சேர்ந்திருக்க ஒரு பெரிய அறையில் தொழில் உள்ள தமிழ் பெண் ஒருவருக்கு இடம் உண்டு. வாடகை: நீர், மின்னுடன் 7500/=. தொடர்புக்கு: 011 3159817. 

  ********************************************************

  85A, பூர்வராம வீதி, கொழும்பு 5 இல் மேல் மாடியில் நான்கு அறைகள் (2 படு க்கை அறைகள்) 2 குளியலறைகள் வீடு வாடகைக்கு. தனிப் பாதை வாகன தரிப்பிடமுண்டு. குறைந்த அங்கத்தி னர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 9677130. 

  ********************************************************

  சகல வசதிகளுடன் வீடு (2 மாடி) குத்த கைக்கு உண்டு. Tel. 077 9792764, 077 1151549. No. 1/9, பாம் வீதி, மட்டக்குளி, கொழுமபு 15.

  ********************************************************

  கொழும்பு 8, எல்விடிகல மாவத்தையில் மேல் மாடி அல்லது கீழ் மாடி வீடு வாடகைக்கு உண்டு. (British English School க்கு அருகில்) விபரங்களுக்கு: 072 2732409, 077 8897621. 

  ********************************************************

  Hekitta மைதானம் அருகாமையில் வீட்டு அறை வாடகைக்கு உண்டு. தாயும், மகளும் விரும்பத்தக்கது. பெண்களும் விரும்பத்தக்கது. போன் No: 075 2296207, 077 3355827. 

  ********************************************************

  Wattala Alwis Town 3 Bedrooms single Storey house with 2 bathrooms, Pantry, Store room, Spacious Hall, TV Lobby, Garage and a large Garden close to Lyceum International School in a quiet residential Neighbourhood available for rent at Rs. 50000 per month. Strictly no Brokers. 077 3431892.

  ********************************************************

  கொழும்பு No.14, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடம் Store or வேறு தேவைகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 7797792, 077 5329459.

  ********************************************************

  கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் தியேட்டருக்கு அருகில் வியாபார நிலையமொன்று வாடகைக்கு உள்ளது. 011 2921499, 071 3001775.

  ********************************************************

  2 படுக்கையறைகள், வரவேற்பறை, சமைய லறை மற்றும் இணைந்த குளியல றையுடன் பள்ளியாவத்தை, ஹெந்தளை, வத்தளை. 18,000/=. 077 2414451.

  ********************************************************

  வத்தளையில் அல்விஸ் டவுனில் பெண்கள் தங்குவதற்கான அறையும் 250 Sq கொண்ட களஞ்சியசாலையும் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 5517759, 077 8118931, 077 0211 338.

  ********************************************************

  கொழும்பு No. 14, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள Hotel அனைத்து தளபாட பொருட்களுடன் வாடகைக்கு கொடுக்க ப்படும். ஐந்துலாம்பு சந்திக்கருகாமையில். தொடர்பு: 077 8873950.

  ********************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தையில் Apartment 2 nd Floor 2 Bedrooms, Hall, Kitchen, Balcony, Lift, Parking, Security மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்கு விடப்படும். நாள், கிழமை, மாத அடிப்படையில் கொடுக்கப்படும். J.Rajah 852, Aluthmawatha, Colombo– 15. T.P. 075 0279574, 077 3020343.

  ********************************************************

  Havelock Road, வெள்ளவத்தை IAS அருகாமையில் 2 அறைகள், 1 Bath Room, வாகனத் தரிப்பிடம் இல்லை. உடனடியாக வழங்கப்படும். தொடர்பு: காலை 7 – 8. மாலை 5 – 6. தொடர்பு இலக்கம்: 011 2719746.  

  ********************************************************

  வேலை செய்யும் பெண்களுக்கு தளபாட வசதியோடு வெள்ளவத்தையில் சந்தைக்கு முன்பாக Room வாடகைக்கு உள்ளது. Please Contact after 7. P.m. 078 3966447.

  ********************************************************

  Wellawatte. 3 Rooms, 2 Bath Rooms, Ground floor Apartment. No parking. Call; 077 7451725, 075 9859779.

   ********************************************************

  பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு – 12 இல் பெரிய Hall, 2 Bed room, Kitchen, Dining Hall, Bath room உடன் கூடிய வீடு வாடகைக்கு. நீண்டகாலத்திற்கு உண்டு. மாதவாடகை 30,000/=. 076 6633058. 

  ********************************************************

  தெஹிவளையில் கல்வி பயிலும் மாண வர்களுக்கு Room வாடகைக்கு கொடு க்கப்படும். மலையகத்தவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு: 077 1697992, 072 3929685.

  ********************************************************

  கல்கிசையில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாட கைக்கு உண்டு. மாத வாடகை 23,000/=. ஒரு வருட முற்பணம் 6D – 1/1, சிறி குணரத்தின மாவத்தை. 072 4756459, 075 2419250. 

  ********************************************************

  வெள்ளவத்தை Mayura Place இல் வேலைக்குச் செல்லும், படிக்கும் (பெண்) Sharing Room வாடகைக்கு உண்டு. Current Bill, Water Bill உடன் மாதம் 4000/=. 071 8111369.

  ********************************************************

  தெஹிவளையில் 3 படுக்கையறைகள் சகல வசதிகளுடனும் மற்றும் தனியாக ஒரு அனெக்ஸும் வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 9229751.

  ********************************************************

  வெள்ளவத்தை Havelock Road பகுதியில் வேலைபார்க்கும் அல்லது படிக்கும் பெண் களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2716417.

  ********************************************************

  சொய்சாபுர, இரத்மலானை 164/83, Miraj Housing Schme இல் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட 2 மாடி தனி வீடு, 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வரவேற்பறை, சமையலறை, Car Park சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 077 5420717. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு முன்னால் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 1851846.

  ********************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங்கையில் 3 Bed Rooms, Fully Furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  ********************************************************

  கிருலப்பனையில் மிகவும் பாதுகாப்பான சூழலில் அமைந்த வீடொன்றில் அறை பெண்களுக்கு (வேலைக்கு போகும்) மட்டும் வாடகைக்குண்டு. தொடர்பிற்கு: 077 6724069, 071 8381541.

   ********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் 2 பெண் பிள்ளைகள் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 9786355.

  ********************************************************

  தெஹிவளை, கௌடான வீதி, காலி வீதிக்கு அருகாமையில் 2 Bed rooms, Hall, Kitchen, Bathroom and 1 Room, Hall, Kitchen, Bathroom உடன் கூடிய Apartments வாடகைக்கு உண்டு. 077 3041423.

  ********************************************************

  வெள்ளவத்தையில் காரியாலயம் / கல்வி யிலுள்ள மாணவர்கள் வீடு பாவனைக்கு மூன்று Rooms, Hall, 2 Toilets, Kitchen உடன டியாகப் பெறலாம். வாகனத் தரிப்பிட மில்லை. வருடத்திற்கான முற்பணம் தேவைப்படும். 071 5201751.

  ********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் தொடர்மாடியில் ஒரு அறையுடன் கூடிய குளியல் அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் மட்டும். தொடர்பு: 077 9906681.

  ********************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடுகள், நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  ********************************************************

  வெள்ளவத்தையில் வயதான ஒரு அம்மா வசிக்கும் தொடர்மாடி வீட்டில் 2 அறைகள், குளியலறை, சமையலறை, வரவேற்பறை, தளபாடங்களுடன் வாடகை 30,000/=. மின்சாரக் கட்டணம் தவிர்த்து வேலை பார்க்கும் படிக்கும் தாய், மகளும், பெண்கள் விரும்பத்தக்கது. 077 6941787.

  ********************************************************

  கல்கிசையில் 10 ஜுகி தையல் மெஷின்க ளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய கார்மன்ட்ஸ் வாடகைக்கு / குத்தகைக்கு விடப்படும். சகல உதவிகளும் செய்து தரப்படும். விபரங்களுக்கு: 077 4898913, 071 6666066.

  ********************************************************

  தெஹிவளையில் சகல வசதிகளுடன் அனெக்ஸ் (Annex) வாடகைக்கு உண்டு. தொடர்பு -011 2731047, 076 7846309

  ********************************************************

  Thomo Rest தெஹிவளையில் (A/C, Non A/C) சாதாரண அறைகள், சொகுசு அறைகள், Family Rooms, Kitchen உடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு, 071 6088393, 072 3223264, 011 2715007

  ********************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதி சொகுசு வீடு தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5150410

  ********************************************************

  6/4 Fernando Road Wellawatte 1ம் மாடியில் அமைந்துள்ள 1 Room, 1 Attached kitchen, Bathroom, Common hall வாடகைக்கு உண்டு. நேரில் வரவும்.

  ********************************************************

  கொழும்பு கொள்ளுபிட்டியில் இணைந்த இரண்டு அறைகள், (Annex), இணைந்த குளியலறை, தனிவழிப்பாதையுடன் வாட கைக்கு. வாகன தரிப்பிடம் உண்டு. 011 2503213

  ********************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 A/C), 2 Bathrooms (1 Hot Water), தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. (No Lift) 077 0535539.

  ********************************************************

  தெகிவளை நகரசபைக்கு அண்மை யில் மாபிள் பதிக்ககப்பட்ட 03 படுக் கையறைகள் (01 A/C Room with attached Bathroom), 02 குளியலறைகள், 02 வரவேற்பறைகள் மற்றும் 02 சமைய லறைகள் கொண்ட தளபாடங்களுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. தொடர்புக ளுக்கு 077 1936594

  ********************************************************

  அன்டர்சன் தொடர்மாடி கொழும்பு -5  இல் Ground Floor வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 071 4802964

  ********************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை யில் வீடுகள் வாடகைக்கு உண்டு. அத்துடன் பெண்களுக்கு அறைகளும் வாடகைக்கு உண்டு.  077 4129395

  ********************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் Room வாடகைக்கு உண்டு. T.P. 077 7341522 (தரகர் தேவையில்லை)

  ********************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ********************************************************

  Facing Main Road பாமன்கடை Hotel ஒன்று வாடகைக்குண்டு. இது Hotel ஒன்று நடத்த உகந்த இடம். 3 Parking வசதியுண்டு. வாடகை 20, 000/=, 1 ½ years Advance 071 7451541

   ********************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்குண்டு. 071 5213888 / 071 8246941.

  ********************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737

  ********************************************************

  வெள்ளவத்தையில் சகல வதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, T.V., Fridge) தொடர்பிற்கு 076 8416467

  ********************************************************

  தெகிவளையில் 3 அறைகள் இரண்டு குளியலறைகளுடன் கூடிய வீடு உடன் வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு 011 2718808 (இந்துக்கள் விரும்பத்தக்கது).

  ********************************************************

  மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கk; 2ஆம் குறுக்கில் சகல வசதிகளுடன் கூடிய மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு 077 8590927/ 076 6756969.

  ********************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகர ணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.

  ********************************************************

  வெள்ளவத்தையில் பாடசாலைக்கு, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. Contact No: 077 7578566.

  ********************************************************

  வெள்ளவத்தையில் 1Room, A/ Bath Kitchen, Small Sitting Room பொது வழியுடைய Annex (Married couples/ Ladies) மற்றும் Sharing room for girls வாடகைக்கு. 078 6330603.  

  ********************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கு பாதுகா ப்பான சூழலில் Room வாடகைக்கு உண்டு. 075 7560331, 011 4998031

   *******************************************************

  தெஹிவளை, விஷ்ணு கோயில் அருகில் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்குண்டு. இரண்டு அறை, இரண்டு ஹோல். வாடகை 40,000/=. தொடர்பு: 011 2722996.

  ********************************************************

  தெஹிவளை, விமலசார பாதையில் 4 அறைகள், 2 குளியலறைகள், வரவே ற்பறை, பென்ரி, வேலையாட்கள் கழிவறை, சமையலறையுடன் 2 வாகனங்களை தரித்து வைக்கக்கூடிய வசதியுள்ளது. 077 3178636.

  ********************************************************

  சிறிய குடும்பமொன்றுக்கு வசதிகளுட னான அனெக்ஸ் ஒன்று வாடகைக்கு உள்ளது. வெள்ளவத்தையில் விகாரை லேன் பாலத்திலிருந்து வலப்புறமாக 48/12, விமலசார பாதை, ஜயதிலக. 077 8584999, 077 9209808.

  ********************************************************

  இரண்டு Bording பெண் பிள்ளைகளுக்கான அறை வாடகைக்கு உண்டு. படிக்கவும் சமைக்கவும் வசதிகள் உண்டு. 22/2, Wijeseakara Road, Dehiwela. (தெஹிவளை ஜங்ஷனுக்கு அருகில்) தொடர்புக்கு: 011 3288999.

  ********************************************************

  தெஹிவளை, வைத்தியசாலை வீதியில் படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஒரு அறை வாடகைக்கு உண்டு. உணவு கொடுக்கப்படமாட்டாது. வாடகை 8000/=. தொடர்புக்கு: 077 7422801.

   ********************************************************

  சகல பொருத்துக்களுடன் கொட்டாஞ்சே னையில் பிரதான வீதிக்கு அண்மையில் மாடியில் இரண்டு அறைகளுடன் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. டீ.சில்வா. 077 1106138, 011 2434187.

  ********************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு படுக்கை அறைகளுடன் விசாலமான பரப்புடைய வீடு அனைத்து வசதிகளுடன் வாடகை க்கு உண்டு. வாடகை மாதம் ஒன்றுக்கு 35,000/=. Tel No: 071 7085461, 011 2714534. 

  ********************************************************

  தெஹிவளையில் இருந்து காலி வீதிக்கு நடைதூரத்தில் Junction இன் மையப்பகுதியில் 13.4 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5595566.

  ********************************************************

  அமைதியானதும் மிகவும் மரியாதையான சூழலில் அனைத்து வசதிகளும் கொண்ட முதியோருக்கான வீடு வாடகைக்கு உண்டு. கட்டுபெத்த காலி வீதிக்கு அருகாமையில் மருத்துவம் Physiotherapy சிகிச்சைகளும் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 7049379.

  ********************************************************

  No 136, 2/1  சங்கமித்த மாவத்தை  கொட்டாஞ்சேனை கொழும்பு –13, ஒரு அறை  வாடகைக்கு உண்டு தொடர்புக்கு. 2399572.

  ********************************************************

  நான்கு  படுக்கை அறைகளைக் கொண்ட தனியான வீடு வாடகைக்கு . உண்டு அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருத்த மானது. 3000 சதுர அடி முழுவதும் தளபாடம்  இடப்பட்டது. எயார் கன்டிஷன், இலவச Wifi, இலவச  வாகன தரிப்பிடம்  மற்றும் இணைந்த குளியலறையுடன்  காலி வீதிக்கு   அருகாமையில் (50 யார்) தொடர்புக்கு 0112556675, 0773327548. (Iqbal) 

  ********************************************************

  இரண்டு பெண் பிள்ளைகளுக்கான அறை வாடகைக்கு உண்டு. வாடகை 15,000/= மூன்று மாத முற்பணம்.  கொழும்பு  6 இல் 2B/R, 3B/R/, 50, 65, 75 அப்பாட்மன்ட். 18, 20, 25, 1B/R அனெக்ஸ் தெஹிவளையில். 2 B/R 25,000/=, 3 B/R 35,000/= Hill Street Mohamed 0777262355.

  ********************************************************

  வத்தளை அவரிவத்தை வீடு குத்தகைக்கு. வரவேற்பறை, சாப்பாட்டறை, இரண்டு படுக்கையறை, சமையலறை, குளியலறை (வெந்நீர்குழாய்), வாகன தரிப்பிடம் (25 இலட்சம்). 077 9987600.

  ********************************************************

  வெள்ளவத்தையில் வசதியான சிறந்த சூழலில் 3 அறை, வீடு தளபாட, சமைய லறை அனைத்து உபகரண வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு. வெளி நாட்டினருக்கும் ஏற்றது. 075 8819018.

  ********************************************************

  Two office Space Available for Rent. (500sqft Each) at Sri Sangaraja mawatha Colombo 10. 075 2547257.

  ********************************************************

  வத்தளை ஹெந்தலை 107,260 பிரதான பாதைக்கு அண்மையில் High Residential Area இல் 3 Room பெரிய Hall, Kitchen, 3 Bathroom, Car park, Garden வசதிகளைக் கொண்ட 20 Perches தனிவீடு உடன் வாடகைக்கு. 072 9718967.

  ********************************************************

  வத்தளை அவரிவத்தையில் 3 Bedrooms, 2 Kitchen, Hall, 2 Toilets உடைய மாடி வீடு வாடகைக்குண்டு. நீர்கொழும்பு வீதிக்கு 200m தூரம். 077 8344193 (தரகர் வேண்டாம்)

  ********************************************************

  வத்தளை கல்வெட்டிய வீதி, ஸ்ரீ விக்கிரம மாவத்தையில் 2 அறைகள் மற்றும் ஒரு அறையுடைய முழுமையாக கட்டப்பட்ட புத்தம் புதிய வீடு உடனடியாக வாட கைக்குண்டு. 077 7602089.

  ********************************************************

  கொழும்பு 15 மட்டக்குளி பாம் ரோட்டில் 6 அறைகள் 2 கழிவறைகள், 1 கார் பாக்குடன் அடங்கிய வீடு வாடகைக்கு ரூபா 35,000/= 1 வருட முற்பணம். Garments, Printing, புடைவை களஞ்சியம். Classes செய்யலாம். இந்துக்கல் மட்டும் கதைக்கவும் No Brokers அத்தோடு சுமார் 500 சீம ஓடுகள் விற்பனைக்கு ரூபா 10 விகிதம். 076 7719425.

  ********************************************************

  வத்தளையில் 8500 ஸ்கயபீட் களஞ்சி யசாலை வாடகைக்கு உண்டு. Office, 40 அடி பாரம் நிறுக்கும் தராசு லோடின், அன்லோடின் போன்ற வாகனம் நிருத்தும் வசதிகளுடன். 071 4477021/ 011 2930316.

  ********************************************************

  29/4 முத்துராஜ மாவத்தை வத்தளையில் அமைந்துள்ள 3 அறை, 2 குளியல் அறை, முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட புதிய வீடு வாடகைக்கு உள்ளது. வாகன தரிப்பிட வசதியும் உள்ளது. மாத வாடகை 30000/= பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு: 075 4777488.

  ********************************************************

  வத்தளை தொடக்கம் நீர்கொழும்பு வரை வியாபாரங்களுக்கு உகந்த உங்களுக்குத் தேவையான களஞ்சியசாலைகள்/ தொழிற்சாலைகள்/ கட்டடங்கள்/ காணி கள் 40 அடி கண்டயினர் செல்லக்கூடிய வசதியுடனும் இல்லாமலும் 071 4106578 சிங்களம், ஆங்கிலத்தில் தொடர்பு கொள்க.

  ********************************************************

  திருகோணமலை, இல. 01, சிவன் வீதியில் 01ஆம் மாடி, 05 அறைகளுடன் கூடிய புதிய, நவீன சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. உடனடி தொட ர்புகளுக்கு: 026 2225978, 077 8442671.

  ********************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wi–fi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன், நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555.

  ********************************************************

  கட்டடம் வாடகைக்கு. காலி வீதி வெள்ளவத்தையில் Arpico Supermarket க்கு அருகாமையில் (800 Sqr feet x4) விசாலமுள்ள மாடிக் கட்டடம் சகல வசதிக ளுடன் வாடகைக்கு உண்டு. வியாபார /அலுவலக பாவனைக்கு உகந்தது. உடன் தொடர்பு: 075 9251036.

  ********************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்பு களுக்கு: 077 3434631, 077 4674576. 

  ********************************************************

  Wellawatte, Fredrica Road இல் Fully Furnished, 2 Rooms (A/C), 2 Bathrooms (Hot water) and a Kitchen House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 6085118. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறை கள் இணைந்த குளியலறைகளுடன் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. (வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்தக்கது) Tel. 076 5675795.

  ********************************************************

  கடை வாடகைக்கு. வெள்ளவத்தையில் கடை வாடகைக்கு. Ideal for Office/ டெயிலரிங் Shop உகந்த இடம். 180 சதுர அடி. 077 2221849. 

  ********************************************************

  பேலியாகொட, கண்டி வீதியில் களனி ரயில் நிலையத்துக்கு அருகாமையில் சிறிய வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. Contact No: 071 4543651, 077 3104042. 

  ********************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.

  ********************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் ஒரு அறை, சமையலறை, பாத்ரூம் உடன் படிக்கும் ஆண்களுக்கு வாடகைக்கு உண்டு. 077 6109351, 078 5348021. 

  ********************************************************

  நுவரெலியாவிற்கு விடுமுறையில் செல்கிறீர்களா? கிராண்ட் ஹோட்டல் அருகே (17/1, கிராண்ட் ஹோட்டல் வீதி) சகல வசதிகளுடன் கூடிய 3 படுக்கை அறைகள் கொண்ட வீடும்  சமையலறை, வாகன தரிப்பிடம், TV & Cable Connection) உடன் நாள், வார வாடகைக்கு உண்டு. 071 2365690. 

  ********************************************************

  வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வீடொன்றில் தனி அறை 4000/= க்கு உள்ளது. High-level Road, Colombo 6. தொடர்புகொள்ளவும். 072 5305135. 

  ********************************************************

  வெள்ளவத்தை இல. 28, 1 ஆம் சப்பல் லேனில் அகலம் 10’ நீளம் 12’ அறை 1 ஆம் மாடியில் பல்கனி, இணைந்த குளியலறையுடன் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்கள் அல்லது வயதான வர்களுக்கு வாடகைக்கு. 0777 933929, 011 2507360.

  ********************************************************

  படிக்கும் மாணவர்களுக்கும் நாளாந்த வாடகைக்கும் Room உண்டு. 076 8544452. 

  ********************************************************

  தெஹிவளையில் சகல வசதிகளுடன் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom, Tiles உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 072 3124193. 

  ********************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ********************************************************

  தெஹிவளையில் படிக்கும் வேலை பார்க்கும் பெண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. Tel No: 075 5695129. 

  ********************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் Gr. 1– A/L வரையான வகுப்புக்கள் நடத்துவ தற்கும் ஏனைய பாடங்களுக்கும் இடவச திகள் உண்டு. மாதம், நாள், மணித்தி யாலயத்திற்கு வாடகைக்கு விடப்படும். 071 6669888. 

  ********************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியில் அமைந்து ள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 300 பேர் கொண்ட நவீன வசதிகள் Audio, Video, A/C கொண்ட விரிவுரை மண்டபம் மணித்தியாலம், நாள் வாடகைக்கு விடப்படும். 0777 902100, 071 5154428. 

  ********************************************************

  தெஹிவளையில் 2 Bed Rooms, Hall, Kitchen, 2 Attached Bath Rooms, Toilet, Fully Tiled, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

  ********************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. 0777 423532, 0777 999361.

  ********************************************************

  Dehiwela சந்திக்கு அருகாமையில் 3 ஆம் மாடியில் ஒரு பெரிய படுக்கை அறை, சமையல் அறை, Bathroom மற்றும் தனி வழிப் பாதையுடன் நீர், மின்சாரம் Separate பாதுகாப்பான இடம். 077 8872079. 

  ********************************************************

  Dehiwela close to Junction 3– 4 Bedrooms Facilities, Furnished Houses, Boarders, Montessori, Ayurveda for Rent/ Sale. 25/3, Wijesekara Road. 011 2718303, 076 5391434. 

  ********************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதி களில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. தொடர்புகளுக்கு. P.K. Ragu. 0777 825637. ragupk@ymail.com

  ********************************************************

  வெள்ளவத்தை மத்தியில் காலி வீதிக்கு அருகாமையில் பாதுகாப்பான நற்சூழலில் “FULLY Furnished Houses for Rent – 02 Bedrooms, 02 Bathroom, Hall, Kitchen and Balcony with Satellite TV, Fridge, Washing machine and Free Internet wifi (A+1st Floor) அத்தோடு விசாலமான Bedroom – 01, Bathrooms – 02. Hall and Kitchen (Ground Floor – Fully tiled House) நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. Water, Electricity and Gas முற்றிலும் இலவசம்) பிரதீப் – 077 1928628.

  ********************************************************

  Crow Island, மோதர 1ஆம் மாடியில் 2 Bedrooms Tiled House வாடகைக்குண்டு. வாடகை 20,000/= 1 ½ வருட முற்பணம், குத்தகை 600,0000/= சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 076 7312825.

  ********************************************************

  கல்கிசை 8/15 குணவர்தன மாவத்தையில் 02 படுக்கையறைகள் 1 அறையில் A/Cயும் அத்துடன் 2 இணைந்த குளியலறையும், சமையலறையுடன் Pantry Cupboard உம் Hall உம் உள்ளன. தொடர்புகளுக்கு. 077 3488492.

  ********************************************************

  Wellawatte 42nd Lane இல்,  3 Bedrooms, 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத  வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking  வசதியுடன்  Call: 0778215678.

  ********************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிகளுடன் கூடிய A/C யுடன் 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும் நாள், கிழமை, மாத வாட கைக்கு கொடுக்கப்படும். 0777322991.

  ********************************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு அத்துடன் ஒரு அறை தளபாடங்களுடன் சகல வசதி கொண்ட மாத, வார, வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0777 388860, 077 3931152.

  ********************************************************

  வெள்ளவத்தை, 37 ஆவது Lane இல் 3 அறைகள் வீடு சகல தளபாட வசதிகளுடன். 6 மாதம் அல்லது 1 வருடம் வாடகைக்கு. மற்றும் 1 Room சகல வசதிகளுடனும் வேலை செய்யும்/ வெளிநாடு போகும் பெண் பிள்ளை ஒருவர்/ இருவருக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். Tel. 077 4309651, 0777 004347. 

  ********************************************************

  வெள்ளவத்தை, அலெக்சான்டார் வீதியில் தொடர்மாடியில் 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட விசாலமான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 797780, 0777 328958. 

  ********************************************************

  வத்தளை, எவரிவத்தை வீதியில் 3 Rooms, பெரிய Hall, Kitchen 2, Bathroom 2, Separate Room, 2 Vehicle Parking, சுற்றுமதில் அமைக்கப்பட்ட அமைதியான சூழலில் Rs. 26,000/= வாடகைக்கு வீடு உள்ளது. Contact: 077 4444610, 0773 623088. 

  ********************************************************

  2016-09-05 16:22:43

  வாடகைக்கு - 04-09-2016