• மணமகள் தேவை - 04-09-2016

  கொழும்பு இந்து தேவர் வயது 32 A/C Technician தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். தொடர்பு: 077 6431112. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 ஆயிலியம் 2 இல் செவ்வாய் Marketing Manager, Divorced மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 மூலம் Business Manager, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.   

  *****************************************************

  Hindu Vellalar 27+, born and brought up in UK. BSc, MSc, Bio Medical Science, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7” fair colour. + சிறிது செவ்வாய் குற்றமுள்ள Vegetarian Girl preferable, Hindu Vellalar.  ramahkk879@hotmail.com

  *****************************************************

  வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த 1985 இல் பிறந்த Australia PR உள்ள தொழில் புரியும் பட்டதாரி மகனுக்கு பெற்றோர் படித்த பண்புடைய கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வயது 25 லிருந்து 28 க்கு உட்பட்ட மணமகளை உள்நாட்டில் அல்லது Australia வில் எதிர்பார்க்கின்றனர். sureka0818@gmail.com

  *****************************************************

  கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த புனர்­பூசம் மிது­ன­ரா­சி­யு­டைய 33 வய­து­டைய இந்து சுய­தொழில் புரியும். படித்த மண­ம­க­னுக்கு முக்­குலம், ஆசாரி, வெள்­ளாளர், நாடார் 3– 4  வயது வித்­தி­யா­சத்தில் அழ­கான மண­மகள் தேவை. செவ்வாய் ஒன்றில் (1) உள்­ளது. சமீ­பத்தில் பிடித்த புகைப்­ப­டத்­துடன் சாதகக் குறிப்­பினை அனுப்பி வைக்­கவும். வவு­னியா, யாழ்ப்­பாணம் சேர்த்துக் கொள்­ளப்­படும். பொருத்­த­மற்­றவை கௌர­வ­மான முறையில் அனுப்பி வைக்­கப்­படும். கண்டி, மாத்­தளை, இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை, அவி­சா­வளை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும். G – 208, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 34 வயதுடைய மகனுக்கு தகுந்த மண மகள் தேவை. தகுந்த ஜாதகத்துடன் விண்ணப்பிக்கவும். raysmith25@live.com

  *****************************************************

  பட்டதாரி அரச ஊழியரும் சட்டத்துறை மாணவருமான முஸ்லிம் இளைஞருக்கு கௌரவமான அரச உத்தியோகம் பார்க்கும் அல்லது பார்க்காத அழகிய 35– 40 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. 077 4181865. 

  *****************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வயது (48) இந்து மதம் வியாபாரம் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. மண மகள் ஓரளவு வெள்ளை நிறமுடைய அழகான பெண் தேவை. சாதாரண குடும் பமாக இருந்தாலும் பரவாயில்லை. வயது (38 + 43) வயதுக்குள் தாயார் தேடுகிறார். உடன் தொடர்பு கொள்ளவும். Kumar 076 8678192. 

  *****************************************************

  நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட (RC) ரோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த வயது (44) 5’ 8” உயரம் வெள்ளை நிறம் கொண்ட மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகனுக்கு 2 கோடி சொந்த வீடு சொத்து உள்ளது. மணமகள் ஓரளவு அழகான (36+ 40) வயதெல்லைக்குள் உயரம் 5’ 5” க்கு மேல் நடுத்தர குடும்பமாக தாயார் தேடுகிறார். தொடர்புகொள்ளவும். 077 5093780 . 

  *****************************************************

  1977 இல் பிறந்த கொழும்பு இந்து சொந்த தொழில் புரியும் ஆயில்யம் நட்சத்திர மணமகனுக்கு படித்த குடும்பப்பாங்கான மணமகள் தேவை. தொடர்பு: 077 7614186. amenu24@gmail.com 

  *****************************************************

  கொழும்பு வயது 37, உயரம் 5’5’’ R.C. தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக தொழில்புரியும் மணமகனுக்கு றோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மணமகள் தேவை. அழகான மணமகளை மணமகன் எதிர்பார்க்கின்றார். 077 5589334. 

  *****************************************************

  மலையகம் இந்து வள்ளுவர் கோத்திரம் நீர்கொழும்பில் கணக்காளராகப் பணி புரியும் மணமகனுக்கு A/L படித்த 28–32 வயதுக் கிடைப்பட்ட நற்குணமுடைய மணமகளை எதிர்பார்க்கின்றனர். 077 2713434/ 077 7409088.

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989 சுவாதி நட்சத்திரம் உயர்கல்வித் தகைமையுடை யவர், கனடாவிற்கு உயர் உத்தியோகம் பெற்றுச் செல்லவிருக்கின்றார். பெற்றோர் இவருக்கு தகுந்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு: 075 4127181.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, உத்தராடம், Department Officer, Government Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவக ச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூசம், Singapore Work Permit, மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, அனுசம், Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ். குருகுலம் Christian RC 1982, Counsellor, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ். குருகுலம் Christian RC 1984, Physio therapist, UK Citizen மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 0214923738, 071 4380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, உத்தரம், Executive Officer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  உயர் கல்வித் தகைமைகளுடன் வெளி நாட்டில் பிரபல நிறுவனமொன்றில் உயர்பதவி வகிக்கும் 30 வயதான தமது மகனுக்கு, கொழும்பு இந்து முக்குலப் பெற்றோர் படித்த, ஆங்கில அறிவுடையு, அழகான மணமகளை கௌரவமான குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கின்றனர். விபரங்கள், சாதகப்பிரதியுடன் தொடர்பு கொள்ளவும். luxmivasa20@gmail.com

  *****************************************************

  மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்து தற்போது பிரான்சில் வசித்து வரும் (P/R உடைய) 37 வயது மணமகனுக்கு 33 வயதுக்குட்பட்ட அழகிய படித்த மணமகள் தேவை. தொடர்புகொள்ள. 077 2147578.

  *****************************************************

  ஹட்டன் வயது 31, R.C. உயர் 5’ 5” பார்மசியில் (மருந்தகம்) காசாளராக தொழில் செய்யும் மணமகனுக்கு, அதே சமயத்தைச் சேர்ந்த மணமகளை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 5064101, 072 5648075.

  *****************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் கனடாவில் வசிக்கும் PR உடைய 1982 சித்திரை நட்சத்திரமுடைய மணமனுக்கு பொருத்த மான மணமகளைப் பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். தொடர்பு: 001 5142444381.

  *****************************************************

  தமிழ் வெள்ளாளர் றோமன் கத்தோலிக்கம் 1985இல் பிறந்த நன்கு படித்த அரச துறையில் பணியாற்றும் மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 0777 568282.

  *****************************************************

  யாழ். வெள்ளாளர் றோமன் கத்தோலிக்கம் 1986இல் பிறந்த தனியார் துறையில் பணியாற்றும் மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 0777 568282.

  *****************************************************

  இந்து, வெள்ளாளர் 1986ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு, (Chartered Qualified) மணமகள் தேவை. நன்றாக படித்த, அழகான, 25 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் மட்டும். தொடர்பு: 075 5510872.

  *****************************************************

  மலையகம் அட்டன் பிரதேசம் ஆதிதிரா விடர் வயது 33 மணமகன் சொந்தமாக வியாபாரம் செய்கிறார். மீனராசி, நட்ச த்திரம் உத்திரம், பிறந்த திகதி 26. தொடர்புகளுக்கு: 071 5187668.

  *****************************************************

  கொழும்பு உயர்ந்த தேசிகர் இனம் வயது 35 படித்து முடித்து விட்டு சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் தகுந்த மணமகளை எதிர்பார்க்கிறோம். 075 5084626.

  *****************************************************

  அரசாங்கத்தில் மத்திய தர தொழில் புரியும் 45 வயது முக்குலம் இந்து சமய மணமகனுக்கு  40 வயதிற்குள் மணமகள் தேவை. Phone: 077 5076373

  *****************************************************

  லக்னத்தில் செவ்வாயுள்ளவர்கள் Australia 28 / Singapore 32 / UK 33 / 35 – SL – CIMA 29 / ACA 39 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமணசேவை, 18 / 2/ 1/ 1 Fernando Road, Wellawatte – 2363870 இவர்களைத்தவிர செவ்வாய் தோசமுள்ள வேறுமணமக்களும் உண்டு.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1986, சதயம், Singapore Software Engineer (MSc, BSc) மணமகனுக்கு தகுந்த கல்வி தகைமை உடைய உள்நாட்டு மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 6200789.

  *****************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் Canada வில் வசிக்கும் 31 வயது, உயரம் 5’ 7” மண மகனுக்கு, மணமகள் தேவை. தொடர்பு 011 2363663.

  *****************************************************

  விருச்சிகராசி, கேட்டை நட்சத்திரம் 1987 ஆம் ஆண்டு பிறந்த இஞ்சினியராக நிரந்தரத் தொழில்புரியும் 5’ 6’’ உயரமுள்ள உயர்குல மணமகனுக்கு மணமகள் தேவை. முக்குலத்தோர் விரும்பத்தக்கது. அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் ஜாதகத்தையும் mahaup87@gmail.com க்கு அனுப்பவும். தொலைபேசி எண்: 071 5383489.

  *****************************************************

  பலாங்கொடை நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு 045 2287507, 076 5286215

  *****************************************************

  யாழ். கரணவாய் அதி உயர் வெள்ளாளர் 1985 உத்தரம் 1ம் பாதம், 27, 11ம் வீட்டில் சூரியன் + செவ்வாய் (குற்றமில்லை) இளம் தொழிலதிபருக்கு அதே குலத்தைச் சேர்ந்த அழகிய மணமகள் தேவை.

  தொடர்பு : சர்வதேச புலவர் திருமண சேவை 011 2363435, 077 6313991

  *****************************************************

  சொந்த தொழில் செய்யும் எந்த வித தீய பழக்கமும் அற்ற மணமகனுக்கு 36– 40 வயதிற்குள் மணமகள் தேவை. 071 7224750

  *****************************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த 34 வயது கொழும்பில் பிரபல தனியார் நிறுவனத்தில் Purchasing Officer  ஆக பணி புரியும் மணமகனுக்கு தகுந்த படித்த தொழில் புரியும் மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 072 3593927

  *****************************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு இந்து வேளாளர்/ தேவர் நடுத்தர கௌரவமான குடும்ப பெற்றோர் தனது மகனுக்கு 31, 5’10” fair handsome, Professionally Qualified Bank Manager, T/T Aththam நட்சத்திரம், கன்னி ராசி, Clean chart. Contact pradeepkumara@yahoo.com T/P. 071 8487642. Local or abroad considered. 

  *****************************************************

  24 வயதுடைய நாயுடு இனத்தைச் சேர்ந்த ஆங்கில மொழியில் கல்வி பயின்று தொழில் புரியும் பட்டதாரி மணமகனுக்கு சிவந்த, அழகிய, ஆங்கில சரளமாக பேச க்கூடிய மணமகள் தேவை. 072 9858353, 072 1222383. 999bride@gmail.com.

  *****************************************************

  பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் Audit Manager ஆக பணிபுரியும் இந்திய வம்சாவளி 1984.10.18 பூசம். 12.58 p.m பூச நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மணமகனுக்கு 22 – 28 வயதி ற்குட்பட்ட ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 5417696, 011 4569098. Email: kandylogi@gmail.com.   

  *****************************************************

  வத்தளை சேர்ந்த 29 வயது 5’6” உயரம் RC நல் ஒழுக்கமான Software Engineer மகனுக்கு ஆங்கில அறிவுள்ள நற்பண்புகளுடைய தொழில் புரியும் RC மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 1195753.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, கார்த்திகை 03, செவ்வாயுண்டு. Australia Net work Engineer, உள்நாடு, வெளிநாடு தேவை / யாழ். இந்து வேளாளர் 1986 சதயம் செவ்வாயில்லை Engineer London Citizen, உள்நாடு, வெளிநாடு தேவை / யாழ். இந்து வேளாளர் 1988 மகம் செவ்வாயுண்டு. Engineer Canada Citizen, உள்நாடு, வெளிநாடு தேவை. / யாழ். இந்து வேளாளர் 1980 அனுஷம் செவ்வாயில்லை London Citizen, உள்நாடு, வெளிநாடு தேவை. / திருகோணமலை வேளாளர் 1981, சுவாதி செவ்வாயில்லை, America Citizen உள்நாடு தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 6368056 (Viber, Whatsapp, IMO) 026 2225641.  

   *****************************************************

  Looking for a bride for a 31 years old Doctor born and brought up in London. Hindu, Vellalar. Height 5’ 6” British Citizen. Email: mallikabahu@hotmail.co.uk00442084224690. 

  *****************************************************

  திருகோணமலை இந்து வேளாளர் 33 வயது, உயரம் 5 அடி, 12 செவ்வாய், பூராட நட்சத்திரம், அரச திணைக்களத்தில் நிரந்தர சிற்றூழியராக பணிபுரியும் மணம கனுக்கு தகுந்த மணமகள் (அரச தொழில் புரிபவர் விரும்பத்தக்கது) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் தேவை. தொடர்பு களுக்கு: 075 5824235.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தனியார் நிதி நிறுவனத்தில் முகாமையாளராக பணிபு ரியும் 7 இல் செவ்வாயுள்ள மணமக னுக்கும் அதே குலத்தைச் சேர்ந்த உதய த்தில் செவ்வாயுள்ள கொழும்பு தனியார் நிறுவனத்தின் கணக்காளர் பிரிவில் கட மையாற்றும் மணமகனுக்கும் மணம கள்மார் தேவை. தொடர்புகளுக்கு: 076 8710766, 077 4415037.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 பூரம் Swiss Telecom இல் தொழில்நுட்பவியலாளராக பணிபுரியும் France Citizen க்கு பொரு த்தமான மணமகள் தேவை. கிரக பாவம் 32 ¼, உயரம் 184cm. தொடர்பு: 076 8503228.

  *****************************************************

  உயர் சைவ வேளாள குலத்தில் யாழ்ப்பா ணத்தை பிறப்பிடமாகவும் Denmark வசிப்பிடமாகவும் கொண்ட 46 வயதுடைய அழகிய மணமகனுக்கு நற்பண்புகள் கூடிய அழகிய மணமகள் தேவை. தொட ர்புகளுக்கு: 077 9128944.

  *****************************************************

  Anglican தமிழ் தாய் தனது 46 வயது 5’7’’ IT தொழில் செய்யும் திருமணம் முடிக்காத மகனுக்கு தமிழ் கிறிஸ்தவ அழகிய 35–38 வயதுக்குள் USA இல் வசிக்க விரும்பும் மணமகளை எதிர்பார்க்கிறார். முழு விபர ங்களுடன் தொடர்பு கொள்ளவும். G -210, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  *****************************************************

  யாழ். வெள்ளாளர் R.C.Canada Citizen 33வயது (Divorced) திருமணமாகாத Chartered Account பட்டதாரி மணமகனுக்கு தாய் 30 வயதுக்கு குறைவான பண்பான கிறிஸ்தவ மணமகளை தேடுகிறார். சாதி பார்க்கப்படமாட்டாது. 077 5528882.

  *****************************************************

  யாழ். இந்து குருகுலம் 1989 அனுச நட்சத்திரம் 7 இல் செவ்வாய் கொழும்பில் Software Engineer ஆக தொழில் புரியும் மணமகனுக்கு பெற்றோர் வெளிநா ட்டிலோ, உள்நாட்டிலோ தகுந்த வரனை தேடுகின்றார்கள். 077 2310115 or 071 5341857. 

  ******************************************************

  மனைவியை இழந்த இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் தனக்கு பொருத்தமான துணையை தேடுகின்றார். விவாகரத்துப் பெற்ற/ கணவனை இழந்த/ தனியாக வசிக்கும் 45 வயதுக்குக் குறைந்த எந்த பொறுப்புகளும் அற்ற, மணமகள் தேவை. விருப்பமானவர்கள் அழைக்கவும். தொலைபேசி இலக்கம்: 076 7918883. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 1977 இல் பிறந்த மூல நட்சத்திரக் கிரக பாவம் 40 யும் 7 இல் செவ்வாயுள்ள சிங்கப்பூர் (PR) Accountant, மற்றும் 1981 இல் பிறந்த அச்சுவினி நட்சத்திரம் 4 இல் செவ்வாயுள்ள Engineer மணமகனுக்கும் படித்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு: jeyasingam2@gmail.com or +94770303296. 

  ******************************************************

  2016-09-05 15:22:25

  மணமகள் தேவை - 04-09-2016