• மணமகன் தேவை - 04-09-2016

  மலையகம் கொழும்பு இந்து கள்ளர் 1969 உத்தரட்டாதி 2 இல் செவ்வாய் Business Coordinator, Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பு வசிப்பி டம். லக்கினத்தில் செவ்வாயுள்ள திருமண த்துக்கு முன் விவாகரத்தான 43 வயது பட்டதாரி ஆசிரியைக்கு மணமகன் தேவை. வெளிநாடும் விரும்பத்தக்கது. தொலைபேசி: 071 4537802.

  **************************************************

  இளமையும் அழகும் உள்ள 53 வயது பெண்ணுக்கு வெளிநாட்டு மணமகன் தேவை. Photo வுடன் விண்ணப்பிக்கவும். G – 207, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  கொழும்பு இந்து முக்குலம் 31 வயது ஆயிலியம், 31 வயது உத்திராடம் படித்து உத்தியோகம் செய்யும் பெண்க ளுக்கு படித்து உத்தியோகம் செய்யும் மணமகன்மாரை பெற்றோர் தேடுகின்றா ர்கள். மாலை. 6.00 மணிக்குமேல் தொடர்பு கொள்ள: 2382763, 071 5502489.

  **************************************************

  யாழ். வேளாளர் 1978, பூசம் 2, 5’ 1”, 8இல் செவ்வாய், கி.பா 55, B.F.A. + P.G.D படித்து Colombo இல் அரச பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஆக இருக்கும் அழ கிய மணமகளிற்கு ஏற்ற படித்த மணம கன் உள்நாட்டில் மட்டும் தேவை. B.Jeyakannan. நேரு நடமாடும் திருமண சேவை. 078 5642636.

  **************************************************

  யாழ் வெள்ளாளர் றோமன் கத்தோலிக்கம் 1990இல் பிறந்த நன்கு படித்த தனியார் துறையில் பணியாற்றும் மணமகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார் க்கின்றனர். தொடர்புக்கு. 0777 568282.

  **************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் Minsk Belarus இல் வசிக்கும் வயது 27, உயரம் 5’ 8” Doctor மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. தொடர்பு: 011 7221950.

  **************************************************

  இந்து, இந்திய வம்சாவளி, 1986இல் பிறந்த உயர்குல UK மற்றும் Sri Lanka University பட்டதாரி மணமகளுக்கு பொருத்த மான மணமகனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். 077 9370247.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981 ரோகிணி Divorced பெண்ணுக்கு தகுந்த Doctor, Engineer, Accountant மணமகனை தேடுகின்றார்கள். (விவாகரத்து செய்து பிள்ளைகள் அற்றவர் விரும்பத்தக்கது) வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை (saainathan.lk@gmail.com) 011 2364146, 0777 355428.

  **************************************************

  யாழ் இந்து கோவியர் 54 பாவம் 1986 பரணி Civil Engineer (Moratuwa) Canadiyan Citizen மணமகளுக்கு உள்நாட்டு, வெளிநாடு மணமகனை தேடுகின்றனர். தொடர்பு: சாயிநாதன் திருமண சேவை, வெள்ளவத்தை (Email– saainathan.lk@gmail.com) 011 2364146, 0777 355428.

  **************************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு தமிழ் வேளாளர்/ தேவர் நடுத்தர கௌரவமான குடும்ப பெற்றோர் தனது மகளுக்கு 33, 5’4” பொது நிறம் smart pleasant சித்திரை நட்சத்திரம் துலா ராசி Asst. Manager in reputed firm drawing six figures salary. Own car, Land and other assets and “Toast Masters golden gavel” award winners 2016 seek a professionally qualified partner with sober habits & similar status. T.P. 071 8487642. Local or abroad considered. 

  **************************************************

  கொழும்பு இந்து முக்குலம் வயது 30. கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 8 இல் குற்றமற்ற செவ்வாய், தனியார் வங்கியில் தொழில் புரியும் மகளுக்கு செவ்வாய் குற்ற முள்ள மணமகன் தேவை. 077 7869599, 077 3655500. 

  **************************************************

  தமிழ் தாய் ஒருவர் தனது 53 – 58 வயது கொண்ட மெலிவான, சிவந்த நிறம் உடைய மகளுக்கு பொருத்தமான துணையை தேடுகின்றார். உயரம் 5’2”. தனி யார் நிறுவனம் ஒன்றில் Executive secretary ஆக தொழில் புரிகிறார். இணக்கப்பாட்டு டன் வாழக்கூடியவர். சீதனம் வழங்க ப்படும். G -209, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  **************************************************

  வயது 25 வேளாளர் திருவாதிரை கிரகபாவம் 25 உயர் கல்வித் தகைமையுடைய அழகிய மணமகளுக்கு இலங்கையில் தகுந்த படித்த மணமகன் தேவை. தொடர்பு:  rvimalam48@gmail.com 001 6477181542 (Viber + cell) 021 321 7476, 076 8688820

  **************************************************

  Seeks a qualified bridegroom with PR Preferred for a Jaffna Hindu Vellala bride 26+ fair 5’ 7” doing MSc abroad no mars affliction contact with full details shree2016@hotmail.com 

  **************************************************

  கனடா 30 வயது மணமகளுக்கு  / 27 வயது மணமகளுக்கு / 40 வயது மணமகளுக்கு மணமகன்மார் தேவை. 077 6858381.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 அனுசம், செவ்­வா­யில்லை Engineer, Canada Citizen / திரு­கோ­ண­மலை வேளாளர் 1988 கேட்டை செவ்­வா­யுண்டு, London Citizen / கொழும்பு வேளாளர் 1986, திரு­வோணம் செவ்­வா­யுண்டு, American Citizen யாழ். இந்து, 1990, சித்­திரை செவ்­வா­யுண்டு, Australia Citizen / உள்­நாடு யாழ். இந்து குரு­குலம் 1989, செவ்­வா­யில்லை, MSc, MBA வெளி­நாடு, உள்­நாடு தேவை / உள்­நாடு திரு­கோ­ண­மலை குரு­குலம் 1989 கேட்டை, செவ்­வா­யில்லை IT, வெளி­நாடு தேவை / உள்­நாடு யாழ். இந்து விஸ்­வ­குலம், 1987, உத்­த­ராடம் 02, செவ்­வா­யுண்டு, IT, வெளி நாடு தேவை / உள்­நாடு மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1980, சுவாதி செவ்­வா­யுண்டு. Nurshing, உள்­நாடு உத்­தி­யோகம் தேவை. திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சே­வை­யுடன் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 6368056 (viber, whatsapp, IMO) 026 2225641.

  **************************************************

  1980ஆம் ஆண்டு பிறந்த விவாகரத்தான மணப் பெண்ணிற்கு வெளிநாட்டில் மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தா னவர்களும் தொடர்பு கொள்ளலாம். உள்நா ட்டு, வெளிநாட்டு மணமக்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பிற்கு: ராணி திருமண சேவை. இல: 131/1, Green Road, Trincomalee. 077 5252601, 026 2226877.

  **************************************************

  1985இல் பிறந்த, RC, பொறியியல் பட்டதாரி, அரச உத்தியோகம், 5’ 6” மெலிந்த அழகிய, சிவந்த, தோற்றமுடைய விவாகரத்தான குழந்தைகள் அற்ற மணமகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 077 0763913, 077 5247624.

  **************************************************

  திருகோணமலை வெள்ளாளர் 93 பரணி 4ஆம் பாதம் அழகான மணமகளுக்கு வெளிநாட்டு PR உள்ள மணமகனை பெற்றோர் தேடுகின்றார்கள். உரியவர்கள் பெற்றோர்கள் மட்டும் தொடர்பு கொள்க. அரச உத்தியோகமும் தொடர்பு கொள்க: 075 2019957.

  **************************************************

  கொழும்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 31 வயது கிறிஸ்தவ (Anglican) மணமகளுக்கு 35 வயதுக்குட்பட்ட படித்த நிரந்தர தொழில் புரியும் கிறிஸ்தவ மணமகன் தேவை. Email: hemaproposal@gmail.com. 077 2622335.

  **************************************************

  பதுளை சோழிய வெள்ளாளர் 25 வயது அழகிய படித்த மணமகள் / நுவரெலியா 30 வயது முக்குலம் பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான மணமகன்மார் உடன் தேவை. 066 2055077.

  **************************************************

  மலையகம் இந்திய வம்சாவளி இந்து முக்குலம் 31 வயது சிறந்த குடும்பப் பின்ன ணியைக் கொண்ட B.B. Mgt (Accountancy) Special பட்டதாரி மணமகளுக்கு 32– 35 வயதிற்கு இடைப்பட்ட தகுந்த மணமகனை பெற்றோர் தேடுகின்றார்கள். தொடர்புகளுக்கு: (மாலை 7 மணிக்குப் பின் தொடர்புகொள்ள) 072 5263311. 

  **************************************************

  2016-09-05 15:17:33

  மணமகன் தேவை - 04-09-2016