• தேவை - 24-01-2016

  கனுல்வெலை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு பேஷ் இமாம் ஒருவரும் ஸலாஹிய்யா பெண்கள் மத்ரஸாவுக்கு ஒரு சோடி முஅல்லிமும் முஅல்லிமாவும் தேவை. (கனுல்வெலை, பிபிலை) தொடர்புகளுக்கு 077 4146442.

  *****************************************

  கிளாரட் உயர்கல்வி நிறுவனத்திற்கு கல்வி ஆலோசகராக அவரவர் சொந்த பிரதேசங்களில் பணிபுரிய 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தேவை. (பகுதிநேரம் / முழுநேரம்) கொழும்பில் பணிபுரிய விரும்புகிறவர்களுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகளுடன் மாத சம்பளம் 30000/= வழங்கப்படும். நேர்முக தேர்வு 30.01.2016 காலை 10.00 மணிக்கு நடைபெறும் Claret Institute. 182, George R.De Silva Mawatha Colombo 13. T.P : 078 5522220.

  *****************************************

  Kanza College English Medium – Vacancy for Teachers (I). English & English Literature – Grade 10,11 (II). Information Technology (IT) Grade 10, 11 (III). Pre–grade & Primary Teachers. Interested candidates are welcome to the below mentioned address for the interview on 25th Janauary 2016 at 9.00 am Visit to the College with Original documents. 011 2449434 , 0777 474801. Principal, Kanza College, No. 544, Sir Sangaraja Mawatha, Colombo – 10.

  *****************************************

  சிறுநீரகம் தேவை. வத்தளையை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதுடைய நபருக்கு O+ சிறுநீரகம் உடனடியாகத் தேவைப்படுகின்றது. 30 – 45 வயதுக்கு ட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 077 8414199.

  *****************************************

  ஆசிரியர் தேவை. 2017 இல் G.C.E (O/L) பரீட்சைக்குத் தோற்றும் மாணவனுக்கு வீட்டிற்கு வந்து பயிற்சிப்புத்தகங்களையும் மாதிரி வினாத்தாள்களையும் பயிற்று விப்ப தற்கு பல்கலைக்கழக மாணவி அல்லது ஆசிரியை தேவை. தொடர்பு கொள்ளவும். Dr. ஆனந்த்குமார் 0773627055

  *****************************************

  தமிழ் பேசும் பெண் பிள்ளை. வத்தளை அல்லது அதற்கு அண்மையில் இந்து, மொன்டிசோறியில் ஆசிரியர் பயிலுனராக சேவை செய்வதற்கு தேவை. 011 2932774, 072 3439021. 

  *****************************************

  IBTEC– We are expecting well Qualified Lecturers for the “AAT” Subjects. (Terms and conditions can be negotiable) English, Tamil, Sinhala Media. Institute of British Technology, 56/C, Balagala Road, Elakanda, Hendala, Wattala. Please Contact: 011 2934279, 071 8453519. 

  *****************************************

  2016-02-01 14:05:56

  தேவை - 24-01-2016