• வாடகைக்கு - 28-08-2016

  கொழும்பு-–14, சம­கி­புர தொடர்­மா­டியில் 2 Rooms, 1 Hall, Bath room, Kitchen  வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு. விலை 15 இலட்சம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : 075 6499224, 075 5993803

  **************************************************

  வீடு வாடகைக்கு. இராஜகிரிய, நாணயக்கார மாவத்தையில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு மண்டபம், இரண்டு குளியலறைகள், வாகனத் தரிப்பிடம் உட்பட வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 077 7581452.

  **************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கை யில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  **************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1 – 5 Bed Rooms, Fully Furnished Apartments வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  **************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  **************************************************

  யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கில் (கல்வியங்காடு) Car Parking & பெல்கனி போன்ற சகல வசதிகளுடன் இரு Rooms, தனிவழிப்பாதையுடன் உடன் வாடகைக்கு. கடையொன்றும் அதே பிரதேசத்தில் Stores & Fittings உடன் வாடகைக்கு. வீடு October மாதத்திலிருந்து வாடகைக்குண்டு. மதி. # 077 3296035.

  **************************************************

  Colombo – 10, மாளிகாவத்தை Flat இல் Tiles பதித்த 3 Rooms உடைய இரண்டாம் மாடியில் வீடு இரண்டு வருட குத்தகைக்கு உண்டு. தொடர்பு: 075 0204794.

  **************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 13 இல் (புறக்கோட்டையிலிருந்து 5– 10 நிமிடத்தில் சென்று வரக்கூடிய தூரத்தில்) வசதியான Store வாடகைக்கு உள்ளது. 3 ஆம் மாடியில் 6000 சதுர அடிகளும் 4 ஆம் மாடியில் 6000 சதுர அடிகளும் உள்ளது. பொருட்கள் ஏற்றி, இறக்க 1 Tone Capacity Goods Lift வசதி உள்ளது. முழுமையாகவோ பிரித்தோ (Partition) வழங்கப்படும். விபரங்களுக்கு: 077 4780421, 011 2324305. 

  **************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் 3 அறைக ளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. சகல வசதிகளையும் கொண்டது. மேலதிக விபரங்களுக்கு: 077 4377605.

  **************************************************

  கொலன்னாவை IDH வீதியில் இரண்டு அறைகள் கொண்ட பெரிய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 20,000/= ஒருவருட முற்பணம். தொடர்புகளுக்கு: 071 7215220. 

  **************************************************

  வெள்ளவத்தையில் ஒரு அறை, இணைந்த குளியலறையுடன் வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும் தொடர்புகளுக்கு: 075 7256037, 075 2320080. 

  **************************************************

  கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள தோட்டத்தில் உள்ள வீடு வாடகைக்கு 15,000/= பேசித் தீர்மானிக்கலாம். அல்லது விற்பனைக்கு உண்டு. 077 2345279. 

  **************************************************

  தெஹிவளை (Dehiwela) 2 Bedrooms House 30,000/=. Tiled (Small Car Parking) 1 Bedroom 25,000/=. Tiled House. Near Galle Road & Junction Mosque. Muslim Preferred. 077 8887799. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறை யில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களு க்கும் உகந்தது. 24 மணி நேர பாதுகாப்பும், Lift வசதியும். 077 0295140, 011 2737493. 

  **************************************************

  Dehiwela Furnished Room in a Family House, separate Bathroom working gent preferred. 077 8784395, 011 2713376.

  **************************************************

  Wellawatte Arpico Supermarket இற்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, fully Furnished, fully Tiled, A.C, H/W, Dish TV வசதிகளைக் கொண்ட தனி வீடு சுபகாரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. 077 8833536, 077 0221035.

  **************************************************

  கொழும்பு – 12 நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில் முதலாம் மாடியில் சகல வசதியுடன் வீடு வாடகைக்குண்டு. சிறிய தமிழ் இந்து குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்பு: 075 2386347.

  **************************************************

  தெஹிவளை, கவுடான புரோட்வே 5th Lane, fully tiled 02 B/R உள்ள Ground Floor வீடு சிறிய குடும்பத்துக்கு (தளபாடம் / இல்லாமலும்) M. bike parking மட்டும் (No Brokers) 072 6834751.

  **************************************************

  வெள்ளவத்தை Arpico அருகாமையில் காலி வீதியில் 2 அல்லது 3 பெண்களுக்கான பெரிய அறை தளபாடங்களுடன் வாடகைக்குண்டு. படிக்கும், வேலைபார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 076 5454262.

  **************************************************

  வெள்ளவத்தை மல்லிகா லேனில் 1 அறையுடன் இணைந்த குளியலறையும் சமையலறையும் வாடகைக்கு படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் மட்டும். தொடர்பு. 077 6650428.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கருகாமையில் பாதுகாப்பான தரை வீடு 2 B/R (1AC) 2 Bath Room (Hot water) தனிவழிப்பாதையுடன் சகல வசதிகளுடனும் வாடகைக்குண்டு. Parking இல்லை. தரகர் வேண்டாம். 076 9875176.

  **************************************************

  தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நல்ல சூழலைக் கொண்ட இடத்தில் 1ம் மாடியில் 3 அறைகளையும் 2 குளியலறைகளையும் கொண்ட வீடு வாடகைக்குண்டு. மாதாந்த வாடகையாக 40,000/= யும் 1 வருடமுற்பணமும் எதிர்பார்க்கப்படுவதுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் விரும்பத்தக்கது. 077 1310530, 077 6206486.

  **************************************************

  வவுனியா வைரவப்புளியங்குளம் கதிரேசு வீதியில் சிறிய வீடு ஒன்று, அறை, சமையலறை, சிறிய அறை வாடகைக்குண்டு. 077 6248771.

  **************************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழ லில் வேலைசெய்யும் பெண்களிற்கு தங்குமிடவசதி, படுக்கையொன்று 3500/= மாதவாடகை. 077 0780824, 30/5, Hampden Lane, Colombo – 06.

  **************************************************

  House for rent with 3 bedrooms, 30,000/= per month. Perakum Mawatha, Attidiya  contact 077 1183585, 076 8677621.

  **************************************************

  வெள்ளவத்தை  Police Station  அருகாமையில் உள்ள  Lane இல் 3 அறைகள் (Non A/C)  தள பாட வசதிகள்  Car parking உடன் கூடிய தனி வீடு மாதாந்த,  வருட  வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு 0777 030698.  (தரகர்கள் தேவையில்லை) 

  **************************************************

  வெள்ளவத்தை  அருத்துசாலேனில் 4 படுக்கையறைகள்,2 பாத்ரூம், வாகன த்தரிப்பிடம், Security 1400 sqft  கொண்ட வீடு வாடகைக்கு. மாதம் 80,000. பம்பல ப்பிட்டியிலும், 3 அறைகள் கொண்ட வீடும் வாடகைக்கு. குமார் 0774052595/ கெலும் 0729044490

  **************************************************

  கொழும்பு, முகத்துவாரம் 27/1, எலி லேனில் சகல வசதிகளுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2524618. 

  **************************************************

  ஜிந்துப்பிட்டியில் கடையாகவோ அல்லது ஸ்டோராகவோ வாடகைக்கு கொடுக்கப்ப டும். Address: 61/3A, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு 13.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் முதலாவது மாடியில் குளிரூட்டப்பட்ட 3 அறைகள், 2 குளிய லறைகள், பெரிய ஹோல், மாடி வீடு (Apartment) வாடகைக்கு உண்டு. மாத வாடகை 60,000/= வாகன தரிப்பிட வசதி உள்ளது. தொடர்புக்கு: 075 6953119. 

  **************************************************

  வத்தளை, பள்ளியாவத்த 1 st Lane இல் வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், Hall, Kitchen, Bathroom, Full Tiles வாகன தரிப்பிட வசதி கொண்டது. தொட ர்புகளுக்கு: 071 6173231, 077 6335376. 

  **************************************************

  வத்தளையில் அறையொன்று வாடகைக்கு கொடுக்கப்படும். பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 8112405. 

  **************************************************

  வத்தளை, வெலியமுனை வீதியில் 3 அறை களைக் கொண்ட பெரிய வீடு வாடகைக்கு உண்டு. (களஞ்சியசாலை or வியாபாரத்திற்கு உகந்தது) தொடர்புக்கு: 2946418. 

  **************************************************

  வத்தளை, ஸ்டேசன் வீதியில் இல. 77, இல் 3 அறைகள் கொண்ட இரண்டு வீடுகள் வாடகைக்கு உண்டு. தரகர்மார் வேண்டாம். தொடர்புக்கு: 077 3670780. 

  **************************************************

  சலூன் வாடகைக்கு விடப்படும். சகல வசதிகளுடன் 5 பேர் வேலை செய்யக்கூடிய வாறு சலூன் நீர்கொழும்பு, பிரதான வீதியில் வெலிசர McDonalds க்கு அருகாமையில் வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 075 4385779, 072 9614892. 

  **************************************************

  வெள்ளவத்தை, காலி வீதியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ரோஹினி வீதியில் உள்ள தொடர்மாடிக் கட்டடமொன்றில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு அறைகள், ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்ப டும். அரசாங்க உத்தியோகத்தர்கள் மிகவும் விரும்பத்தக்கது. 077 3432422. 

  **************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில் தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  **************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 A/C), 2 Bathrooms (1 Hot Water), தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  **************************************************

  தெஹிவளை Kandy க்கு அருகாமையில் 2 Room வீடும் one Room உடன் இணைந்த Bath Room வாடகைக்கு உண்டு. No Parking (No Brokers) T.P: 071 8463214.

  **************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (TV, Fridge, Washing Machine) 076 8416467.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் சிறிய நில வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 4275384.

  **************************************************

  வீடு வாடகைக்கு. வெள்ளவத்தை Manning Place இல் 3 Bed Room வீடு வாடகைக்கு முதலாம் மாடியில். No Brokers. 077 7341522.

  **************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங்கையில் 3 Bed Rooms, Fully Furnished house நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

   **************************************************

  கல்கிசை, No. 5A, பண்டாரநாயக்க மாவத்தை யில் மேல்வீடு வாடகைக்கு உண்டு. 2 பெரிய அறைகள், 2 பாத்ரூம், பெரிய Hall. கல்கிசை பொலிஸுக்கு அருகாமையில். 077 7888001, 011 2735884.

  **************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C தளபாடங்களுடன் நாள் மற்றும் மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3961564.

  **************************************************

  இரத்மலானையில் ஞானேந்திரா வீதியில் புதிய வீடு வாடகைக்குண்டு. 011 2365714, 077 9291651.

  **************************************************

  கடை வாடகைக்கு. மட்டக்குளி புதிய வீதியில் சகல வசதிகளுடன் கடை வாட கைக்கு உண்டு. தொடர்பு எண்: 2529440. 

  **************************************************

  அலுவலக இடம் வாடகைக்கு. காலி வீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்டடத்தின் 1 ஆம் மாடியில் 10 X 10 இடம் அலுவலக தேவைக்கு வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 076 6833451.

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் இருவர் உள்ள குடும்பத்துக்கு இரு அறை அனெக்ஸ் வாடகைக்குள்ளது. தனி வழிப்பாதை, தனி மின்சார வசதியுள்ளது. விபரங்களுக்கு: 011 2724559. 

  **************************************************

  வெள்ளவத்தை, அர்த்துஷா லேனில் A/C, 2 Room, 2 Bathrooms, Hall, Kitchen சகல தளபாடங்கள் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு. தொடர்புக்கு: 077 7280988. 

  **************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதிசொகுசு வீடு (1350sqft). தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5150410.  

  **************************************************

  வெள்ளவத்தை, 32 ஆவது Lane இல் பெண் களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. Contact Number: 077 2563639, 076 5353968.

  **************************************************

  இரண்டு அறைகளுடன் வீடு வாடகைக்கு. வெள்ளவத்தையில் அமைதியான, பாதுகா ப்பான சூழலில் வீடு நீண்ட கால அடிப்ப டையில் வழங்கப்படும். தொடர்பு: 077 2983727.

   **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகாமையில் இரண்டு அறைகளுடனான வீடு தளபாட ங்களுடன் / தளபாடமில்லாமல் வாடகை க்குண்டு. தொடர்பு: 076 5331369.

  **************************************************

  24/1, பிரான்சிஸ் வீதியில் சகல வசதிகளுடன் கூடிய அறை (Room) வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்கள் / மாணவர்கள் மட்டும் விரும்பத்தக்கது. 077 1777606.

  **************************************************

  இரண்டு படுக்கையறை, குளியலறை, வர வேற்பறை, பெல்கனி கொண்ட Tiles பதித்த வீடு. சித்தார்த வீதியில். மாதம் 18,000/=. 10 மாத அட்வான்ஸ். தொடர்புகளுக்கு: 077 1912257.

  **************************************************

  வெள்ளவத்தை 35A, Sri Vijaya Road இல் 2 ஆம் மாடியில் சிறிய குடும்பத்திற்கு அல்லது வேலைக்கு செல்லும் இருவருக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 0567364. 

  **************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் இல. 121, 3 ஆவது மாடியில் 3 படுக்கையறைகள், 3 குளியலறைகளுடன் தளபாடங்களுடன் வீடொன்று மாத வாடகை 65,000/= அடிப்படையில் 6 மாதம், 1 வருடம் வாட கைக்குண்டு. தொடர்பு: 077 7563525.

  **************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் தனிவழி, ஒரு அறை அனைத்து வசதிகளுடன் நாளாந்த, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உள்ளது. 077 3900161. Sept 5 இல் இருந்து.

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் கௌடான வீதியில் 1 Bed Room, Hall, Kitchen, Bath Room உடன் கூடிய வீடு வாட கைக்குண்டு. தொடர்பு: 077 7794131.

  **************************************************

  வெள்ளவத்தை, Hamden Lane K.F.C. க்கு அருகாமையில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் Hall முற்றிலும் A/C உடன் சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் கொடுக்கப்படும். 077 7116761, 077 7404926. 

  **************************************************

  மட்டக்குளி ரொட்றிக்கோ பிளேசில் தனி வீடு வாடகைக்கு உண்டு. முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட 2 மாடி வீடு A/C வசதியுடன் கூடியது. திங்கட்கிழமை பார்வையிட முடியும். 077 0781018.

   **************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதி களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7825637.

  **************************************************

  Wellawatte 37th Laneஇல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full A/C, Washing Machine, Hot Water, Dish TV, Car Park) வாடகைக்குண்டு. 075 0572389.

  **************************************************

  வேலைபார்க்கும் அல்லது படிக்கும் பெண்க ளுக்கு தெஹிவளை வில்லியஸ்ம்க்கு அருகா மையில் அறையுடன் கூடிய குளியலறை வாடகைக்கு உண்டு. Advance தேவை. மேலதிக விபரங்களுக்கு: 077 3176713, 075 8527088. 

  **************************************************

  வெள்ளவத்தை 33ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிக ளுடனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதி மார்க்கட் அருகில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்க இடவதிகள் உண்டு. மாத வாடகை 5000/= மேலதிக தகவல்களுக்கு 077 1113249.

  **************************************************

  மட்டக்குளியில் ஒரு அறை, சமையல் அறை, வரவேற்பறை, குளியலறை கொண்ட முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு தொடர்புகளுக்கு 072 3395761, 072 2692179.

  **************************************************

  தெஹிவளையில் உள்ள இனிசியம் வீதியில் தனி அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் விரும்ப த்தக்கது. (கிறிஸ்தவர்கள் NRC விரும்ப த்தக்கது) தொடர்புகளுக்கு 075 0628113.

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் 2குளிய லறைகள் மற்றும் சகல வசதியும் கொண்ட Apartment வாடகைக்குண்டு. வாடகை 38000/= 1 year Advance T.P : 011 2367867, 077 2635110.

  **************************************************

  Wellawatte, Ramakrishna Road, Fully Furnished 2 Bedroom, 2 Bathroom Luxury Apartment for rent Daily / Monthly or Long Term Tel : 77 3661245.

  **************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. 0777 423532, 0777 999361.

  **************************************************

  தெஹிவளையில் 2 Bed Rooms, Hall, Kitchen, 2 Attached Bath Rooms, Toilet, Fully Tield, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

  **************************************************

  Dehiwela Nedimala 27 1/1 1st Lane Bellantara வீதியில் Tiled Wood Ceiling, 2 Bedroom, Big Hall வீடு வாடகைக்கு 077 9752017, 077 3097733.

  **************************************************

  தெஹிவளை ரட்னாகார பிளேஸ் இல் Beach இற்கு அண்மையில் தனிவீடு வாட கைக்குண்டு. காலை 10.30 இற்கு பின் Call பண்ணவும். Tel : 077 4030330.

  **************************************************

  வெள்ளவத்தையில் W.A. Silva மாவத்தையை முகப்பாகக் கொண்ட 5 அறை வீடு வர்த்தகப் பாவனைக்கு நீண்டகால வாடகைக்குண்டு. Montessori, Institute, Storage போன்றவற்றுக்கு பொருத்தமானது. மாத வாடகை 150,000/= 5 வருட குத்தகைக்கு. 077 4533344 தரகர்கள் வேண்டாம். 

  **************************************************

  இல.56, ஹாமஸ் வீதி, வெள்ளவத்தையில் 2 அறைகள், சமையலறை, வரவேற்பறை, 2 குளியலறையுடன் முதலாம் மாடி யில் வீடு வாடகைக்கு உண்டு 28.08.2016ம் திகதி பார்வையிடலாம். குழந்தைகளற்ற மூன்று / நான்கு அங்கத்தவர்கள் உள்ள குடும்ப த்தினருக்கு மட்டும் முன்னுரிமையளிக்க ப்படும். தொடர்புகளுக்கு 077 4067881.

  **************************************************

  34 1/1, தயா றோட் வெள்ளவத்தையில் 4Bedrooms, 4Bathrooms பெரிய வரவே ற்பறை Car Park மற்றும் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 2501577, 077 3686114, 071 1643417.

  **************************************************

  வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை 1000 சதுரஅடி கொண்ட Luxury Apartment 3 Bedroom, 2 Bathroom 2nd Floor, with Deed, 18million இல.27–2/1, Rudra Mawatha, Colombo 06. 076 5605342, 077 6146355, 0777 722403.

  **************************************************

  தெஹிவளை காலி வீதி Full A/C, 3Bedrooms, Modern Kitchen, 2 Bathrooms, புதிய Apartment 1650sqft with  parking, 071 5317723, 077 3419059.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடு களில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.

  **************************************************

  வெள்ளவத்தையில் 1 Room A/Bath, Kitchen (Partly furnished) Common Entrance for Married Couple / Girls and Sharing room available for 1 Girl 078 6330603.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் 3ம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத்தரிப்பிட வசதியுடனும் கூடிய வீடு நாள் கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 6612352.

  **************************************************

  ஆண் பிள்ளைகள் மூன்று பேர் தங்கியிருக்க அறை வசதி உண்டு. 075 5069655, 071 5212930, 17, வோல்ஸ் ஒழுங்கை கொழும்பு 15.

  **************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அறை வீடு தளபாடங்களுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு 077 0368604.

  **************************************************

  கொழும்பு – 14இல் இரு மாடி வீடு வாட கைக்கு. 3 படுக்கையறைகள், 3 குளியல றைகள், கராஜ், பிரதான வீதிக்கு 500 மீற்றர், 60,000/=. 071 7612259, 0777 871397.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 அறைகள், 2 குளியலறை, சமையலறையுடன் இரண்டாம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. 077 4642982, 077 3288801.

  **************************************************

  மாபோல வத்தளை 3 அறைகளுடன் கூடிய பூரணப்படுத்தப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 28000/= ஒரு வருட முற்பணம் 077 2038758.

  **************************************************

  களுபோவிலையில் நான்கு தமிழ் ஆண்க ளுக்கு அல்லது தம்பதிகளுக்கு 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. நீர், மின்சாரம், இணைந்த குளியலறையுடன் வாடகை 15,000/=, 6 மாத முற்பணம், தொடர்புகளுக்கு 2727267, 0777 005556.

  **************************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறைகளை கொண்ட முழுவதும் தளபாடம் இடப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. A/C இல்லை. தனியான டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு, 3 கார் வாகனத்தரிப்பிடத்துடன் குறுங்கால வாடகைக்கு மட்டும். நாள் / வார/ மாத வாடகைக்கு தொடர்புக்கு 0777 969625.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதி ஆர்பிக்கோ எதிரில் வசதிகளுடன் கூடிய அறை வாட கைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும், வயதானவர்கள் அல்லது 2 பெண்பிள்ளை களுக்கு உகந்தது. 077 9274385.

  **************************************************

  படிக்கும் அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு அறை வாடகைக்கு உண்டு. வாடகை 10000/= உணவு கொடு க்கப்படமாட்டாது தொடர்புக்கு 0777 422801.

  **************************************************

  கொழும்பு கொச்சிக்கடை அனைத்து வசதிக ளுடன் மாடி வீடு குத்தகைக்கு கொடுக்க ப்படும். மின்பட்டியல், நீர் பட்டியல் தனித்த னியாக உண்டு. 075 5073235.

  **************************************************

  இல.13 பீ ரூபன் பீரிஸ் வீதியில், களுபோவில இரு அறைகள் கொண்ட வீடு (மேல்மாடி) 25000/=இற்கு குத்தகைக்கு கொடுக்கப்படும். 072 4969428.

  **************************************************

   கொட்டாஞ்சேனை 6 ஆவது ஒழுங்கையில் Annex வாடகைக்கு உண்டு. வாடகை 18,500/= மேலும் வீடுகள் வாங்கவும் விற்க வும். 071 2446926. (No Brokers) 

  **************************************************

  Wellampitiya வில் Avissawella Road லிருந்து 50 மீற்றர் தூரத்தில் முழுமையாக Tiles பதிக்கப்பட்ட 3 Bedrooms & 2 Bathrooms வீடுகள் இரண்டு உடனடியாக வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1192599, 077 8338369. 

  **************************************************

  வெள்ளவத்தை, பெரேரா ஒழுங்கையில் 3 அறைகள் கொண்ட ஆடம்பர வீடு, பூரண குளிரூட்டி, சமையலறை, தளபாட, மின்னு பகரண, சுடுநீர், பாதுகாப்பு, Wi-Fi வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாட கைக்கு. வைபவங்களுக்காக வருவோருக்கு ஏற்றது. 0777 769533. 

  **************************************************

  கொழும்பு – 15, No. 55/A, 55/B மோதரை வீதியில் அமைந்துள்ள வீடும் கடையும் குத்தகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 077 6615398.

  **************************************************

  அன்டர்சன் தொடர்மாடியில் வேலைக்கு செல்லும் இரு பெண் பிள்ளைகளுக்கு தளபாட வசதியுடன் அறை வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 011 2058509, 077 6815162.

  **************************************************

  தபாற்கந்தோர் வீதி, திருகோணமலையில் Annex ஒன்று வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு வாடகைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 011 2058509, 077 6815162.

  **************************************************

  Wellawatte Luxury A/C apartment for long term rent 3 bed rooms, 2 bath rooms, separate entrance for servant room and toilet. Fully furnished. Near to Galle Road. Contact No: 077 0471575, 071 1037762.  

  **************************************************

  யாழ்ப்பாணம் பிறவுன் வீதி நீராவியடியில் அமைதியான சூழலில் கல்வி கற்கும் மாண வர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கு வதற்கு அறைகள் வாடகைக்கு. தொடர்பு: 077 9906867.

  **************************************************

  வவுனியாவில் மன்னார் வீதி பட்டானிச் சூர் புளியங்குளம் 5 ஆம் ஒழுங்கையில் பல்கலைக்கழக மாணவர்க்கு வீடு வாட கைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 0180319.

  **************************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியில் 3 ஆம் இலக்கத்தில் இரண்டு அறைகள் A/C, Non A/C, இணைந்த குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு கிழமை, மாத  வாட கைக்குண்டு. தொடர்பு: 077 8378597. 

   **************************************************

  ஹெந்தளை, வத்தளை High Residential area இல் சகல வசதிகளையும் கொண்ட 3 Room, பெரிய Hall, Kitchen, Bath Room, Car park, Garden வசதிகளைக் கொண்ட Semi Luxury 20/ Perches. தனி வீடு உடன் வாடகைக்கு. 40,000/=. தொடர்பு: 072 9718967.  

  **************************************************

  கொழும்பு – 11 புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அருகில் மெனிங் மார்க்கட் பொலிஸ் முன்பாக உள்ள மூன்று மாடி பாரிய வியாபாரம் உள்ள ஹோட்டல் சிங்களம், சைவ, முஸ்லிம் ஹோட்டலுக்கு மிக விரைவில் வாடகைக்கு அல்லது கண்டேயினர் 4 – 5 களஞ்சியப்படுத்தக்கூடிய மற்றும் அரிசி, கிழங்கு, வெங்காயம், கருவாடு மொத்தமாக அல்லது சில்லறை வர்த்தகத்திற்கு மிக உகந்தது. 071 2755365, 2321850. 

  **************************************************

  கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் பாலத்துறையில் அமைந்துள்ள களஞ்சியத் தொகுதி குத்தகைக்கு உண்டு. கீழ் மாடி 3500 சதுர அடி மற்றும் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் மாடி. 3500 சதுர அடியிலானது. மொத்த சதுர அடி 13000. ஒரு சதுர அடி 50/= வீதம் குத்தகைக்கு உண்டு. தொடர்பு: 072 7708899.

  **************************************************

  1 படுக்கையறை, ஹோல் (Hall), சமைய லறை, Bath 15,000/= வெள்ளவத்தை. 1 படுக்கையறை, ஹோல் (Hall), சமையலறை 15,000/= தெஹிவளை. 2  படுக்கையறைகள் முதலாம் மாடி 45,000/= தெஹிவளை, சரணங்கர வீதி, 4 படுக்கையறைகள், 3 குளியலறைகள் 50,000/=. 6 மாத முற்பணம். (Red Cement) மற்றும் 50, 60, 70 ஆயிரத்துக்கு அப்பார்ட்மன்ட்களும் உண்டு. தொடர்புக்கு: மொஹமட் – 077 7262355.

  **************************************************

  கொழும்பு 13, மகா வித்தியால மாவத்தையில் 2 அறைகள், சமையலறை, குளியலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். 0777 273019, 0777 172226. 

  **************************************************

  வெள்ளவத்தை, காலி வீதி, சவோய்க்கு அண்மையில் உயர்கல்வி அல்லது உயர் பதவி வகிக்கும் ஒன்று அல்லது இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் இணைந்த குளியலறை, தனி வழிப்பாதை, சமையல், தளபாட வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 077 9522047. 

  **************************************************

  ராஜகிரியவில் இரண்டு மாடி வீடு வாட கைக்கு விடப்படும். பெரிய சமைய லறை, இரண்டு அறைகள், இரண்டு குளியல றைகள் மற்றும் வரவேற்பறை, வாகனத்தரிப் பிடத்துடன் கூடிய அழகிய இல்லம். தொட ர்புகளுக்கு: 072 2227948, 071 2619560. 

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு முகப்பாக அமைந்த மூன்று மாடி கட்டடத்தில் (மூன்றாவது மாடி) குத்தகைக்கு உண்டு. 077 4433524, 077 0624167.

  **************************************************

  வீடு குத்தகைக்கு உண்டு. குத்தகை 600,000/= வாடகை 2000/=, மூன்று படு க்கை அறைகள் கொண்ட வீடு. No. 134/17 Paramanantha Mawatha, Colombo – 13. தொடர்புக்கு. Mr. Ali 075 7209190, 077 2489220.

  **************************************************

  Dehiwela 3 Rooms are available for 5 to 6 Students or working ladies in safe and good environment with cooking facilities for monthly rent. Contact: 077 3918674.

  **************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் ஆண்களுக்கு அறை உண்டு. தொடர்புக்கு. 077 6243639.

  **************************************************

  கொழும்பு – 02,  Slaveisland இல் கடை வாட கைக்குண்டு. Rent – 15,000/=, Advance 2 lakhs, Tel: 075 0627352, 0777 440204.

  **************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospitalலுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாட மிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகா ரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  **************************************************

  பம்பலப்பிட்டி MC இற்கு முன்னால் (Queens Phone கடைக்கு அடுத்ததாக) 2 மாடி கட்டடம் வாடகைக்கு உண்டு. (No. 43, 1B–1) அழையுங்கள். 077 6511746.

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்க ளுக்கு அறை உண்டு. தொடர்புக்கு. 077 6243639.

  **************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments.

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாக மூன்று அறை மற்றும் இரண்டு அறை வீடுகள் வாடகைக்குண்டு. 076 9690377.

  **************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள் இணைந்த குளியலறைகளுடன் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. (வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்தக்கது) Tel. 076 5675795.

  **************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் படிக்கும் /வேலை பார்க்கும் ஆண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 076 6436267.

  **************************************************

  வெள்ளவத்தையில் Arpico அருகாமையில் சகல வசதிகளுடனும் கூடிய அறை வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 9573377.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதி L.Gக்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட கால த்திற்கும் குறுகிய காலத்திற்கும் கொடு க்கப்படும். 077 9938141.

  **************************************************

  Dehiwela, Nedimalaயில் மூன்று படுக்கை யறைகளுடன் நீர், மின்சாரம் ஏனைய வசதிகளுடன் பிரத்தியேக வீடு. மாதம் 25000/= படி ஆறுமாத முற்பணம் அவசியம். 17,Ranajayapura Saman Mw,  071 6543962, 076 364419. Ranga.

  **************************************************

  6/4, Fernando Road, Wellawatta இல் அமைந்துள்ள வீடு வாடகைக்கு உண்டு. 1 Room attached Kitchen, Bathroom and Common Hall.

  **************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  **************************************************

  மருதானை டீன்ஸ் Road அருகாமையில் வேலை பார்க்கும் இரு பெண்கள் தங்கு வதற்கான அறை வாடகைக்கு உண்டு. (சமைத்து சாப்பிடும் வசதியும் உண்டு) தொடர்புக்கு 0777 485065.

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கருகில் சகல வசதிகளுடன் இரண்டு பெண் பிள்ளைகள் தங்க வாடகைக்கு Share அறையுண்டு பெண்கள் மட்டும். தொடர்பு எண் : 071 8420321.

  **************************************************

  வெள்ளவத்தை பாமன்கடையில் இணைந்த குளியலறை வசதியுடன் மூன்று நேர சாப்பாட்டுடன் ஆண்களுக்கு (Boys) அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 3575371.

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் தனிவழிப்பாதையுடன் Tile பதித்த தனி அறை, தனி குளியலறை வசதியுடன் வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு மட்டும். Tel : 076 7507422.

  **************************************************

  கொழும்பு 6, கிருலப்பனை ரொபட் குணர்வர்தன மாவத்தை (கஜபா வீதி) No–35, இரண்டு வீடுகள் (Hall, Rooms (2), Kitchen Tiled Toilet) வாடகைக்காக High level வீதிக்கு நடைதூரத்திலே 077 1190727.

  **************************************************

  A House at Bambalapity, Having three double bed rooms, two of which are air conditioned, one single bed room and two toilets in the upstairs, Hall, Dinning Room with granite flooring kitchen, single bedroom, toilet, garage for one vehicle and servant’s toilet in the ground floor is available for rent. It is partially furnished and close to Holy Family Convent, St, Peter’s College and Majestic City, Phone 0777 356125.

  **************************************************

  Wellawatte, Vivekananda Roadஇல் 2 Bedrooms, 2 Attached Bath, Large Hall மாத வாடகை 75000/= 3 Bedrooms, 2 Attached Bath, Large Hall Modern Facilities Monthly Rent 95000/= 0777 306946.

  **************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms (A/C) 2 Bathrooms, Hall, Kitchen fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430.

  **************************************************

  கல்கிசையில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 23,000/= 15 மாத முற்பணம் 6D–1/1, சிறி குணரத்தின மாவத்தை 072 4756459, 075 2419250.

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகல வசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.

  **************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதி யு டன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கும் விசேட திருமண வைபவங்க ளுக்கும் வாடகைக்குண்டு. 071 5213888 / 071 8246941.

  **************************************************

  Wellawatte 42nd Lane இல்,  3 Bedrooms, 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத  வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking  வசதியுடன்  Call: 0778215678.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் Room வாடகைக்கு அனைத்து வசதிகளுடன் உண்டு. பெண்கள் அல்லது திருமணம் முடித்த இருவருக்கு உகந்தது. 9 a.m. பின் அழைக்கவும். PH: 070 2747733.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிகளுடன் கூடிய A/C யுடன் 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும் நாள், கிழமை, மாத வாட கைக்கு கொடுக்கப்படும். 0777322991.

  **************************************************

  கொழும்பு – 05 விஜய குமாரதுங்க மாவத்தையில் 3 படுக்கையறை வீடு குத்தகைக்கு உண்டு. வரவேற்பறை, உணவு அறை, சமையலறை, 3 Bathroom, 3 கார்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதி. 076 5771891.

  **************************************************

  Apartment for rent Kotahena. Three rooms with wall cupboards hall with pantry and washroom. Suitable for family or staff. 35,000/= per month, Eight months Advanced. Contact – 071 7555766.

  **************************************************

  2016-08-29 13:02:59

  வாடகைக்கு - 28-08-2016