• மணமகள் தேவை - 28-08-2016

  களுத்துறை நகரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடைய தேவர் இனத்தை சேர்ந்த மணமகனுக்கு பெற்றோர் சிறந்த வரனை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 5876919, 076 6991315. 

  *************************************************

  யாழ். இந்து குருகுலம் 1989, அனுச நட்சத்திரம் 7இல் செவ்வாய் கொழும்பில் Software Engineer ஆக தொழில் புரியும் மணமகளுக்கு பெற்றோர் வெளிநா ட்டிலோ, உள்நாட்டிலோ தகுந்த வரனை தேடுகின்றார்கள். 077 2310115 or 071 5341857.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் திருவோணம் 4ஆம் பாதம் செவ்வாய் குற்றமற்ற 1979ஆம் ஆண்டு பிறந்த உயரம் 5’ 3” Australian Citizen, Accountant மணமகனுக்கு மண மகள் தேவை. 077 0268226.

  *************************************************

  பிறப்பிடம் கொழும்பு, 1982, உத்தராடம் 7இல் செவ்வாய் வெளிநாட்டில் தொழில் புரியும் (Dubai) மணமகனுக்கு மணமக ளைப் பெற்றோர் தேடுகின்றனர். 071 7553494, 077 3303807.

  *************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட தேசிகர் இனம் வயது 35 கொண்ட அழகிய மணமகனுக்கு லக்கனத்தில் செவ்வா ய்குற்றம் சொந்தத் தொழில் செய்யும் மகனுக்கு தாயார் தகுந்த மணமகளை எதிர்பார்க்கிறார். 075 5084626.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் (1) 1986 திருவாதிரை Engineer UK PR 10 பாவம் (2) 1986 அச்சுவினி 8 செவ்வாய் Australia PR Engineer 63 பாவம் (3) 1984 அச்சுவினி. 12 செவ்வாய் Quantity Surveyor Australia PR 55 பாவம் (4) 1985 ரேவதி Engineer Singapore 40 பாவம். மணமகள்மார் தேவை. 077 0783832.

  *************************************************

  Hindu Vellalar 27+, born and brought up in the UK. BSc, MSc, Bio Medical Science, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7” fair colour. + சிறிது செவ்வாய் குற்றமுள்ள Vegetarian Girl preferable, Hindu Vellalar. ramahkk879@hotmial.com

  *************************************************

  இந்து உயர்குலம், இத்தாலியில் பணிபு ரியும் 35 வயதுடைய இளைஞருக்கு நற்பண்புகளுடன் கூடிய அழகிய சிவந்த மணப்பெண்ணை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு; 032 2221872.

  *************************************************

  கொழும்பு இந்து வயது 33 A/L, Diploma Sales and Marketing படித்து தனியார் நிறுவனத்தில் நிரந்தர தொழில் புரியும் அழ கிய மணமகனுக்கு அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றோம். கொழும்பில் வசிப்ப வர்கள் மடடும் தொடர்பு கொள்ளவும். 077 3041749.

  *************************************************

  கொழும்பு R.C. 48 வயதுடைய விவாகர த்தான மணமகனுக்கு 35 – 45 வயது க்குள் தகுந்த வரனை பெரியோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 072 8519077.

  *************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட RC, 1979 இல் பிறந்த தனியார் கம்ப னியில் Technician ஆக பணிபுரியும் மண மகனுக்கு 33 வயதிற்குட்பட்ட அழகிய, நற்குணமுடைய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 6588277. 

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987 பூரம் 7 இல் செவ்வாயுடைய கிரகபாவம் 50 டிப்ளோமா பட்டதாரி அரச துறையில் வேலை பார்க்கும் மணமகனுக்கு வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடைய மணமகள் தேவை. தொடர்பு: 075 0469793.

  *************************************************

  1975 ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ்தவ (Non R.C) மதத்தைச் சேர்ந்த கொழும்பில் உதவிக் கணக்காளராக பணிபுரியும் மணமகனுக்கு தகுந்த கிறிஸ்தவ (Non R.C) மதத்தைச் சேர்ந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். G – 202, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   *************************************************

  கொழும்பில் தனியார் துறையில் பணிபு ரியும் அகமுடி குலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வாலிபருக்கு தகுந்த மண மகள் தேவை. ஜாதகத்துடன் விண்ண ப்பிக்கவும். T.P: 077 1567395. G – 203, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  1984 இல் பிறந்த வெள்ளாளர் குல த்தைச் சேர்ந்த 5’7” உயரமான BBA பட்ட தாரி IT டிப்ளோமா செய்துள்ளார். தற்பொ ழுது தந்தையின் சொந்த தொழி லில் ஈடுபட்டுள்ளார். சிவந்த அழகிய தோற்றமுள்ள சகல வசதியும் கொண்ட ஒரே மகனுக்கு கௌரவமான குடும்ப த்தைச் சேர்ந்த படித்த சிவந்த அழகிய குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (பட்டதாரி விரும்ப த்தக்கது) முக்குலத்தோரும் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு: 011 2236383.

  *************************************************

  தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் நன்கு படித்த கொழும்பைச் சேர்ந்த இந்து மணமகனுக்கு (32) படித்த மணப்பெண் தேவை. 071 3032422.

  *************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் Canada வில் வசிக்கும் 37 வயதுடைய உயரம் 5’ 6” அழகிய மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 011 7221950.

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட முஸ்லிம் 39 வயது சொந்த வீடும் வாகனமும் உள்ள மண மகனுக்கு 35 வயதிற்குட்பட்ட மணமகள் தேவை. திருமணத்திற்குப் பின் குடும்பமாக Switzerland செல்ல விருப்பமானவர் விரு ம்பத்தக்கது. பிற மதத்தோரும் விதவை களும் விவாகரத்தானோரும் தொடர்பு கொள்ளலாம். அவசரமாக தொடர்பு கொள்ளவும். 076 8693199, 075 5501609. 

  *************************************************

  மலையகத்தை பிறப்பிடமாகவும் மட்ட க்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளாளர், அத்தம், நட்சத்திரம் 5’.6” உயரம் 34 வயதுடைய வாடிக்கையாளர் உத்தியோகத்தர் மணமகனுக்கு வேலை செய்யும் மணமகள் தேவை. 077 9522103.

  *************************************************

  இந்திய வம்சாவளி கொழும்பு இந்து, முக்குலம் மீனம் இராசி 39 வயது பட்டதாரி நல்ல தொழில் புரியும் மகனுக்கு  பொருத்தமான மணப்பெண் தேவை. தொடர்பு 072 2287705.

  *************************************************

  உள்நாடு, யாழ். இந்து வேளாளர் 1982, ரேவதி, செவ்வாயுண்டு, Engineer, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. / யாழ். இந்து வேளாளர், 1980, செவ்வாயில்லை, B.Com, MBA, MS. Co – ordinator, Qutar உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. / யாழ். இந்து வேளாளர், கார்த்திகை 3, செவ்வாயுண்டு. Swiss Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. / யாழ். இந்து வேளாளர், 1984, கார்த்திகை 3, செவ்வாயில்லை, France Citizen உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. / யாழ். இந்து வேளாளர் 1985, அவிட்டம் 3, செவ்வாயுண்டு. Accountant, London Citizen, மணமகள் தேவை. / உள்நாடு யாழ். இந்து வேளாளர் 1981, விசாகம் 4, செவ்வாயில்லை. MBBS Doctor, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 6368056 (Viber, Whatsapp, IMO) 026 2225641.  

  *************************************************

  இந்து குருகுலம் வேளாள கலப்பு 1979 இல் பிறந்த அத்தம் நட்சத்திரம், 08 இல் சூரியன், செவ்வாய், புதன் உள்ள UK Accountancy Qualification உள்ள மணமகனுக்கு பெண் தேவை. வெளிநாடு விரும்பத்தக்கது. தொடர்பு: 026 2222073, 077 0427343.

  *************************************************

  இந்து குருகுலம் வேளாளர் 1981 இல் பிறந்த சதயம் நட்சத்திரம் அவுஸ்திரேலியாவில் IT படித்து வேலை பார்க்கும் Australian Citizen மணமகனுக்கு பெண் தேவை. 026 2222073, 077 0427343.

  *************************************************

  இந்து முக்குலத்தோர் நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பி டமாகவும் 1985.11 ஆம் மாதம் பிறந்த தனியார் துறையில் உயர்பதவி வகிக்கும் விருச்சிகராசி அனுஷம் நட்சத்திரம் கிரக பாவம் உடையவர்க்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு: 077 7105319, 077 7660822. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் அனுஷ நட்சத்திரம் கிரகபாவம் 42 உடைய 1985 இல் பிறந்த 5’ 8” உயரமுடைய Software Engineer ஆக தொழில்புரியும் மணமகனுக்கு பெற்றோர் தகுதியான மணமகளை எதிர்பார்க்கின்றனர். நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். 077 7709219, 011 7221813.

  *************************************************

  மனைவியை இழந்த இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் தனக்கு பொருத்தமான துணையை தேடுகின்றார். விவாகரத்துப் பெற்ற / கணவனை இழந்த / தனியாக வசிக்கும் 45 வயதுக்கு குறைந்த எந்த பொறுப்புகளும் அற்ற, கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட மணமகள் தேவை. விருப்பமானவர்கள் அழைக்கவும். தொலைபேசி இலக்கம்: 076 7918883. 

  *************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்து வயது 33, கன்னி ராசி, உத்தர நட்சத்திரம் கிரகபாவம் 21, தனியார் நிறுவனத்தில் Marketing துறையில் (Sales Rep) ஆக பணிபுரியும் 5’4” உயரமுள்ள தனது மகனிற்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். ஜாதி தடையில்லை. தொடர்பு: 072 9188714. 

  *************************************************

  மலையகம் நகரம் 1980 இல் பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை. கள்ளர் இனம் 5’5” உயரம், சொந்த வியாபாரம் நிரந்தர வருமானம் மாதம் 80,000/= க்கு மேல். முக்குலத்தோர். 071 1717053.

  *************************************************

  மத்திய மாகாணம் 34 வயதுடைய தனுராசி புனர்பூச நட்சத்திரம் 1 ஆம் பாதமுடைய சொந்த வியாபாரம் செய்யும் மணமகனுக்கு முக்குலத்தில் குடும்பப் பாங்கான மணமகள் தேவை. 077 4141910.

  *************************************************

  பிரான்ஸ் 37 வயது மணமகனுக்கு/ கனடா 29 வயது மணமகனுக்கு / ஆஸ்திரேலியா 40 வயது மணமகனுக்கு மணமகள்மார் தேவை. 077 6858381.

  *************************************************

  யாழ்ப்பாணம் இந்து நளவர், 37 வயதுடைய பட்டதாரி, செவ்வாய் தோஷமில்லாத அரச சேவையிலுள்ள மணமகனுக்கு படித்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 077 2580537.

  *************************************************

  யாழ். வேளாள கிறிஸ்தவ (Non RC) பெற்றோர் வங்கியில் பணிபுரியும் 1985 ஆம் ஆண்டு பிறந்த மகனுக்கு படித்த தொழில்புரியும் நற்குணமுள்ள மண மகளை எதிர்பார்க்கின்றனர். G – 204, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  மலையகம், கொழும்பில் சொந்த வியாபாரம் புரியும் நாடார் இனத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 5964858, 076 7267095. 

  *************************************************

  1977 (Divorced) Non RC கொழும்பில் பிரைவெட் Company யில் வேலை செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. முக்குலத்தோர் விண்ணப்பிக்கலாம். Tel. 072 7963765. 

  *************************************************

  கொழும்பில் 50 வயதிற்குட்பட்ட இந்து மணப்பெண் தேவை. தாரமிழந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 075 2557775.

  *************************************************

  உடுப்பிட்டி, இந்து வெள்ளாளர், 1981, மூலம், BSc, PhD, Structural Engineer Australia Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. www.thaalee.com திருமணசேவை. போன். 011 2520619.

  *************************************************

  கரணவாய், இந்து வெள்ளாளர், 1979, ரேவதி, BSc, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. 2இல் செவ்வாய். Profile: 3340, www.thaalee.com திருமண சேவை. போன். 011 2523127.

  *************************************************

  Jaffna, இந்து வெள்ளாளர், 1981, திருவாதிரை, Software Engineer, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23736. www.thaalee.com திருமணசேவை. போன்: 011 2523127.

  *************************************************

  பருத்தித்துறை, இந்து வெள்ளாளர், 1987, திருவோணம் BSc, MBA, Telecom Engineer, மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23868. www.thaalee.com திருமணசேவை. போன் 011 2523127.

  *************************************************

  1978 இல் பிறந்த ரோகினி நட்சத்திம் இடபராசி முக்குலம், மணமகனுக்கு மணமகள் தேவை. தொழில், முகாமை த்துவம், வியாபாரம். தொலைபேசி: 077 9566403, 011 4367965. 

  *************************************************

  2016-08-29 12:25:26

  மணமகள் தேவை - 28-08-2016