Widgets Magazine
  • பழுதுபார்த்தல் - 21-08-2016

    TV, DVD, LCD, Washing Machine, Fridge, Four burner, Micro Oven, Grinder, Rice Cooker, Gas Cooker, Fan, Spray Painting என்பன வீடு வந்து செய்து தரப்படும். 077 0175953.

    **************************************************

    A/C Services Repair, Maintenance/ Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரைவாகவும் துல்லியமாகவும் திருத்திக் கொடு க்கப்படும். எங்களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.

    **************************************************

    சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air- Services. No. 77G, Manning Place, Wellawatte. 0777742329, 071 1199229. 011 2360559

    **************************************************

    A/C, Fridge, Washing Machines, Microwave, Oven, Auto A/C Repairs, Tinkering and Paintings, (One year Guarantee) No Visiting Charges. முற்பணம் அறவிடப்படமாட்டாது. மூன்று தினங்களில் பணம் செலுத் தலாம். S.F. Engineers. 011 4922525, 011 2725782, 077 3481187, 077 0264075. 

    **************************************************

    TV, LCD, LED, 3D, Hifi Set, DVD, Washing Machine, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944. 

    **************************************************

    LED, LCD, Smart TV, Micro Oven Washing Machine போன்ற சகல வீட்டு மின் உபகரணங்களும் கொழும்பின் எப்பாகத்துக்கும் நேரடியாக வந்து திருத்தி கொடுக்கப்படும். (சகல Original Parts எம்மிடமுண்டு) ரவி 077 8196095, Wellawatte.


    **************************************************

    உங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவனங்களுக்கும் வந்து உத்தரவா தத்தோடு திருத்தித்தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். A.R.ஆனந்த் : 072 9508248.

    **************************************************

    Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware and Software Formatting O/S, Office, Photoshop, Skype, Game, Install செய்யப்படும். கிழமையில் எல்லா நாட்களும் வந்து பழுதுபார்க்கப்படும். (Free Software DVD) வழங்கப்படும். இவை அனைத்திற்கும் 1000/= மட்டுமே. (No Visiting Charge) Kumar, 077 2906492.

    **************************************************

    எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டி கள் Washing Machine, TV, LCD, LED, 3D ஆகியவற்றை உங்களுடைய வீட்டில் வைத்தே துரிதமான முறையில் திருத்திக் கொடுக்கப்படும்.  No Visiting Charges one year Guarntee, Vashini Cool Engineers. 0717727246/0770707276.

    **************************************************

    PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடுகளுக்கும் அல்லது காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc.) Formatting (Genuine, XP, W7, W8, W10 Virus Guard) Installation, Computer & Laptops for sale (1 year warranty ) ரூபன். 0729958888.

    **************************************************

    எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), (Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்க மித்த மாவத்தை, கொழும்பு – 13, Tel: 2388247, 072 2199334.

    **************************************************

    2016-08-22 16:22:08

    பழுதுபார்த்தல் - 21-08-2016