• வீடு காணி விற்­ப­னைக்­கு -21-08-2016

  வத்தளை, சென். அந்தனிஸ் கல்லூ ரிக்கும் OKI International பாடசா லைக்கும் அருகாமையில் 1 st Lane இல் வின்சென்ட் ஜோசப் மாவத்தையில் 25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 071 8666763. 

  *************************************************

  நீர்கொழும்பு, ரமணி மாவத்தை, King Court Place இல் அமைந்துள்ள 8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 8310722. 

  *************************************************

  வெள்ளவத்தையில் வீடு விற்பனைக்கு உண்டு. Card House. தொலைபேசி இலக்கம்: 0777 624908. 

  *************************************************

  திருகோணமலை உப்புவெளி 3 ஆவது மைல் கல்லருகில் அமைந்துள்ள 132 பேர்ச் காணியுடன் 5 படுக்கை அறை களைக் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. காணியை சுற்றிவர மதில் கட்டப்பட்டுள்ளது. 1 பேர்ச் 165,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 8317216. (Trinco Hut க்கு பின்னால்)

  *************************************************

  தெஹிவளை, பண்டாரநாயக்க மாவ த்தையில் வெள்ளவத்தை, விகாரை லேன் பாலத்தின் ஊடாக ஆஞ்ச நேயர் கோயிலுக்கு அருகாமையில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வீடு உடன் விற்பனைக்கு உண்டு. 9.15 பேர்ச்சஸ். இளங்கோ 0777 394272. 

  *************************************************

  தெஹிவளையில் 6 ½ P மாடி வீடு மற்றும் சரணங்கரா வீதியில் 13 P காணி விற்பனைக்கு உண்டு. 0777 064138. 

  *************************************************

  பொரலலெஸ்கமுவை 119 வீதிக்கு 50 m சற்றுத் தொலைவில் எம்பில்லவத்தை வீதிக்கு அருகில் சகல வசதிகளுடன் 30 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 1512299. 

  *************************************************

  வத்தளை, வெலிசரை, நீர்கொழும்பு வீதிக்கு 100 m தூரத்தில் அமைந்துள்ள 4 படுக்கை அறைகளைக் கொண்ட சகல வசதிகளுடன் 10, 8 பேர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 077 4258987, 071 5821443.

  *************************************************

  ஜா–எல கணேமுல்ல 278 வீதிக்கு மற்றும் 266 வீதிக்கு அண்மையில் 32 பேர்ச்சஸ், 4 அறைகள் கொண்ட வீடு, சுற்றுமதில். 077 1240963, 011 2228718. 

  *************************************************

  அளுத்மாவத்தையில் நல்ல நிலை யிலுள்ள வீடு ஒன்று விற்பனைக்கு. (1 Perch) மேலும் விபரங்களுக்கு: 0777 292054. 

  *************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 1778810, 075 2261364. 

  *************************************************

  238/3/2, அளுத்மாவத்தை வீதி, கொ ழும்பு – 15. சகல வசதிகளுடன் வீடு விற்பனைக்கு. விலை 10 1/2 இலட்சம். 011 4938332.

  *************************************************

  மட்டக்களப்பு, கல்லடியில் 20 Perch காணித் துண்டுகள் விற்பனைக்கு. வாகனம் செலுத்தக்கூடிய வீதி. மின்சார, கிணறு வசதி உண்டு. தொடர்பு: 071 8527270.

  *************************************************

  தெமட்டகொடை, வேலுவன இடம் 15 பேர்ச்சஸ் விற்பனைக்கு உள்ளது. தரகர்கள் தேவையில்லை. நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளவும். 070 2199455, 071 6325985. 

  *************************************************

  மட்டக்களப்பு, செங்கலடி ஏறாவூர்பற்று பிரிவில் “பொத்தானை கண்டம்” 10 ஏக்கர் வயல் காணி விற்பனைக்கு உண்டு. 0777 249361. 

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury  Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  *************************************************

  கொலன்னாவை, சாலவத்தை வீதியில் 13 பேர்ச்சஸ் காணி அவசர விற்ப னைக்கு. 36.5 இலட்சம். தொலைபேசி எண்: 075 4632338. 

  *************************************************

  மிருசுவில் A9 Road இல் 7 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. மூன்று பக்கங்களும் பாதை உடையது. (வியா பாரஸ்தலம், எரிபொருள் நிரப்பு நிலை யம், தென்னந் தோட்டம் போன்ற வற்றுக்கு ஏற்றது) 077 3290404, 077 8066887. 

  *************************************************

  கொழும்பு 15, (அளுத்மாவத்தை) ஜோசப் டயஸ் லேன் தொடர்மாடியில் Ground Floor 3 Bedrooms வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 9407315. 

  *************************************************

  வத்தளை, மாபோல பங்களாவத்தையில் 20 P சுற்றுமதில் இருமாடி Fully Furnished House in Nice Residential area 5 BR, 3 Bathrooms, 2 Kitchens, Servant room, Servant toilets, Sitting, Dining with all equipments 2 Car Parks, Coconut tree, Butter fruit tree water tank Main Water, 4 A/C, 3Phase Electricity, TV Room, Study room கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை 320 இலட்சம். தொடர்புகளுக்கு: 072 6571325, 077 3527893. No Broker

  *************************************************

  வத்தளை, சாந்தி ரோட் சமகி மாவத்தை 20 P சுற்றி மதில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 5 B/R, 2 Bathrooms, 1 Kitchen, 1 Car Park, Upstair one B/R and Toilet, Main Water, and well. விலை 150 இலட்சம். தொடர்புகளுக்கு: 072 6571325, 077 3527893. No Brokers 

  *************************************************

  வேலணை மேற்கு 6 ஆம் வட்டாரத்தில் கிணறு, மலசலக்கூடம் அமைந்த 5 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. Tel: 077 8308941. 

  *************************************************

  நிலாவெளிக் கடற்கரைக்கு அண்மை யில் உள்ள 81 ¼ பேர்ச் காணி விற்ப னைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு: 021 2264884, 077 3207201, 077 3997096. 

  *************************************************

  மஹரகமை, பமுனுவ வீதியில் வியா பார நிலையத்துடன் வீடு உட்பட 4 மாடிக் கட்டடம் விற்பனைக்கு உண்டு. 076 5516772, 0777 985300. arushi2427@gmail.com 

  *************************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 3 – 8 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி சொகுசு நவீன (Duty- free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) இரத்­ம­லா­னையில் காணிகள் பல உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப நாளில் அத்­தி­வா­ர­மிட்டு வேலையை தொடங்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்). காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் இடங்­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *************************************************

  தெஹிவளையில் ஒருபேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) தெஹிவளையில் பல காணிகள் உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அத்திவாரமிட்டு வேலையை ஆரம்பிக்கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமியுங்கள்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணிகளை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  *************************************************

  கல்­கி­சையில் ஒருபேர்ச் 6 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) கல்­கி­சையில் பல இடங்கள் உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை தொடங்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  *************************************************

  தெஹிவளை கௌடானறோட், சமகி மாவத்தையில் உள்ள மூன்று மாடி க்கட்டடம் இரண்டுமாடிகள் பூரண ப்படுத்தப்பட்ட 5 படுக்கையறைகள், 3 குளியலறைகள், Servants Toilet, Hall, Kitchen, Fully Tilled, Parking, Garden, Rooftop அனைத்து வசதிக ளையுமுடைய வீடு விற்பனைக்கு ண்டு. 23 மில்லியன் தொடர்பு 077 2911155, 077 3033809.

  *************************************************

  கொட்டாஞ்சேனை College Streetஇல் 11பேர்ச்சஸ் காணியில் 4 வீடுகள் உள்ள 3 மாடி கட்டடம் விசாலமான வாகன தரிப்பிடத்துடன் விற்பனைக்கு உண்டு. விலை 50 மில்லியன் தரகர் வேண்டாம். 072 8344444.

  *************************************************

  சொய்சாபுர தொடர்மாடி (B) Blockஇல் இரண்டு அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 40 இலட்சம் தரகர் வேண்டாம். 072 8344444.

  *************************************************

  கிருலப்பனையில் மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. தரகர் தேவையில்லை தொடர்புக்கு 077 5578863.

  *************************************************

  கொழும்பு 05, கொழும்பு 04, பம்பல ப்பிட்டியில் 40P, 50P, 20P, 9P, 8Pகளில் அப்பாட்மன்டிற்கு உகந்த காணிகள் விற்பனைக்குண்டு. கொழும்பு 03 கொள்ளுப்பிட்டியில் 50P வீடுகள்  விற்பனைக்குண்டு. தொடர்பு 077 9943097 No Broker.

  *************************************************

  மட்டக்களப்பு புதிய வன்னியார் வீதியில் 9 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 8954819.

  *************************************************

  மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் இருந்து 300m தொலைவில் தன்னாமுனை எல்லை வீதியில் 80 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 5961354, 077 4174892.

  *************************************************

  வெள்ளவத்தை, கல்கிசை, பம்ப லப்பிட்டி புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் Apartment இல் 2,3, 4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5132459.

  *************************************************

  தெஹிவளை Vandervrt Road இல் 3 அறைகள் கொண்ட Apartment உறு தியுடன் விற்பனைக்கு உண்டு. விலை 15.9 M. தொடர்புக்கு: 076 6200789.

  *************************************************

  நுவரெலியா வெலிமடை ரோட்டில் அழகான இடத்தில் 45 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. தோட்டம் செய்வதற்கு அல்லது ஹோட்டல் கட்டுவதற்கு உகந்த இடம். ஹக்கல பார்க், அம்பேவலை ஐலண்ட் அருகாமையில் இரண்டு ரோட் பேசிங் ஒரு பேர்ச்சஸ் 11 இலட்சம். விலை பேசலாம். 075 5664666, 071 9383394.

  *************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 7 மற்றும் 8 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்ம லானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 8148904. 

  *************************************************

  தெஹிவளையில் தற்போது கட்ட ப்படும் தொடர்மாடி வீடுகள் விற்பனை க்கு உண்டு. Skylarr நிறுவனத்தினால் மிகவும் நேர்த்தியாகவும் தரமானதா கவும் கட்டப்படும் வீடுகள் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடுகள். www.skylarr.com. 077 3384758.

  *************************************************

  தெஹிவளை ஆத்தர்ஸ் பிளேசில் (Arthurs Place) 3 அறைகளைக் கொண்ட மாடிவீடு விற்பனைக்குண்டு. (6.17 பேர்ச்) விலை பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 2228810.

  *************************************************

  மட்டக்களப்பு Town இல் 13P காணியுடன் கூடிய வீடு உடன் விற்ப னைக்கு உண்டு. 12 மில்லியன். 077 3507051.

  *************************************************

  பதுளை, Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool). 077 0488498.

  *************************************************

  கொழும்பு 15 அளுத்மாவத்தையில் இரண்டு வீடுகள் விற்பனைக்குண்டு (4P - 45. லட்சம் 2P - 25 லட்சம்) 075 0199277/ 011 4999425.

  *************************************************

  ஹெந்தளை, வத்தளை பலகல வீதியில் York International School அருகாமையில் புதிய Luxury 2 A/C 2Non A/C 4 Room உடன் விற்பனைக்கு. 18.5 மில்லியன் பேசித் தீர்மானிக்கலாம். 077 9311889/ 071 8019190.

  *************************************************

  தெஹிவளை, பெல்லன்வில 3 படு க்கையறை, மேல்மாடி, தரையோடு பதித்த வீடு. 2 குளியலறைகள், 6.70 பேர்ச்சஸ். 12 மில்லியன். 4 படுக்கை யறைகள், 4 குளியலறைகள் மேல்மாடி 6 பேர்ச்சஸ் 15 மில்லியன். புதிய 3 படுக்கையறைகள் 9.34 பேர்ச்சஸ்கள் 15 மில்லியன். கல்கிசையில் 10 பேர்ச்சஸ் 11 மில்லியன். தொடர்பு: 077 6621331.

  *************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் காலி வீதிக்கு நடை தூரம் மற்றும் சகல வங்கிகள், சுப்பர்மார்க்கட்கள், பாடசாலைகள் சிறந்த வசிப்பிட அமைவிடம். 13.4 பேர்ச்சஸ் காணி வீட்டுடன். தொடர்பு: 077 5595566.

  *************************************************

  லக்சரி வகை அப்பார்ட்மன்ட் விற்பனை க்கு. புதிதாக கட்டப்பட்ட லக்சரி வகை 02, 03, 04 படுக்கையறைகள் கொண்ட கடலை முகப்பார்வையாக உள்ள அப்பார்ட்மன்ட் விற்பனைக்கு. கல்கிசை பேர்கர் கிங் அருகாமையில். தொடர்பு: 076 5433483, 077 0666086, 011 2729152.

   *************************************************

  அரிய மற்றும் முதற்தர அமைவிடம் கொழும்பு – 04 இல் 12 பேர்ச்சஸ் காணியும் வீடும் நிலப்பக்கமாக. மெஜ ஸ்டிக் சிட்டியிலிருந்து 5 நிமிட நடைதூரம். பாடசாலைகள் மற்றும் சகல வசதிகளும் உண்டு. உரிமை யாளர் குறுகிய கால விடுமுறை யில் இலங்கையில் உள்ளார். தவறவிட ப்படாத பெறுமதியான சந்தர்ப்பம். தொடர்பு: 071 7252988 அல்லது 071 6297161 அல்லது 071 8317023 அல்லது ஈமெயில்: gsomanathan@hotmail.com. 

  *************************************************

  ஏக்கல, ஜா– எலயில் நல்ல நிலையில் உள்ள 10.48 பேர்ச்சஸ் காணி மின்சாரம், நீர் வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. முழு காணியும் 25 இலட்சம். தொடர்புக்கு: 071 3005560.

  *************************************************

  நீர்கொழும்பு வீதிக்கு 200 m தூரத்தில் மாபோல/ சிங்க வீதியில் 10 பேர்ச்சஸில் 2 மாடியில் 3 வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2 வாகன தரிப்பிடம் 400 m தூரத்தில் சர்வதேச பாடசாலை சுப்பர் மார்க்கெட், Mc Donald, Pizza Hut என்பன உண்டு. தொடர்புக்கு: 0777 119063. 

  *************************************************

  வத்தளை, அவரிவத்தை 250 மீட்டர் 6 படுக்கை அறைகளுடைய 4000 sq.ft. 2 மாடி வீடு விற்பனைக்கு. கூடிய விலை கோருவோருக்கு. சம்பத் 076 7054808. 

  *************************************************

  யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகாமையில் பிறவுண் வீதியில் வீட்டுடன் 3 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1298201. 

  *************************************************

  6/10 ஹேகித்தை வத்தளை 4 ½ பேர்ச்சஸ் இல் அமைந்துள்ள 3 அறைகள் கொண்ட முழுமையான இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு. 076 5771110.

  *************************************************

  பொரளை, நாரஹேன்பிட்டிய வீதிக்கு அருகாமையில் எல்விட்டிகல மாவ த்தையில் அமைந்துள்ள தரை வீடு அத்துடன் இராகமை விஹார மாவத் தையில் 14 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 0777 162534. 

  *************************************************

  எலகந்த, போபிட்டிய பாதையிலிருந்து 300 மீட்டர் காடேனியல் குரே மாவ த்தை. 10 பேர்ச்சஸ் காணி விற்பனை க்கு உண்டு. 25 இலட்சம். தொடர்புக்கு: 077 2516901. 

  *************************************************

  வத்தளை, எலகந்த வீடு மற்றும் 35 பேர்ச்சஸ் வியாபார இடம் விற்ப னைக்கு. 17 ½ பேர்ச்சஸ் பகுதிக ளாகவும் பெற முடியும். 072 3765690. 

  *************************************************

  வத்தளை 34.1 பேர்ச்சஸ் காணியுடன் வசதிகளுடனான 5 படுக்கை அறைகள், தனி மாடி வீடு விற்பனைக்கு. 380 இல ட்சம். தரகர் தேவையில்லை. சிங்க ளத்தில் தொடர்பு கொள்ளவும். 076 9778598.

  *************************************************

  மாபாகே, குணசேகரபுர மாவத்தையில் 4 படுக்கை அறையுடன் 15 பேர்ச்சஸ் முழுமையான வீடு விற்பனைக்கு மற்றும் குத்தகைக்கு. 072 8020266. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை, வாசல வீதியில் 105 என்ற இடத்தில் 20 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 2612560. 

  *************************************************

  வத்தளை (Wattala) பலகல வீதியில் 19 பேர்ச்சஸ் (Perches) காணி விற்பனைக்கு உண்டு. LKR 2.8 Lacks Per Perches. Contact: 075 5933941, 0777 544403, 077 0730368. 

  *************************************************

  கொழும்பு, கண்டி பிரதான வீதிக்கு அருகில் வேவெல்தெனிய, மீரிகம வீதியில் 18.5 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணியுடன் வீடு. அனைத்து வசதி களுடன் 48 இலட்சம். பேசித்தீர்மானி க்கலாம். காணியின் பெறுமதி மாத்திரம். 071 1393946, 071 8891535. 

  *************************************************

  கொழும்பு –13 Mayfield Lane 9 Perches பழைய வீடு 3 Bedrooms, Hall, Parking உடனடி விற்பனைக்கு. தரகர் வேண்டாம். 071 4392082.

  *************************************************

  வத்தளை ஹெந்தளையில் 8 Perch – 4 B/R Semi Luxury மாடி வீடு – மருதானை வீதி 6 Perch – 12 Perch காணிகள் கெரவலபிட்டியில். இதுவரை குடிபோகாத புதிய வீடுகள் 8 Perch – 5 B/R மாடி வீடு – 3 B/R வீடுகள் விற்பனைக்கும் 30/=, 40/=, 50/= ஆயிரம் வாடகை வீடும் உண்டு. 077 3759044. 

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  *************************************************

  வத்தளை அவரிவத்தையில் 3 Bedrooms, 2 Kitchens, 2 Toilets கொண்ட மாடி வீடு விற்பனைக்குண்டு. நீர்கொ ழும்பு வீதிக்கு 200m, தூரத்தில் (தரகர் வேண்டாம்) 077 8344193.

  *************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  வத்தளையில் மாடிவீடு விற்பனை க்குண்டு. (பழைய வீடு) 2 படுக்கை யறை,1 குளியலறை, வாகன தரிப்பிடம் உள்ளது. 5.2 பேர்ச் வத்தளை HNB க்கு முன்னால் உள்ள (Lane) விலை 60 இலட்சம். தொடர்பு கொள்ள வேண் டியது. 077 7386561, 011 2930430.

  *************************************************

  ஹட்டன் காமினிபுரயில் சகல வசதி களு முடைய 06 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு. அத்துடன் ஹட்டன் கொழும்பு வீதியில் மாணி க்கவத்த ஹில்வூட் பகுதியில் 11 பேர்ச்சஸ் காணியும் விற்பனை க்குண்டு. 071 4141110, 077 3366065.

  *************************************************

  கெசெல்வத்த பாணந்துறையில் மாடி வீடு விற்பனைக்கு. 4 அறைகள் இணைந்த குளியலறைகளுடன் விஷேடமான வரவேற்பறை, கீழ்தளம் களஞ்சியசாலை, 2620 சதுர அடி. 3பேஸ் மின்சாரம். காலி வீதியிலிருந்து 100m. பாடசாலைகள், வங்கிகள் மிக அருகில். 30 அடி அகலமான வீதி. தேவையாயின் களஞ்சியசாலையினை வாடகைக்கு விடலாம். 077 7742189.

  *************************************************கொட்டகலையில் 5,10,18 ½, 13 பேர்ச்சஸ் வீடமைக்கும் காணித்து ண்டுகள், தர்மபுரத்தில் 15 பேர்ச்சஸ் காணியில் வீடொன்றும், லொக்கில் வீடமைப்பில் 20 பேர்ச்சஸ் காணியில் வீடொன்றும் ஜெயராஜ்புரத்தில் 6 பேர்ச் காணியில் வீடொன்றும் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 077 2813558, 051 2244267.

  *************************************************

  கடு­வெல பிர­தான வீதியில் 3400 சதுர அடி கொண்ட 8 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய வாகனத் தரிப்­பிடம் கொண்ட 3 குளி­ய­ல­றைகள் உடைய வர்த்­தக கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. Garment Office அல்­லது வியா­பாரம் செய்­ய­மி­கவும் பொருத்­த­மா­னது. உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் உட­ன­டி­யாக இந்த வாரத்­திற்குள் ஆங்­கி­லத்தில் அல்­லது சிங்­க­ளத்தில் அழைக்­கவும். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 5155729, 071 8279819.

  *************************************************

  ராஜகிரிய வீதி வெல்பொல விஜிதபுர இல் 5 அறைகள், 3 குளியலறைகள் கொ ண்ட வீடு உரிமையாளர் வெளிநாடு செல்லவிருப்பதால் உடனடி விற்ப னைக்கு உண்டு.  13 ½  மில்லியன். விலை பேசித்தீர்மானிக்கலாம். இந்த வாரத்திற்குள் ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் உடனடியாக தொடர்பு க்கொள்ளவும் 077 5155729, 071 8279819.

  *************************************************

  கொட்டாவையில் பூரணமான வீடு 10 பேர்ச்சஸ் காணியுடன் விற்பனை க்குள்ளது. கொட்டாவை. விலை 145இலட்சம் 072 1955902.

  *************************************************

  நாராஹேன்பிட்ட தொடர்மாடி வீட்டு த்தொகுதியில் கீழ் தள வீடொன்று விற்பனைக்கு 3 அறைகளைக் கொ ண்டது தொடர்புகொள்ளவும். 075 2142909, 071 9304001, 077 0339874.

  *************************************************

  கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளே ஸில் புதிய அப்பார்ட்மென்ட் வீடு 800 சதுர அடி இரண்டு படுக்கையறைகள், 2 குளியலறைகள், சமையலறை, வரவேற்பறை, ஒரு வாகன Parking உடன் உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடனடி விற்பனைக்கு தொடர்பு 077 2255480.

  *************************************************

  கிருலப்பனை அவன்யூ Temple Roadஇல் 11.3 பேர்ச்சஸ் காணி பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 2.8 மில்லியன். உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடனடி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 0777 639623.

  *************************************************

  வெள்ளவத்தையில் 7.5, 8.5 P வீடுகள் விற்பனைக்கு தெஹிவளையில் 850 sq, 1350 sq, 1100 sq Apartments விற்ப னைக்கு. Deed உண்டு. Arul Life Style Pvt. 077 4525932.

  *************************************************

  Dehiwela, kawdana, Samagi Mawatha, 6.1 perch பாதை முகப்பாக அழகான புதிய மாடி வீடு 5 Rooms, 5 Bathrooms, Hall, kitchen வாகன தரிப்பிட வசதி, சிற ப்பான சுற்றாடல் தூய்மையான உறு தியும், சகல ஆவணங்களும் உண்டு. 210 இலட்சம் Kattankudy Rahim Nana 077 7771925/ 077 8888025.

  *************************************************

  Colombo Kotahena க்கு சமீபமாக “Dockland” பிரதேசம் 3 Perches, 3 மாடி புதிய வீடு, 4 Rooms, 2 Car Park, 2250 sqfeet, 2 வீடுகளாகவும் பாவிக்கும் வசதிகள், பிரதான பாதை முகப்பாக அமைந்துள்ள அழகான வீடு அவசரமாக விற்பனைக்கு. 140 இலட்சம். “மிக தூய்மையான உறுதியும் சகல ஆவணங்களும் உண்டு” Kattankudy Rahim Nana. 077 7771925/ 077 8888025.

  *************************************************

  வெள்ளவத்தை 5,8,9 perches வீடு/காணி, பம்பலப்பிட்டி 8perches வீடு 2nd Block, தெஹிவளை 3 ½,5,6 perches வீடு 8 ½ perches 7 வீடு flat, கல்கிசை 8 perches வீடு 5 flat மேலும் வீடுகள் காணி Apartment Lands விற்பனைக்குண்டு. 071 8450524.

  *************************************************

  தெஹிவளை வன்ட்டவவர்ட் பிளேஸசில் 2 Bed Room Apartment Deed உடன் உடன் விற்பனைக்கு 800 sqft. தொடர்பு. 0777 984941.

  *************************************************

  யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்ல ங்கலட்டியில் 6 அறை வீடு, 6 பரப்பு காணியுடன் விற்பனைக்கு அல்லது வாடகைக்கு விடப்படும். பிரதான வீதியில் மகாஜனக் கல்லூரியில் இருந்து 1Km மற்றும் கீரிமலை மாவி ட்டபுரம் என்பவற்றுக்கு அருகா மையில் உள்ளது. 077 1001390.

  *************************************************

  பொரளை கொழும்பு 8 அமைதியான சூழலில் 22.75 பேர்ச்சஸ் வெற்று க்காணி உடனடி விற்பனைக்கு உண்டு. 57 மில்லியன் New Land Agent. 077 3438833. No Brokers.

  *************************************************

  தெஹிவளை சரணாங்கார வீதியில், ஹம்டன் வீதிக்கு அண்மையாக இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்று உடனடி விற்பனைக்கு உண்டு. இதர விபரங்கள்: கட்டட வல்லுனர்களால் நிர்மானிக்கப்பட்டது, COC அனுமதிப் பத்திரம் உண்டு, Clear Title, 1575 சதுர அடி அளவு, 675 சதுர அடி மொட்டை மாடி, 3 படுக்கை அறைகள், 2 வரவேற்பறைகள், 2 குளியலறைகள். 3.5 Perches நில அளவு. விலை 20 million. 011 2715864 படங்கள் ikman.lk.  

  *************************************************

  வெள்ளவத்தையில் 8 ½p, 12p, 14p வீட்டுடன் காணியும் 9p வெற்று க்காணியும் தெஹிவளையில் 32p, 20p வீட்டுடன் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 0803902.

  *************************************************

  ஹட்டன் நகர் மத்தியில் அழகிய இரண்டு மாடி வீடு இணைந்த குளிய லறைகள், காட்சி அறை, வாகன தரி ப்பிடம் ஆகிய வசதிகளுடன் விற்ப னைக்கு உண்டு. 071 4058740.  

  *************************************************

  Harani Residence Property Development, Colombo 06. எம்மிடம் 15 இலட்சம் ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartment Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226.

  *************************************************

  வெள்ளவத்தையில் Nelson Place, Galle Road அருகில் இரண்டு (2) அறைகளுடனான வீடு விற்பனைக்கு உண்டு. தொலைபேசி. 072 7958572.

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் 2,3,4 Bedrooms Apartment வீடு விற்பனைக்கு. 077 2221849, பம்பல பிட்டியில் 9  பேர்ச் காணியும் விற்ப னைக்கு உண்டு.

  *************************************************

  சுபோதராம றோட் தெஹிவளையில் 7.5 பேர்ச் வெற்றுக்காணி விற்பனை க்குண்டு. காலி வீதியிலிருந்து அண்ணளவாக 300m தூரத்தில். விலை பேர்ச் 32 இலட்சம் (விலை பேசித் தீர்க்கலாம்) தொடர்புகளுக்கு. 077 5472377.

  *************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனி யூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2,3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு மேலதிக விபரங்களுக்கு. 077 7786440.

  *************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு. 0777 786440.

  *************************************************

  அத்துருகிரியவில் 65 பேர்ச்சஸ் 5 BR Luxury House அழகான பெரிய காடன் கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. 50 மில்லியன் New Land Agent. 077 3438833.

  *************************************************

  கொழும்பு – 04 அமெல்டா வீதியில் 14 பேர்ச் காணியுடன் 3 மாடி வீடு, 10 அறைகள் அனைத்தும் குளிரூட்ட ப்பட்டுள்ளது. குளியல் அறையுடன் 3 சமையல் அறை, 3 வரவேற்பறை, 5 கார் தரிப்பிடம் உண்டு. விலை 14 மில்லியன். பேசித்தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்பு இலக்கம்: 077 6033259.

  *************************************************

  Ja Ela – Kaleliya – K – Zone க்கு அருகாமையில் 33 Perch காணியுடன் 6 Perch அமைவாக 3 அறைகளைக் கொண்ட சாதாரணமாக குடியேறக்கூடிய அழகிய முற்றத்துடன் வீடு மற்றும் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகொள்க: 0777 520767.

  *************************************************

  மட்டக்குளியில் 14 பேர்ச்சஸ்சில் மாடி வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 5930923, 072 7312553.

  *************************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் வீடு விற்பனைக்கு உண்டு. 4 பேர்ச்சஸ் விலை பேசி தீர்மானிக்கலாம். (No Parking) 072 8395356.

  *************************************************

  Wellawatte (Sky City), Dehiwela (Onyx), Mt.Lavinia (Opal) இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் மாடி மனைகளுக்கான முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 725sq, 950sq, 1015sq (02 Bedroom / 02 Bath room) 1360sq, 1430sq (03 Bedroom / 03 Bath room) 0777 322168, 077 3355055.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை மருதானை ரோட்டில் இல. 115/2, எனும் முகவரியில் அமைந்துள்ள 12 ½ பேர்ச் வெற்றுக்காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு. 011 2360130.

  *************************************************

  2016-08-22 16:15:34

  வீடு காணி விற்­ப­னைக்­கு -21-08-2016