• வாடகைக்கு - 21-08-2016

  தமிழ் மக்கள் அதிகமுள்ள இடமான வத்தளை, உணுப்பிட்டியில் Annex   வாடகைக்கு. 1  Room, 1 Hall, Kitchen, Attached  Bathroom,  தனி வழிப்பாதை உண்டு. (1 வருட முற்பணம்) 26/5, 1/1, Gothapaya  Mawathe, Dipitigoda Road, Hunupitiya. Wattala. Tel. 0775730132.

  ******************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  ******************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ******************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ******************************************************

  கொழும்பு, கொலன்னாவை பகுதியில் வியாபார ஸ்தாபனம் வாடகைக்கு உண்டு. 10 Perches 100000/= நவாஸ் 56 1/A, IDH Road, சாலமுல்ல, கொலன்னாவை. (077 6157701)

  ******************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதிக ளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ******************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபா டமிடப்பட்ட வீடு. நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  ******************************************************

  மாணவிகள் இருவருக்கு கொட்டாஞ்சே னையில் Boarding சாப்பாட்டுடன் பாது காப்பான குடும்பத்தினருடன் உண்டு. தொடர்புக்கு: 077 4431554. 

  ******************************************************

  ஆமர் வீதியில் ஆண்களுக்கு போர்டிங் உண்டு. ஆமர் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. ஒருகொடவத்தையில் ஆண்க ளுக்கு போர்டிங், தொழில் செய்யவும் உகந்தது. 077 5330831, 011 4905203. 

  ******************************************************

  வெள்ளவத்தை, 37 ஆவது ஒழுங்கையில் காலி வீதிக்கு அருகாமையில் சகல வசதிகளுடன் 3, 2 தனி அறை வீடுகள் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1351651. 

  ******************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  ******************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  ******************************************************

  கொழும்பு – 13, 14 இல் 3 வீடுகள் வாடகைக்கு உண்டு. 22,000/=, 36,000/=, 40,000/=. T.P: 077 6691148.

  ******************************************************

  வெள்ளவத்தையில் Arpicoக்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Dining, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430.

  ******************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ******************************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிக ளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. 0777 423532, 0777 999361.

  ******************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் இணைந்த குளியல் அறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும். Rent 16,000/=. Advance 2 மாதம். 071 2015935. 

  ******************************************************

  தெஹிவளை கீழ்மாடியில் 1 அறை, சமையலறை, பாத்ரூம், சிறிய Sitting Room கொண்ட தனி வீடு வாடகைக்கு. மாதம் 25,000/=. 3 மாத முற்பணம். 37 கௌடான வீதி, தெஹிவளை. தொடர்புக்கு: 078 9902440. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் விசாலமான அறை வாட கைக்கு உண்டு. குளியல்/ கழிவறை, சமையலறை, தனி வழி அமைதியான சூழல். வேலை பார்க்கும்/ படிக்கும் கௌரவமான ஆண்களுக்கு ஏற்றது. 077 9831654. 

  ******************************************************

  வெள்ளவத்தை, அர்த்துஷா லேனில் A/C, 2 Room, 2 Bathrooms, Hall, Kitchen சகல தளபாடங்கள் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு. தொடர்புக்கு: 077 7280988. 

  ******************************************************

  2 Bedrooms, 2 Bathrooms, furnished (தளபாடங்களுடன்) Flat 24 Initium Road, Dehiwela for Professional one year. No Brokers. Contact: 077 0381266. 

  ******************************************************

  W.A. சில்வா மாவத்தை, மல்லிகா லேன், கொழும்பு 6 இல் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், Hall, Kitchen, Hot Water (1450 sqft) அதி சொகுசு வீடு வாடகைக்கு உண்டு. 077 1673811, 0777 283811. 

  ******************************************************

  வெள்ளவத்தை 13, Rohini Road இல் 2 ஆவது மாடியில் சகல தளபாடங்கள், Washing Machine, Fridge, Hot water வசதிகளுடன் வருட வாடகைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. 076 5705364. 

  ******************************************************

  வெள்ளவத்தை, தொடர்மாடிக் குடியி ருப்பு ஒன்றில் ஒரு அறை வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 4970930. 

  ******************************************************

  Dehiwela off Galle Road near Seylan Bank/ Kandy Tex 2 nd Floor Small Apartment room Sitting, Cooking Facility, Tiled Bathroom 20,000/=. Suitable Couple/ Two. Inspection 0777 865533. 

  ******************************************************

  அமைதியான சூழலில் நீதிமன்ற வீதி யில் 4 ஆம் மாடியில் வீடு ஒன்று உள்ளது. தனி மின்சாரம், தண்ணீர். குத்தகைக்கு. 077 5540986.

  ******************************************************

  Dehiwela, Initium Road இல் Room வாடகைக்கு உண்டு. 076 8543602.

  ******************************************************

  தெஹிவளை, விஷ்ணு கோயில் அருகில் 2 Bed Room, 2 Hall, Kitchen, Bath Room, Fully Tiled floor வீடு வாடகைக்கு. 40,000/=. தொடர்பு: 077 0402428.

  ******************************************************

  பாதுகாப்பான இடத்தில், தெஹிவளை நகருக்கு, காலி வீதிக்கு 200m, பல்கனி, விசாலமான வரவேற்பறை, பெரிய இரு அறைகள், குளியலறை, சமையலறை கொண்ட முதலாம் மாடி வாடகைக்கு உள்ளது. வாடகை 35,000/=. 077 8812794.

  ******************************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில் 3 அறை ஆடம்பர வீடு (முற்றிலும் குளிரூட்டப்படடது) சகல தளபாட, சமையலறை, மின்னுபகரண, சுடுநீர், பாதுகாப்பு, Wifi, தொலைக்காட்சி வசதிகளுடன், நாள், கிழமை, மாத வாட கைக்கு, வைபவங்களுக்காக வருவோ ர்க்கு ஏற்றது. 077 7769533.

  ******************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  ******************************************************

  தொட்டலங்க தொடர்மாடியில் (கொ ழும்பு – 15) அறை, சமையலறையுடன் வாடகைக்கு உண்டு. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 075 0181172.

  ******************************************************

  நடுத்தரவயது உயர்தொழில் புரியும் தம்பதியர் கௌரவமான குடும்பப் பின்னணியுடன் கூடிய இந்து / தொழில் புரியும் அல்லது படிக்கும் ஆண்களை எதிர்பார்க்கின்றனர். இரண்டு பெரிய அறைகள், Hall, மொட்டை மாடி Balcony மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. Contact. 077 1318684.

  ******************************************************

  பாணந்துறை, கெசெல்வத்தையில் 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகை க்குள்ளது. 12,000/=. 075 5140695. 

  ******************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் 3 அறைகள், நவீன சமைய லறை, இணைந்த குளியலறை, வேலை யாட்கள் குளியலறை உட்பட டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 45,000/=. Tel. 077 2862246. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியில் 3 ஆம் இலக்கத்தில் இரண்டு இணைந்த குளியலறையுடன் AC/ Non AC கூடிய தொடர்மாடி வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8378597. 

  ******************************************************

  தெஹிவளை சரணங்கர வீதியில் இருவர் தங்கும் வசதியுடன் படி க்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பான ரூம் வாடகைக்கு உண்டு. தமிழ் முஸ்லிம் விரும்பப்படுவர் ஷர்மிலா Tel : 075 0873844, 072 1515065.

  ******************************************************

  தெஹிவளை Vandervert Place இல் ஒரு அறையுடன் கூடிய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 072 5600532 மாலை 3மணி – 6 மணி வரை பார்வையிடலாம்.

  ******************************************************

  அறைகள் நாள் வாடகைக்கு ரூபா 600 முதல் 3950 வரை (A/C, T.V, Attach Bathroom) Hotel Villa 422/1, காலி வீதி, வெள்ளவத்தை (ராமகிருஷ்ணா செட் அருகில்) தொடர்புகளுக்கு 072 2552222.

  ******************************************************

  இரத்மலானை 154, ஞானேந்திரா மாவத்தை (ஸ்டேசன் றோட்) இல் உள்ள புதிய வீடு உடன் வாடகைக்குண்டு. உத்தியோகத்தர்களும் விரும்பத்தக்கது. 011 2365714, 077 9292651.

  ******************************************************

  Mount Lavinia Seasideஇல்  St.Thomas College இற்கு அண்மையில், Hall, Big Bedroom, Small room, Attached Bathroom, Kitchen, Servant’s Bathroom, Backgarden உடன் Ground Floor வீடு வாடகைக்குண்டு. Advance 6 Months, Rent 24,000/= 10/3A, Barnes Avenue, Mount Lavinia. Phone : 0777 040364, 077 3790506.

  ******************************************************

  தெஹிவளையில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகளும், எல்லா வசதிகளுடன் Tiles பதித்த மேல் மாடியில் வீடு. வாடகை 40,000/= 6மாத முற்பணம் No Parking. No Brokers தொடர்பு 077 9167157.

  ******************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகை க்குண்டு. 071 5213888 / 071 8246941.

  ******************************************************

  தெஹிவளை கொரி வீதி, மெயின் வீதிக்கு அருகாமையில் சிறிய குடும்ப த்திற்கு போதுமான 02 Annex வாட கைக்கு உண்டு. முஸ்லிம் விரும்ப த்தக்கது. தொடர்பு 077 7722205.

  ******************************************************

  தளபாடங்களுடனான 2 அறை வீடு, 2 or 3 பெண்களுக்கு உள்ளது. (சைவம்) தொடர்பு கொள்ள 2553467 / 077 5582645.

  ******************************************************

  வெள்ளவத்தையில் வயோதிப மாது வசிக்கும் தொடர்மாடி வீட்டில் 2 அறைகள், குளியலறை, சமையலறை, வரவேற்பறை, மரத்தளபாடங்க ளுடன் வாடகைக்கு 30,000/= மின்சார க்கட்டணம் தவிர்த்து. யாழ்.இந்து, படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 6941787.

  ******************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் சாப்பாட்டுடன் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மாத்திரம். T.P. 077 6785801

  ******************************************************

  வெள்ளவத்தையில் Galle Road இற்கு அண்மையில் 2 Rooms Apartment வாடகைக்கு உண்டு. (Ad posted by agent & month Commission applicable) if you agree contact: 077 6634826.

  ******************************************************

  25,000 ரூபா மாத வாடகைக்கு. 2 அறைகளும் 2 குளியலறைகளும் சமயலறையுடன் கூடிய சாப்பாட்டறை மற்றும் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய புதிய வீடு ஹெந்தளை கார்மேல் மாவத்தையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3622968.

  ******************************************************

  கொழும்பு – 15 ஸ்ரீ பஞ்ஞானந்த மாவத்தை (ஆனந்த கல்லூரிக்கு அருகில்) 4 அறைகள், 2 Hall, 2 Bathrooms உள்ள பெரிய வீடு வாடகைக்குண்டு. குடும்பத்தினர் விரும்பத்தக்கது. தரகர்கள் தேவையில்லை. 077 3697928.

  ******************************************************

  வத்தளை, பழைய டிஸ்பென்சரி வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 படுக்கை யறைகளுடன், 2 குளியலறை, சுவாமி அறை, சமையலறை, விசாலமான Hall, 3 வாகனங்களுக்கான தரிப்பிடத்துடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 60,000/= ஒரு வருட முற்பணம் (No Brokers) Negotiable. 071 6463535, 076 7347513.

  ******************************************************

  வெள்ளவத்தை Manning Place இல் 3 Bedrooms, 2 Toilet முதலாம் மாடியில் 1 Car park உடன் வாடகைக்கு. No Brokers. 077 7341522.

  ******************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ******************************************************

  வெள்ளவத்தை பகுதிக்கு மிக அருகில் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். தொடர்பு: Mrs.Mohan 077 4475272.

  ******************************************************

  கொழும்பு – 06, வெள்ளவத்தை, W.A. சில்வா மாவத்தையில் இல.108 றசிகா தொடர்மாடி 1 ஆம் மாடியில் மூன்று பெண் பிள்ளைகள் தங்குவதற்கான அறைகள் உண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே. இல. 076 6099843. 

  ******************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ கொழும்பு 4இல் 5 Bedrooms, 3 Bathrooms,  A/C, Hot water/Wi-Fi  சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13. கொச்சிக்கடை Grace Court  இல் 2 Bedrooms, 2 Bathrooms,  மற்றும் சகல தளபாட வசதிகளுடனான  வீடு நாள், கிழமை, மாத  அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  ******************************************************

  தனிநபர் இருவருக்கு தற்போது  சகல வசதிகளுடன் தங்குமிட  வசதி உண்டு. 0776447014, 0112436247.

  ******************************************************

  Office Room available 10’ x 10’ at Colombo 13. Contact 0777575142.

  ******************************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் 3 அறைகளுடன்  டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. (இந்துக்கள் மட்டும்) தொடர்புகளுக்கு 0716326901.

  ******************************************************

  கொழும்பு–15, அளுத்மாவத்தை வீதி யில் பெரிய  Hall, 05 Rooms, 2 குளியலறை, வாகனத் தரிப்பிட வசதிக ளுடன் பெரிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 075 5048503, 075 2307203.

  ******************************************************

  மட்டக்குளியில் இணைந்த குளிய லறையுடன் 4 பேருக்கு தங்கும் வசதியுள்ள  அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0775287286.

  ******************************************************

  மோதர பொலிஸ் சந்திக்கருகில் 155 ஆம் இலக்க பஸ் வீதியில் இரண்டு அறைகளுடன் வீடு  வாடகைக்கு. மாதவாடகை 23,000/= ஒரு வருட முற்பணம். தொடர்பு 0711314511.

  ******************************************************

  கொழும்பு –13. அனைத்து வசதிகளு டனான மேல்மாடி வீடு குத்தகைக்கு உண்டு. 0755073235.

  ******************************************************

  Kotahena, 6th Lane  பகுதியில் காரியாலய உபயோகத்திற்கு கட்டடங்கள் வாட கைக்கு உள்ளது. (Ground Floor, 02nd Floor & 3 rd Floor)  மேலதிக தொட ர்புகளுக்கு:  No–46, 6th Lane, Kotahena, Colombo 13, T.P: 2439700, 2338497.

  ******************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளு டனும் 1 மற்றும் 3 Rooms Apartment , நாள், கிழமை அடிப்படையில் வாட கைக்குண்டு. 0775981007.

  ******************************************************

  Wellawatte 37th Laneஇல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full A/C, Washing Machine, Hot Water, Dish TV, Car Park) வாடகைக்குண்டு. 075 0572389.

  ******************************************************

  அவரிவத்தையில் உள்ள மேல் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். இல. 20/23, சென். ஆன்ஸ் கார்டன் 3 அறைகள், ஹோல், சமையலறை, சாமி அறை. தொலைபேசி: 077 5569034. 

  ******************************************************

  சிறிய குடும்பத்திற்கு நில வீடு வாடகைக்கு Bambalapitiy இல் உண்டு. தொடர்பு. 071 4275384.

  ******************************************************

  பாமன்கடையில் 2 அறைகள், 2 பாத்ரூம், 1 Hall, 1 சமையலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. No. 28, Grairo Place, Pamankadai, Havelock Road, Colombo – 6.

  ******************************************************

  தெஹிவளை ஹில் வீதி, பெல்லன்தர ஒரு படுக்கையறை அனெக்ஸ் 12,000/=, 15,000/=, 18,000/=. 2 படுக்கையறை, 4 வீடுகள் ஒவ்வொன்றும் 25,000/=. 3 படுக்கையறை 35,000/=. முழு தளபாட பொருத்துக்களுடன் அப்பார்ட்மன்ட்கள், 3 படுக்கையறைகள் 80,000/=, 2 படுக்கையறை 60,000/=. தொடர்பு: 077 6621331.

  ******************************************************

  வத்தளை, உணுப்பிட்டி, ஜெயந்திமால் சந்தியில் 3 படுக்கை அறையுடைய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7004139. 

  ******************************************************

  வத்தளையில் 2 படுக்கை அறைகள், நவீன வீடு பென்றி/ ஹொட் வோட்டர் முதலாம் மாடியில் தனிப்பட்ட வழி. நீர்கொழும்பு வீதிக்கு 50 m. Tel. 071 9575588, 0777 229954. வாடகை 25,000/=.

  ******************************************************

  வெள்ளவத்தையில் 168/3, ஹம்டன் லேனில் இருக்கும் 3 அறைகள் A/C யும் ஹோல் A/C யும் மின்சார ஒட்டோமற்றிக் சலவை இயந்திரம், ஒவன் மற்றும் இணைந்த 2 குளியல் அறைகள், முற்றி லும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடி வீடு வாடகைக்கு விடப்படும். வாடகை 85 ஆயிரம். 6 மாதம், ஒரு வருடத்திற்கு விடப்படும். முற்பணம் 3 மாதம் அறவிடப்படும். தொடர்புகளுக்கு: 076 7667125 தரகர் இல்லை.

  ******************************************************

  தெஹிவளை, கிகரி பிளேஸில் நான்கு அறைகள், 2 குளியலறைகள், சமையல் அறை உட்பட வசதியான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3918674. 

  ******************************************************

  கொழும்பு 6, பிரதான வீதிக்கு முகப்பாக வியாபாரத்திற்கு, வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு வாடகைக்கு உண்டு. 078 8368470, 011 2365927. 

  ******************************************************

  3 Stores வாடகைக்கு உண்டு. வத்தளை (Elakanda Main Road) எலகந்த பிரதான வீதியில் 3Phase Electricity and Separate Water Connection 20 அடி நீள Container செல்லக்கூடிய பாதை. 4200 சதுர அடி Store, 2000 சதுர அடி Store, 750 சதுர அடி Store/ கடை Contact: 075 5933941, 0777 544403, 077 0730368. 

  ******************************************************

  அத்திடியவில் தனியான நுழைவா யிலுடன் 3 பெண்களுக்கான Sharing room (ஷாரிங் அறை) வாடகைக்கு உண்டு. ஒருவருக்கு 7000/= படி. Parking உண்டு. மூன்று மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 072 6923482, 077 2329660. 

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் 3 படுக்கை அறைகளை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 45,000/=. தொட ர்புக்கு: 0777 348417. 

  ******************************************************

  அத்திடியவில் கீழ் மாடியில் 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், பென்ரி (Pantry) டைனிங், வாகன தரிப்பிடத்துடன் கூடிய புதிய வீடு நீண்டகால வாடகைக்கு உண்டு. வாடகை 35,000/=. தொடர்புகளுக்கு: 072 6923482, 077 2329660. 

  ******************************************************

  Mutuwal 76/12, St. James Street இல் தனியான இரண்டு அறைகள், இணைந்த குளியலறை கொண்ட வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு: Mobile: 0770 260294, 071 8979467. 

  ******************************************************

  தமிழ் பெண்களுக்கு வாடகைக்கு சமைக்கும் வசதியுடன்  அறைகள். பிரத்தியேக வாசல். 65/10, ஞானவிமல வீதி, தெமட்டகொட, கொழும்பு 09. 0779954682 தரகர் இல்லை. 

  ******************************************************

  வீடு மாதம் 15,000/= மற்றும் 10,000/= சிறிய அனெக் ஒன்றும் ஒரு வரு டத்திற்கு வாடகைக்கு உண்டு. வருகை தரவும்  வெள்ளவத்தை விஹார லேன் பாலத்திற்கு  அருகில் வலப்பக்கம். ஜயதிலக 48/12 விமல சாரவீதி. தொலைபேசி 0779209808, 0778584999.

  ******************************************************

  வத்தளையில் 2 அறைகள் Attached Bathroom உள்ள 2 வீடுகள் வாட கைக்குண்டு. வாடகை 25,000/=– 20,000/= (வியாபாரத்திற்கும் உகந்தது)  இல.62/8 அவரிவத்தை வீதி, காதினல் குரே மாவத்தை, வத்தளை. 0713506556/0721864830.

  ******************************************************

  வீடு வாடகைக்கு. முற்பணம் ஆறு மாதம் வாகனத்தரிப்பிடவசதி உண்டு. இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் கொடுக்கப்படும். தரகர் வேண்டாம். நாவல றோட் இராஜகிரிய 072 2816992.

  ******************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 15, மட்டக்குளி, பாம் வீதி, ஜன புழக்க த்தில் லக்கத்தில் அமைந்துள்ள சுமார் 15', அகலம் நீளம் 30' கடை வாட கைக்கு. சைவ கடை, பெயின்ட், கேஸ், புடைவை களஞ்சியம், H/W, Ceramic செய்யலாம். 076 7719425. No Brokers.

  ******************************************************

  31 E 1/1, மல்வத்தை வீதி, தெஹிவ ளையில் ஒரு அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை  கொண்ட மேல்மாடி வீடு வாடகைக்கு உள்ளது. 1 வருட முற்பணம். 0112719061.

  ******************************************************

  தெஹிவளை ஜயசிங்ஹ மண்ட பத்திற்கு  அருகில், 2 அறைகள், குளிய லறை, வரவேற்பறை, சமையலறை உட்பட விசாலமான வீடு வாடகைக்கு  உள்ளது. 0711069108, 0770861607.

  ******************************************************

  Hendala, Wattala  பிரதான வீதிக்கு  அண்மையில் சகல  வசதிகளையும் கொண்ட 3 Room,  பெரிய Hall, Kitchen, Bathroom, Carpark, Garden வசதிகள் கொண்ட  Semi Luxury  20/Perches. வீடு   உடன்  வாடகைக்கு 42 ஆயிரம். T.P.0729718967. 

  ******************************************************

  தெஹிவளை  Piza Hut இற்கு அண்மையில் முழுவதும் டைல்ஸ் பதித்த  இரண்டு படுக்கை அறை Fully Furnished House  நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு.  தொடர்பிற்கு 0771645486,0714422351.

  ******************************************************

  தெஹிவளையில் சனி, ஞாயிறு நாட்களில் தங்குவதற்கு பெண்களுக்கு அறை வாடகைக்கு. 077 4525932.

  ******************************************************

  தெஹிவளையில் 1 Bed Room, 2 Hall, Kitchen, Bath Room, Full Tiles பதித்த வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை (25,000/=) தமிழ்க்குடும்பம் விரும்பத்தக்கது. 077 3258984. 

  ******************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments.

   ******************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள் இணைந்த குளியல றைகளுடன் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. (வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்தக்கது) Tel. 076 5675795.

  ******************************************************

  தெஹிவளையில் 2 Bed Rooms, Hall, Kitchen, 2 Attached Bath Rooms, Toilet, Fully Tield, Pantry Cupboard உடன் Luxury வீடு வாடகைக்கு உண்டு. 077 7423532, 077 7999361. 

  ******************************************************

  வெள்ளவத்தை மார்க்கெட் அருகில் பசல்ஸ் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்குமி டவசதிகள் உண்டு. மாத வாடகை 5000/=. மேலதிக தகவல்களுக்கு: 077 7110610.

  ******************************************************

  வெள்ளவத்தை மஹேந்திரா (Mahendra) க்கு அருகில் Fan, கட்டிலுடன் அறை வாடகைக்கு உண்டு. காலி வீதிக்கு அண்மையில். Tel: 077 9938141.

  ******************************************************

  பணிபுரியும் பெண்களுக்கு வாடகைக்கு அறை உண்டு. Wellawatte, W.A.Silva Mawatha. 077 4477782.

  ******************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகு திகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: P.K.Ragu – 077 7825637. ragupk@ymail.com. 

  ******************************************************

  இரண்டு அறைகள் கொண்ட வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 25,000/=. 15 மாத Advance. KFC க்கு எதிரில். 072 4756459, 075 2419250, 011 2761131. 

  ******************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 A/C), 2 Bathrooms ( 1 Hot Water), தளபாட ங்களுடன் நாள், கிழமை வாடகை க்குண்டு. (No Lift) 077 0535539.

  ******************************************************

  பொரளை கொழும்பு – 08 இல் முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் இடத்தில் 3 படுக்கையறை, 2 வாகன நிறுத்தும் வசதி கொண்ட தனி வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 90,000/=. 077 3438833.

  ******************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகலவசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.

  ******************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ******************************************************

  வெள்ளவத்தை மேல் மாடி Flat இரண்டு அறைகள், Hall, Kitchen, இரண்டு Toilets உடனடியாக வாடகைக்குண்டு. அஷ்டலக்சுமி கோவில் அருகில். 071 5201751.

  ******************************************************

  தெஹிவளை ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமையில் இரண்டு படுக்கை யறை, சமையலறை, வரவேற்பறை, இணைந்த குளியலறை, பல்கனி வாட கைக்குண்டு. தொலைபேசி இலக்கம். 077 5545134.

  ******************************************************

  No,141/3 ½ முதல் மருதானை வீதியில் உள்ள ஒருவர் மாத்திரம் தங்கக்கூடிய அறையொன்று உள்ளது. மாதம் 4000/= நீர், மின்சார Fan வசதி உள்ளது. 077 6447784/ 2434218.

  ******************************************************

  Colombo 06 வெள்ளவத்தை 42nd Lane இல் சகல தளபாட வசதிகளுடன் (Fully Tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen Equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 075 0106816. 

  ******************************************************

  கொட்டகலை நகரில் சகலவசதி பாதுகாப்பு கொண்ட மகளிர் / ஆசி ரியை விடுதி செப்டம்பர் முதல் ஆரம்பிக்க உள்ளது. வீடு / நிலம் வாடகை அல்லது விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 072 7778585.

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் 3ம் மாடியில் தளபாட வசதிகளுடனும் மற்றும் வாகனத்தரிப்பிட வசதியுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 6612352.

  ******************************************************

  Wellawatte 42nd Lane இல்,  3 Bedrooms, 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத  வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking  வசதியுடன்  Call: 0778215678.

  ******************************************************

  கிருலப்பனையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அறைவாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 071 8381541, 077 6724069.

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல  தளபாட  வசதிகளுடன் கூடிய A/C யுடன்  3,6 அறைகள் கொண்ட Luxury  House  வெளிநாட்டில்  இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும்  நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். 0777322991.

  ******************************************************

  வெள்ளவத்தையில் உள்ள பாதுகா ப்பான, சௌகரியமான தொடர்மாடி வீட்டில் படிக்கும் / தொழில்புரியும் பெண்கள் தங்க அறைகள் வாடகைக்கு உண்டு. வாடகைப்பணம் பேசி தீர்மானிக்கப்படும். 077 5319871, 077 9188839.

  ******************************************************

  தெஹிவளை வில்லியம் அருகா மையில் அறை வாடகைக்கு உண்டு. அறையுடன் குளியலறையும் உண்டு. Advance தேவை. மேலதிக விபரங்க ளுக்கு. 077 3176713.

  ******************************************************

  Colombo – 06 வெள்ளவத்தை 42nd Lane இல் சகல தளபாட வசதிகளுடன் (Fully Tiled, Fridge, Washing Machine, Hot Water, Cabele TV and Kitchen Equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 075 0106816.

  ******************************************************

  2016-08-22 16:11:17

  வாடகைக்கு - 21-08-2016