• மணமகள் தேவை - 21-08-2016

  கொழும்பு இந்து வேளாளர் 1987 உத்திராடம் பட்டதாரி மணமகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 075 5600815. umasivanandi@gmail.com

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் 1975 இல் பிறந்த கேட்டை நட்சத்திரம் பாவம் 34½ தனியார் துறையில் மின்சார தொழில் நுட்பவியலாளராக பணிபுரியும் மண மகனுக்கு நற்பண்புள்ள மணமகளை எதிர்பார்க்கிறேன் விவாகரத்து பெற்ற வர்களும் தொடர்பு கொள்ளலாம். 072 6580188, 021 2242909.

  ***************************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த வயது 38. இலங்கையில் பிரபல தனியார் நிறுவனத்தில் Zonal Manager ஆக பணிபுரியும் மணமகனுக்கு படித்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 077 6772585, 0777 124074. 

  ***************************************************

  Doctor 59 வயது UK Citizen 40 வயதுக்கு உட்பட்ட தோழி தேவை. வெளிநாட்டு உள்நாட்டு பயணம் விடுமுறை விரும்பி யவர்கள் விண்ணப்பிக்கவும். Contact: Tel. 071 8625728. yarlp54@yahoo.co.uk

  ***************************************************

  கொழும்பு (RC) வெள்ளாளர் 48 வயது டைய விவாகரத்தான அரச உத்தியோகம் பார்க்கும் மணமகனுக்கு 35– 45 வயதுக்குள் ராகு, கேது சனி தோஷம் அமைந்த ஜாதகம் உடைய மணமகளை பெரியோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு: 075 6479286. 

  ***************************************************

  இந்திய வம்சாவளி முக்குலத்தாரைச் சேர்ந்த மணமகள் தேவை. கொழு ம்பில் சொந்த தொழில் புரியும் மணம கனுக்குரியதான பூராட நட்சத்திரம், விருச்சிக லக்கினத்தையும் 32 வயது நிரம்பிய மணமகனுக்கு நல்ல குடும்பத் திலிருந்து மணமகளை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 072 0491681. Mohan.

  ***************************************************

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயது திருமணமாகாத தனியார் நிறுவனத்தில் நிரந்தர 39,000/= மாத வருமானம் பெறுபவர். 30/ 36 அழகிய, அரச தொழில் புரியும் மணமகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்பார்க்கப்படாது. 075 4819289. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் ரேவதி நட்ச த்திரம் 1988 born உயரம் 168 cm Software Engineer, BSc, MSc Colombo Campus, தற்பொழுது Australia வில் தொழில்புரிபவருக்கு தகுந்த Qualified மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். 011 4936383. Email:  rathika1959@gmail.com 

  ***************************************************

  மலையகம் கொழும்பு இந்து நாயுடு 1969 பூசம் Sales Manager மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழு ம்பு – 06. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  கொழும்பு இந்து உயர்குலம் இந்தியத் தமிழ் 1973 பட்டதாரி அரச உயர்பதவி 5’1” மணமகனுக்கு ஆன்மீக நம்பிக்கையுள்ள மணமகள் தேவை. தொடர்பு: 075 5441136. Email: rajnwp@gmail.com. 

  ***************************************************

  கொழும்பு நாயுடு, 36 வயது, 5’9’’ உயரம், துலாராசி சுவாதி நட்சத்திரம், உயர்பதவியிலிருக்கும் (BBM, CIMA, CGMA) மணமகனுக்கு பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கிறோம். தொட ர்புகளுக்கு: 077 3334296, 077 3570810.

  ***************************************************

  யாழ், இந்து வேளாள, 65 ஆம் ஆண்டு பிறந்த அரச உயர் அதிகாரிக்கு மணமகள் தேவை. விவாகரத்து பெற்றோர், விவா கரத்து பெறாதோரும் மலையகம் உட்பட எவரும் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 077 9298034.

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர், 1980, விசாகம் 3ஆம் பாதம், சொந்த வியாபாரம் மண மகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. 0777 422604.

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர், பூசம், குறைந்த பாவம் கொண்ட, லண்டன் பல்கலை க்கழகத்தில் விரிவுரையாளராக கடமை யாற்றும் மணமகனுக்கு படித்த, அழ கிய மணமகள் தேவை. PR உண்டு. தொடர்பு: 021 2219148.

  ***************************************************

  R.C., 1975.10. 11 பிறந்த கொழும்பில் தனியார் கம்பனியில் Technician ஆக பணிபுரியும் மணமகனுக்கு அழகிய, நல்ல குணமுடைய மணமகளை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 077 2840325.

  ***************************************************

  1969 இல் பிறந்த, உயரம் 5’5’’, பண்டாரவளையை வதிவிடமாகக் கொண்ட, திடகாத்திரமான, வசீகரத் தோற்றமுடைய, சொந்த வீடு, சொந்த தேயிலைத் தோட்டம், 03 மாடிக்க ட்டடத்திற்கு உரிமை பெற்ற, வெளி நாட்டில் அமைச்சு ஒன்றில் தொழில் புரியும் தற்போதைய இலங்கை வந்து ள்ள அழகிய மணமகனுக்கு 38 வயது க்குள்ளான தகுந்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 071 3544152.

  ***************************************************

  இந்து வேளாளர் யாழ். பிறப்பிடம் கொழும்பு வாழ்விடம். 31 வயது. BSc (Hons) IT தனியார் துறையில் உயர் தொழில் 12 இல் சூரியன் செவ்வாய் புதன் ரோகிணி நட்சத்திரம் கிரக பாவம் 23. உயரம் 5’ 7”தொழில் செய்வோர் விரும்பப்படுவர். 071 1459992. 

  ***************************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் Canada 1985/ Singapore 1983/ Australia 1981/ SL BBA 1987/ BSc 1979/ 1985/ CAA 1983/ ACA 1977 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, உத்தராடம், Doctor, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, புனர்பூசம், Engineer, Singapore Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, திருவோ ணம் Cashier, UK Student Visa மண மகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1985, அஸ்வினி, Assistant, UK Student Visa மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ். இந்து வேளாளர் 1983 திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த, கொழும்பில் தனியார் துறையில் கணக்காளராக பணிபுரியும் உயர்கல்வி கற்ற நற்பண்புள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. (சூரியன், செவ்வாய் ஒரே வீட்டில்) 077 0858647. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, விசாகம், Engineer, Singapore PR மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, பூசம், Assistant, New Zealand Citizen மண மகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  ***************************************************

  கொழும்பு இந்து நாடார் வயது 41 சொந்த வியாபாரம் செய்யும் மண மக னுக்கு  மணமகள் தேவை. 0772925628. (விவாகரத்தானவர்கள் தொடர்பு கொ ள்ள வேண்டாம்) 

  ***************************************************

  முதன்மையான நிதிநிறுவனம் ஒன்றில் Executive ஆக பணிபுரியும் மதுபானம், புகைபிடிக்கும் பழக்கம் அற்ற 30 வயது மணமகனுக்கு அவரது குடும்பத்தினர் பொருத்தமான துணையைத் தேடுகின் றனர். தொடர்புக்கு: 072 2287704. 

  ***************************************************

  அங்கிலிக்கன் நாடார் இனத்தைச் சேர்ந்த வெளியூரில் வேலை பார்க்கும் 28 வயதுடைய மகனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த தொழில் செய்யும் குடும்பப் பாங்கான பெண்ணை பெற்றோர் தேடுகிறார்கள். முதல் கடிதத்தில் சகல விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். G – 196, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் UK யில் சொந்தமாக Shop வைத்திருக்கும் 32 வயது மணமகனுக்கு வெளிநாட்டு/ உள்நாட்டு மணமகள் தேவை. 92 மிரு கசீரிடம் மணமகனுக்கு வெளி நாட்டு மணமகளும் 80 உத்திராடம் பட்டதாரி மணமகனுக்கு உள்நாட்டு மணமகளும் தேவை. Tel. 0094 769798424. 

  ***************************************************

  யாழ். இந்து திரு­கோ­ண­மலை வேளாளர் 1988, விசாகம் 4 செவ்­வா­யுண்டு. Engineer, London Citizen, உள்­நாடு வெளி­நா­டு­களில் தேவை. யாழிந்து வேளாளர் 1985, கேட்டை செவ்­வா­யில்லை. Doctor Canada Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, அச்­சு­வினி செவ்­வா­யுண்டு. Swiss Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. யாழிந்து வேளாளர் 1980, பூராடம், செவ்­வா­யுண்டு. Accountant America Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. யாழிந்து வேளாளர் 1979, ஆயி­லியம் செவ்­வா­யுண்டு. HNDA, அரச உத்­தி­யோகம், விவா­க­ரத்­தா­னவர், உள்­நாடு, வெளி­நா­டு­களில் சாதா­ரண மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை­யுடன் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 6368056. (viber, whatsapp, imo) 026 2225641. 

  ***************************************************

  யாழ். வெள்ளாளர் RC Australia Citizen 1985 பிறந்த IT Engineer மணமகனுக்கு 29 வயதுக்குக் குறைவான படித்த வெளிநாடு போகக்கூடிய மணமகள் தேவை. 066 2055077. 

  ***************************************************

  1983 இல் பிறந்த இந்து ஆதித் திராவிடர் ஆசிரியருக்கு (Diploma in Science) அழகிய ஆசிரியை மணமகள் தேவை. செவ்வாய் உண்டு. மாலை 6.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்ளவும். Tel. 072 9907688. 

  ***************************************************

  மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட Christian 27 வயது, 5’ 4” மாநிறம் Medical Sales Representative, உயர் தொழில்புரியும் மணமகனுக்கு Pharmacy லைசன்ஸ் உள்ள அழகிய வெள்ளை நிற மணமகளை சீதனத்துடன் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தரகர் தேவையில்லை. Tel. 070 2844056. G – 200, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  இந்து வயது 30 உயரம் 5’ 7’’ கொ ழும்பில் தனியார் நிறுவனத்தில் Executive ஆக தொழில் புரியும் மணம கனுக்கு பெற்றோர் மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். 076 5479510, 077 4728632.

  ***************************************************

  முஸ்லிம் டொக்டர் விவாகரத்தானவர் வயது 33 உயரம் 5’8’’ குடும்பப்பாரமற்ற மணமகனுக்கு மார்க்கப்பற்றுள்ள படித்த அழகான மணமகளை தாயார் விரும்புகிறார். தொடர்பு: 077 2389626.

  ***************************************************

  வயது 33 கேட்டை பாவம் 27 ½ 12 இல் சூரியன்+செவ்வாய் மேற்பார்வையாளர்/ வேளாளர் கனடா வயது 36 USA Citizen Engineer ரோகினி செவ்வாய் 12 இல் கிரகபாவம் 42/ வேளாளர் வயது 36 பட்டதாரி கோவியர் அவிட்டம் 01.செவ்வாய் 01 இல் கிரகபாவம் 42 சுவிஸ் தற்சமயம் இலங்கையில் அழகிய மணப்பெண்மார் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. விமலம் திருமண சேவை rvimalam48@gmail.com (கனடா) 001 6477181542.(viber + cell) 

  ***************************************************

  Australia PR: 1988/1986/1985/ 1983/ 1982/1978– UK 1988/1986/1983– Singapore: 1984/1986 இல் பிறந்த வரன்களுக்குமணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ***************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்து 39 வயதுடைய மத்திய கிழக்கில் 5 Star Hotel களில் முகாமையாளர் பதவி வகித்த தற்போது இலங்கையில் உள்ள மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். 077 7198048. Email brideformyson2016@gmail.com.  

  ***************************************************

  முஸ்லிம் ஊவா மாகாணத்தை சேர்ந்த அரச உயர்பதவி வகிக்கும் 30 வயதுடைய விவாகரத்துப் பெற்ற மார்க்க ப்பற்றுள்ள அழகான மகனுக்கு படித்த மார்க்கப்பற்றுள்ள மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். விவாகர த்துப் பெற்ற ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் விரும்பத்தக்கது. G –198, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  ***************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து மதம் 7 இல் செவ்வாய் 1982 ஆம் ஆண்டு பிறந்த 5’ 4 ½” உயரமுடைய பிரபல கம்பனியில் Manager (Technical Supporter) தொழில்புரியும் மணமகனுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடுகின்றனர். 071 5246255. 

  ***************************************************

  கொழும்பு 8 ஐ பிறப்பிடமாகக் கொண்ட 1962 இல் பிறந்த திருமணமாகாத கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5’ 8” மாதம் 20,000/= க்கு மேல் உழைக்கும் இரண்டு பேர் வசிக்கக் கூடிய வீடும் உடைய மணமக னுக்கு பேசி முடிக்கக்கூடிய, நல்ல குணமுள்ள மணமகள் தேவை. கொழும்பைச் சேர்ந் தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு: 071 0105984. 

  ***************************************************

  இந்து வேளாளர் 30 வயது, உயரம் 5’ 10” UK யில் வேலை பார்க்கும் Doctor மகனுக்கு படித்த அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 3982809. Email: manchana1@outlook.com

  ***************************************************

  வயது 33, கேட்டை, பாவம் 27 ½ கனடா, Supervisor 12 இல் சூரியன் செவ்வாய்/ வயது 36. ரோகினி BSc Phd Amandist USA, 12 இல் செவ்வாய் பாவம் 42, வயது 30 அத்தம் பாவம் 15, Electrician கனடா/ வயது 30. அச்சுவினி, கிரக பாவம் 48, செவ்வாய் 4 இல், Swiss/ வயது 32, மூலம் சூரியன் செவ்வாய் 7 இல் Mechanical Engineer பாவம் 40, அனைவரும் வேளாளர் இலங்கையில் மணப் பெண்/ தேவை. வயது 35 வேளாளர் Engineer கார்த்திகை பாவம் 25 (இலங்கை) வெளிநாட்டில் மணப்பெண் தேவை. விமலம் திருமண சேவை. 001 6477181542. (viber + Cell) rvimalam48@gmail.com 

  ***************************************************

  கொழும்பில் உள்ள கௌரவமான இந்து குடும்பம் 40 வயதுக்கு கீழ்பட்ட உயரமான அழகான மண மகளை தேடுகின்றனர். சீதனம் எதிர்பார்க்கப்ப டமாட்டாது. தொடர்புக்கு: Lakshman Mohotti 235 Siri Sevana Airport Road Andiambalama. தொடர்புக்கு: 072 3580934.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் கோப்பாய் Australia Citizen 27/09/1978 இல் பிறந்தவர். பிறந்த நேரம் நண்பகல் 12.37 நட்சத்திரம் பூசம். உயரம் 5’10’’ MSc படித்த IT பட்டதாரி அவுஸ் திரேலியாவில் Sydneyயில் உள்ள வங்கியில் கடமையாற்றுபவர். இவரு க்கு ஏற்ற பட்டதாரி மணமகளை அவு ஸ்திரேலியாவில் இருக்கும் இவரது பெற்றோர் இலங்கையிலும் வெளிநா ட்டிலும் எதிர்பார்க்கின்றனர். T.P.0044 79045 35905. (UK)

  ***************************************************

  27+, born and brought up in the UK. BSc, MSc, Bio Medical Science, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7” fair colur. + சிறிது செவ்வாய் குற்றமுள்ள, Vegitable Prefect Hindu Vellalar. ramahkk879@hotmail.com

  ***************************************************

  1987 யாழிந்து வேளாளர் வேலணை திருவோணம் செவ்வாய்க்குற்றமற்ற கி.பா.21 உயரம் 5’ 5’’ UK PR உள்ள A/L படித்த நல்ல வேலைபார்க்கும் மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் விரும்புகின்றனர். தொடர்பு MATCH making Tel: 077 9187805. வெள்ளவத்தை சந்தைக்கருகில். 

  ***************************************************

  இந்து முக்குலத்தோர் வயது 37, சித்திரை 4 ஆம் பாதம், துலாம் கொழும்பில் சுயதொழில் செய்யும் நற்பண்புள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு. 072 1609105, 011 2526392.

  ***************************************************

  2016-08-22 15:03:39

  மணமகள் தேவை - 21-08-2016