• விற்­ப­னை­க்கு -14-08-2016

  வெள்ளவத்தையில் LG Fridge Induction Stove (Hot Plate) Rice cooker (Kenwood) Water Filter (Eversilver) சாப்பாட்டு மேசை, 6 கதிரைகளுடன் விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 4386380. 

  ***********************************************

  ஹோட்டல் நடத்துவதற்கு தேவை யான அனைத்துப் பொருட்க ளும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக ளுக்கு: 011 2733606, 072 6734446. 

  ***********************************************

  Alfa Iron Safe 5”, Glass Showcase, Aluminium doors, Reception Counter, Scale (150 kg), ADSL Router Switch வெள்ளவத்தையில் விற்பனைக்கு உண்டு. Tel. 075 8595221. 

  ***********************************************

  புடைவைகள் அழகு ஆபரணங்கள் கொண்ட கொட்டாஞ்சேனையில் உள்ள கடையொன்று உரிமையாளர் வெளி நாடு செல்ல இருப்பதால் மூடப்ப ட்டது. இதில் இருந்த புடைவைகளும் அழகு ஆபரணங்களும் உடனடியாக தொகையாக விற்பனைக்கு உள்ளது. தொடர்புகளுக்கு 075 9314700.

  ***********************************************

  இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட Latest Model Shalwar மற்றும் சாரிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 3342864.

  ***********************************************

  வீட்டுத் தளபாடங்கள், 5 தேக்கு அலுமாரிகள், பலகையிலான Sofa Sets, தேக்கு/ மகோகனியிலான சாப்பாட்டு மேசை, Cupboards, தேக்கு கட்டில்கள் இன்னும் பல தளபாடங்கள் உடனடி விற்பனைக்குண்டு. 077 9670777.

  ***********************************************

  அச்சு பிரான்ஸிலிருந்து KORS / KORD / KOR / GTO 52 N+P இருவர்ண றோலன்ட் A3 N+P சொலோனா 154 GTO மல்ட்டி க்ராபிக், A4 சிலிண்டர் 22” x 32 ¼”, 18 x 23, 15 ¾  x 22 ½”, போல்டிங் புதிய MBO போதலி கட்டர். போலர் வோலன் பர்க் ப்ளேட் மேக்கர் ஒடோ  புத்தக தையல் இயந்திரம் 09 பிரிவுகளைக் கொண்டது. ப்பீடர் டபல் ஸ்டெப்லர், த்ரி நைப் புத்தக சேகரிப்பு இயந்திரம். 0777 390394.

  ***********************************************

  Offset Printing Company இல் பாவிக் கப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உண்டு. 10 years in Service with on going towards Business. Location, Mount Lavinia. 071 2300112.

  ***********************************************

  கொழும்பில் இலாபகரமாக, நல்ல நிலையில் தொழில்பட்டு வரும் பெரிய முதியோர் காப்பகத்தை உரிமையாளர் வெளிநாடு செல்ல இருப்பதால் கைமாற்றம் (சேவை விற்பனை) செய்ய விரும்புகிறார். (புதிய வாடகை வீடு) தொடர்புக்கு: 075 0252141. 

  ***********************************************

  2016-08-15 15:39:31

  விற்­ப­னை­க்கு -14-08-2016