• வாடகைக்கு - 14-08-2016

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் 3 அறைகளுடன் கூடிய சொகுசு வீடு தளபாட வசதிகளுடன் மாத வாடகைக்கு உண்டு. மாத வாடகை 85,000/=, 3 மாத முற்பணம். 077 2869988. 

  *******************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *******************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  *******************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *******************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *******************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு, கொலன்னாவை பகுதியில் வியாபார ஸ்தாபனம் வாடகைக்கு உண்டு. 10 Perches 100000/= நவாஸ் 56 1/A, IDH Road, சாலமுல்ல, கொலன்னாவை. (077 6157701)

  *******************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதிக ளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  *******************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு. நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *******************************************

  வெள்ளவத்தை 37th Lane இல் முற்றிலும் தளபாடமிடப்பட்ட தொடர்மாடி வீடு மாத, வருட வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 2440916.

  *******************************************

  170/1A, Galle Road, Dehiwela இல் 3 படுக்கை அறைகள் கொண்ட மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. Tel. 075 2708562. 

  *******************************************

  வெள்ளவத்தையில் வயோதிப மாது வசிக்கும் தொடர்மாடி வீட்டில் 2 அறைகள், குளியலறை, சமையலறை, வரவேற்பறை, மரத்தளபாடங்களுடன் வாடகைக்கு. 30,000/=. மின்சாரக் கட்டணம் தவிர்த்து யாழ். இந்து படி க்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரு ம்பத்தக்கது. 077 6941787. 

  *******************************************

  Moor Road (Delmon Hospital) சகல வசதிகளுடன் One Room Annex உடனடியாக இரண்டு Working Girls or சிறிய குடும்பத்திற்கு வாடகைக்கு. 077 8401009, 021 2263300. 

  *******************************************

  கொள்ளுப்பிட்டி, கொழும்பு 3 இல் 3 அறைகள், 3 Bathrooms, Maid room, Full A/C, தளபாடம், Swimming pool, Security, Lift, Parking வசதியுடன் நீண்ட வாடகைக்கு. 6 மாத முற்பணம்,1 மாத Deposit, 1/50, Tel. 077 1294289. 

  *******************************************

  கடை வாடகைக்கு. 61/3, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு 13 இல் அமைந்துள்ள கடையாகவோ ஸ்டோராகவோ அல்லது சலூனாகவோ பயன்படுத்தக்கூடிய விதத்திலான 14 அடி நீளமும், 12 அடி உயரமும் 10.5 அடி அகலமும் கொண்ட வீதியோரத்தில் வர்த்தக சூழலுக்கு ஏற்ற கடையொன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3352471. 

  *******************************************

  தெஹிவளை, களுபோவில வைத்திய சாலை வீதியில் இல 62, ஜயசிரி மாவத் தையில் உள்ள மேல்மாடி வீடு மட்டும் சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3583011.

  *******************************************

  கொழும்பு – 13, 14 இல் 3 வீடுகள் வாடகைக்கு உண்டு. 22,000/=, 36,000/=, 40,000/=. T.P: 077 6691148.

  *******************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகைக்குண்டு. 071 5213888 / 071 8246941.

  *******************************************

  வெள்ளவத்தை Manning Place தொட ர்மாடியில் 3 Bed Room வீடு வாடகைக்கு. No Broker. 077 7341522.

   *******************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மையில் 1st Floor, 3 Bed Room Apartment. Modern Kitchen, 2 Bath Rooms & Parking. 071 5317723, 077 3419059.  

  *******************************************

  இரண்டு அறைகளுடன் Hall, Kitchen Annex வாடகைக்கு உண்டு. இருவர் கொண்ட தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. பார்வையிடும் நேரம் பிற்பகல் 5 மணி. தரகர் தேவையில்லை. நேரில் வரவும். முகவரி: No. 50A, அலன் அவனியூ, தெஹிவளை.

  *******************************************

  வெள்ளவத்தையில் Arpicoக்கு அருகா மையில் 2 Rooms (A/C), 2 Bath Rooms, Hall, Kitchen, Dining, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430.

  *******************************************

  வெள்ளவத்தை Arpico அருகாமையில் பெண்களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பிற்கு: 077 9573377, 076 5501097.

  *******************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bed Rooms, 2 ஆம் மாடியில் 2 Bed Rooms (1 A/C), 2 Bath Rooms (1 Hot Water), தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift). 077 0535539.

  *******************************************

  வத்தளை, கல்வெட்டிய ஸ்ரீ விக்கிரம மாவத்தையில் முழுமையாக கட்டப்பட்ட இரண்டு அறைகளையுடைய இரண்டு புதிய வீடும் ஒரு அறையுடைய இரண்டு புதிய வீடும் வாடகைக்கு உண்டு. 4 வீடுகளுக்கும் வெவ்வேறு நீர், மின்சார மீற்றர்கள் உள்ளன. தொடர்புக்கு: 0777 602089. 

  *******************************************

  வத்தளை, Church Lane இல் 1 Bedroom, Hall, Kitchen, Attached Bathroom உடைய மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. 077 9994166, 077 9871629. 

  *******************************************

  வத்தளை, ஹெந்தளை, அல்விஸ் டவுனில் 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 011 2947578. 

  *******************************************

  வத்தளை, ஹெந்தளையில் சகல வசதி களும் கொண்ட வீடு மாத/ நாட்கள் வாடகைக்கு. சகல தளபாட வசதிகளு டனும் உண்டு. தொடர்புக்கு: 075 5841010. 

  ******************************************

  வெள்ளவத்தை, பெரேரா ஒழுங்கையில் சகல தளபாடங்கள், சமையலறை உபகர ணங்கள், பூரண குளிரூட்டி, இன்டநெட் வசதிகளுடனான 3 அறை ஆடம்பர வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. வைப வங்களுக்காக வருவோருக்கும் ஏற்றது. 0777 769533. 

  *******************************************

  பம்பலப்பிட்டி, Milagiriya Avenue வில் உள்ள தொடர்மாடிமனையில் 1 ஆவது மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms, 3 A/C கொண்ட விசாலமான வீடு வாடகைக்கு உண்டு. 10.00– 5.00 பார்வையிடலாம். 077 0481427. 

  *******************************************

  கொழும்பு 13 இல் வீடு வாடகைக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு: 077 5896624, 072 5172265. 

  *******************************************

  அறை வாடகைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவிகள் விரும்பத்தக்கது. மாத வாடகை 3500/= தயவு செய்து பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 076 6540600. 

  *******************************************

  கெத்தாராமையில் வீடு குத்தகைக்கு. 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 1 Hall, Toilet Bathroom, Kitchen, no Tiles, அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். (Bodhiraja Mawatha) need 1,400,000/=. Water/ Light (Separate) தரகர்: 076 6657107. 

  *******************************************

  Rent– Wattala. 2 Bedrooms, Modern Upstair, Separate Entrance. Parking. Close to Lyceum, OKI 35,000/=. Tel. 077 3049102. 

  *******************************************

  144/15, மகா வித்தியாலய மாவத்தை கொழும்பு 13 இல் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு விடப்படும். தொலைபேசி எண்: 077 1628553. 

  *******************************************

  வெள்ளவத்தையில் 2 அறைகள், 2குளியல் அறைகள் மற்றும் சமையலறையுடன் கூடிய வரவேற்பறை உடனான வீடு வாட கைக்கு. தொடர்புகளுக்கு 077 9373889 தரகர் தேவையில்லை. மாத வாடகை 30,000/= மற்றும் 8 மாத முற்பணம்.

  *******************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொட ர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  *******************************************

  மாடி வீடு, இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் தரிப்பிடவசதி 6D 1/1  ஸ்ரீகுணரத்ன மாவத்தை, கல்கிசை (KFC க்கு எதிரில்) 011 2761131, 075 2419250.

  *******************************************

  ஹெந்தளை வத்தளையில் மாட்டாகொட லேனில் 2 அறைகளுடன் கூடிய வீடு மேல்மாடியில் வாடகை்ககு உண்டு. தொடர்பு. 011 2943128.

  *******************************************

  தெஹிவளை சரணங்கர ரோட்டில் ஆஞ்நேயர கோயிலுக்கு  அருகில் பெண் களுக்கு அறை வாடகை்கு உண்டு. தொடர்பு. 075 2855097, 0777 127589.

  *******************************************

  Mount Lavinia Galle Road, 218/5, Fully tiled new Annex for Couple or Office and another inside room for Student or Working Girl with Parking. Contact. 072 3233728, 072 4418949.

  *******************************************

  Wellawatte இல் உள்ள வீடு ஒன்றில் separate Entrance உடன் இணைந்த குளியலறையுடன் இரண்டு Rooms ம், இணைந்த குளியலறையுடன் Room ஒன்றும் வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 3787793.

  *******************************************

  Dematagoda, Colombo 9. 3 Halls, 3 Bedrooms, Kitchen, 2 Toilets, Parking. வீடு வாடகைக்கு. மாத வாடகை 60,000/=. 1 வருட முற்பணம் (No Brokers) Contact: 0777 322476, 077 7243303. 

  *******************************************

  விகாரலேன் ஆஞ்சநேயர் கோவில் அருகில் Tiles போடப்பட்ட 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 33A, ஸ்ரீவிமலசார வீதி, களுபோவில, தெஹி வளை. 011 2761187 (தரகர் வேண்டாம்)

  *******************************************

  தெஹிவளையில் வேலைபார்க்கும் / படிக்கும் பெண்களுக்கான அறைகள் வாடகைக்குண்டு. TP. No. 077 2267211.

  *******************************************

  வெள்ளவத்தையில் 37வது லேனில் உள்ள தொடர் மாடியில் வீடு உடன் வாடகைக்கு. ஒரு அறை, இணைந்த குளியலறை, வரவேற்பறை, சமையலறை. படிக்கும் அல்லது வேலைபார்க்கும் தமிழ் ஆண்களுக்கு மட்டும். 077 4427765.

  *******************************************

  வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்களுக்கு இணைந்த குளியலறை யுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. இடம் E.S. Fernando Mawatha, Colombo–6. 071 8428407. நேரம் 12.00 மணிக்கு பின்.

  *******************************************

  தெஹிவளையில் அறை ஒன்று வாட கைக்கு உண்டு. இரு பெண்கள் அல்லது தாயும் மகளும் விரும்பத்தக்கது. Contact. 011 2717536.

  *******************************************

  கொழும்பு 15 மோதர வீதியில் மூன்று படுக்கையறை, பெரியஹோல் உள்ள மேல்மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 30,000/= ஒரு வருட முற்பணம். 0777 353722, 072 3322290.

  *******************************************

  பம்பலப்பிட்டி தொடர்மாடியில் இருவர் தங்கக் கூடிய அறை (ஒருவருக்கு) மட்டும் வாடகைக்கு உண்டு. (தொழில்பு ரிபவர்கட்கு) சமையல் வசதி இல்லை. Telephone. 077 5425467.

  *******************************************

  வெள்ளவத்தையில், 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், சமையலறை, Living, TV அறையுடன் வாடகைக்குண்டு. தரகர்கள் வேண்டாம். 077 8207757.

  *******************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில் 2 Rooms & 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 3961564.

  *******************************************

  3500Sqft கொண்ட 3மாடி கட்டடம் சகல விதமான வியாபாரத்திற்கும் உகந்த இடம். வாடகைக்கு 49/2, 1st Chapel Lane, Cross Road, Wellawatte. அத்துடன் 02 அறைகள் கொண்ட வீடும் வாடகைக்கு உண்டு. 075 2333809.

  *******************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1Master bedroom) சகல தளபாடவசதிகளுடன் (fully Tiled, Fridge, washing machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  *******************************************

  ரத்மலானையில் 3 Bedrooms, 3 Bath rooms வீடு Galle Road நடந்துவார தூரம். புது வீடு, முழுவதும் நடைப்புல் A/C, சுற்றிலும் மதில், 6மாத அட்வான்ஸ், மாத வாடகை 60,000/= தொடர்பு. 075 4783670.

  *******************************************

  கிருலப்பனையில் சகல வசதிகளுடனான வீடுகள் வாடகைக்கு உண்டு. தேவை யானோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். TP. 078 5428772, 077 6404767.

  *******************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Washing machine, TV, Fridge) தொடர்பிற்கு. 076 8416467.

  *******************************************

  மட்டக்குளி காக்கைதீவில் 1 Hall, Kitchen, 2 Rooms, Toilet, 1வாகன பார்க்கிங் வீடு. 15 L குத்தகைக்கு விடப்படும். 077 5235834.

  *******************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் படிக்கும் / வேலை பார்க்கும் ஆண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 076 6436267.

  *******************************************

  தெஹிவளையில் ஒரு அறை, தனி குளிய லறை, பல்கனி பெண்கள் மட்டும். சமீபமாக காலி வீதிக்கு. கம்பல் பிளேஸ். வாகனங்கள் நிறுத்தமுடியாது. 077 3942706.

  *******************************************

  தெஹிவளையில் ஹோல், ஒரு ரூம், சமையலறை வசதியுடன் வீடு வாட கைக்குண்டு. தண்ணீர், மின்சாரம் தனி மீட்டர் உண்டு. தொடர்புகளுக்கு. 011 2731047, 076 7846309.

  *******************************************

  வெள்ளவத்தையில் W.A.Silva மாவ த்தையை முகப்பாகக் கொண்ட 5 அறை வீடு வர்த்தகப் பாவனைக்கு நீண்டகால வாடகைக்குண்டு. மாதவாடகை. 150,000/= தொடர்பு. 077 4533344. தரகர்கள் வேண்டாம்.

  *******************************************

  தெஹிவளை Malars Hostel இல் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. 0777 423532, 0777 999361.

  *******************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு உண்டு. 071 6848934.

  *******************************************

  தெஹிவளையில் இரண்டு அறைகள் இணைந்த குளியலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. (Couples only) 071 4358891, 0777 141337.

  *******************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, 1Store room, Hall, Kitchen உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு எண். 2360844, 077 2207324.

  *******************************************

  கல்கிசையில் நல்ல சுற்றாடலில், 2 படுக்கையறைகள், Hall, சமையலறையுடன் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்குண்டு. வாடகை 18,000/= தொடர்பு. 011 2726415, 071 2179188.

  *******************************************

  வெள்ளவத்தை, காலி வீதி, சம்பத்வங்கி BMSக்கு அருகாமையில் சமையலறை, சகல வசதியுடன் அறைகள் வாடகைக்குண்டு. குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544.

  *******************************************

  கொழும்பு – 11, புறக்கோட்டை, பெஸ்டி யன் மாவத்தைக்கு அண்மையில் மெனிங் மார்க்கட் பொலிஸ் முன்பாக மூன்று மாடியிலான பாரிய வியாபாரம் உள்ள பெரிய ஹோட்டல் வாடகைக்கு. அதேபோல் இரண்டு, மூன்று கண்டே யினர் களஞ்சியப்படுத்தக்கூடிய களஞ்சி யசாலையும் பாரிய மொத்த வியாபாரம் செய்யக்கூடிய, தனியார் வங்கிக்கும் உகந்தது. 071 2755365, 2321850.

  *******************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 481677. 

  *******************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் வயோதிபர் இல்லத்திற்கு முன்பாகவுள்ள வீட்டின் மேல் மாடிப் பகுதி வாடகைக்கு உண்டு. அலுவலகத்திற்கும் உகந்தது. தொடர்புக்கு: 0777 278898. 

  *******************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் 3 அறைகளுடன் வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. உடனே அழைக்க: 075 7777555, 011 2980730.

  *******************************************

  எவரிவத்தையில் உள்ள மேல் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். இல. 20/23, சென். ஆன்ஸ் கார்டன் 3 அறைகள், ஹோல், சமையலறை, சாமி அறை, இந்துக் குடும்பம் விரும்பத்தக்கது. தொலைபேசி: 077 5569034. 

  *******************************************

  வத்தளை, ஹெந்தளை வீதியில் ஆண்க ளுக்காக உணவுடன் கூடிய தங்குமிட வசதி உண்டு. முற்பணம் தேவையில்லை. தொடர்புக்கு: 071 9471848.

  *******************************************

  வீடு/ கடை வாடகைக்கு. வத்தளை, தெல ங்கபாத்த வீதியில் 4 BR வீடு மாத வாடகை 40,000/=. மாபோல இரண்டாம் மாடி 2 BR, Hall, A/C, Tiles 25,000/= மாதம். மாபோல மெயின் வீதியில் கடை வாடகைக்கு. வத்தளை, கொழும்பு, நீர்கொழும்பு வீதியில் 40 பேர்ச்சஸ் வெற்றுக் காணி வாடகைக்கு. மாலபையில் Annex 10,000/= படி. S. Rajamani 077 3203379. 

  *******************************************

  தெஹிவளையில் அறை இணைந்த குளிய லறையுடன் வாடகைக்கு உண்டு. வேலைக்கு / படிக்கும் பெண்பிள்ளை களுக்கு மட்டும். காலி வீதிக்கு அருகா மையில். தொடர்புக்கு.  077 8563360, 077 5732488.

  *******************************************

  இல. 93/2, Hampden Lane வெள்ளவ த்தையில் டயில்ஸ் பதிக்கப்பட்ட ஒரு படுக்கை அறை இணைந்த குளியலறை, தனியான நுழைவாயிலுடன் வீடு வாடகைக்குண்டு. (Boarding & Lodging)

  *******************************************

  வெள்ளவத்தை மஹேந்திரா (Mahendra) க்கு அருகில் Fan, கட்டிலுடன் அறை வாடகைக்கு உண்டு. காலி வீதிக்கு அண்மையில். Tel: 077 9938141.

  *******************************************

  Vaverset Place வெள்ளவத்தையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு. 071 9560390.

  *******************************************

  கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இரு அறைகள் Hall, Kitchen, Balcony, Bathroom, Tiles பதித்த வீடு 2ம் மாடியில் வாடகைக்கு உண்டு. சிறிய இந்து குடும்பம் விருமபத்தக்கது. 28,000/= வாகன தரிப்பிடம் இல்லை. 0777 328434.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் தளபாட வசதிக ளுடனும் மற்றும் வாகனத்தரிப்பிட வசதி யுடனும் கூடிய வீடு நாள், கிழமை வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 6612352.

  *******************************************

  கொட்டாஞ்சேனை மேபீல்ட்லேனில் வேலைக்குச் செல்லும் 6 Boys தங்கக்கூடிய Rooms வாடகைக்குண்டு. முற்பணம் எதிர்பார்க்கப்படும். 075 8541284.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட புதிய இரண்டு தனி வீடுகள் A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. 077 3223755.

  *******************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ.கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2Bedrooms, 2 Bathrooms, மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 0568979/077 7931192.

  *******************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 Sqft) தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 5150410.

  *******************************************

  கடை வாடகைக்கு. கல்கிசை ஜங்சன், காலி வீதிக்கு முகப்பாக கடை அல்லது அலுவலக பாவனைக்கான இடம். மலசலக்கூட வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. 400 சதுர அடி. தொடர்புக்கு: 077 7102959, 077 1355031. 

  *******************************************

  கொழும்பு – 06, W.A. Silva மாவத்தையில் இரண்டு படுக்கைஅறைகளைக் கொண்ட வீடு. லிவிங் அறையுடன், இரண்டு இணைந்த குளியலறை, பென்ரி, வாகன தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. தொடர்புக்கு: 071 7264464. 

  *******************************************

  இல. 13, பீ ரூபன் பீரிஸ் வீதி, களுபோவில. இரு அறைகள் கொண்ட வீடு 25,000/=. (மேல் மாடி) குத்தகைக்கு உண்டு. 072 4969428.

   *******************************************

  கடை வாடகைக்கு. பாணந்துறை, கெசல்வத்த, திக்கல வீதிக்கு முகப்பாக விற்பனை நிலையமொன்று குத்தகைக்கு உண்டு. சகல வியாபாரங்களிற்கும் உகந்தது. வாகன தரிப்பிட வசதி உண்டு. 077 6618639.

  *******************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத வருட வாடகைக்கு A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Development.  

  *******************************************

  வெள்ளவத்தை அர்த்துஷா லேனில் A/C, 2 Room. 2 Bath Room, Hall, Kitchen, சகல தளபாடங்கள் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு. தொடர்பு: 077 7280988.

  *******************************************

  சரணங்கர ரோட்டில் அறை வாடகைக்கு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். இரண்டு பெண் பிள்ளைகள் விரும்பத்த க்கது. 075 6055565/ 077 3055175.

  *******************************************

  ஒரு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை 15000/=. தெஹிவளை இரண்டு படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, வாகன தரிப்பிடம் 45000/= மற்றும் Furnished வீடுகள் 3 Bed rooms, 3 Bathrooms, 75000/= தொடக்கம் 120000/= வரை 6,7,8,10,12 பேர்ச்சஸ் கா--ணிகள் விற்பனைக்கு. Mohamed. 077 7262355.

  *******************************************

  வெள்ளவத்தையில் Apartment இல் அறை Attached Bathroom வேலைக்கு செல்லும் ஒன்று அல்லது இரண்டு பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8565145.

  *******************************************

  ஆண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 10,000/= பகிர்ந்தும் தங்கலாம். மூன்று மாத முற்பணம். படிப்பவர்கள் அல்லது வேலை செய்வோர் இல.43A, 37th Lane Wellawatte.

  *******************************************

  இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வெள்ளவத்தையில் உண்டு. பெண்க ளுக்கு மட்டும் தொடர்பு: 076 7289123.

  *******************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் பெண்கள் தங்கும் அறையுண்டு. வேலை செய்யும்/ உயர் கல்வி கற்கும் பெண்கள் மட்டும். தொடர்பு: 077 6192155.

  *******************************************

  Wellawatte, 2 Bedrooms, 2 Bathrooms, Luxury Apartment with A/C and Furniture for rent. Rent 90,000/=. Suitable for a small Family. 077 3661245.

  *******************************************

  மாணவர்களுக்கும் வேலை செய்வோ ர்க்கும் நாளாந்த வாடகைக்கு Room உண்டு. 076 8544452.

  *******************************************

  பம்பலப்பிட்டி St.Petersஇற்கு எதிரில் இணைந்த குளியலறை Gas குக்கர் சிலிண்டர் தளபாடங்களுடன் தனிவழிப்பா தையுடனான அறை இரண்டு பெண்க ளிற்கு மாத்திரம் வாடகைக்கு 077 9522047.

  *******************************************

  வெள்ளவத்தை 33ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடு நாள் வார மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *******************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகலவசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.

  *******************************************

  பம்பலப்பிட்டியில் இருஅறைகள் அனெக்ஸ் புறம்பான பாதை Bath, Kitchen சிறிய தமிழ்க்குடும்பத்துக்கு அல்லது தனிப்பட்டவர்களுக்கு உண்டு. Hall Parking இல்லை தொடர்புகொள்ளவும் Tel : 2586753.

  *******************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  *******************************************

  வெள்ளவத்தையில் மேல்மாடி Flat மூன்று அறைகள், 2 Toilets, Kitchen, Hall ஒரு வருட வாடகைக்குண்டு. வாகனமற்றவர்கள் விரும்பப்படும். உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கொடுக்கப்படும். 071 5201751.

  *******************************************

  இல.14, வித்தியாலய வீதி கல்கிசையில் அறை வாடகைக்கு உண்டு. (பெண்கள் மட்டும் ஒருவர் / இருவர்) தொடர்புகளுக்கு 077 9415315, 077 4611205.

  *******************************************

  வெள்ளவத்தையில் இருமாடி வர்த்தகக் கட்டடம் வாடகைக்கு. இல.12, E.S. Fernando வீதியில் காலி வீதி பார்வையில் காரியாலயம், களஞ்சியம், மெடிக்கல் சென்டர், VIP காட்சியறை போன்றவற்றுக்கு ஏற்றது. நேரடி வாடிக்கையாளர்கள் மட்டும். 077 3831585.

  *******************************************

  வெள்ளவத்தையில் இல.35A, Sri Vijaya வீதியில் 2ஆம் மாடியில் இணைந்த குளியலறையுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 7727055.

  *******************************************

  வெள்ளவத்தை, 37ஆவது ஒழுங்கையில் காலி வீதிக்கு அருகாமையில் சகலவ சதிகளுடன் 3,2 தனிஅறை வீடுகள் நாள் கிழமை மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகள்:  077 1351651.

  *******************************************

  வெள்ளவத்தையில் இரு அறைகள் வாடகைக்கு உண்டு. மாணவர்களாய் இருப்பது உகந்தது. மேலதிக தகவல்க ளுக்கு அழைக்கவும். (075 0758057, 072 7153716)

  *******************************************

  Ebenezer Place இல் அப்பார்ட்மன்ட் குறுங்கால வாடகைக்கு உண்டு. ஒரு படுக்கை அறை கடல் காட்சியுடன் முழுவதும் தளபாடமிடப்பட்டது. Wifi, Cable TV, சமையலறை உபகரணங்கள் சலவை இயந்திரம் மற்றும் லினன் (Linen) வாகனத்தரிப்பிடவசதியும்  வழங்கப்படும். 24 மணித்தியால இன்டர் கொம் (உள்ளது) பாதுகாப்பு சேவை. போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படும். தொடர்புக்கு. 077 7778806. Email: shivaeuro@yahoo.com

  *******************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள் இணைந்த குளிய லறைக ளுடன் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. (வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்த க்கது) Tel. 076 5675795. 

  *******************************************

  (தெஹிவளை, ஹில் வீதி, பெல்லந்த) அறை மட்டும் 5000/=, அனெக்ஸ், படுக்கையறை 12,000/=, 18,000/=, 20,000/=. 2 படுக்கையறைகள் கொண்ட 4 வீடுகள் ஒன்று 25000/= வீதம். புதிய 3 படுக்கையறைகள் 4 வீடுகள் 45,000/=. 4 படுக்கையறைகள் 50,000/=. 5 படுக்கையறைகள் A/C 80,000/=. Colombo – 05. 3 படுக்கையறைகள் 50,000/=. 077 6621331.

  *******************************************

  கொட்டாஞ்சேனையில் சகல  தளபாட  வசதிகளுடன் கூடிய A/C யுடன்  3,6 அறைகள் கொண்ட Luxury  House  வெளிநாட்டில்  இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வதற்கும்  நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். 0777322991.

  *******************************************

  Wellawatte 42nd Lane இல்,  3 Bedrooms, 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத  வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking  வசதியுடன்  Call: 0778215678.

  *******************************************

  Kandana, Rilaulla இல் ஒரு தனி மேல்மாடி 4 படுக்கை அறைகளுடன் வாடகைக்கு உண்டு. வீடு நீர்கொழும்பு வீதிக்கு 200m அருகாமையில் அமைந்துள்ளது. அனைத்து வசதிகளும் உண்டு. தொடர்புக்கு. 0777 222648.

  *******************************************

  கொழும்பு – 14 போலிஸிற்கு அருகாமையில் கீழ் தளம் 1500 சதுர அடி வாடகைக்கு உள்ளது. 077 5759966. 

  *******************************************

  வீடு வாடகைக்கு உள்ளது. நீல் என்டன் இல. 21, சர்ச் ஒழுங்கை, வத்தளை. 25,000/= தொடர்பு கொள்ளவும். 076 5340197, 078 5777777.

  *******************************************

  கிருலப்பனையில் அமைதியான இயற்கையான சூழ்நிலையில் வசதியான வீட்டின் பகுதி வாடகைக்கு. சைவ உணவு க்காரருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8918999, 071 4934379. 

  *******************************************

  மோதரை, Crow Island 1 st Floor இல் 2 Bedrooms உள்ள Tiles பதித்த வீடு 2 வருட குத்தகைக்கு உண்டு. குத்தகைப் பணம் ரூ. 650,000/=. சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 076 7312825. 

  *******************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அண்மையில் சமையலறை, குளியலறை வசதிகளுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்பவர்கள் / தனியாட்கள் விரும்பத்தக்கது. (பெண்கள் மட்டும்) தொடர்புகளுக்கு: 011 2365730.

  *******************************************

  சகல வசதிகளும் கொண்ட 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உள்ளது. 17, வோல்ஸ் லேன், கொழும்பு – 15. 075 5069655, 071 5212930.

  ********************************************

  2016-08-15 15:32:26

  வாடகைக்கு - 14-08-2016