Widgets Magazine
 • மணமக்கள் தேவை - 14-08-2016

  யாழ். இந்து பள்ளர் 1985 இல் பிறந்த திருவோண நட்சத்திரம் கிரக பாவம் 57 உடைய மெடிசின் படித்து தற்போது பிரான்ஸில் வசிக்கும் PR இல்லாத மண மகனுக்கு வெளிநாட்டில் PR கிடைத்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 0499640. 

  **********************************************

  யாழிந்து வேளாளர் 1975 மிருக சீரிடம் Manager UK Citizen Divorced மண மகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************

  1979 ஆம் ஆண்டில் பிறந்த தாரமி ழந்தவர். வயது 37. பிள்ளைகளற்ற கணவனை இழந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். இலக்கம்: 076 9635718. 

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் தாய், தகப்பன் Roman Catholic வசிப்பிடம் கொழும்பு. தற்போது கனடாவில் MSc படிக்கும் பொறியியலாளர் பட்டதாரி மகனுக்கு (வயது 28) உயரம் 6’. நல்ல, படித்த மணமகள் தேவை. (மதம், சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது) தொடர்பு: 077 5487453. 

  **********************************************

  யாழ். கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பிரான்ஸ் 35 மற்றும் ஜேர்மனி 37 PR உள்ள மகன்மாருக்கு நல்ல குணமுடைய மணமகள்மார் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ தேடப்படுகிறார்கள். தொட ர்புகளுக்கு: jrathan0429@hotmail.com. 004915224315924. 

  **********************************************

  கொழும்பு இந்து வயது 33. A/L, Diploma in Sales and Marketing படித்து தற்பொழுது தனியார் கம்பனியில் நிரந்தரத் தொழில் புரியும் அழகிய மண மகனுக்கு படித்த பண்பான மணமகளை கொழும்பை அண்மித்த பகுதியில் எதிர்பார்க்கின்றோம். 077 3041749. 

  **********************************************

  வடமராட்சி உயர் இந்து வெள்ளாளர் 1975 ஆகஸ்டில் பிறந்த, உத்திராடம், மகர ராசி, அமெரிக்காவில் PhD முடித்து Michigan University யில் Neuro Scientist ஆக பணிபுரியும்  ஆறு அடி உயரமான மணமகனுக்கு உயர் விஞ்ஞானம் அல்லது IT Degree முடித்த மணமகள் UK, Canada, Australia, America or Sri Lanka வில் தேவை. (இவரின் முதல் மனைவி கார் விபத்தொன்றில் காலமாகிவிட்டார்) 071 8250704, 071 1945140. 

  **********************************************

  1982 இந்து மலையாள இனத்தைச் சேர்ந்த அழகிய மணமகனுக்கு அழகிய பொருத்தமான மணமகள் தேவை. இதே இனத்தைச் சேர்ந்த or தமிழ் உயர் இனத்தைச் சேர்ந்தவர்களும் விரு ம்பப்படுவர். தொடர்புக்கு: 055 2294681.

  **********************************************

  கொழும்பில் பிறந்த RC 42 வயதுடைய 5’9” உயரமுடைய மணமகனுக்கு சிவந்த நிற மணமகள் தேவை. 077 5093870.

  **********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொ ண்ட 34 வயது, 5’5” உயரம். முஸ்லிம் மணமகனுக்கு மணமகள் தேவை. தனியார் துறையில் தொழில் புரியும் பொருத்தமான மணமகள் விண்ணப்பி க்கலாம். 072 2153069.

  **********************************************

  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, RC, 1986 இல் பிறந்த, சுயதொழில் புரியும் மகனுக்கு ஏற்ற வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 078 9955400.

  **********************************************

  இந்து முக்குலத்தைச் சேர்ந்த வயது 34. கொழும்பில் பிரபல தனியார் நிறு வனத்தில் Purchasing Officer ஆக பணிபுரியும் மணமகனுக்கு தொழில்பு ரியும் படித்த மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்புக்கு: 072 3593927. 

  **********************************************

  Finland Citizen வயது 36, Jaffna Tamil Christian எவ்வித தீய பழக்கங்களுமற்ற நற்குணமுள்ள மணமகனுக்கு நற்கு ணமுள்ள குணசாலியான மணமகள் தேவை. கீழ்க்காணும் Email விலாசத்திற்கு மணமகளுடைய அண்மையில் எடுத்த புகைப்படம் மற்றும் தொலைபேசி இலக்கத்தையும் சேர்த்து அனுப்பவும். Email: ajayprince754@yahoo.com 

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் 1978இல் பிறந்த கனடா Citizen உள்ள உதயத்து செவ்வாய், கார்த்திகை நட்சத்திரம், பாவம் 41, உயரம் 6’ உள்ள நற்பண்புள்ள மணமகனுக்கு அழகான, உயரமான மணமகளை பெற்றோர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எதிர்பார்க்கின்றனர். தொடர்பு. 077 8280704, 021 2262336.

  **********************************************

  யாழ். குருகுலம் 1981ஆம் ஆண்டு திருவோணம், பாவம் 35 ½ B.F.A (Hons) PGD, ஆசிரியராக கடமைபுரியும் மண மகனுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்பு. 077 5122931.

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, கார்த்திகை 1ம் பாதம் 12இல் செவ்வாய் உடைய, மொத்த கிரக பாவம் 32 ¾ Singapore இல் Engineer ஆக தொழில் செய்யும் 5’ 7’ மகனுக்கு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (குறிப்பு– பதிவுத்திருமணமாகி மறுநாளே குழ ம்பியது. முழு விபரம் தரலாம்) 076 5789582 Email: muragandr@gmail.com

  **********************************************

  துபாய் நாட்டிலிருந்து இலங்கை வந்தி ருக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் போகும் போது அழைத்துச் செல்வார். (05.03.1985) 12.45 p.m. தொடர்புகள். 077 6189369.

  **********************************************

  சொந்த வியாபாரம் செய்யும் 49 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. தாய் தமிழ், தந்தை சகோதர மொழி. 072 4331157.

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் அவிட்டம் (3ம் பாதம்) 1979 செவ்வாய் குற்றமற்ற 82 பாவமுடைய CIMA + Chartered Acco untant & MBA Double Degree மணமக னுக்கு உள்நாட்டு மணமகளை தேடு கின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமணசேவை. 0777 355428, 011 2364146. Email: saainathan.lk@gmail.com

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் R.C ரேவதி நட்ச த்திரம் 1988 உயரம் 5’ 11”, Software Engineering BSc, MSc, Colombo Campus. Canada வில் தொழில்புரியும் மண மகனுக்கு மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். வெள்ளவத்தை சாயிநாதன் திருமண சேவை. 0777 355428, 011 2364146. Email: saainathan.lk@gmail.com

  **********************************************

  யாழ் இந்து வேளாளர் சொந்த வியாபாரம் (Political Science) India வில் படித்த மணமகனுக்கு உள்நாட்டு மணமகள் தேவை. 1988ம் ஆண்டு. வெள்ளவத்தை சாயிநாதன் திருமணசேவை. 0777 355428, 011 2364146. Email: saainathan.lk@gmail.com

  **********************************************

  யாழ். வேளாளர் 1981 அத்தம் 5இல் செவ்வாய் 5’ 6” Computer Field இல் நல்ல கல்வி தகைமைகளுடன் தற்போது IT Manager + Part Time IT Consultant ஆக தொழில் புரிந்து கொண்டு விரைவில் IT Firm தொடங்க இருக்கும் மணமகனிற்கு மணமகள் தேவை. B.Jeyakannan. 078 5642636.

  **********************************************

  யாழ் குருகுலம் Christian RC 1985, Engineer, Australia Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  **********************************************

  யாழ் இந்து, குருகுலம், 1985, ரேவதி, Sales Professional, UK Citizen மணமக னுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com. 

  **********************************************

  யாழ் இந்து வேளாளர், 1977, சித்திரை, Engineer, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com.  

  **********************************************

  யாழ்.திரு­கோ­ண­மலை  வேளாளர், 1986 சதயம், செவ்­வா­யில்லை, Engineer London Citizen  உள்­நாடு,  வெளி­நா­டு­களில் தேவை/ யாழ்.வேளாளர் 1985, புனர்பூசம் 2, செவ்­வா­யுண்டு, Canada Citizen   உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழிந்து வோளார் விசாகம் 3, செவ்­வா­யில்லை, Engineer Australia Citizen,  உள்­நாடு வெளி­நா­டு­களில் தேவை. யாழிந்து வேளாளர், 1984 மிருக சீரிடம் 3, செவ்­வா­யில்லை. HNDA M.Com அரச உத்­தி­யோகம், உள்­நாட்டு சாதா­ரண பெண் தேவை/திரு­கோண மலை­யி­லி­ருந்து வேளாளர், பரணி, செவ்­வா­யுண்டு, HNDA அரச உத்தி யோகம், உள்­நாட்டு சாதா­ரண பெண் தேவை/ திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர்  திரு­மண சேவை­யுடன் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். 0262225641/ 0766368056 (Viber whats  APP, IMO)  

  **********************************************

  யாழிந்து வேளாளர்  1985 (6’) உயரம் B.Sc அனுஷம் 45 பாவம்  Quantity Surveyor ஆக தொழில்புரியும் Dubai மணமகனுக்கு மணமகள் தேவை. வெள்ளவத்தை  சாயிநாதன் திருமணசேவை 07773 55428, 0112364146 E.mail:---–Saainathan.lk@gmail.com.

  **********************************************

  யாழிந்து திரு­கோ­ண­மலை வேளாளர், விசாகம் 3, NCT, Prima Clerk உள்­நாட்டு சாதா­ரண பெண் தேவை/ யாழிந்து குரு­குலம் 1980 சித்­திரை 2, செவ்­வா­யில்லை, Commercial Bank, Senior Executive Officer, உள்­நாட்டு சாதா­ரண மண­மகள் தேவை. வேறு சாதி­யி­னரும் விரும்­பத்­தக்­கது/ திருகோ ணமலை இந்து வண்ணார் 1967, திரு­வோணம் 3, செவ்­வா­யில்லை. அரச அலு­வ­லக பணி­யாளர், சாதா­ரண பெண் தேவை. திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை­யுடன் மட்டும். தொடர்பு கொள்வும். 026 2225641, 076 6368056 (viber, whatsapp, imo)

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், வயது 45. விவாகரத்தான அரச உத்தியோகத்தர்க ளுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 071 8458806. 

  **********************************************

  வயது 33 கேட்டை, பாவம் 27½ , 12இல் சூரியன் + செவ்வாய் மேற்பார்வையாளர் – வேளாளர் கனடா, வயது 36. USA Citizen Engineer, ரோகிணி செவ்வாய் 12இல் கிரகபாவம் 42 வேளாளர், வயது 36 பட்டதாரி கோவியர் அவிட்டம் 01 செவ்வாய் 01 இல் கிரகபாவம் 42 சுவிஸ் தற்சமயம் இலங்கையில். அழகிய மணப்பெண்மார் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. விமலம் திருமணசேவை. rvimalam48@gmail.com (கனடா) 001 6477181542. (Viber + Cell)

  **********************************************

  யாழ் இந்து உயர் வேளாளர், 23.10.1976 சுவாதி கிரகபாவம் 45 உடைய கனடாவில் Engineerஆக தொழில்புரியும் PR உடைய மணமகனுக்கு பொருத்த மான மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு 001 9058145379.

  **********************************************

  கொழும்பு R.C Gownder 85, குறுகிய காலத்தில் விவாகரத்தான படித்த தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் மணமகனுக்கு படித்த குணமான மணமகள் தேவை. 075 2807478.

  **********************************************

  1978 இல் பிறந்த அகமுடி 8 இல் செவ்வாய் உள்ள, சுயதொழில் செய்யும் மணமகனுக்கு மணமகள் தேவை. 011 2320379. 

  **********************************************

  வெளிநாட்டில் பிரசித்தி பெற்ற நிறு வனத்தில் Audit Manager ஆக பணி புரியும், இந்திய வம்சாவளி 1984.10.18 பூசம் 10.18 பூச நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மணமகனுக்கு 22– 30 வயதிற்குட்பட்ட, ஆங்கில அறிவுடைய, அழகிய குடும்பப் பாங் கான மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 5417696, 011 4569098. E–Mail: kandylogi@gmail.com 

  **********************************************

  இந்து வேளாளர் 35 வயதுடைய CIMA, MBA படித்து பட்டம் பெற்று UK இல் Accountant ஆக தொழில்புரியும் மண மகனுக்கு UK யில் PR உள்ளவ ரையும் வேறு நாடுகளில் அல்லது இல ங்கையிலோ தகுந்த வரனை தாயார் எதிர்பார்க்கின்றார். (முடிந்தால் புகை ப்படம், ஜாதகம் அனுப்பவும்) G – 194, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************

  கண்டி மாவட்டத்தில் வசிக்கும் அரசா ங்கத்தில் உயர்தொழில் புரிகின்ற தாரம் இழந்த மகனுக்கு, நற்குணமும் மார்க் கப்பற்றும் உள்ள 40 வயதிற்குட்பட்ட மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொலைபேசி இலக்கம்: 076 8614494. 

  **********************************************

  தமிழ் / முஸ்லிம் வறிய குடும்பத்திலி ருந்து மென்மையான 37 இற்கு குறை வான துணை தேவை. குழந்தைகள் இல்லாத, விவாகரத்தான / தவறுகளுக்கு மன்னிப்பளிக்கும் சிங்களம், கிறிஸ்தவக் குடும்பத்திலிருந்து இஸ்லாம் சமயத்தில் இணைந்த அழகானவன் நான். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. அப்து ல்லாஹ். 072 8515467/ 066 5652522.

  **********************************************

  முஸ்லிம் தொழில் புரியும் மகனுக்கு 28 வயதுக்கு உட்பட்ட ஆசிரியை அல்லது அரச தொழில் புரியும் மணமகளை எதிர்பார்க்கின்றனர். 077 2767913.

  **********************************************

  மலையகம் இந்து 36 வயது அரச  தொழில் புரிகின்ற சகோதரனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு 076794 8553/0711111006.

  **********************************************

  பிறப்பு 1985 இந். வெள்ளாளர் நட்சத்திரம் உத்தரம் சிங்கம். கி.பா. 26 படிப்பு BBA தொழில் – உரிமையாளர், கம்பனி. 021 264270.

    **********************************************

  யாழ் காரைநகர் இந்து உயர் வேளாளர் 1983ம் ஆண்டு ரேவரதி நட்சத்திரம் இரகபாவம் 19 ½ செவ்வாய் தோசமற்ற சொந்த வியாபார உரிமையாளர் மனம கனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. T.P. 076 5791987.

  **********************************************

  மத்துகம 37 வயதுடைய முக்குலத்தோர் தேவர் இனத்தைச் சேர்ந்த சுயதொழில் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. சைவமான பெண் (Vegetarian) விரும்பப்படுகிறது. தொடர்புகளுக்கு. 0777 989815, 077 5332326.

  **********************************************

  2016-08-15 14:19:59

  மணமக்கள் தேவை - 14-08-2016