• கல்வி -07-08-2016

  இரசாயனவியல் கற்பித்தலில் அனுபவ மிக்க ஆசிரியர் (BSc, MSc, M.Phil, PhD (R)) கொழும்பில் தமிழ், ஆங்கில மொழிமூல வகுப்புகளை ஆரம்பிக்கிறார். தொடர்பு. 075 0763539.

  *************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்ப டுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  *************************************************

  G.E.C. O/L, A/L, Grade 10 புதிய பாடத்திட்டத்துக்கு அமைய I.C.T., IT பாடங்கள் தகுந்த முறையில் விளக்க மாக தனியாகவோ/ குழுவாகவோ IT பட்டதாரியால் கற்பித்து தரப்படும். 0777 418661.

  *************************************************

  Economics A/L 2018, A/L 2017 பாடத்தேர்ச்சிகள் குறித்த காலத்தில் பூர்த்தி. கற்றல் கற்பித்தல் நுட்பங்களுடன் வினாவுக்கு விடையளிக்கும் நுட்பங்கள் போதிக்கப்படும். “A” தரச்சித்திக்கான தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு: Tel. 077 1611571. 

  *************************************************

  A/L Combined Maths (English/ Tamil) Well qualified/ experienced School Teacher conducts Group/ Personal Classes (Minimum 100 Questions will be done in each topic) 075 0472533. 

  *************************************************

  பிரபல பட்டதாரி ஆசிரியரினால் தரம் 10, 11 கணித வகுப்புகளும் A/L இணைந்த கணிதம் (Combined Maths) 2017/ 2018 Batch வகுப்புகளும் தனியாகவோ/ குழுவாகவோ வீட்டிலோ/ வீடு வந்தோ அலகு ரீதியான பூரண விளக்கத்துடனும் (Model Papers, Pass Papers) என்பனவும் செய்து விடப்படும். 072 1715908. 

  *************************************************

  பௌதிகவியல் இணைந்த கணிதம் வகுப்புகள் குழுவாகவும் தனியாகவும் பொறியியலாளரினால் கற்பிக்கப்படும். Colombo 4, 6, 3 ஆகிய இடங்களுக்கு மாத்திரம் வீடு சென்று கற்பிக்கப்படும். ஏனைய வகுப்புகள் வீட்டில் நடை பெறும். 077 5149210. 

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  *************************************************

  Easy Spoken English முதல் இரண்டு மணித்தியாலத்திலேயே மாணவர்களை 100 ற்கும் மேற்பட்ட வசனங்களை சுய மாக பேச வைக்கக்கூடிய இலங்கையில் வேறெங்கும் இல்லாத வெற்றிகரமான கற்பித்தல் முறை. பாடசாலை மாண வர்களுக்கு விசேட கட்டணச் சலுகை. இலங்கையில் 100% Money Back Guarantee உடன் ஆங்கிலத்தில் மாண வர்களை பேச வைக்கும் ஒரே ஒரு கல்வி நிலையம் Venus College of Higher Studies, 385/1, 2 nd Floor, J.T. Complex, Wellawatte. விபரங்களுக்கு: Dr. Bernart 076 6998906. 

  *************************************************

  அரசறிவியல் க.பொ.த. உயர்தர மாண வர்களுக்கும் வரலாறு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கும் குழுவாகவும் தனி யாகவும் கற்பிக்கப்படும். இடம்: வெள்ள வத்தை. தொடர்புக்கு: 077 4940523. 

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டி, கொள்ளுப்பிட்டியிலும் G.C.E. O/L, G.C.E. A/L, AAT CBF தொடர்பான வணிகக் கற்கையை தனியாகவும் குழுவாகவும் விசேட கற்பித்தல் அனு பவமுள்ள ஒருவரால் கற்பிக்கப்படும். 077 8908680. 

  *************************************************

  வெள்ளவத்தையில் “Write less– Talk More” (குறைவாக எழுது, கூடுதலாக பேசு) எனும் Special Spoken English பயிற்சி நெறி! முற்றிலும் Speaking Skill Development Course. அத்தோடு IELTS, Life Skills– A1 (for UK Family Visa), Life Skills – B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  *************************************************

  தமிழ் மொழி மூலம் AAT (AAI, AA2, AA3) சகல பிரிவுகளும் நடைபெறுகின்றது. பதிவுகளும் செய்து தரப்படும். 077 6994910. (S.K. Bavan) NCL முழு பாடத் திட்டமும் முடிக்கப்படும் ஒரே நிறுவனம்.

  *************************************************

  A/L மாணவர்களுக்கு Physics, Chemistry, Maths, Personal வகுப்புக்கள் Theory & Paper. English, தமிழ் மொழி மூலம் மொறட்டுவை பல்கலைக்கழக Engin eering மாணவர்களால் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: குருபரன்: 077 8314768. 

  *************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  *************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் Aug. 8 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  *************************************************

  Grade 10, G.C.E O/L மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும். G.C.E. A/L மாணவர்களுக்கு கணக்கீடும் தனிப்பட்ட, குழு வகுப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். கம்பனி, பங்குடைமை போன்ற உயர் தரக் கணக்கீடுகள் விரிவாக கற்பிக்கப்படும். கொழும்பு, கொழும்பைச் சூழ உள்ளவர்கள். 077 6535942.

  *************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் வெளிநாடு செல்வோர், வேலைக்கு செல்வோர் இல்லத்தரசி களுக்கு அவர்களின் தன்மைக்கேற்ப பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப் பயிற்சியுடனும் தனியாக, சிறு குழுவாக குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். முதல் வகுப்பிலேயே தடை இன்றி பேச ஆரம்பிப்பீர்கள். College of English 0777 254627, 011 2361877. 

  *************************************************

  Personal Classes Chemistry A/L மாண வர்களுக்கு (Theory and Papers) மொறட்டுவ பொறியியல் பீட மாண வனினால் கற்பிக்கப்படும். தொடர்பு க்கு: 077 8799715. 

  *************************************************

  Cambridge/ Edexcel Grade 9 & 10 Maths, Science & English, Local Syllabus English (O/L) English Literature (O/L) & General English (A/L) Home Visits 077 8081377, 075 7279290. 

  *************************************************

  Grade 9, 10, 11 and A/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local) GIT பாடங்கள் மிகத் தெளிவாக அடிப்படை விளக்கங்களோடு மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்பிக்கப்படும். Computer Practical, வினாத்தாள்கள் செய்யப்படும். O/L மாணவர்களுக்கான Past Paper வகுப்புகளும் ஆரம்பிக்கப்படுகிறது. 077 4450314, Colombo and Surrounded areas.

  *************************************************

  வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மோத ரைப் பகுதிகளிலுள்ள Grade 1– A/L மாணவர்களுக்கு Maths, Science, Scholarship பாடங்களை மாணவ ர்களுக்கேற்ப வீட்டிற்கு வந்து பிரபல ஆசிரியரினால் கற்றுக் கொடுக்கப்படும். 0777 493841. 

  *************************************************

  A/L Chemistry மற்றும் அனைத்து வகுப்புகளுக்கும் கணிதம், விஞ்ஞானம், பல்கலைக்கழக மாணவியால் தனி யாகவோ குழுவாகவோ எடுக்கப்படும். 077 2900037. (Tamil, English Medium) 

  *************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics. Contact: 071 4097961.

  *************************************************

  English IGCSE EDEXCEL, Cambridge, Anthology, O/L Literature -2017 மேலும் Fluent English பேச விரும்பும் அனைவருக்கும் பட்டதாரிகள் உட்பட வீடு வந்து கற்றுத் தரப்படுகின்றன. K.Ganesh B.A. Dip in English, 0777668725.

  *************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 075 5031038, 0777 783842.

  *************************************************

  Lady Teacher Visits Colombo / Suburbs IELTS, Spoken English, Sinhala, Tamil, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium, 072 4178392, 077 0351835.

  *************************************************

  க.பொ.த (சா/த) மார்கழி 2016 இல் கணித பாடத்தில் சிறந்த பெறுபேற்றை பெற (புதிய பாடத்திட்டம்) முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் ஓய்வு பெற்ற அதிபருமான செ.யோகராஜா அவர்களால் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 3302683. தெஹிவளை.

  *************************************************

  இந்திய பாரதியார் பல்கலைக்கழக அனுசர ணையுடன் இலங்கையில் தரம் 1 தொடக்கம் 12 வரையான மாணவ ர்களிடம் தொலை தூர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. viswamcampus@gmail.com. 072 7991705 / 8.

  *************************************************

  இந்திய IPA கல்வியகத்தின் அனுசர ணையுடன் இலங்கையில் Maths Olympiad போட்டிப் பரீட்சைக்கு விண்ண ப்பங்கள் கோரப்படுகிறது. viswam campus@gmail.com. 072 7991705 / 8. 

  *************************************************

  U.S.A, India பல்கலைக்கழகங்களில் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்ப டுகிறது. இது விளையாட்டு, கல்வி, சமூக சேவை, வியாபாரம் முதலியவற்றில் திறமையுடன் வெற்றி பெற்றவர்கள் எமது காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும். 072 7991705 / 8. viswamcampus@gmail.com. 

  *************************************************

  BBA, B. Com, BA, M.Com, BSc, MSc, MBA பட்டப்படிப்புகளை தொடர்வதற்கு உடன் அழையுங்கள். viswamcampus@gmail.com.  072 7991705 / 8.

  *************************************************

  மாதம் 50,000/= சம்பாதிக்க வேண்டுமா? கவலை வேண்டாம். உடன் அழை யுங்கள். viswamcampus@gmail.com.  072 7991705 / 8.

  *************************************************

  தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கு கணிதம், தமிழ், வரலாறு, புவியியல், விஞ்ஞானம், கொமர்ஸ் போன்ற பாட ங்கள் கற்பிக்கப்படும். இவ்வருடம் O/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கடந்தகால மற்றும் புதிய வினாப்பத்திரங்கள் என்பவற்றின் உதவியுடன் வினாக்களுக்கு விடை யளிக்கும் பாங்கு என்பன கவனத்திற் கொள்ளப்பட்டு அவற்றிற்கான திருத்த ங்கள் செய்ய ப்படும். “A” தர சித்திக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க ப்படும். 077 9755772. 

  *************************************************

  பெற்றோர்களே 2017/2018 பரீட்சைக்கு தோற்றும் உங்கள் பிள்ளைகளுக்கு Bio/ Maths பக்கேஜ் ரோயல், விசாகா, FWC உட்பட பல பாடசாைலகளின் வினா, விடை தொகுதி வாங்குங்கள். 0777 730840. Home Visited. Chemistry, Biology, G.C.E. (A/L), London AS/ A2 வகுப்புகள். 

  ************************************************

  பேராதனைப் பல்கலைக்கழக பொறியி யற்பீட பட்டதாரியால் 2017/ 2018 மாணவர்களுக்கு G.C.E A/L Physics (Tamil or English) Medium கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 0780525.

  *************************************************

  G.C.E. A/L இணைந்த கணிதம் மற்றும் Grade 11, 10 கணிதம் (Tamil and English Mediums) என்பன BSc பட்டதாரி ஆசிரியரால் தனியாகவோ அல்லது குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பித்துத் தரப்படும். 077 8324002. 

  **************************************************

  2016-08-08 15:08:37

  கல்வி -07-08-2016