• வி்ற்பனைக்கு -07-08-2016

  அகாஷி காமன்ட்ஸ் சகலவிதமான பூரணப்படுத்தப்பட்ட ஆடைகள் மிகக் குறைந்த விலையில் 55/= தொடக்கம். புதிய மாதிரிகள், ஒரு தடவை விஜயம் செய்து மாற்றத்தினை உணருங்கள். மொத்த விற்பனை மட்டும். டெனிம் 750/= தொடக்கம். கடுவலை – 077 2524563. 

  **********************************************

  Mabola வேலைத்தளம் ஒன்றில் பாவித்த Electric 3 Phase Moter Metal Barrel, Metal Gate மொத்தமாக கொடுக்கப்படும். தொடர்பு: 078 5335360.

  **********************************************

  பென்டிங் இயந்திரங்கள், தாய்லாந்தி லிருந்து கொண்டு வரப்பட்ட ¾”– 3” குழாய்களை கிட்டிய அளவு, தூர அளவு வளைக்கக்கூடிய இயந்திரங்களுடன் மோல்டிங் விற்பனைக்கு உள்ளது. 0777 373368. 

  **********************************************

  இயங்கும் நிலையில் உள்ள KOR பிரிண்டிங் மெசின் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 072 5294055, 072 8230589. 

  **********************************************

  ஸ்பிரிங் மெத்தைகள் 6 x 6 x 8”, Arbitrek உடற்பயிற்சி இயந்திரம், சிங்கள் தேக்கு மரக் கட்டில்கள் லாச்சிகளுடன் இரண்டு, வெள்ளவத்தையில் விற்பனைக்கு உண்டு. 071 8581265, 076 5354241. 

  **********************************************

  மலிவு விற்பனைக்கு. சலவை இயந்திரம் (Fully Automatic), Cooker (Four Burner Aven, Gas line Cooker) தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 077 1310530. (வெள்ளவத்தை).

  **********************************************

  அனைத்து வகைகளிலும் அதிவேக தையல் இயந்திரங்கள் 75 விற்பனைக்கு உண்டு. (ஜுகி, பெட்லொக், பிலொக்) சலவை இயந்திரம் ஒன்றும் உள்ளது. 077 5997404, 071 3720631.

  **********************************************

  சிலகாலம் பாவித்த LG Express (Double Door) Silver Fridge, Quatum Treadmill Exercise Machine, LG DVD Player, Amirtha Grinder (16 Kg) ASUS Monitor, HP Lazar Printer, 79/2, W.A.Silva Mawatha. 077 7892028.  

  **********************************************

  Model: HP 15 afo z5 up processor: 1.4 GHZ AMD – Core E1 6015, Abu with Radian Rz Graphics Ram: 2GB DDR 3 L – 1600, Hard Disk 500 GB, SATA Optical Drive, Super Multi DVD writer, 2 USB 2.0, IHDML IVGA out screen 15.6 Graphics Bluetooth and Integra wifi Brand New / Lap top bag free / 100% working Good Condition. O/P – win 8.1. Prices: Rs. 40,000. Warranty 5 years. 071 9431398.   

  **********************************************

  இரு முறை பாவித்த 2.L Wet Grinding Molding Coconut Motor – 1/2 HP Green Rice Cooker – 6.6 Lit – Cooker C.40, C.30 – win Rich Ice Cream Machine 1 விற்பனைக்கு. 011 2722701. 49/15A, Dissanayaka Mawatha, Nedimala, Dehiwela.    

  **********************************************

  உரிக்காத தேங்காய் விற்பதற்கு இருக்கி றது. தேங்காய் 17000. எல்லாவற்றையும் ஒன்றாய் எடுக்கக்கூடியவர் தொடர்பு கொள்ளவும். (போக்குவரத்து செலவு உங்களுடையது) மாலம்பே, சிலாபம். தொடர்பு இலக்கம்: 077 0591221 / 077 6104436.

   **********************************************

  அச்சு இயந்திரம் விற்பனைக்கு. Heidelberg Print Master Qm42 – 2. தொடர்பு: 077 3577360. 

   **********************************************

  அச்சு பிரான்ஸ், ஜெர்மனியில் சகல மறுசீரமைக்கப்பட்ட முழு வருட உத்தர வாதமுள்ள போக்குவரத்து பொரு த்தித்தரப்படும். KORS / KORD / KOR / GTO, இரு வர்ணங்கள் N + P சகல அளவிலும் சிலிண்டர், கர்டர் 4.5”, போலர், வோலன்பர்க், போல்டிங் புதிய சோலோனா, A3 அடாஸ், A3 N + P ரோலன்ட், N + P A3 போக் தயாரிக்கும் முலமாடினிக் இயந்திரம். 077 7390394.

  **********************************************

  பதிவு செய்யப்படாத Kubota 4 WD Tractors 4508 மற்றும் 4508 DI மாதிரிகளில் 100% ரீ கன்டீஷன் செய்யப்படட, குறைந்த நேரம் பாவனை செய்த கூரை, ரொட்டரிய, டோஸர் ப்ளேட், மண் வீல் என்பவற்றுடன் 6 மாத என்ஜின் கியர் பொக்ஸ் உத்தரவாதம். ரூபா 20/75 தொடக்கம். 0777 387027. 

  **********************************************

  2016-08-08 14:54:19

  வி்ற்பனைக்கு -07-08-2016