• வீடு காணி விற்­ப­னைக்­கு -07-08-2016

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்­டி, கல்­கி­சையில் Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. தவணை முறை கொடுப்­ப­னவு. 1, 2, 3, 4 Bedrooms 077 2221849 (65 லட்­சத்­தி­லி­ருந்து -300 லட்சம் வரை)

  ************************************************

  யாழ் மானிப்பாயில் கட்டாப்பாலை வீதியில் (இந்துக்கல்லூரி விளையாட்டு மைதான வீதி) 5 பரப்புக்காணியில் 6 அறை வீடு சகல வசதிகளுடன் விற்ப னைக்குண்டு. அத்துடன் பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் சந்திக்கருகாமையில் 4 கடைகள், 12 ½ பரப்புக்காணியுடன் விற்பனைக்கு/ வாடகைக்குண்டு. தொடர்பு: 076 7701703, 077 6110049.

  ************************************************

  மட்டக்களப்பு எல்லை வீதியில் (ஆசிரிய கலாசாலைக்கு அருகாமையில்) 15 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்ப னைக்குண்டு. தொடர்பு: 077 7451481.

  ************************************************

  கைதடி சந்தியில் A9 வீதிக்கு அருகா மையில் இயத்தை அலுமாக் கட்டை ப்புலம் எனும் காணி நி. பரப்பு 10. கிணற்றுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 011 2553956.

  ************************************************

  கண்டி வீதி, களனியில் உள்ள 3 ½ பேர்ச்சஸ், டைல்ஸ் பதிக்கப்பட்ட, A/C மற்றும் சகல வசதிகள் உடைய வீடு விற்பனைக்கு. தமிழர், சிங்களவர் மட்டும். தொடர்புகளுக்கு: 075 6269112.

  ************************************************

  மடவளை, பசார் நகர்ப்புற மத்தியில் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீட்டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. 077 2911140. 

  ************************************************

  வீடு விற்பனைக்கு. ஹெந்தளை, வத்த ளை 3 படுக்கை அறைகளுடைய 16 பேர்ச் வீடு 491/15, நீர்கொழும்பு வீதி, ஹெந்தளை, வத்தளை. தொடர்புகளுக்கு: 071 2694133, 011 2986926. (சிங்களத்தில் பேசவும்)

  ************************************************

  நுகேகொடை, நாவல வீதியில் கொலம்பகே மாவத்தையில் 7 ஆம் ஒழுங்கையில் 2 பேர்ச் இரண்டு மாடி பூரணமான வீடு விற்பனைக்கு உண்டு. 077 6975464 இந்திரசிறி

  ************************************************

  Colombo – 06, Ramakrishna Road, காலி வீதிக்கு அருகாமையில் 5 ஆம் மாடி Luxury Apartment உடனடி விற்பனைக்கு உண்டு. 1400 sq feet, (3 Bedroom + 1 Maid Room, 3 Bed Rooms), A/C, Furnished, Swimming Pool, Car Park). 077 8544536. 

  ************************************************

  தெமட்டகொட, தர்மாராம மாவத்தையில் மெயின் வீதிக்கு முகப்பாக 2 பேர்ச்சஸில் அனைத்து வசதிகளுமுடைய வீடு விலை 35 இலட்சம். தொடர்புக்கு: 0777 794900. 

  ************************************************

  நீர்கொழும்பு தளுபொத்த Interceed Watta இல் சகல வசதிகளும் கொண்ட இரண்டு மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6488191.

  ************************************************

  காலி வீதிக்கு முகப்பாக 10 ½ P காணி விற்பனைக்கு. வெள்ளவத்தை, தெஹிவளை, Narahenpity, Bampalapity இல் வீட்டுடன் காணி விற்பனைக்கு. மற்றும் வெள்ளவத்தை, தெஹிவளையில் Flats விற்பனைக்குண்டு. வாடகைக்கும் வீடுகள் உண்டு. 077 7273231 – Deen.

  ************************************************

  ஓட்டமாவடி, முள்ளிவட்டுவான் பிரதே சத்தில் 14 ஏக்கர் பால் பண்ணை/ தோட்டம்/ Tourist Lodge சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. 9,000,000/=. 077 3660667.

  ************************************************

  பம்பலப்பிட்டி Milagiriya Avenue வில் உள்ள தொடர்பு மாடி மனையில் 1 ஆவது மாடியில் 3 Bed Rooms, 2 Bath Rooms கொண்ட விசாலமான வீடு விற்பனைக்கு உண்டு. Deed available. தரகர்கள் வேண்டாம். 075 5553686.

  ************************************************

  வெள்ளவத்தை, அர்த்துஷா லேனில் 3 படுக்கையறை, இரு குளியலறை யுடனான சொகுசு மாடி வீடு உடனடி விற்பனைக்குண்டு. Lift, 24 Hours Security வசதிகள் உண்டு. விலை 13.5 M. 077 3658485.

  ************************************************

  படல்கம நெலும்வத்த (கொட தெனியாவ பக்கமாக 2km) நெலும்வத்த மாரியோ சுவிஸ், அமெரிக்கன் கொம்பியூட்டர்ஸ் நிறுவனத்திற்கு அண்மையில் 2 ¾  ஏக்கர் தென்னந் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. பிரதான வீதியிலிருந்து 17அடி அகலமான பாதை, காணிவரை செல் கிறது. பிரதான பாதையிலிருந்து 500m தொலைவில் அமைந்துள்ளது.  077 5924745, 031 2232044.

  ************************************************

  வெள்ளவத்தை, பொலிஸ் நிலைய த்திற்கு எதிரில் 4.9 பேர்ச் காணி விற்ப னைக்கு உள்ளது. காலி வீதிக்கு 50 மீட்டர் தொலைவில். 011 2733762, 075 4511579. 

  ************************************************

  எண்டேரமுல்ல, வத்தளை, கத்தோலிக்க தேவாலயத்திற்கு எதிரில். புனித மரியாள் வீதியில் 70 மீட்டர் தொலைவில். 30 பேர்ச் காணி விற்பனைக்கு. 0773 659921. 

  ************************************************

  வெள்ளவத்தையில்  காலி வீதிக்கு அரு காமையில்  புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment  இல் 3 அறைகளுடனான  வீடுகள் விற்பனை க்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு 0773 749489.

  ************************************************

  மட்டக்களப்பு மாநகரசபை  எல்லை க்குட்பட்ட புதிய கல்முனை பிரதான வீதியில் இருந்து  50 மீற்றர் தூரத்தில் நாவற்குடா மாதர் வீதியில் 10 பேர்ச்சஸ்  உறுதிக்காணி  விற்பனைக்கு  உண்டு. தொடர்பு 0779051197.

  ************************************************

  வவுனியா, ஓமந்தை அரசங்குளம் முதலாம் ஒழுங்கையில் 2 ஏக்கர் காணி 100 தென்னை, கமுகு, மா, பலா மற்றும் பலன்  தரும் மரங்களும், கிணறு மற்றும் சகல வசதிகளும் கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 5139580, 077 2834335. 

  ************************************************

  வத்தளை, Alwis Town, Yodhiyakanda Road இல் 20 P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. 077 7723005.

  ************************************************

  மட்டக்களப்பு, சத்துரு கொண்டானில் ஓசானம் நிலையத்திற்கு மிக அருகா மையில் 120 பேர்ச்சஸ்படி இரு துண்டுகள் (240 பேர்ச்சஸ்) விற்பனைக்குண்டு. இக்காணிகளுக்கு மூன்று பக்கமும் பாதைகள் அமைந்துள்ளது. தொடர்பு: 077 6519187.

  ************************************************

  மட்டக்களப்பு, கல்லடி, உப்போடையில் 38 பேர்ச் உறுதிக் காணி உடனடி விற்பனைக்கு. தொடர்பு: 077 6688822.

  ************************************************

  செங்கலடி சந்தியில் இருந்து 150 M தூரத்தில் திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் 10 பேர்ச் காணியும் அதன் பின்னால் 30 பேர்ச் காணியும் அதன் பின்னால் 20 பேர்ச் காணியும் அவசர தேவைக்கு விற்பனைக்குண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 7316855.

  ************************************************

  யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் 6 அறை வீடு 6 பரப்பு காணியில் (60 Perch) பிரதான பாதையில் விற்பனைக்குண்டு. மாவிட்டபுரம் மற்றும் கீரிமலை கோவில்க ளுக்கும் மகாஜனாக் கல்லூரிக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது. 077 1001390.

  ************************************************

  பம்பலப்பிட்டி Layards வீதியில் புதி தாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms/ 2 Bath rooms/ 3 rd Floor 1000 Sqft/ 21 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  ************************************************

  கல்கிசை, சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் தொடர்புக்கு: 077 4475444. 

  ************************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 Sqft available Parking/ Price 16 million. தொடர்புகளுக்கு 077 4475444.

  ************************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1313 Sqft / 1st floor/ 27 million. 077 8997477.

  ************************************************

  தெஹிவளை, கல்கிசையில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2, 3, 4 Bed Rooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. இன்னும் ஒரு மாதத்தில் குடியேறலாம். தொடர்புக்கு: 077 5132459.   

  ************************************************

  1260 sqft வெள்ளவத்தை, Galle Road க்கு அண்மையில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், கார் Parking உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 077 9020296, 077 0613818.

  ************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 7 மற்றும் 8 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்ம லானை புகையிரத நிலையத்திற்கு அருகா மையில் உள்ள வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 8148904. 

  ************************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவ த்தையில் 14 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. 60 அடி முகப்பை கொண்டது. Commercial/ Residential Development க்கு பொருத்தமானது. தொடர்புக்கு: 077 4533344.

  ************************************************

  யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு புகை யிரத வீதிக்கு அருகில் சுற்றுமதிலுடன் சகல வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு கொள்ளவும். 075 4009626. 

  ************************************************

  வவுனியா, பட்டானிசூர் புளியங்குளம் 5 ஆம் ஒழுங்கையில் மன்னார் வீதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் 40 பேர்ச் வீட்டுடன் காணி பயன்தரும் மரங்க ளுடன் சுற்றிவர மதிலுடன் விற்பனை க்கு உண்டு. வாடகைக்கும் கொடு க்கப்படும். 077 0180319. 

  ************************************************

  நாவலடி அரியாலையில் 40 பரப்பு மண்காணி, வயல் காணி 20 பரப்பு, வீட்டுக்காணி 5 பரப்பு (பொன்னம்பலம் வீதி, அரியாலை) விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2500341, 001 5143223595. 

  ************************************************

  வெள்ளவத்தையில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 9724512 தரகர் தேவையில்லை.

  ************************************************

  தெமட்டகொடையில் Kent Road தொடர்மாடிமனை 3 ஆவது மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. Deed உண்டு. தொடர்புகளுக்கு: 071 9852205. No Brokers

  ************************************************

  Wellampitiy, Facing Avissawella Road and Kumaradasa Place, twin entrance, close to Petrol Shed, 7.25 Perches house 4 Bed rooms, Attach Bath, Hall, 2 Bath Toilet, Car park, with Slab, Flood free, area Gurantee. Sale/ Rent, Lease. 071 4392082.

  ************************************************

  திருகோணமலை நகர எல்லையில் அண்டிய பகுதிகளில் காணி வாங்க, விற்க, அடமானம் வைக்க, மற்றும் வீடுகள் வாடகைக்கு பெற்றுக் கொள்ள Jeluresha Realestate Agent (J.L.R.S.) 100, Green Road, Trincomalee. 076 7670773.

  ************************************************

  மாபோலை நீர்கொழும்பு வீதி பழைய கட்டடத்துடன் 15 பேர்ச் காணி விற்பனைக்கு. 077 6057530.

  ************************************************

  அச்சுவேலி நகரத்தில் 80 பேச்சஸ் காணி விற்பனைக்குண்டு. தொடர்புக்கு: 077 7755521.

  ************************************************

  வத்தளை ஹெந்தளையில் 15P, 3BR, Fully Tiles, 7P, 5BR புதிதாக கட்டிய மாடி வீடு மற்றும் 6P, 7P, 10P கணிகளும் விற்பனைக்கு உண்டு. வாடகைக்கு 30, 40, 50 ஆயிரம் 077 3759044. 

  ************************************************

  வத்தளை அவரிவத்தையில் 3 Bedrooms, 2 Kitchens, 2 Toilets கொண்ட மாடி வீடு விற்பனைக்குண்டு. நீர்கொழும்பு வீதிக்கு 200m, தூரத்தில் (தரகர் வேண்டாம்) 077 8344193.

  ************************************************

  வத்தளை எவரிவத்தை பாதையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 10 ½ பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு. விலை 115இலட்சம் Tel : 077 6656313, (பேசித் தீர்மானிக்கலாம்)

  ************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  ************************************************

  நாவலப்பிட்டி, சொய்சாக்கலையில் 20 பேர்ச் காணியில் 4 படுக்கை அறைகள், அட்டாச் பாத்றூம், 3 சாலை கராஜ் டெலிபோன் அழகிய சூழல் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8086171. 

  ************************************************

  மாத்தளை, ரத்தோட்டை பிரதான வீதிக்கு முகப்பாக சகல வசதிகளுடன் மாநகர சபை எல்லைக்குட்பட்ட சமதரை கொண்ட சதுர வடிவிலான காணி 90 பேர்ச் முழுமையாகவோ வீட்டிற்கான துண்டுகளாகவோ விற்பனைக்கு உண்டு. 0777 663897, 072 7312553. 

  ************************************************

  மாத்தளை, களுதாவளையில் 20 பேர்ச்சஸ் காணியுடன் ஐந்து படுக்கை அறைகளை கொண்ட வீடு விற்ப னைக்கு. தரகர் தேவையில்லை. விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 2622335, 075 5557543. 

  ************************************************

  இரத்மலானை, சொய்சாபுர மற்றும் தஹம்புரவிற்கு முன்பாக பெறுமதிமிக்க 6 பேர்ச் மற்றும் 26 பேர்ச் காலி வீதிக்கு 100 m தொலைவில் தொடர்மாடி வீடுக ளுக்கு மற்றும் வதிவிடத்திற்கு உகந்த 2 மாடி கட்டடம் விற்பனைக்கு உள்ளது. 072 7001002. 

  ************************************************

  கல்கிசையில் 2 அறைகள்1 குளியல றையுடன் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு 075 7969754. No Brokers.

  ************************************************

  நாராஹேன்பிட்டி அப்பார்ட்மென்ட் ஒன்றில் கீழ்தளம் விற்பனைக்கு 03 படுக்கையறைகள். மற்றும் பாடசாலை களுக்கு மிக அருகில் அழைக்கவும். 075 2142909, 071 9304001, 077 0339874, 076 8739172.

  ************************************************

  வத்தளையில் 10 அறைகள் கொண்ட மாடி வீடு 31.50பேர்ச்சஸ் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ளது. தனியார் குடியிருப்பு தொகுதி. ஹேமாஸ் வைத்தியசாலைக்கு 100m. 44 மில்லியன் ஒரு பேர்ச்சஸ். 11 ½ கட்டட பெறுமதி 8 மில்லியன் பேசித்தீர்மானிக்கலாம். 011 2932134, 071 6416114.

  ************************************************

  ஹெந்தளையில் வீடு விற்பனைக்கு. நல்ல பராமரிப்பில் உள்ள 3 படுக்கை யறைகளைக் கொண்ட வீடு 12.07 பேர்ச்சஸில் கட்டப்பட்டது. கீழ்த்தள த்துடன் சேர்த்து 1796 சதுர அடிகள். 4 கழிவறைகள், தோட்டத்துடன் ஒரு அனெக்ஸ் தனியான நுழைவாயிலுடன் சகல வசதிகளும் கொண்டது. வங்கிகள், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், சுப்பர் மார்க்கட்டுகளுக்கு அண்மித்த தூரத்தில். முன் கூட்டிய நேரஒதுக்கீட் டின்படி பார்வையிடலாம். தொடர்புக்கு 011 2903314, தரகர் தேவையில்லை. எதிர்பார்க்கப்படும். விலை 27 million அல்லது அதற்கு அண்ணளவாக.

  ************************************************

  20 பேர்ச்சஸ் காணியில் சகல விதமான வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை தொடர்பு Sasi 077 4749705.

  ************************************************

  கொழும்பு 14 கிராண்பாஸ் 10 பேர்ச்சஸ் கொண்ட பழைய வீடு காணி யின் பெறுமதிக்கு மாத்திரம் விற்கப்படும். கண்டி / நீர்கொழும்பு வீதிகளுக்கு 3 நிமிடங்கள். விலை பேசித்தீர்மா னிக்கலாம். 071 1827002.

  ************************************************

  மாத்தளை, ரத்தொட்ட தங்கந்த 130 ஏக்கர் வளமான தேயிலை செய்கை யுடன் கறுவா, தேங்காய், மிளகு பயிர்ச்செய்கைகளும் மின்சாரத்துடன் கூடிய பங்களா (5 அறைகள்) பிரிவுகளாக 25 ஏக்கர்கள்படி பிரித்து விற்கப்படும். மாத்தளையிலிருந்து 13Km. தூய்மையான உறுதி. வங்கிக்கடன் பெறமுடியும் 077 2211393.

  ************************************************

  Wattale Hekita Lions Club Eye Hospital அருகில் 19P காணி வீட்டுடன் விற்ப னைக்குண்டு. தொடர்பு: 077 7334884.   

  ************************************************

  தெஹிவளை, களுபோவில வைத்தியசா லைக்கு அண்மையில் புதிதாகக் கட்டப்பட்ட 9.15 P இல் இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு. 6 அறைகள், 5 குளியலறைகள், 3 வாகனத் தரிப்பிட வசதி முற்றாக டைல்ஸ் பதிக்கப்பட்ட மற்றும் இதர வசதிகளுடன் சர்வதேச பாடசாலைகள், வைத்தியசாலை, பள்ளிவாயலுக்கு அருகாமையில். விலை 39.5 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். தரகர்கள் வேண்டாம். தொடர்புகளுக்கு: 0777 918916, 077 8586064. 

  ************************************************

  கொழும்பு 06 ஹவ்லொக் வீதி, பாமன்கடையில் 2 படுக்கையறைகள் 2 குளிய லறைகள் சிறிய சமையலறையும் Hall மற்றும் Balconyயுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு, தரகர் தேவை யில்லை. 7,000,000/=. 075 4664469, 011 2367646.

  ************************************************

  கல்கிசையில் ஒரு தனி காணி (பழைய வீட்டுடன்) விற்பனைக்கு. காலி வீதியில் இருந்து மிக அருகாமையில் 6 Perches, விலை 3 m/p. Sri Darmapala Mawatha, Mount Lavinia. 077 9808087.

  ************************************************

  வெள்ளவத்தை ஆஞ்சநேயர் கோவில ருகில் 5 அறைகள், 4 குளியலறைகள், வரவேற்பறை, சமையலறை, வாகனத் தரிப்பிடத்தோடு கூடிய நல்ல வீடு உடன் விற்பனைக்கு. விலை 295 லட்சம். பேசித் தீர்மானிக்கலாம். தெஹி வளையில் 1250Sq. 3 அறை, 3 குளிய லறை அபார்ட்மென்ட் 150 லட்சம். 077 1717405.

  ************************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வசதிகளையும் கொண்ட 1200 ச. அடி புதிய தொடர்மாடி, தூய உறுதி, வாகனத் தரிப்பிடம் உட்பட இரண்டாம் மாடியில் விற்பனைக்கு. தரகர் தொடர்பு வேண்டாம். 075 4647050. 

  ************************************************

  வெளிநாட்டிலுள்ள (Foreign) Apartment உரிமையாளர்களுக்கு தனி வீடுகள், Commercial Building Lands வாடகை சம்பந்தமாகவும் விற்பனை சம்பந்தமாகவும் மிக அதிகப்படியான வருவாயை ஈட்டிக் கொள்ள எம்மை அணுகவும். Harani Residence Property Developments Colombo 6. Tel. 072 1340226. 

  ************************************************

  வெள்ளவத்தை இரண்டு மாடி வீடு ஒவ்வொரு மாடியும் தனித் தனியாக பாவிக்க வசதிகள் உண்டு. மேல் மாடி இரண்டு அறைகளும், 2 பாத்ரூம்களும் கீழ்மாடியில் 3 அறைகளும் 2 பாத்ரூமும் இரண்டு மாடிகளுக்கு சாலையும் சமை யல் அறைகளும். காணி 8 ¼ பேர்ச்சஸ். பார்வைக்கு காலையும் மாலையும் 7.30 தொடக்கம் 9 மணிவரை. தொலைபேசி இலக்கம்: 2502849 தொடர்பு கொள்ளவும். 

  ************************************************

  Harani Residence Property Development, Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபா யிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்து டன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  ************************************************

  திருகோணமலை நகரத்தில் இருந்து உப்புவெளி வீதியில் 1 km தூரத்தில் தபோவனம் வீதியில் கேணியடி ஒழு ங்கையில் சிறிய வீடு சுற்றிவர மதில், கிணறு ஆகியவற்றுடன் 10 பேர்ச் காணி (ஒரு பரப்பு) உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. 29 இலட்சத்திற்கு மேல். Tel. 026 2055807, 077 8293366. 

  ************************************************

  வெள்ளவத்தையில் ஹாமர்ஸ் அவனியூ 3 அறைகள், 2 குளியலறைகள், 1200 Sqft, Gym, Servant Bathroom உறுதியுடன் புதிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 23 மில்லியன். 0777 728738. 

  ************************************************

  வெள்ளவத்தையில் விவேகானந்தா Road 8.5 P, 7.5 P, தெஹிவளையில் 1200 Sq, 1100 Sq, 900 Sq தொடர்மாடி வீடு, அண்டர்சன் Road 7.5 மாடி வீடு, கௌடான வீதியில் 6P புது மாடி வீடு விற்பனைக்கு. உறுதி உண்டு. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932. 

  ************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 077 7786440. 

  ************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800 Sqft apartment 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  ************************************************

  நுவரெலியா, கண்டி வீதியில் பாரதெக்க செல்வகந்தை என்னுமிடத்தில் வீடும் ½ ஏக்கர் தேயிலை காணியும் விற்ப னைக்கு உண்டு. விலையை பேசித் தீர்மானிக்கலாம். 0777 801302. 

  ************************************************

  Colombo 15, Aluthmawatha Road 20 P Land for Sale. Ideal for Apartment or Commercial Building 50 x 98. Tel. 071 7612435. 

  ************************************************

  கொட்டிகாவத்தை நகரில் 2 மாடி புதிய வீடு 6 அறைகளுடையது. றோலர் கேட், 3 வாகனங்கள் தரிப்பிடமுடியும் உடனடியாக விற்பனைக்கு அல்லது வாடகைக்கு ராஜகிரிய பத்தரமுல்லை மாலபே நகரங்களுக்கு மிக அருகில். அலுவலகமொன்றுக்கு உகந்தது. 0777 868982.

  ************************************************

  2016-08-08 14:53:17

  வீடு காணி விற்­ப­னைக்­கு -07-08-2016