• வாடகைக்கு - 07-08-2016

  வெல்லம்பிட்டி, மார்க்கட்டுக்கு அருகில் கடையும் வீடும் குத்தகைக்கு/ வாட கைக்கு கொடுக்கப்படும். அத்துடன் தெஹிவளை சுப்பர் மார்க்கட்டில் கடை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3458999. 

  ************************************************

  Ratmalana Galle Road இற்கு அருகில் Ground Floor, 2 Bed rooms, Hall, Kitchen, 2 Toilets, Fully Tiled வீடு வாடகைக்கு. Contact: Mrs. Nazly Thaha 2716172 / 071 8312937. (No Brokers)

  ************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாட கைக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 3961564.

  ************************************************

  A12 1/1, சொய்சாபுர தொடர்மாடி மொறட்டுவையில் 1 ஆம் மாடியில் உள்ள வீடு வாடகைக்கு உண்டு. ஒரு சிறிய குடும்பத்திற்கு விரும்பத்தக்கது. Tiles பதிக்கப்பட்ட சமையலறை, குளிய லறையுடன் கூடியது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு: 077 2503722. 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து பகல் 2 மணிவரை பார்வையிடலாம்.

  ************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுப காரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  ************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  ************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  ************************************************

  அறை வாடகைக்கு. வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்கு சகல வசதிகளுடனும் (Share) Room வாடகைக்கு உண்டு. (IFS) க்கு அருகில். 077 4500373. Colombo 6.

  ************************************************

  02 Bed Room, 02 Bath Room Furnished Flat, 24 Initium Road, Dehiwela. for Professional one year. No Brokers. Contact: 077 0381266.

  ************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அண்மை யில் இரண்டு அறைகள், வரவேற்பு அறை, குளியலறை, சமையலறையுடன் கூடிய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706.

  ***********************************************

  Annex வீடு சகல வசதிகளுடன் வாட கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. ஒரு வருட முற்பணம். No – 23, சிறி விஜய வீதி, வெள்ளவத்தை, முஸ்லிம் பள்ளிக்கு எதிரில்.

  ************************************************

  தெஹிவளை Vendervert Place, 3 Bed Room, தனி வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 3024555.

  ************************************************

  கடை வாடகைக்கு. 675A, Negombo Road, Mabola, Wattala, 12’ X 10’, சில்ல றைக் கடைக்கு அல்லது Pastry Shop க்கு உகந்தது. Parking வசதி உண்டு. தொடர்பு: 077 8907675.  

  ************************************************

  தெமட்டகொடை, கொலன்னாவை வீதி 149/11 இல் New House 1 Floor 3 Bedrooms, 2 Bathrooms, 1 Hall, 1 Dining H all, Full tiled வாடகைக்கு. தொடர்புக்கு: 0777 412404. 

  ************************************************

  Colombo 6, Ramakrishna Road, காலி வீதிக்கு அருகாமையில் 5 ஆம் மாடி Luxury Apartment உடனடி வாடகைக்கு. 1400 sq.feet (4 Bedrooms, 3 Bathrooms) A/C, Furnished, Swimming Pool, Vehicle Park) 071 5404597. 

  ************************************************

  சில்லறைக் கடை வாடகைக்கு. சகல வசதிகளுடன் நல்ல நிலை யில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும். சில்லறைக் கடை வாடகைக்கு விடப்படும். இலக்கம் 52, அவ்வல் சாவியா ரோட், கிரேன்ட்பாஸ், கொழும்பு 14. தொடர்புக்கு: 077 3819136. 

  ************************************************

  கொழும்பு, முகத்துவாரம் 27/2, எலி லேனில் மாடி வீடு வாடகைக்கு உண்டு. அதன் கீழே படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு ஒரு அறையும் சமையலறையும் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 2520569.

  ************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ************************************************

  Dehiwela Two Rooms with attached Bath Room available for Two working Boys. Close to Galle Road. 011 2713376, 077 8784395.

  ************************************************

  வெள்ளவத்தை வயோதிப மாது வசிக்கும் தொடர்மாடி வீட்டில் 2 அறைகள், குளியலறை, சமையலறை, வரவேற்பறை, மரத்தளபாடங்களுடன் வாடகைக்கு 30,000/=. மின்சாரக் கட்டணம் தவிர்த்து. யாழ் இந்து படி க்கும், வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 6941789.

  ************************************************

  கல்கிசையில் சிறி குணரத்ன மாவத்தை இல. 21/1, 1 Bed Room Annex வாடகைக்கு உண்டு. 3 மாத முற்பணம். மாத வாடகை 14,000/=. 2723572.

  ************************************************

  வெள்ளவத்தை, அர்த்துஷா லேனில் A/C, 2 Room, 2 Bath Room, Hall, Kitchen, சகல தளபாடங்கள் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு. தொடர்பு: 077 7280988. 

  ************************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கை யில் 3 Bed Rooms, Fully Furnished house நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  ************************************************

  கடை வாடகைக்கு. வெள்ளவத்தையில் கடை ஒன்று வாடகைக்கு கொடுக்க ப்படும். No. 16, E.S. Fernando Mawatha, Wellawatte, Colombo – 06.

  ************************************************

  வெள்ளவத்தையில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான Sharing Room உண்டு. தொடர்பு: 077 4725722.

  ************************************************

  பூரணமான 2அனெக்ஸ்கள் வாடகைக்கு உள்ளது. பொல்ஹேன்கொட வீதி, கொழும்பு – 05. வாடகை 15,000/= 077 2557914.

  ************************************************

  தெஹிவளை கௌடான வீதியில் வீடொன்று வாடகைக்கு உள்ளது. தொ.இல. 071 1564070, 076 6606110.

  ************************************************

  கடையுடன் வீடு. மோதர, கொழும்பு – 15. Book Shop & Communication சகல பொருட்களுடன் வாடகைக்கு உண்டு. 076 6673000, 011 4265023.

  ************************************************

  இணைந்த குளியலறையுடன் வெள்ள வத்தையில் அறை வாடகைக்கு உண்டு. 011 2360988.

  ************************************************

  கொழும்பு கொலன்னாவ பகுதியில் வியாபார ஸ்தானம் வாடகைக்கு உண்டு. 10 perches 100,000/= நவாஸ் 56– 1/A, I.D.H Road, சாலமுல்ல, கொலன்னாவ. (077 6157701)

  ************************************************

  கொழும்பு – 10 மருதானையில் வீடு வாடகைக்குள்ளது. Cine City Cinema வுக்கு பக்கத்தில் இருக்கும் தோட்ட த்தில் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் ஜும்மா பள்ளி அமைந்துள்ளது. சிறு கைத்தொழிலுக்கு, ஆண்கள் சேர்ந்து தங்குவதற்கும் உகந்த இடம். வாட கைக்கு 18,000/= T.P. No. 0777 900478.

  ************************************************

  வவுனியா, மன்னார் வீதி 6 ஆம் ஒழுங்கை, வைரவர் கோயில் வீதியில் 2 Rooms, Hall, Kitchen மற்றும் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. (வாகன தரிப்பிட வசதியுண்டு) தொடர்புகளுக்கு: 075 0293562, 077 4751655. 

  ************************************************

  கடை வாடகைக்கு. வவுனியா, புளிய ங்குளம் நெடுங்கேணி பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக (கீழ்த்தளத்தில் BOC வங்கி இயங்கு கிறது) மேல் மாடி கடைத் தொகுதிகள் நவீன வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 007319. 

  ************************************************

  அளுத்மாவத்தை வீதியில் அறை யொன்று வாடகைக்கு உண்டு. வேலை க்குச் செல்லும் மூன்று பெண்களுக்கு. மாத வாடகை 3500/-= தொடர்புக்கு: 076 6540600. 

  ************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  ************************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3 BR புத்தம் புதிய வீடு சகலவசதிகளுடன் நாள், கிழமை வாடகைக்கு தரப்படும். தொடர்பு. 076 6437008.

  ************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  ************************************************

  சிலாபத்தில் கொரியா மாவத்தை ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். (அரசா ங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுக்க ப்படும்) TP. 0777 694527, 077 2457520.

  ************************************************

  Moun Lavinia (Templer’s Road) இல் காலி வீதிக்கு மிக அருகாமையில் தனி வீடு வாடகைக்குண்டு. 2 Bedrooms, Hall, Dining Hall, Kitchen, Parking. உத்தியோகம் பார்க்கும் இந்து குடும்பம் விரும்பத்தக்கது. No Brokers. 077 4467132.

  ************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு கொடுக்கப்படும். வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு. தொடர்பு 077 5882067, 011 2362113.

  ************************************************

  தெஹிவளை கிறகறி வீதியில் தளபாட வசதிகளுடன் நிலதள வீடு வருட வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 8228632.

  ************************************************

  வெள்ளவத்தை பாமன்கடைச் சந்திக்க ண்மையில் வேலைக்குச் செல்லும் பெண்ணொருவருக்கு இணைந்த குளியலறையுடன் கூடிய அறை யொன்று வாடகைக்குண்டு. தொடர்பு. 071 6156191, 077 3940134.

  ************************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் மூன்று அறைகளைக் கொண்ட அதி சொகுசு வீடு (1350 Sqft) தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5150410.

  ************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபா டம் இடப்பட்ட சகல வசதியுடன் கூடிய வீடு கிழமை, மாத, வாடகைக்கு உண்டு. (TV, Fridge, Washing Machine) தொடர்புக்கு. 076 8416467.

  ************************************************

  இரத்மலான மஹிந்தாராம வீதியில் (C.T.B. டிப்போவுக்கு பின்னால்) வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 072 9169133.

  ************************************************

  தெஹிவளை சந்திக்கும் காலி வீதிக்கும் அண்மையில் அபொன்சு அவனியூவில் 2 அறைகள், ஹோல், சமையலறை மற்றும் 1 அறை, ஹோல், சமையலறை உடனான இரண்டு வீடுகள் தனியா கவோ, சேர்ந்தோ வாடகைக்கு. நல்ல சூழலில் புதிய பெரிய வீடு. 077 2947107. 

  ************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதி இல. 465 க்கு அருகாமையில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, 1350 sqft பரப்பளவு ஆகியவற்றை கொண்ட புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட மாடி வீடு நீண்ட கால வாடகைக்கு விடப்படும். 076 7430959. 

  ************************************************

  வீட்டின் இரண்டாம் மாடியில் 10,000/=, 9000/= வாடகைக்கு. இரண்டு அறை கள் 3 மாத முற்பணத்துடன் உண்டு. தமிழ் மாணவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும். 43A, 37 th Lane, Wellawatte.

  ************************************************

  Dehiwela, No. 20, Fernando Garden இல் முதலாம் மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகளுடன் தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 077 6206486, 077 1310530. 

  ************************************************

  தெஹிவளையில் 1 Bedroom, 2 Hall, Kitchen, Bathroom, Tiles பதித்த வீடு வாடகைக்கு உண்டு. பாதுகாப்பான சூழல். தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 3258984. 

  ************************************************

  வீடு வாடகைக்கு. கல்கிசையில். Tel. 077 3432345. 

  ************************************************

  தெஹிவளை, இல. 23/1, கௌடான வீதியில் இரு அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 9730535, 076 6284854. 

  ************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் or வேலை செய்யும் பெண்களுக்கு 1 அறை வாடகைக்கு உண்டு. Tel. 077 9593911. 

  ************************************************

  வெள்ளவத்தையில் பொலிஸுக்கு அருகாமையிலுள்ள லேனில் இரண்டு அறைகள், இரண்டு குளியல் அறைகள், சமையல் அறை, தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 0368604. 

  ************************************************

  69A, Saranankara Road, Dehiwela இல் 2 Rooms, 1 Hall, 1 Dining Room, Kitchen, 1 Attached Bathroom உள்ள புது வீடு வாடகைக்கு உண்டு. Main Road க்கு அருகில். தொடர்புக்கு: 072 3395761. 

  ************************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. Tel: 077 2267211. 

  ************************************************

  Wellawatte, Roxy Garden 2 Small Room Car park, Tiles Separate House Rent 23,000/=. (6 Months Advance) 1 Room, 2 Hall, Separate House 17,000/=. 2 B/R Upstair House 22,000/=. 077 1636465. 

  ************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தை யில் காலி வீதிக்கு அருகில் 3 அறைகள், 3 குளியலறையுடன் வீடு வாடகைக்கு. 076 9690377. 

  ************************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவ த்தையில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், Hall, Kitchen, A/C உடன் சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 563672. 

  ************************************************

  மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் மாடிக் கட்டிடம் நிறுவன ங்களுக்கு வாடகைக்கு விடப்படும். விஸ்தீரணம் 1600 சதுர அடி. தொடர்புக்கு: 077 6006511. 

  ************************************************

  தெஹிவளை, பிரேஸர் அவனியூ 4 படுக்கை சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு. 1– 3 மாதங்கள் மட்டும். மாத வாடகை 60,000/=. காலி வீதிக்கு மிக அருகில். 077 2666417.

  ************************************************

  அறை வாடகைக்கு. Wellawatte இல் உள்ள வீடு ஒன்றில் இணைந்த குளியலறையுடன் Room ஒன்று வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 3787793

  ************************************************

  பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அண்மையில் இணைந்த குளியலறை, சமையல் தளபாடங்கள், தனி வழிப் பாதையுடன் ஒன்று அல்லது இரண்டு பெண்களுக்கு அறை வாடகைக்கு. 077 9522047. 

  ************************************************

  மல்லிகா ஒழுங்கையில் W.A. சில்வா மாவத்தை, கொழும்பு 6 இல் வாகன தரிப்புடன் 3 அறைகள், சமையல றையுடன் (1450 சதுர அடி) 1 ஆம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: தொலைபேசி: 011 2505445. கைப்பேசி: 0777 283811.

  ************************************************

  ராஜகிரிய, மொரகஸ்முல்ல 2 அறைக ளுடைய புதிய வீடு குத்தகைக்கு உள்ளது. வாகன தரிப்பிட வசதியுண்டு. 071 6163110. 

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாட ங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 0773223755.

  ************************************************

  ஆமர் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தங்குமிடவசதி உண்டு தொடர்புகளுக்கு 077 4780438.

  ************************************************

  கொழும்பு 10 மாளிகாவத்தை Flatஇல் இரண்டாவது மாடியில் மூன்று அறை களுடன் Tile பதிக்கப்பட்ட சகலவ சதிகளுடன் வீடு குத்தகைக்கு கொடு க்கப்படும். தொடர்பு 075 0204794.

  ************************************************

  கொழும்பு 13இல் வாடகை வீடுகள், குத்தகை வீடுகள் மற்றும் Apartment வீடுகளும் விற்பனைக்கு உண்டு ஒரு வீட்டை வாங்கவோ or விற்கவோ தொடர்புகளுக்கு 077 6905355.

  ************************************************

  கொட்டாஞ்சேனை வாசல வீதியில் வேலைக்கு போகும் பெண் பிள்ளை களுக்கு ரூம் வாடகைக்கு கொடுக்க ப்படும். (சமையல் இல்லை) தொடர்பு களுக்கு TP : 076 6527281, 072 1426632.

  ************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ.கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2Bedrooms, 2 Bathrooms, மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 0568979/077 7931192.

  ************************************************

  கொழும்பு 15 அளுத்மாவத்தை வீதியில் Hall, 05 அறைகள், 2 குளியலறை, வாகனத்தரிப்பிட வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு 075 5048503, 075 2307203.

  ************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு – 10இல் உள்ள அதி உயர் வர்த்தக பிரதேசம் வாடகைக்கு உண்டு (Facing HNB Tower Entrance) 844 சதுர அடி அனைத்து வசதிகளுடன் ரெஸ்ட்டூ ரண்ட், ஹோட்டல், முஸ்லிம் ஹோட்டல், தோசைக்கடைகளுக்கு பொருத்த மானது. தொடர்புக்கு. 077 4132915, 077 7781858.

  ************************************************

  வெள்ளவத்தையில் புதிய வீடு இரண்டு அறைகளுடன் வாடகைக்கு உண்டு. No. 54, Vaverset Place, Wellawatta.

  ************************************************

  1. கெத்தாராமையில் வீடு குத்தகைக்கு உள்ளது (for lease) நீர் மின்சாரம் தனித்தனியாக உள்ளது. 3 Bedrooms, 1 Hall, Toilet, Bathroom, Kitchen. No. 11/9, (1st Floor) for need (1,400,000/= Lakhs) முஸ்லிம், இந்து, கிறிஸ்டியன் விரும்பத்தக்கது. வீடு குத்தகைக்கு for need (2500,000 lakhs) இல் உள்ளது. வத்தளையில் வீடு வாடகை்கும் உண்டு. (18 – 30) (for rent) அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 2. கொட்டாஞ்சேனை St., Benedict’s மாவத்தையில் உள்ள ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. 25000/= (1 ½ years) அவசரமாக தேவைப்படுவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். தரகர்: 076 6657107.

  ************************************************

  தனியான நுழைவாயிலுடன் அனைத்து வசதிகளும் உடைய ஒரு அறை தனி யான அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. ஒரு நிமிட நடை தூரத்தில் காலி வீதி, கல்கிசை Courts க்கு முகப்பாக. தொடர்புக்கு. 077 4276288.

  ************************************************

  பம்பலப்பிட்டியில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வர வேற்பறை, பென்ட்ரி (Pantry), 2 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடம் உடைய வீடு வாடகைக்கு/ குத்தகைக்கு உணடு. நல்ல குடி யிருப்பு பகுதி (தளபாட வசதிகள் இல்லை) சிறிய அலுவலகமாகவும் பயன்படுத்தலாம். வீடு கிட்டதட்ட 1500 சதுர அடி பிரதேசத்தைக் கொண்டது. அனெக்ஸ் ஒன்றில் உரிமையாளர் (single) வசிப்பார் இவ் வதிவிட ஆதனத்தின் வாடகை. 150000/= தொடர்புக்கு: 077 6854086. 

  ************************************************

  எவரிவத்தையில் உள்ள மேல் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். இல. 20/23, சென். ஆன்ஸ் கார்டன். 3 அறை கள், ஹோல், சமையலறை, சாமி அறை, இந்துக் குடும்பம் விரும்பத்தக்கது. தொலைபேசி: 077 5569034. 

  ************************************************

  வத்தளை, விக்கிரம மாவத்தையில் (கல்வெட்டி) Hall, 2 Bedrooms, Dining room, Kitchen, Bathroom, Parking வசதி யுடன் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 9882441. 

  ************************************************

  கொழும்பு, மோதரையில் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 2735503.

  ************************************************

  கெரவலப்பிட்டி, Resta Garden Mawatha யில் புதிய அழகிய 3 Rooms, Car Park, Gate சுற்றிவர மதில் கட்டிய தனி வீடு சிறந்த அமைதியான சூழலில் வாடகைக்கு. 25,000/=. தொடர்புக்கு: 072 3623676. 

  ************************************************

  குத்தகைக்கு களனிக்கு 1Km, கிரிபத்கொடைக்கு 1Km தூரத்தில் கொஹல்வில பாதையில் பிரசித்தி பெற்ற இடத்தில் வீட்டுடன் வியாபார த்திற்கு அல்லது ஹோட்டல் ஒன்றுக்கு உகந்த இடமொன்று குத்தகைக்கு உள்ளது. 077 9537271..... 

  ************************************************

  வெல்லம்பிட்டி, வெஹெரகொடையில் அமைந்துள்ள 6 அறைகளைக் கொ ண்ட பூரணப்படுத்தப்பட்ட மாடி வீடு வாடகைக்கு உண்டு. 077 9523149. 

  ************************************************

  காரியாலயம் வாடகைக்கு கொழும்பு – 10, மருதானை முச்சந்தியில் சகல வசதியுடன். சதுர அடி 1000 ற்கு அதிகம், சதுர அடி 450 உட்பட மூன்று காரியாலயம் வாடகைக்கு. 077 5879831.

  ************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் Apartment வீடு சமையலறை, AC, TV, Washing Machine, வாகன Parking உட்பட சகலவசதிகளுடன் குறுகிய கால அடிப்படையில். 077 2352852, 075 9543113.

  ************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் 2 அறைகள் இணைந்த குளிய லறைகளுடன் நாள், வார, மாத, வருட வாடகைக்கு உண்டு. (வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்த க்கது) Tel. 076 5675795. 

  ************************************************

  Wellawatte, 2BR, 2BR with A/C Luxury apartment for Long term rent for a Small Family with furniture Rent 30,000/= 075 8595221.

  ************************************************

  Bambalapity H.F.C க்கும் காலி வீதிக்கும் அண்மையில் டைல்ஸ் பதித்த இரு அறைகளுடனான ஏனைய வசதிகளு டன் பிரத்தியேக விடு. 45000/= படி ஆறுமாத முற்பணம் அவசியம். 071 6543962, 011 2590629. 30K, Nimal Road, Bambalapity.

  ************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதிக ளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ************************************************

  சகல வசதிகளுடனும் களுபோவிலயில் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 15,000/= இரண்டு வருட முற்பணம். தொடர்பு. 077 3082407, 077 6789885.

  ************************************************

  ஒரு தனி வீடு 2 அறை, குளியல் அறை யுடன் கொம்பனித்தெரு, ராமநாயக்கா மாவத்தை, கொழும்பு – 02. Nawaloka Hospital அருகாமையில். வாடகை 22,000/= 0777 446679.

  ************************************************

  வெள்ளவத்தையில் 3அறை Flat 45,000/=, 3அறை 1ம் மாடி 65,000/= 2 அறை நிலவீடு 45,000/=, 4 அறை நில வீடு 40,000/= தெஹிவளையில் 3அறை 1ம் மாடி 60,000/=. ஆண்கள் / பெண்களுக்கான அறைகளும். 077 1717405.

  ************************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதி யில் மூன்று அறைகள், இரண்டு Toilets, Kitchen உட்பட மாடி Flat வாடகைக்கு வழங்கப்படும். தொடர்புக்கு. 071 5201751.

  ************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apart ments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments.

  ************************************************

  வெள்ளவத்தை 33ம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடு. நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  ************************************************

  வெள்ளவத்தை (2 Rooms Apartment, 3 Rooms house 48,000/= / month) பம்பலப்பிட்டி (3 Rooms fully furnished apartment) வாடகைக்கு உண்டு. Ad. Posted by agent and 1 month commission applicable. 077 6634826.

  ************************************************

  Luxury Apartment கொழும்பு வருபவர்க ளுக்கு அளுத்மாவத்தை மோதரையில் 2 Bed rooms, Kitchen, Balcony, Hall, A/C, Parking, Security, Lift மற்றும் சகல வசதிகளையும் கொண்ட வீடு வாடகையுண்டு. நாள், கிழமை, மாதம் அடிப்படையில் கொடுக்கப்படும். J. Rajah 852, Aluth Mawatha Road, Colombo – 15. Tel. 077 3020343.....

  ************************************************

  ரத்மலானை சொய்சாபுர தொடர்மா டியில் 3ம் மாடியில் வீடு முழுவதும் Tile பதித்த சகல வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. TP. 077 0250339 (தரகர் தேவையில்லை)

  ************************************************

  அறைகள் வாடகைக்கு. கண்டி பேராதெ னிய வீதியில் 515/1/1 இலக்கத்தில் ஆண்களுக்கான (வேலை பார்க்கும்) வீடு வாடகைக்கும். தும்பர மாவத்தை பல்லேகலையில் பெண்களுக்கான (வேலை பார்க்கும்) அறைகளும் உண்டு. 077 1827785.

  ************************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்க ளுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிகளுடன் கூடிய A/C யுடன் 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளிநாட்டில் இருந்து வருபவ ர்களுக்கும் சுபகாரியங்கள் செய்வ தற்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 322991.

  ************************************************

  பம்பலப்பிட்டி, மிலாகிரிய அவனி யூவில் 3 படுக்கையறை, 2 Toilets கொண்ட Apartment வீடு. தளபாட வசதிகளுடன் நாள் அல்லது மாத வாடகை முறையில் பெறலாம். தொட ர்புகளுக்கு: 077 7515725.

  ************************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் ஜெயந்தி மால் சந்தியில் 3 படுக்கையறை, ஹோல் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 17,000/=. தொடர்பு: 077 0709333.

  ************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737.

  ************************************************

  கல்கிசை KFC க்கு முன்னால் ஸ்ரீ குணரத்ன மாவத்தையில் இல. 6D 1/1, எனும் இடத்தில் மேல் மாடி 2 அறைகள் 25,000/= படி 1 ½ வருட வாடகைக்கு உள்ளது. 011 2761131, 072 4756459.

  *************************************************

  2016-08-08 14:47:09

  வாடகைக்கு - 07-08-2016