• மணமகன் தேவை - 07-08-2016

  யாழிந்து வெள்ளாளர் 86 ஜேர்மனியில் பிறப்பிடம் அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் மணமகளுக்கு ஜேர்ம னியில் மணமகன் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1985, ஆயிலியம், கனடாவில் வசிக்கும் Canadian Citizen 5 அடி உயரம் 12 இல் செவ்வாயும் சுக்கிரனும் உள்ள கிரக பாவம் 47 கனடாவில் Micro Biology Analyst ஆக வேலை பார்க்கும் இவருக்குத் தகுந்த மணமகனை கனடாவில் எதிர்பார்க் கின்றனர் இவரது பெற்றோர். மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் Email Address மூலமாக ஜாதக விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். விபரங்கள் இரகசி யமாக பேணப்படுவதோடு பொரு த்தமற்ற ஜாதக விபரங்கள் மீள அனுப்ப ப்படும். Email: raj.1947@hotmail.com Telephone: (+61) 417222316 (Aus)

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் தற்போது கொழும்பில் வசிப்பவர் 43 வயதுடைய மணமகளுக்கு தகுந்த வரன் வெளி நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றார். தொடர்புக்கு: myfriend2803@gmail.com 

  **************************************************

  கொழும்பு இந்து கள்ளர் 1970 உத்தி ரட்டாதி Business Coordinator Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **************************************************

  மலையகம் இந்து செட்டியார் 1989 பூசம் Executive Engineer மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  **************************************************

  யாழிந்து கோவியர் 1983 சுவாதி BMI Project Coordinator New Zealand Citizen மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  **************************************************

  இந்திய வம்சாவளி கத்தோலிக்க ஆசி ரியை 1986 இல் பிறந்தவர். உயரம் 5’ 3” பொது நிறம் மணமகளுக்கு நிரந்தரத் தொழிலுடைய உள்நாட்டு/ வெளிநாட்டு வரன் தேவை. 075 4583907, 071 9852913. thusithabigissue@gmail.com 

  **************************************************

  முஸ்லிம் மார்க்கப்பற்றுள்ள பொது நிறமான 35+ விவாகரத்துப் பெற்ற பிள்ளைகள் அற்ற ஆங்கிலம் பேசக்கூடிய மணமகளுக்கு மார்க்கப்பற்றுள்ள கௌரவமான தொழில்புரியும் மணமகன் தேவை. mabproposal@gmail.com

  **************************************************

  யாழிந்து வேளாளர் கோவியர் குலம் 1979 சித்திரை (4) லக்கினம், சூரியன் மொத்த பாவம் 44 ¾ CIMA Accountant மணமகளுக்கு வெளிநாடு, உள்நாடு மணமகனை தேடுகின்றனர். இவர் திருமணம் முடித்து சொற்ப காலத்தில் விவாகரத்து செய்தவர். சாயிநாதன் திருமண சேவை. 0777 355428, 011 2364146. (Email) saainathan.lk@gmail.com வெள்ளவத்தையில் அமைந்துள்ளது திருமண சேவை.

  **************************************************

  கொழும்பு இந்து மலையாளம் 1991 மகம் (1) பாவம் 26 ¼ (Double Degree Mana gement) படித்து கொழும்பில் தொழில் புரியும் மணமகளுக்கு வெளிநாட்டில் மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொட ர்புகளுக்கு: சாயிநாதன் திருமண சேவை. 0777 355428, 011 2364146. (Email: saainathan.lk@gmail.com)

  **************************************************

  மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 1966 இல் பிறந்த மணமகளுக்கு எந்த வித தீய பழக்கங்களும் அற்ற தொழில் புரியும் மணமகனை சகோதரர்கள் எதிர்பார்க்கின்றனர். 077 8988757.

  **************************************************

  கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ ரண்பொ குன கமவைச் சேர்ந்த இஸ்லாமிய பெற்றோர் தமது 5’ 3” உயரம், 27 வயதுடைய தையல் துறையில் தேர்ச்சி பெற்ற சொந்த வீடு உள்ள ஒரே மகளுக்கு நிரந்தரத் தொழில் உள்ள ஸாலிஹான மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொட ர்புகளுக்கு: 033 2281046, 077 0547715.

  **************************************************

  முஸ்லிம் பெற்றோர்  கொழும்பில்  வசி க்கும் வயது 25 உயரம் 5’4’’  அழகிய  படித்த மார்க்கப்பற்றுள்ள மகளுக்கு  வைத்தியர், பொறியியலாளர், கண க்காளர்  போன்றோரை மணமகனாக தேடுகின்றனர்.  0773661870. mufarisa@gmail.com.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்நத 1977 ஆம் ஆண்டு பிறந்த மணமகளுக்கு மணமகன் தேவை. கனடா, லண்டன் விரும்பத்தக்கது. தொடர்புகொள்ள: 077 8828590.

  **************************************************

  யாழிந்து CIMA Qualified 24/ 26/ 28/ 29/ 34/ Doctors: 28/ 29/ 30 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.

   **************************************************

  Jaffna Tamil, Vellalar Roman Catholic parents are looking for a partner for their daughter age 29, height 5’ 3”. Medium complexion, Citizen of Australia living and working in Sydney. Chartered Accountant, Bachelor in Commerce. Holding a senior position in reputed accounting firm. Contact: Christy. Email; christy2416@hotmail.com. Tel: 612 97440642. Mob: 0433845782. Sri Lanka: 2367280.   

  **************************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் 32 வயது சிவந்த நிறம். பிரபல தனியார் கம்பனியில் சிறந்த தொழில் புரியும் மணமகளுக்கு படித்த அரச, தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் மணமகனை கௌரவமான குடும்பத்திலிருந்து பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 076 6756204.

  **************************************************

  Searching Bridegroom from Australia, European Union for 1982 Born, Hindu pretty & fair Girl with double Degree IT Consultant. Virtuza. Contact: 077 5180415, 011 2726526. gks.shan@yahoo.com.    

  **************************************************

  1988 இல் பிறந்த 2 இல் செவ்வாயுடைய, 5’ 2” உயரம் திருவோணம், ஆங்கில உயர்கல்வியுடன் தனியார் துறையில் HR துறையில் தொழில் புரியும் மண மகளுக்கு வெளிநாட்டு PR உடைய மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்ற னர். தொடர்புகளுக்கு: 077 3789146, 011 2361131. alaganrahi@gmail.com. 

   **************************************************

  யாழ் இந்து கோவியர் 1990 பூசம் Engineer (also CIMA completed) மணமகளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த Doctor / Engineer மணமகன் தேவை. உள்நாடு விரும்பத்தக்கது. 077 3927010.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985 அஸ்வினி Engineer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com.  

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1973 கார்த்திகை Teacher, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com.  

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் நெல்லியடி UK சிற்றிசன் 01.12.1974 இல் 7.05 a.m. ற்குப் பிறந்தவர் பரணி நட்சத்திரம் கிரக பாவம் 20 விவாகரத்துப் பெற்றவர் குழந்தைகள் இல்லை. Company ஒன்றில் வேலை பார்ப்பவர். இவருக்கு ஏற்ற மணமகனை இலங்கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க்கின்றார். Tel. 0044 7908707555 (UK)

  **************************************************

  26 வயது அழகான பெண்ணொருவருக்கு அழகான மணமகன் ஒருவர் தேவை. 30, 32, 33 வயதுடையவராகவும் உயரம் 5’ 10”– 5’ 9” ஒபிஸ் வேலை செய்பவராகவும் இஸ்லாம் மதமாக இருத்தல் அவசியம். Telephone: 078 5564525. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் குப்பிளான் அவுஸ்திரேலியா சிற்றிசன் 02.01.1981 இல் 12.04 pm ற்குப் பிறந்தவர் மிருக சீரிட நட்சத்திரம், கிரக பாவம் 15, MSc பட்டதாரி, Sydney இலுள்ள Bank இல் கடமையாற்றுபவர். அமெரிக்காவில் இருக்கும் இவரது பெற்றோர் இவருக்குத் தகுந்த பட்டதாரி மணமகனை இலங் கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பா ர்க்கின்றனர். 0044 7908707555 (UK)

  **************************************************

  யாழ். R.C 1982 வெள்ளாளர் G.C.E. A/L படித்து, ஊடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்று தனியார் ஊடகமொன்றில் தொழில் புரியும் சிவந்த அழகிய மகளுக்கு, படித்த நற்பண்புள்ள வெளிநாட்டில் தொழில் புரியும் வரனை பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். 077 9676548.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, பூராடம் செவ்வாயில்லை, Engineer, Swiss Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. யாழ் இந்து வேளாளர் 1987, சதயம் செவ்வாயுண்டு, Engineer, UK Citizen உள்நாடு, வெளிநாடுகளில் தேவை யாழ் திருகோணமலை வேளாளர் 1989, மகம், செவ்வாயில்லை, Doctor, UK Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. யாழ். வேளாளர் மட்டக்களப்பு, ரேவதி, செவ்வாயுண்டு, Doctor, Canada Citizen. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp, imo)

  **************************************************

  முஸ்லிம், குருநாகல், மார்க்கப்பற்றுள்ள 1982, 5’4”, பொது நிறமுடைய BSc, BA English ஆசிரியைக்கு மார்க்கப் பற்றுள்ள, தொழில்புரியும் மணமகன் தேவை. T.P. 076 7973525, 071 8076269.

  **************************************************

  இந்திய வம்சாவளி அங்கிலிகன் தமிழ் பெற்றோர் தங்களது அழகான, கொழும்பில் பிரசித்தி பெற்ற பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற, தற்போது நல்ல சம்பளம் பெறும் 28 வயது, 5’ 6” உயரம் உடைய மகளுக்கு தகுந்த துணையை தேடுகின்றனர். தொடர்புகளுக்கு: mrksamson123@gmail.com 

  **************************************************

  ஆதி திராவிடர் இந்து வயது 40. படித்த நல்ல குணமுள்ள தோற்ற முள்ள மணமகளுக்கு படித்த நற்கு ணமுள்ள மணமகனை விரும்பு கிறோம். புகைப்படத்தை அனுப்ப தொடர்புக ளுக்கு: 076 7070082. niroshini176@gmail.com 

  **************************************************

  Christian (Anglican) 1985 இல் பிறந்த கொழும்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரே மகளுக்கு 35 வயது க்குட்பட்ட படித்த தொழில் புரியும் NRC மணமகன் தேவை. 077 2622335, 075 5557543. Email: hemaproposal@gmail.com 

  **************************************************

  கண்டி மாவட்டம் பட்டதாரி ஆசிரியைக்கு உறவினர் தகுந்த மார்க்கப்பற்றுள்ள நிரந்தர தொழில் புரியக்கூடிய துணையை எதிர்ப்பார்க்கின்றார்கள். வயது 28. விபரங்களுக்கு 075 2263929.

  **************************************************

  2016-08-08 12:40:35

  மணமகன் தேவை - 07-08-2016