• கல்வி -31-07-2016

  இரசாயனவியல் கற்பித்தலில் அனுபவமிக்க ஆசிரியர் (BSc, MSc, M.Phil, PhD (R)) கொழும்பில் தமிழ், ஆங்கில மொழிமூல வகுப்புகளை ஆரம்பிக்கிறார். தொடர்பு. 075 0763539.

  ************************************************

  Maths (Local/ London), English/ Tamil Medium, (Monthly Fees: 600/=– 1100/=, Grade: 6– O/L) MSc (Maths) ஆசிரியையினால் Wellawatte இல் Group Classes 076 7160047. 

  ************************************************

  Physics English Medium வகுப்புக்கள், G.C.E. (A/L) 2017/ 2018 மாணவர்களுக்கு BSc ஆசிரியரினால் Colombo இல் நடத்தப்படும். தொடர்புக்கு: 0777 252138. 

  ************************************************

  2016 O/L தமிழ் – சிறப்பு வகுப்புகள் ஓகஸ்ட் முதல் வெள்ளவத்தையில் ஆரம்பம் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்பட்டு மாதிரி வினாக்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வினாக்களுக்கு விடையளிக்கும் பாங்கு நன்கு அவதானி க்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்விக்க ப்படும். தமிழில் “A” சித்தியினைப் பெறுவது உறுதி. பதிவுகளுக்கு 076 9223000 (தனிப்பட்ட வகுப்புகளும் நடத்தப்படும்)

  ************************************************

  பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 hr. 1500/= மட்டுமே. தொடர்புகளுக்கு: gshanthi@ymail.com 077 4649017.

  ************************************************

  வெள்ளவத்தையில் “Write less– Talk More” (குறைவாக எழுது, கூடுதலாக பேசு) எனும் Special Spoken English பயிற்சி நெறி! முற்றிலும் Speaking Skill Development Course. அத்தோடு IELTS, Life Skills– A1 (for UK Family Visa), Life Skills – B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளு டன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ************************************************

  AAT தமிழ் மொழி மூலம் ஜனவரி 2017 பரீட்சைக்கான Accounting Assistant, Analyst and Associate Accountant கற்கை நெறிகளுக்குரிய வகுப்புக்கள் August 6 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றன. இடம்: வளாகம் கல்வி நிலையம் (தமிழ்ச்சங்க கட்டடம்) 011 3150268, 0777 382108. 

  ************************************************

  A/L Biology (உயிரியல்) 17, 18 Batches தமிழ் மொழிமூல மற்றும் English Medium வகுப்புக்கள். வெள்ளவத்தையில் 25 வருடகால அனுபவமுள்ள ஆசிரிய ரினால் நடத்தப்படுகின்றது. Small Group Classes இல் விளக்கமான குறிப்புக்கள் மற்றும் போதிய வினா, விடைகள் கொடுக்கப்படுகின்றது. 077 0711881. 

  ************************************************

  Gama ABACUS புதிய வகுப்புக்கள் ஆரம்பம். குணவர்தனராமய, கொழும்பு 2. ஆண்டு 1 முதல் 3 வரையிலான அனைத்து பாடங்களும் ABACUS வீடுக ளுக்கு வந்து கற்றுத் தரப்படும். 075 2524563. 

  ************************************************

  வீட்டிற்கு வந்து தமிழ் மொழி மூலம் கணித பாடம் டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும். (வெள்ளவத்தை, தெஹிவளை) ஆண்டு 6 தொடக்கம் G.C.E. (O/L) வரை. தமிழ் மொழி மூலம் கணித பாடம் டியூசன் சொல்லிக் கொடு க்கப்படும். M.I. Inamul Hassan (Royalist) 075 5268665. 

  ************************************************

  A well Recognized School Teacher offers London Grade 1– O/L Classes. Subjects include Accounting, Physics, B/ Studies, Commerce & Maths etc. Extra Tutues available. Please Contact: 077 8650132, 077 1988858. 

  ************************************************

  G.E.C. O/L, A/L, Grade 10 புதிய பாடத்திட்டத்துக்கு அமைய I.C.T., IT பாடங்கள் தகுந்த முறையில் விளக்கமாக தனியாகவோ/ குழுவாகவோ IT பட்டதாரியால் கற்பித்து தரப்படும். 0777 418661.

  ************************************************

  Chemistry, Biology, Cambridge, Edexcel, IGCSE, AS/A2 வகுப்புகள் G.C.E (A/L) இருமொழிகளிலும் Home Visited உயிரியல், இரசாயனவியல் Exampool 2000 – 2015 விற்பனைக்குண்டு உடனு க்குடன் பயிற்சிகள் யாழ். ஆசிரியர். 077 7730840.

  ************************************************

  தரம். 06 – 11 வரையான மாணவர்களுக்கு கணிதம், தமிழ், வரலாறு, புவியியல், விஞ்ஞா னம், கொமர்ஸ் ஆகிய பாட ங்கள் கற்பிக்கப்படும். இவ்வருடம் O/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாண வர்களுக்கு கடந்தகால மற்றும் புதிய வினாப்பத்திரங்கள் என்பன செய்து விட ப்படும். "A" தர சித்தியினைப் பெற்றுக் கொள்வதற்கு முழுமையான உத்தர வாதம் வழங்கப்படும். 077 9755772.

  ************************************************

  கொழும்பு கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L– இரசாயனவியல் நடைபெறுகிறது. வீடு வந்தும் கற்பிக்க ப்படும். கஷ்டமான பகுதிகள் மீண்டும் செய்யப்படும். 30 வருட வினாக்கள் செய்யப்படும். ஒருமுறை சந்தித்துப் பாருங்கள். 075 7914881.

  ************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் Aug. 8 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரி யையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் ஆரம்பம். Ideal Academy ( வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100, 077 5663819.

  ************************************************

  Maths Classes Grade 8 – O/L Tamil and English medium Local Syllabus and London Syllabus, 2016 Dece O/L Tamil & English medium. Passpaper Revision, 2016 Oct/ Nov, 2017 May/ June O/L Maths, As Maths Cambridge and Edexcel. For home visit. N.Harie Prakash (MSc – UK) Tel: 078 6494410.

  ************************************************

  German Class @ Kotahena ஜேர்மன் மொழி (தமிழ் விளக்கத்துடன்) கற்பிப்ப துடன் Embassy யினால் நடத்தப்படும் Goethe Institute Certificate Level 1 பரீட் சைக்கு வகுப்புகள் நடத்தப்படும். புதிய வகுப்புகளுக்கு விபரங்களுக்கு: 0777 030492, 0777 803430, 077 5306176. 

  ************************************************

  Maths 2nd term இல் குறைவான புள்ளிகளா? பிரபல “Slow Learners Specialist” இனால் Grade 6 to O/L (Tamil & English medium) & Edexcel, Cambridge மாணவர்களுக்கான Theory+ Revision classes. என்பன Kotahena,Wellawatte இல் Group/ Home Visit  Classes ஆகவும் O/L சித்திபெறத் தவறிய மாணவர்களுக்கான (Tamil & English Medium) Special Classes உம் ஆரம்பமாகவுள்ளன. 077 7901637.

  ************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics. Contact: 071 4097961.

  ************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 075 5031038, 0777 783842.

  ************************************************

  Lady Teacher Visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium, 072 4178392, 077 0351835.

  ************************************************

  Apple International Schoolஇல் புதிய தவணைக்கான மாணவர் அனுமதி. Grade Play Group முதல் 5ஆம் தரம் வரை. London / Local Syllabus English Medium Aug 5ஆம் திகதிக்கு முன் பதிவு செய்து 10000/= கட்டணக்கழிவைப் பெற்றுக்கொள்ளுங்கள் தொடர்பு No.100, New Cetty Street, Colombo 13. No.37, Farm Road, Colombo 15, No.82, Galle Road, Dehiwala. 072 3623676.

  ************************************************

  வெள்ளவத்தையில் இரண்டாம் மொழி சிங்களம் தனியார் வகுப்புக்கள். 18 வருட பாட அனுபவமுள்ள ஆசிரியையினால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 6641961. 

  ************************************************

  Science 7 – O/L தமிழ், English மொழி மூலம் 25 வருட Paper Marking அனுபவ ஆசிரிய ஆலோசகரினால் வீடு வந்து O/L க்கு 2016 பரீட்சை திணைக்களம் மாதிரி வினாத்தாள்களுடன் துரித மீட்டலுடன் கற்பிக்கப்படும். 076 8094748, 078 6305620.

  ************************************************

  G.C.E. A/L இணைந்த கணிதம் மற்றும் Grade 11, 10 கணிதம் (Tamil/English Medium) என்பன BSc ஆசிரியரால் தனி யாகவோ அல்லது குழுவாகவோ வீடு வந்து கற்பித்து தரப்படும். 076 7033366.

  ************************************************

  Grade 06 to O/L Maths, A/L Physics (Tamil and English Medium) Theory and Paper Class தனியாகவோ குழுவாகவோ பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 9604341.

  ************************************************

  2016-08-01 15:00:24

  கல்வி -31-07-2016