• வி்ற்பனைக்கு -31-07-2016

  HDPE Polythene, Non Wowen cuttings, Rafia Bag Waste, PE Agglo, GI Binding Wire (2.5 mm) விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: ஈஸ்வரன் Brothers 077 3425850. 

  ******************************************************

  லொட்ஜில் பாவித்த நல்ல நிலையில் உள்ள இரும்புக் கட்டில்கள், மெத்தை கள், மின் விசிறிகள், கதவு நிலைகள், பாட்டி சன்கள், இரும்பு கேட்கள், கண்ணாடி சோகேஸ் போன்றன விற்பனைக்கு. 075 4297277, 077 2363889. 

  ******************************************************

  வகுப்புகளுக்கு இடக்கூடிய தளபா டங்கள், White board என்பன பாவித்த நிலையில் காணப்படுகின்றன. வார நாட்களில் பார்வையிட முடியும். உடன் தொடர்பு கொள்ள: 077 9921472.

  ******************************************************

  De fridger (2 x 2), Air Conditioner (பாவித்த) LG Window (A/C) விற்பனைக்கு உண்டு. 077 1048449, 077 5433049. 

  ******************************************************

  Net Café க்கு உரிய அனைத்து பொருட்களும் 8 மாதங்களே பாவித்தது. HP Dell Computers Full Set, Photocopy 182 Toshiba, Colour Printer (Canon), Keyboards, Mouse, Head Sets, VGA Card, 6 Computer Cabins, Two Phone Booths, Sales Cabin, Cash Counter. உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 9994130. 

  ******************************************************

  பாவிக்கும் நிலையில் உள்ள இரண்டு போத்தல் கூலர்கள் (Bottle Cooler), ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் பாவிக்க முடியாத ஆனால் பழுதுபார்த்து பயன்ப டுத்தக்கூடிய இரண்டு கேஸ் அடுப்புகள் (Gas Cooker), கடை கண்ணாடி காட்சி பெட்டிகள் (Shop Glass Show Cases) விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 077 1320813.

  ******************************************************

  ஸ்பிரிங் மெத்தைகள் 6 x 6 x 8”, Arbitrek உடல் பயிற்சி இயந்திரம், 2 சிங்கள் தேக்குமரக்கட்டில்கள் லாச்சிகளுடன் வெள்ளவத்தையில் விற்பனைக்கு உண்டு. விலை பேசி தீர்மானிக்கலாம். தொடர்புக்கு. 077 7793187.

  *****************************************************

  அழகிய வடிவமைப்பில் தேக்கு Bed Room Suit கட்டில்கள், அலுமாரிகள், சாப்பாட்டு மேசையும் கதிரைகளும் Sofas, Sitting Room set, Display Cabinet, Sewing Machine, Computer. 077 6192972.

  ******************************************************

  2016-08-01 14:48:16

  வி்ற்பனைக்கு -31-07-2016