• வீடு காணி விற்­ப­னைக்­கு -31-07-2016

  வத்தளை பள்ளியாவத்தை முதலாம் ஒழுங்கையில் பாதுகாப்பான சூழலில் (Gated Community) 8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு குணசிங்கம் 077 1159612.

  ***********************************************

  மடவளை, பசார் நகர்ப்புற மத்தியில் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீட்டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. 077 2911140. 

  ***********************************************

  Dehiwela, Police Station ற்கு அண்மை யில் புத்தம் புதிய முற்றிலும் Tiles பதித்த மாடி வீடு மேலும் கீழும் தனித் தனி வீடு ஒவ்வொன்றும் மூன்று அறைகள், இரண்டு குளியலறையுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6218385. No Brokers

  ***********************************************

  2 காணி விற்பனைக்கு. வத்தளை, வெலியமுன வீதி 8.8 Perches காணியும் வத்தளை, எட்டம்பொலவத்தையில் 5 Perches காணியும் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு: 072 7346269, 075 0100446. 

  ***********************************************

  பிரதான வீதி, கொம்மாதுறை கிழக்குப் பல்கலைக்கழகம், பிரபல பாடசாலைகள், சிறந்த சூழலில் அமைந்துள்ள 12 பேர்ச்சஸ் உடனடி விற்பனைக்கு உண்டு. நல்ல விலை கோரலுக்கு முன்னுரிமை. 071 5355285, 076 5708273. 

  ***********************************************

  கொழும்பு 15, மட்டக்குளியில் பிரதான நெடுஞ்சாலையில் (New Negombo Road) புதிய பாலத்திற்கு அருகில் 8.7 Perches காணியில் பூர்த்தி செய்யப்படாத புதிய 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு: 077 3576306. 

  ***********************************************

  கொழும்பு 2, நவம் மாவத்தை, வேகந்த வீதியில் வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. (1.1 பேர்ச்சஸ்) சகல வசதிக ளுடன். தரகர்கள் தேவையில்லை. 071 0901230. 

  ***********************************************

  மாபோலை, குருகேயில் 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. மற்றும் குணசிங்க புரவில் கடை ஒன்றும் விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 077 5999001.

  ***********************************************

  நுணுவில் கிழக்கு, சாவகச்சேரி A9 சாலைக்கு அருகில் 4 இலட்சம் (40P) உடனடி விற்பனைக்கு உண்டு. தொட ர்புக்கு: 0777 735566.

  ***********************************************

  தெஹிவளையில் தொடர்மாடி மனையில் 2 ஆவது மாடி 3 Bedrooms, 2 Bathrooms, 1200 sqft கொண்ட விசாலமான வீடு விற்பனைக்கு. Deed available. Tel. 077 2862873, 077 3242417. 

  ***********************************************

  வவுனியா, மன்னார் றோட் 6 ஆம் ஒழுங்கையில் 4 நான்கு பரப்பு உறு திக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7440456. 

  ***********************************************

  மட்டக்களப்பு, புகையிரத நிலைய வீதியில் 16.5 Perches காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. மேலும் Fridge, TV, Stand வீட்டுக்குரிய தளபாடங்களும் உள்ளது. மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 077 0883018, 077 0699066. 

  ***********************************************

  தெஹிவளை 2 ஆவது லேனில் 6 படுக்கை அறைகளுடனும் 3 கார்  தரிப்பி டத்துடனும் 8 பேர்ச் காணியுடனும் கூடிய மாடி வீடு விற்பனைக்கு. 077 0064645. 

  ***********************************************

  கண்டி திகன கொல்ப் கிரவுண்டுக்கு அருகில் மாபெரிதென்ன என்ற இடத்தில் சகல வசதிகளுடனும் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3099640, 071 7365353.

  ***********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்க ப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  ***********************************************

  வத்தளை, மாபோல முஸ்லிம் பள்ளியில் இருந்து 150 m தூரத்தில் ஜோர்ஜ் மாவத்தை வீதியில் 10 பேர்ச் வெற்றுக் காணி விற்பனைக்கு. 1 பேர்ச் 85,000/=. தொடர்புக்கு: 075 0577853. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை 10 பேர்ச்சஸ் மற்றும் 7 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் கார்மேல் மாவத்தை எலகந்தையில் விற்பனைக்கு உண்டு (பேர்ச்சஸ் ஒன்று 510,000/= பேசித் தீர்மானிக்கலாம்) எலகந்தை நகர் கெனலுக்கு எதிரில் தனியார் ஒழுங்கை உயர் குடியிருப்பு பகுதி, பிரதான பஸ் தரிப்பிடம் (107, 260, 275 பாதையினூடாக செல்கிறது) கீல்ஸ் சுப்பர், கார்கில்ஸ், புட்சிட்டி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றுக்கு 200 மீட்டர்கள் நடை தூரம். Colombo Fort இல் இருந்து 6 km வத்தளை நகருக்கு 2 km, 3.5 km பேலியகொடை அதிவேக வீதி மாறுதலுக்கு, சமதரை, காணி இரண்டு பக்கமும் மதில் சுவர்களினால் மறைக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு: 077 2966439, 0777 616584., 

  ***********************************************

  Wattala, Hekitha Lions Club Eye Hospital க்கு அருகில் 19 Perches காணி வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. Tel. 0777 334884. 

  ***********************************************

  மட்டக்களப்பு, மாநகர சபை எல்லை க்குட்பட்ட பழைய கல்முனை வீதியில் நாவற்குடா கங்காணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு கடைகளுடன் கூடிய உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. 077 9051197. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதியில் 100/20 இரண்டு மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. சகல வசதிகளும் உள்ளடங்கியது. 0770 633102 தொடர்பு கொள்ளவும். 

  ***********************************************

  கொழும்பு 15, மோதரை, புனித வில்பர்ட் ஒழுங்கையில் அழகிய வீட்டுடனான காணி விற்பனைக்கு உண்டு. 071 1319098, 075 4643875. 

  ***********************************************

  வெலிசறை, வத்தளை, நீர்கொழும்பு பாதைக்கு மிக அருகில் (100 m) 4 படுக்கை அறைகளுடன் சகல வசதிக ளுடைய 10.08 பேர்ச் வீட்டுடனான காணி விற்பனைக்கு உள்ளது. 071 5821443, 077 4258987. 

  ***********************************************

  வத்தளை, என்டேரமுல்லயில் 12 பேர்ச் உடன் கீழ்த்தளம் பூரணப்படுத்தப்பட்ட வீடு விற்பனைக்கு. 077 9414050, 072 2921163, 075 8040760. 

  ***********************************************

  நீர்கொழும்பு நகர மத்தியில் மக்கள் வங்கிக்கு பின்னால் 7 பேர்ச் காணியு டனான புதிய வீடு விற்பனைக்கு உண்டு. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 031 2224992, 072 7399203. 

  ***********************************************

  வெல்லம்பிட்டியவிற்கு அண்மையில் பகுதியளவில் முடிக்கப்பட்ட 10 பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. 072 5420156. 

  ***********************************************

  கல்கிசை சந்திக்கு 50 m தூரத்தில் காலி வீதிக்கு அருகில் வியாபாரத்திற்கு அல்லது வீடொன்றிற்கு பொருத்தமான மாடி கட்டடம் 15 பேர்ச் காணி விற்ப னைக்கு உண்டு. (1 பேர்ச் 25 இலட்சம்) தரகர்கள் தேவையில்லை. 011 4904837, 072 6665138. 

  ***********************************************

  நீர்கொழும்பு மினுவங்கொட பாதையில் கிம்புலபிட்டி, கல்மங்கட 53 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 4700133. 

  ***********************************************

  மாத்தளை மல்வத்த வீதியில் 20 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு 4 படுக்கையறைகள், 3 குளியலறைகளுடன், 6 வாகனங்கள் தரிப்பிடக்கூடிய வசதி. தொடர்பு கொள்ளவும்: 077 1674000. 

  ***********************************************

  யாழ்ப்பாணம், 75 கோவில் வீதி (Temlpe Road) மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (01) ஒரு பரப்பு 7 அறைகள், 2 சமையல் அறைகள், தொடர்புகளுக்கு: 0777 040378, 076 7852346. 

  ***********************************************

  மன்னார் நகரில் மாடி வீடு விற்பனைக்கு உண்டு. டவுணுக்கு அருகில். மெயின் வீதி ஓரமாக உள்ளது. 077 8874333. 

  ***********************************************

  கொழும்பு 13 இல் நான்கு மாடி வீட்டின் தரை பகுதி மட்டும் விற்பனைக்கு. விலை 3700000/= டூவீலர் பார்க்கிங் வசதியுள்ளது. தொடர்புகளுக்கு: 072 2821204, 011 5234416. 

  ***********************************************

  வத்தளை, எலகந்தை சந்தியில் 20 பேர்ச் காணியுடன் சொகுசு வீடொன்று விற்பனைக்கு. 4 அறைகளுடன் இணைந்த 3 குளியலறைகள் என்பவ ற்றுடன் வீட்டு வேலையாளுக்காக இணைந்த குளியலறையுடனான அறை. தொடர்புகொள்க: 077 1631540. 

  ***********************************************

  நாவலப்பட்டியில் மிக அருகாமையில் Townஇல் இருந்து 1 ½ Km இயற்கையான சூழலில் அமைந்துள்ள 15 பேர்ச் காணி (1 பேர்ச் 60000/=) உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு 077 0217030, 078 6711952, 077 6033379.

  ***********************************************

  Wellawatte, Dehiwela, Mt.Lavinia இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் மாடி மனைகளுக்கான முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 725sq, 950sq, 1015sq (02 Bedroom / 02 Bath room) 1360sq, 1430sq (03 Bedroom / 03 Bath room) 0777 322168, 077 3355055.

  ***********************************************

  Dehiwela இல் புதிதாக கட்டி முடிக்க ப்பட்ட, Peters Lane (Sea Side) இல் 1325Sq விஸ்தீரணம் கொண்ட 03 Bed room / 02 Bathroom Apartment Deed உடன் உடனடியாக விற்பனைக்குண்டு. 0777 322168, 077 335505.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 4.5, 6, 9, 10, 20, 16P வீட்டுடன் காணிகளும் தெஹிவளையில் 10, 15, 20, 32P வீட்டுடன் காணிகளும் விற்பனைக்குண்டு. 077 0803902.

  ***********************************************

  தெஹிவளையில் வன்டவெட் பிளே ஸிலுள்ள தொடர்மாடியில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய Luxury வீடு Hot Water, Lift, Car Park, Deed உடன் விற்பனைக்கு. 0777 365483.

  ***********************************************

  கொழும்பு 15 முகத்துவாரத்தில் 8 பேர்ச் காணியில் அமைந்த பழைய வீடொன்று விற்பனைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். தொலைபேசி. 077 8157063.

  ***********************************************

  களுபோவில தெஹிவளை, ஹத்போதிய பகுதியில் 11.05 பேர்ச் காணியுடன் வீடு விற்பனைக்குள்ளது. நான்கு படுக்கை யறை, டைல்ஸ், மூன்று வாகன பார்கிங். 077 1793300.

  ***********************************************

  தெஹிவளை பகுதியில் காலி வீதிக்கு அருகாமையில் 10P மாடி வீடு 350 இலட்சம். 11.P காணி– 1.P 15 இலட்சம். 6P மாடி வீடு 2 ½ கோடி. இன்னும் பல வீடுகள் விற்பனைக்கு உண்டு. Contact. 0777 328165.

  ***********************************************

  கல்கிசை டெம்பிளஸ் ரோட்டில் இரு வீடுகள் விற்பனைக்குண்டு. தொடர் புக்கு. 077 1884616, 077 8282767.

  ***********************************************

  தெஹிவளை கம்பல் பிளேஸ் 3ம் மாடியில் 2 Bedroom தொடர்மாடி (Apartment) கட்டி 5 வருடங்களே பாவித்த நிலையில் விற்பனைக்கு உண்டு. 2 Bedrooms, 2 Bathrooms, Hot water, Air-condition, Cooker with overn, Pantry cupboard மற்றும் Vehicle Parking உண்டு. விலை 12.9Million Negotiable. தரகர் வேண்டாம். 077 3157466.

  ***********************************************

  கல்கிசையில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2 Bedrooms 12.9m (990 சதுர அடி), 3 Bedrooms 14.3m (1100 சதுர அடி) வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 4197169.

  ***********************************************

  மாபோல வத்தளையில் சிங்க வீதியில் 6Perch 2 மாடிகளுடன் வீடு, 4 படுக்கையறைகள், 3 Bathrooms விற்பனைக்குண்டு. விலை 55 இலட்சம். தொடர்பு : 077 6942914.

  ***********************************************

  தெஹிவளையில் Vandervert Place 3 Bedrooms Apartment உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. விலை 17.5m, பம்பலப்பிட்டி Melbourne Avenueவில் 3 Bedrooms Apartment விற்பனைக்கு உண்டு. விலை 29.5m தொடர்புக்கு 076 6200789.

  ***********************************************

  கொழும்பு 06 ஹவ்லொக் வீதி, பாமன்கடையில் 2 படுக்கையறைகள் 2 குளிய லறைகள் சிறிய சமையலறையும் Hall மற்றும் Balconyயுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு, தரகர் தேவை யில்லை. Rs.7,000,000 தொலைபேசி : 075 4664469, 011 2367646.

  ***********************************************

  மதுரங்குளி நகரத்தில் அரை (1/2) ஏக்கர் அனைத்து பொருட்களுடனும் “கெஸ்ட் ஹவுஸ்” ஒன்று விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. தொடர்புகளுக்கு: 071 9753373 அல்லது 071 5500094. 

  ***********************************************

  களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியில் Hotel நடாத்துவதற்கு உகந்த (அண்டிய காணிகளில் Hotels உண்டு) அறுபது பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 3141239.

  ***********************************************

  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் காணி விற்பனைக்கு உண்டு. Per Perch 175,000/= விலை பேசித் தீர்மானிக்கப்ப டும். தொடர்புக்கு. 076 6313300.

  ***********************************************

  ஏறாவூர் 4ம் குறிச்சி காளியம்மன் கோயில் வீதியில் திருமலை மட்டக்களப்பு பிர தான வீதியில் இருந்து 150 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள 33 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. தொடர்பு. 077 4716842.

  ***********************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடையில் 21 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்ப னைக்குண்டு. தொடர்புகளுக்கு. 077 4910703.

  ***********************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனை, வாசல வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 2620229.

  ***********************************************

  குருநாகல், மெல்சிரிபுர பிரதான வீதிக்கு சற்றுத் தொலைவில் 15 பேர்ச்சஸ் 4 அறைகள், 3 குளியலறைகள் இருமாடி வீடு. தரகர்கள் தேவையில்லை. 077 4435320.

  ***********************************************

  7 பேர்ச்சஸ் காணி பழைய  வீட்டுடன்  காலி வீதிக்கு  அருகாமையில் விற்பனை க்குண்டு. ஒரு பேச்சஸ் 2 மில்லியன் 9.5 பேச்சஸ் காணி  பழைய வீட்டுடன் தெஹிவளையில் விற்பனைக்குண்டு. ஒரு பேச்சஸ் 3.5 மில்லியன். தொட ர்புகளுக்கு 0758645637.

  ***********************************************

  நாராஹென்பிட்டி அப்பார்ட்மென்ட்  ஒன்றில் கீழ் மாடி வீடு விற்பனைக்கு. 3 அறைகள்  நல்ல இடவசதி உண்டு. அழையுங்கள். 0752142909/0719304001/0770339874/0768739172.

  ***********************************************

  கலஹா நில்லம்பையில், 40 பேச்சஸ்  மற்றும் 1ஏக்கர் காணியுடன் வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0777348707.

  ***********************************************

  வத்தளை மாபோல முத்துராஜ மாவத்தை யில்  28.5 பேச்சஸ் காணி விற்பனைக்கு 300m நீர்கொழும்பு  வீதிக்கு,   300m. Hendala வீதிக்கு.  களஞ்சிய  சாலைக்கு உகந்த இடம் 24.5 million. T.P 0773203294.

  ***********************************************

  வத்தளை  கெரவலப்பிட்டியில் இரண்டு மாடி வீடு  விற்பனைக்கு  6 Bedroom, 4 Bathroom,  3 kitchen,  2 வாகன தரிப்பிடம் (270/15), நில அளவு 11 பேச்சஸ். 3Km Hendala Junction, 50m Kerawalapitya Road.  Full Tiles. Rs.17.5 million T.P.0773203294.

  ***********************************************

  மாகொல கோயில் வீதியில் 9 பச்சஸ்  உடன் காணி  விற்பனைக்கு  உண்டு. 0774854182.

  ***********************************************

  மட்டக்களப்பு, கல்லடி அன்னை வேளா ங்கன்னி வீதியிலுள்ள இரு வீடுகளுடன் கூடிய காணி உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6047186, 075 4295884.

  ***********************************************

  பேருவளை நகரில் 15 பர்ச்சஸ் பெறு மதியான வியாபார இடம் விற்பனைக்கு. முகப்பு அகலம் 45 அடி, நீளம் 25 அடி. வங்கி, சுப்பர் மார்க்கெட், காப்புறுதி கம்பனி போன்றவற்றிற்கு மிகவும் உகந்தது. தூய உறுதி 076 8808674/ 038 3398034.

  ***********************************************

  அம்பிட்டிய  பிச்சமல்வத்த 35 பர்ச்சஸ் 4   அறைகள்  முழுமையாக  டைல்ஸ்  சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு.  மற்றும் 12,15 பேர்ச்சஸ் இற்கு  இடை ப்பட்ட  3 காணித்துண்டுகள்  விற்பனை க்கு உண்டு.  நீர், மின்சாரம்  தொலைபேசி உண்டு. 0725489017.

  ***********************************************

  வத்தளை,  ஹெந்தளை, காமெல் மாவத்தையில் 20 பேர்ச்சஸ் காணி  விற்ப னைக்கு உண்டு. தொடர்பு 0765353239.

  ***********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  ***********************************************

  கொழும்பு – 15 மட்டக்குளி இக்பாஹாகே வத்தையில் 2 பேர்ச்சில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. விலை 28 இலட்சம். தொடர்பு. 077 3735579.

  ***********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ***********************************************

  வத்தளை மீகாவத்தையில் அதிவேக வீதிக்கு முன்பாக (நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 900m, கண்டி பிரதான வீதிக்கு 900m) 7.75 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. ஒரு பேர்ச்சஸ் 5 இலட்சம். தொடர்பு 077 2565299.

  ***********************************************

  வத்தளை நகரில் மொத்தம் 15 வீட்டு மனைகளைக் கொண்ட தொகுதியில் இன்னும் 07 மட்டுமே எஞ்சியுள்ளன. விரையுங்கள் 375,000/= முதல் 425,000/= வரையில் ஒரு பர்ச்சஸ் பெற்றுக் கொள் ளலாம் அமைதி, பாதுகாப்பு, வங்கிக்கடன் வசதி கூடிய அற்புதமான காணிகள். 076 6342444.

  ***********************************************

  2 Storey House for Sale. 11 Purchase. Near Jumma Mosque, No. 98, Maniggamulla Road, Gothatuwa. 135 laks. Negotiable. Contact: 071 1730289.

  ***********************************************

  அட்டன் ஆரியகமவில் 10 பேர்ச் காணியில் வாகனத் தரிப்பிடத்துடன் சகல வசதிகளும் கொண்ட வீடு விற்ப னைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு தொடர்பு. 0777918174.

  ***********************************************

  கண்டி குருதெனியவில் சகல வசதிக ளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0815781337.

  ***********************************************

  இரண்டு புத்தம் புதிய அதி சொகுசு வீடுகள் வத்­தளை கெர­வ­லப்­பிட்­டிய வீதியில் விற்­ப­னைக்கு உண்டு. கட்­டட வடி­வ­மைப்பு முறைப்­படி உயர்­த­ர­மான நிர்­மாண பொருட்கள் மற்றும் நேர்த்­தி­யான மரங்­களைக் கொண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. ஒவ்­வொரு வீடும் முழு­வதும் டயில் பதிக்­கப்­பட்ட தரை 3 A/C படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், Remote நுழை­வா­யி­லுடன் வாகனத்  தரிப்­பிடம் சோலார் சுடுநீர், நவீன Pantry மரத்­தா­லான சீலிங் (Ceiling Wet) சமை­ய­லறை, பணியாள் கழி­வறை, மொட்டை மாடி­யிலும் முதலாம் மாடி­யிலும் கொழும்பு, கட்­டு­நா­யக்க நெடுஞ்­சா­லையை பார்­வை­யிடும் முகமாக உள்ளக Garden தொடர்புக்கு: 0774 694400. 

  ***********************************************

  பிடகோட்டை ஆனந்த சாஸ்த்ராலயா மைதானத்திற்கு முன்பாக 10 ½ பேர்ச் காணி விற்பனைக்கு. தரகர்கள் தேவை யில்லை. 136 இலட்சம். 077 4435320. 

  ***********************************************

  மஹரகமை இசிபத்தனாராமை வீதியில் 23.90 பேர்ச் காணியில் 10 அறைகள், 5 குளியலறைகளுடன் சகல வசதிகளுடன் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. விலை 495 இலட்சம். விலை கோரல் எதிர்பார்க்கப்படும். கூடிய விலைக் கோருபவர் பேசித்  தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. 077 4412244.

  ***********************************************

  திஹாரியில் முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் மாடி வீடு விற்பனைக்கு. Tel. 077 5466971. 

  ***********************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 7 மற்றும் 8 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்ம லானை புகையிரத நிலையத்திற்கு அருகா மையில் உள்ள வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 8148904. 

  ***********************************************

  கல்கிசை ஓப் டெம்பிளஸ் வீதியில் 3P காணியில் கட்டப்பட்டுக் கொண்டி ருக்கும் வீடு விற்பனைக்கு உண்டு. ரூ. 65 இலட்சம். 075 5582269. 

  ***********************************************

  வெள்ளவத்தை, சின்சபா வீதியில் இரண்டு அறைகள், சமையலறை, இணைந்த குளியலறையுடன் சகல வச தியுடன் விற்பனைக்கு உண்டு. தொ டர்புகளுக்கு: 011 2503452, 077 3120595. 

  ***********************************************

  தெஹிவளையில் 9 பேர்ச் காணி பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. நல்ல வசிப்பிட சூழல் பாதுகாப்பான இடம். தொடர்புக்கு: 0777 316117. 

  ***********************************************

  Kal–eliya Town பிரதான வீதிக்கு அண்மையில் 21 Perches மல்லஹவ Town இல் 26 Perches காணிகள் உடன் விற்பனைக்கு. அத்துடன் 8 படுக்கை அறைகளைக் கொண்ட வீடு வாடகை க்கு உண்டு. 077 6192972, 077 0739737. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  ***********************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனியூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 077 7786440.

  ***********************************************

  கல்கிசை, சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் தொடர்புக்கு: 077 4475444. 

  ***********************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 Sqft available Parking/ Price 16 million. தொடர்புகளுக்கு 077 4475444.

  ***********************************************

  கல்கிசை, Templers வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 8.5 Perches, 2500 Sqft, 27.5 மில்லியன். தொடர்புக்கு: 077 4139123. 

  ***********************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 bedrooms/ 2 bathrooms/ Servant room with bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1313 Sqft / 1st floor/ 27 million. 077 8997477.

  ***********************************************

  பம்பலப்பிட்டி Layards வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms/ 2 Bath rooms/ 3 rd Floor 1000 Sqft/ 21 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  ***********************************************

  பம்பலப்பிட்டிய ரம்யா வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 5 படுக்கை அறைகள், 11.65 Perches, 2100 Sqft, Price 88 மில்லியன். தொடர்புக்கு: 077 4139123. 

  ***********************************************

  வீடுகள் / தொடர்மாடிகள் வாங்க / விற்க / வாடகைக்கு. வெள்ளவத்தை, தெஹி வளை, கிருலப்பனை, களுபோவில. 076 9230019, 072 9950801.

  ***********************************************

  Dehiwela இல் 900 sqft , 1100 sqft Apartment. கல்கிசையில் 3 மாடி வீடு 40 இலட்சம். 7.5P, 8.5 P வீடுகள் இன்னும் பல வீடுகள் / காணிகள் விற்பனைக்குண்டு. Arul Life Style (Pvt) Ltd. 077 4525932. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் 7 P – 22 P வரையிலான காணிகளும் வீடுகளும் தெஹிவளை வைத்தியா வீதியில் 8.5 P up stair 245 இலட்சம், தெஹிவளை தொடர்மாடி மனைகள்; 800 sqft – 2 அறை, 2 குளியலறை 110 இலட்சம், 900 sqft – 2 அறை, 2 குளியலறை, தள பாடங்களுடன் 135 இலட்சம், 1100 sqft – 3 அறை, 2 குளியலறை 145 இலட்சம், 1250 sqft 3 அறை, 2 குளியலறை 165 இலட்சம், 1350 sqft 3 அறை, 3 குளியலறை 185 இலட்சம். 077 1717405.   

  ***********************************************

  களனிய பெத்தியா கொட பிரதான பாதைக்கு 500m தொலைவில் வசிப்பி ற்கு உகந்த 2 பகுதிகள் பர்ச் 15½, பர்ச் 14½ ஒன்றுக்கொன்று இணைந்த நிலையிலுள்ளது. அதிக விலைக் கோரலுக்கு வழங்கப்படும். 077 2702129.

  ***********************************************

  கொட்டகலை நகரில் 3 மாடி வீடு முழுமையாகவோ, தனித்தனியாகவோ, பாதையோர 2 கடைகளுடன், Banking Loan க்கான Original Deed சகல வசதிகளுடனும் உடனடி விற்பனை க்குண்டு. போனில் பேசி நேரில் வரவும். 077 6769538, 072 3301365.

  ***********************************************

  நிலாவெளி வீதியில் இறக்கக்கண்டி எரிபொருள் நிரப்பு நிலைய வீதிக்கு முன்பாக 140 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 45,000/=. தொடர்புகளுக்கு: 071 8813370.

  ***********************************************

  வத்தளை, Shanthi Road, 20 பேர்ச்சஸ் சுற்றிமதில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 5 Bed Rooms, 1 Kitchen, 2 Bath Rooms, 1 Main Hall கொண்ட வீட்டின் விலை 160 இலட்சம். தொடர்புகளுக்கு: 077 3527893.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்­டி, கல்­கி­சையில் Appartment வீடுகள் விற்­ப­னைக்கு. தவணை முறை கொடுப்­ப­னவு. 1, 2, 3, 4 Bedrooms 077 2221849 (65 லட்­சத்­தி­லி­ருந்து -300 லட்சம் வரை)

  ***********************************************

  2016-08-01 14:47:10

  வீடு காணி விற்­ப­னைக்­கு -31-07-2016