• வாடகைக்கு - 31-07-2016

  வெள்ளவத்தையில் 3 அறைகள், (A/C) 2 அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு. நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************

  தெஹிவளை, Galle Road இல் (Concord Cinema) க்கு அருகில் Fully Furnished, Washing Machine, Hot Water, AC/ Non AC யுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 6962969. 

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  **********************************************

  வெள்ளவத்தையில் Non AC/AC Rooms 800/= விலிருந்தும் வீடுகள் வெளிநா ட்டில் இருந்து வருபவர்களுக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்கள், கல்வி/ மருத்துவ தேவைகளுக்கும் 3000/= விலிருந்தும் நாள்/ மாத வாடகை க்குண்டு. 077 7499979.

  **********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  **********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, உட்பட சகல வசதிக ளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  **********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  **********************************************

  தெஹிவளையில் அறை ஒன்று வாட கைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மாத்திரம். தொடர்புக்கு: 072 3694882. 

  **********************************************

  House on Rent with one big room with all Facilities in Colombo Mabole, Main Road, Rent negotiable. Call: 078 5335360. 

  **********************************************

  1200 சதுர அடி கொண்ட களஞ்சியசாலை (Stores) வாடகைக்கு உண்டு. 105, சென். செபஸ்தியன் வீதி, கொழும்பு 12. தொடர்புக்கு: 077 0369600. 

  **********************************************

  களுபோவில, Bathiya Mawatha யில் அமைந்துள்ள 3 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. தொடர்புக்கு: 0772 205559. 

  **********************************************

  வெள்ளவத்தை, No. 40, பெர்னாண்டோ வீதியில் (Delmon Hospital ற்கு அருகில்) சகல வசதிகளுடனான அறை வாட கைக்கு உண்டு. 2 or 3 பேர் கொண்ட சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 

  **********************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  **********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு க்கு: 071 8601576. 

  **********************************************

  கல்கிசை, KFC க்கு முன்னால் சிறி குணரத்ன மாவத்தை இல. 53/5, 1/1 அறை வாடகைக்கு உண்டு. மாதம் 7000/=. இரண்டு மாத வாடகை முற்ப ணம். 072 4992459. 

  **********************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  **********************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் சகல வசதியுடன் 3 Bedrooms வீடு நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 8081314.

  **********************************************

  கடை வாடகைக்கு. பாமன்கடை சந்திக்கு அருகாமையில் சரணங்கர வீதியில் கடை, ஸ்டோர் 45’ x 12’, 45’ x 65’ மேல் மாடியில் 45’ x 12’ அடிகளில் கடைகள். Office களுக்கும் உகந்தது. 077 4620441. 

  **********************************************

  C38 G/1, சொய்சாபுர தொடர்மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு எண்: 071 8066411, 2730863. 

  **********************************************

  தெஹிவளை இல. 23/1, கௌடான வீதியில் இரு அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9730535, 076 6284854. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Arpico ற்கு அருகா மையில் 2 Room (AC) 2 Bathroom, Kitchen, Hall, Fully Furnished Apartment நாள், கிழமை மாத வாடகைக்கு உண்டு. No: 077 3577430. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 42 ஆம் வீதியில் 3 ஆம் இலக்கத்தில் 2 அறைகள், (AC, Non AC) இணைந்த குளியல் அறை யுடன் கூடிய தொடர்மாடி நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8378597. 

  **********************************************

  செட்டியார் தெருவில் உள்ள சிறிய இடம்: கடை நடத்தும் வசதிகளுடன் கீழ் மாடியும் 1 ஆம் 2 ஆம் மாடிகள் நபர்கள் தங்கக்கூடிய குளியலறை வசதியுடன் வாடகைக்கு உண்டு. 077 5485321, 077 8565448. 

  **********************************************

  அளுத்மாவத்தை வீதியில் அறை யொன்று வாடகைக்கு உண்டு. மூன்று பெண்களுக்கு மூன்று நேர உணவு, தேநீர் உட்பட மாத வாடகை 7500/=. தொடர்புக்கு: 076 6540600. 

  **********************************************

  நான்கு படுக்கை அறைகளுடன் விசால மான வரவேற்பறையுடன் வீடொன்று குறுகிய கால அடிப்படையில் அல்லது நீண்டகால அடிப்படையில் வழங்க ப்படும். வீட்டின் அனைத்து வேலை களுக்கும் ஈடுபடுத்தக் கூடியவருக்கு அறை உணவுடன் இலவசமாக வழங்க ப்படும். தனியொருவர் மட்டுமே வசிக்கி றார். ஆணாக இருத்தல் வேண்டும். 2731127. தெஹிவளை.

  **********************************************

  மோதரை, கொழும்பு 15. டிலாசல் பாடசாலைக்கு அண்மையில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி 3 வருடங்களுககு ரூ. 12 இலட்சத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. 077 1846790, 077 6993766. 

  **********************************************

  யாழ் நகரில் பலாலி வீதியில் பல அறை கள், குளியல் அறைகளுடன் கூடிய வீடு (சகல வசதிகள் கொண்ட) அரச/ அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வாட கைக்கு/ குத்தகைக்கு கொடுக்கப்படும். (Jaffna Town 1 Km) தொடர்பு: 077 7158353, 077 5365155.

  **********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் மூன்று அறைகள் கொண்ட அதிசொகுசு வீடு (1350sqft) தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 5150410.

  **********************************************

  கொழும்பு 13, கொச்சிக்கடையில் 3 ஆம் மாடி குத்தகைக்கு உள்ளது. குத்த கைத் தொகை 1000,000/= சகல வசதிக ளுடைய தனியான தண்ணீர், மின் வசதி. 12 மணிக்கு பின் (பகல்) தொடர்பு கொள்க: 075 5073235. 

  **********************************************

  சகல வசதிகளுடன் கூடிய இரண்டு அறைகளைக் கொண்ட வீடு மோத ரையில் வாடகைக்கு உண்டு. Tel. 071 1314511. வெல்லம்பிட்டி Perera Mawatha இல் வீடு விற்பனைக்கு உண்டு. Tel. 071 6919550. 

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் Sharing room வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். 077 8840747.

   **********************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான Room வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7122897.

  **********************************************

  தெஹிவளையில் ஒரு அறை, தனி குளியலறை, பல்கனி பெண்கள் மட்டும். சமீபமாக காலி வீதிக்கு. கம்பல் பிளேஸ். வாகனங்கள் நிறுத்த முடியாது. 077 3942706. 

  **********************************************

  வெள்ளவத்தை 2, 3 அறை வீடுகள் வாடகைக்கு உண்டு. மற்றும் படிக்கும், வேலை செய்யும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. 077 4129395.

  **********************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் சகல நவீன வசதிகளுடன் அமைந்த 2, 3  அறைகள் கொண்ட தொடர்மாடி மனை கள் நாள், வார அடிப்படையில் வாட கைக்கு கொடுக்கப்படும். தொலைபேசி இலக்கம்: 077 9855096. 

  **********************************************

  Wellawatte இல் பெண்களுக்கான Boarding தங்குமிடம். Galle Road ற்கு அண்மையில் Sharing அறைகள் with Separate வசதிகள் Central Location; Wellawatte / Bampalapity / Kollupity / Dehiwela / Kirulapone / Fort / Colombo – 05. (BCAS / IIT / BMS / ACBT / ICBT / ESOF / CIMA / Universities), Food City, Arpico, Delmon, Royal Bakery, Train station, Bus root – all close by. தொழில் புரியும் / படிக்கும் ஒழுக்கமான பெண்கள் மட்டும் விரும்பத்தக்கது. வாடகை மாதம் 8000/= மட்டும். 071 1929887.  

  **********************************************

  மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை யில் கொழும்பு பிரதான வீதியில் அமைந் துள்ள சகல வசதிகளுட னான வீடு உடன் வாடகைக்கு கொடுக்கப்படும். இது கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந் துள்ளது. வங்கிகள், நிறுவன ங்கள், வியாபார ஸ்தாபனங்கள் என்பவ ற்றிற்கும் தனியார் குடும்பத்தினருக்கும் ஏற்ற இடம். 077 4767363.

  **********************************************

  வெள்ளவத்தையில் பொலிஸ் நிலைய த்திற்கு அருகாமையில் தனிவழி, ஒரு அறை அனைத்து வசதிகளுடன் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் வாட கைக்கு உண்டு. தொடர்பு: 077 3900161.

  **********************************************

  பம்பலப்பிட்டி St. Peters இற்கு எதிரில் ஒன்று, இரண்டு பெண்களிற்கு இணைந்த குளி யலறை, தனிவழிப்பாதை, Gas குக்கர் + சிலிண்டர், சமையல் வசதியு டனான அறை நிலத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு. 077 9522047. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wifi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு. 077 9300555.

  **********************************************

  Ratmalana Galle Road இற்கு அருகில் Ground Floor, 2 Bed rooms, Hall, Kitchen, 2 Toilets, Fully Tiled வீடு வாடகைக்கு. Contact: Mrs. Nazly Thaha 2716172 / 071 8312937. (No Brokers)

  **********************************************

  Mt. Lavinia நகர் மத்தியில் நல்ல, அழகான 3 அறைகள், 2 குளியலறைகள் கொண்ட வீடு குத்தகைக்கு. காலி வீதிக்கு 100 Mtr. முழு வீடும் டையில்ஸ், Double Curtain, பேன்ரி கபர்ட், நல்ல அசல், சூழல், புது வீட்டின் சுபாவம். வீதியில் Park பண்ணலாம். மாதம் 40,000/=. 6 மாத வைப்பு. புரோக்கர் தேவையில்லை. 077 5389899.

  **********************************************

  Thomo Rest தெஹிவளையில் (A/C / Non A/C) சொகுசு அறைகள், Family Rooms, Kitchen உடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 6088393, 072 3223264, 011 2715007. 

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் படிக்கும் மாணவர்க ளுக்கு (ஆண்கள்) சகல வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. Little Asiaக்கு அருகில். 077 7629067.

  **********************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு) 076 6185869. 

  **********************************************

  தொழில் திணைக்களம், நில அளவை யாளர் திணைக்களங்களுக்கு அண்மை யில் நாரஹேன்பிட்டியில் அறை ஒன்று தொழில் பார்க்கும் மாணவிகள், அம்மா, மகள் இற்கு வாடகைக்கு. யாழ் குடும்பத்தவர்கள் வீட்டில் உண்டு. தொடர்பு: 071 8280868.

  **********************************************

  Dehiwela Hill Street 1 BR 9000/= – 12,000/=. New 1 BR 18,000/= – 20,000/=. New 2 BR 25,000/=, 3 BR, 4 BR, 2 Independent Houses 50,000/= Each. 3 BR, 3 Washrooms Apartment 35,000/=. Furnished 3 BR 2 Apartments 50,000/= – 80,000/=. Colombo – 05. 3 BR, 2 Houses 50,000 each. 077 6621331.    

  **********************************************

  வெள்ளவத்தை ரொக்சி தியேட்டருக்கு அருகில் விரிவுரை மண்டபம் (A/C, Projector, Sound system) நாள், மணித்தி யால வாடகைக்கு விடப்படும். 200 பேர் இருக்கலாம். 071 6669888, 075 7069474.

  **********************************************

  யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு முன்பாக இண்டு அறை வீடு தளபா டங்களுடன் நாள் வாடகைக்கு கொடு க்கப்படும். (மேல் மாடியில்) தொடர்பு: 077 9920497.

  **********************************************

  கொட்டாஞ்சேனை மேபீல் வீதியில் சகல (சமையல்) தளபாட வசதியுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வீடு வாடகைக்கு உண்டு. 077 2969638, 077 6235796.

   **********************************************

  இரத்மலானை மெலிபன் சந்தியில் கல்வி கற்கும் Boys / Girls க்கு சாப்பாடு சகல வசதிகளுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. 077 0346537.

  **********************************************

  வெள்ளவத்தையில் ஓர் அறை Attached Bathroom உடன் வாடகைக்கு. No. 15, 2nd Chapel Lane, Wellawatte. 071 1731706.

  **********************************************

  Wellawatte Fredrica Road இல் 2 Rooms, 2 Bathrooms & a Kitchen ( Fully Furnished, A/C & Hot water) நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 6085118.

  **********************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 3961564.

  **********************************************

  தெஹிவளை காலி வீதி Food City, Crystal க்கு அருகாமையில் தொடர்மாடி கட்டடத்தில் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலைபார்க்கும் பெண்களுக்கு மட்டும். தொடர்புக்கு: 077 1028382. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Apartment 5 ஆம் மாடியில் 1 Room (தளபாடங்களுடன்) நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (One day 2500/=) இருவர் தங்கலாம். தொடர்பு: 29 5/2, Rohini Road, Wellawatte, Colombo – 06. 075 7438657. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bed rooms, 2 Toilet, Kitchen, Hall, Store Room, T.V, Fridge, Cooker வீட்டு சமையலறை தளபாடங்களுடன் 6 மாதம் அல்லது ஒரு வருடம். வாகனத் தரிப்பு இல்லை. 2360550. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Nolimit க்கு அருகில் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8811794.

  **********************************************

  வத்தளை, எவரிவத்தை, சென் ஆன்ஸ் காடர்னில் உள்ள மேல் வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். இந்துக் குடும்பம் விரும்பத்தக்கது. 077 5569034.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் கோயில், பாடசா லைக்கு அண்மையில் ஒரு அறை, குளியலறை, சமையலறை, வரவேற்ப றையுடன் கூடிய பகுதி வாடகைக்கு உண்டு. இருவர் விரும்பத்தக்கது. தொடர்பு: 011 2580895.

   **********************************************

  கிருலப்பனை, சித்தார்தத வீதியில் அறை வாடகைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் இருவர். தொடர்பு கொள்ளவும். 077 3190840.

  **********************************************

  நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக பாடசாலை, கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் கடை ஒன்று வாட கைக்கு உண்டு. மாத வாடகை 12000/=. தொடர்பு: 072 8103685.

  **********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, TV, Fridge) தொடர்பிற்கு: 076 8416467.

  **********************************************

  Annex at Dehiwela Station Road, Dehiwela. Rupees Twenty Five Thousand per month. Preferable Muslims. Contacts: 076 7063677.

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதி இல. 465 க்கு அருகாமையில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, 1,350 Sqft பரப்பளவு ஆகியவற்றை கொண்ட புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட மாடி வீடு நீண்ட கால வாடகைக்கு விட ப்படும். 076 7430959.

  **********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகு திகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு P.K. Ragu. 077 7825637. ragupk@ymail.com.

  **********************************************

  Dehiwela Dominos க்கு அருகாமையில் Inner Fair Line Road இல் சகல வசதிகளுடன் கூடிய ஒரு அறை, வேலை பார்க்கும் பெண்களிற்கு மாத வாடகை க்குண்டு. தொடர்பு: 076 7948498.

  **********************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் Food cityக்கு அண்மையில் அமைந்துள்ள மாடி வீட்டில் AC/Non AC அறைகள் நாளாந்த வாடகைக்கும், வீடு வருடாந்த வாடகைக்கும் வழங்கப்படவுள்ளது. 065 2222736/065 2222027/077 9775050.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ.கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிக ளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2Bedrooms, 2 Bathrooms, மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகை க்கு உண்டு. 077 0568979/077 7931192.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாடங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 0773223755.

  **********************************************

  கொழும்பு–03 கொள்ளுப்பிட்டி இல. 21, 8ஆம் ஒழுங்கையில் 3 அறை  கொண்ட அபர்ட்மன்ட் வீடு, தளபாட, வாகன  தரிப்பிட  வசதியுடன் மாத வாடகைக்கு உண்டு. இன்று (ஞாயிறு) காலை 9.00 பகல்  12.00 மணி வரை  பார்வையிடலாம். 0777777902  (தரகர் வேண்டாம்.) 

  **********************************************

  ஜா–எல  ஏக்கலையில், நிவாசிபுர               T 117 வீடு வாடகைக்கு  உண்டு. மூன்று  அறைகள், 2 குளியலறையுடன்  கூடிய  அழகிய  வீடு மாதாந்த  வாடகை 18, 000/= 1 வருட  முற்பணம். தொடர்புகளுக்கு 2520071/0726911490.

  **********************************************

  வேலைக்கு  செல்லும்  தம்பதிக்கு, படிக்கும்  மாணவர்களுக்கு இல 69 கெளடான வீதி  தெஹிவளையில்  அறை  வாடகைக்கு உண்டு.  தொடர்புகளுக்கு 0770082521

  **********************************************

  Colombo 13 மகாவித்தியாலய மாவத்தை யில் No,121/1 இல் வீடு வாடகை க்குண்டு 2 அறைகள் Hall மற்றும் சமையலறையுடன். தொடர்புகளுக்கு 077 7273019/ 077 7065219.

  **********************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் புதிய அழகிய Full Tiles, 3 Bedrooms with Car park வாடகைக்கு 25000/= குத்தகைக்கு 2million தொடர்பு: 072 3623676.

  **********************************************

  இல. 13, P. ரூபன் பீரிஸ் மாவத்தை, களு போவில. 2 அறைகளுடனான வீடு ரூ. 25,000 குத்தகைக்கு உண்டு. (மேல் மாடி) ஒரு வாகனம் தரிப்பிட வசதியுண்டு. 072 4969428. 

  **********************************************

  கொழும்பு 5, பார்க் வீதியில் சகல தளபாடங்களுடன் கூடிய சாப்பாட்டுக் கடை வாடகைக்கு. அத்துடன் அத்துறு கிரிய மிலேனியம் சிற்றியில் 6 பேர்ச் 3 Bedrooms, வீடு விற்பனைக்கு உண்டு. 071 8608926. 

  **********************************************

  நாரஹேன்பிட்டி, அண்டர்சன் தொடர் மாடியில் 2 பேர் கொண்ட குடும்பத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3549929. 

  **********************************************

  Dehiwala, Initium Road இல் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3039722, 076 6566191, 076 7778809. 

  **********************************************

  வெள்ளவத்தை, (2 Rooms Apartment, 3 Rooms House 48,000/=/ Month) பம்பலப்பிட்டி (3 Rooms, Fully Furnished Apartment) வாடகைக்கு உண்டு. Ad posted by agent and 1 month Commission Applicable 077 6634826. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 Bathrooms மற்றும் சகல வசதிகளுட னான வீடு வாடகைக்கும் அத்துடன் 2 அறைகள், இணைந்த குளியலறைக ளுடன் நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. (வெளிநாட்டில் இருந்து வருப வர்கள் or வேலை செய்யும் ஆண்/ பெண்கள் விரும்பத்தக்கது) Tel. 076 5675795. 

  **********************************************

  2 Bedrooms, 2 Bathrooms, New House, Tiled with Parking Close to Galle Road. Rent 40,000/=. (Dehiwela Junction) 077 9836368. 

  **********************************************

  Two Rooms with Attached Bathroom at Wellawatte near the Cargills Food City. (Student Only) Contact No: 077 8791111. 

  **********************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவ த்தையில் 3 படுக்கை அறைகள், 2 குளிய லறைகள், Hall, Kitchen, A/C உடன் சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 563672. 

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதி சம்பத் வங்கி BMS க்கு அருகாமையில் சகல வசதி களுடன் அறைகள் வாடகைக்கு உண்டு. குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544. 

  **********************************************

  கல்கிசை, சத்திஸ்ஸர மாவத்தை இல. 74/7 இல் அமைந்துள்ள வீடு வாட கைக்கு உண்டு. (Science College Road) மூன்று அறைகள் கொண்ட வீடு சுற்றிவர மதில் கட்டப்பட்டுள்ளது. இணைந்த குளியல் அறையும் சமையல் அறையும் உண்டு. வேலையாட்களுக்கு தனி அறையும் பாத்ரூமும் உள்ளது. இரண்டு கார்களுக்கான தரிப்பிட வசதியும் உண்டு. வாடகை 40 ஆயிரம் ரூபாய். ஞாயிறு மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை பார்வையிடலாம். Phone: 0777 720202.

  **********************************************

  வெள்ளவத்தை தெஹிவளையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் Fully Furnished நான்கு, மூன்று, இரண்டு அறைகள் கொண்ட Luxury Apartment, நாள், மாத, வருட வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 0471575/ 071 1037762.

   **********************************************

  தெஹிவளை ஜயசிங்க மண்டப த்திற்கு அருகில் வீடொன்று வாடகை க்கு உள்ளது. 2 அறைகள், 2 குளியல றைகளுடன் வரவேற்பறை மற்றும் சமையலறை, தரிப்பிட வசதியுண்டு. 077 0861607, 071 1069108.

  **********************************************

  கடையொன்று வாடகைக்கு உள்ளது. 48A, ஹில் வீதி தெஹிவளை. 077 4482356.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிகளுடன் கூடிய A/C யுடன் 3,6 அறைகள் கொண்ட Luxury House வெளிநாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுபகாரியங்கள் செ்யவ தற்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். 0777 322991.

  **********************************************

  சிறிய குடும்பம் ஒன்றுக்கு கிராண்பாஸில் Rush Court Apartmentஇல் 2 Room, Hall, Kitchen உடனான வீடு வாடகைக்குக் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 6683750 தரகர் தேவையில்லை.

  **********************************************

  கிருலப்பனையில் படிக்கும் / வேலை பார்க்கும் பெண் (Female) க்கு Room வாடகைக்குண்டு. தனிவழி / சமையல் வசதி / அமைதியான சூழல். தொடர்பு: 077 3890257.

  **********************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423523, 0777 999361. 

  **********************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு. காலி வீதிக்கு அருகில் L.G அருகில். (Fan; Bed) 077 9938141. 

  **********************************************

  பம்பலப்பிட்டியில் மூன்று படுக்கை யறை A/C, Hot Water சகல தளபாட ங்களுடன் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் வாடகைக்கு உண்டு. 077 9522192, 072 4434428.

  **********************************************

  Dehiwela இல் தனி வழிப்பாதையுடன் Room வாடகைக்கு உண்டு. 077 4525932.

  **********************************************

  Dehiwela near Galle Road / Seylan / HNB Bank 2nd Floor small apartment one Bedroom, sitting Kitchen facility, Tiled Bathroom 20,000/=. Rent / Water / Electricity. Suitable Couple / Two. 077 7865533.   

  **********************************************

  Wellawatte Vivekananda Road Lease or Rent. Single room with attached bath 25,000 per Month. Two Bed roomed 2 Bath Large Hall with all facilities – Rs. 75,000. Four Bed roomed Three Bath Room with all Modern facilities 110,000. 077 7699207.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 அறை வீடு 45,000/=, தெஹிவளை கொமர்ஷல் வங்கி அருகில் 3 அறை நிலவீடு 55,000/=, வைத்தியவீதியில் 3 அறை நிலவீடு 45,000/=, ஆர்ப்பிக்கோ அருகில் 3 அறை Flat 60,000/=, கல்கிசையில் 3 அறை, 3 குளியலறைகள் தனிவீடு 60,000/=, பெண்களுக்கான அறைகளும். 077 1717405. 

  **********************************************

  Dehiwela, Malwatta Road 15/7 இல் 3 Bedroom, 2 Bathroom, Dining, Sitting Hall வீடு வாடகைக்கு. Parking available. Contact: 077 9752017.

   **********************************************

  வத்தளை, உணுப்பிட்டிய, ராஜசிங்க மாவத்தையில் 3 அறைகளுடன் வீடு குத்தகைக்கு உண்டு. இரண்டு வருட குத்தகை ரூ. 1000000 மற்றும் மாதாந்தம் ரூ. 3000 அறவிடப்படும். உடனே அழைக்க. 075 7777555, 011 2980730. 

  **********************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனையில் வீடு குத்தகைக்கு. இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை, குளி யலறையுடன் கூடிய வீடு முழுதாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. 10 இலட்சம் ரூபாய். இலக்கம். 115/100, ஸ்ரீ குணானந்த மாவ த்தை, கொட்டாஞ்சேனை, கொழு ம்பு 13. தொடர்பு இலக்கம்: 076 5383703. 

  **********************************************

  மோதரை, Crow Island 1st Floor இல் 2 Bedrooms உள்ள Tiles பதித்த வீடு, 2 வருட குத்தகைக்கு உண்டு. குத்தகைப் பணம் ரூ. 65,0000/=. சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 076 7312825. 

  **********************************************

  Mount Lavinia No. 18, Peries Road, ஒரு அறை Annex, 2nd Floor, 3 Months வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: அஸ்மி 077 2633229. 

  **********************************************

  Mt. Lavania, Peries Road ஒரு அறை வீடு வாடகைக்கு. No. 98, Peries Road, Mount Lavania. Contact: 077 2633229. அஸ்மி, 077 1737719 சாதிக்.

  **********************************************

  வெள்ளவத்தை, 37 th Lane இல் 3 அறைகள், வீடு சகல தளபாட வசதி களுடன் 6 மாதம் அல்லது 1 வருடம் வாடகைக்கு மற்றும் 1 Room சகல வசதிகளுடனும் வேலை செய்யும்/ வெளிநாடு போகும் பெண் பிள்ளை ஒருவர்/ இருவருக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். Tel. 077 4309651, 0777 004347. 

  **********************************************

  கண்டி, பேராதெனிய வீதியில் 515/1/1, இலக்கத்தில் வேலை செய்யும் ஆண்க ளுக்கான வீடு வாடகைக்கு உண்டு. பல்லேகலையில் சுந்தர மாவத்தையில் வேலை பார்க்கும் பெண்களுக்கான அறைகளும் உண்டு. 077 1827785. 

  ***********************************************

  2016-08-01 14:41:05

  வாடகைக்கு - 31-07-2016