• மணமகள் தேவை - 31-07-2016

  கிறிஸ்தவ (N.R.C), வெள்ளாள (Race no Bar), 34 வயது, 5’ 7” உயரமுள்ள, அவு ஸ்திரேலியாவில் வசிக்கும் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மணம கனுக்கு பெற்றோர் படித்த, நல்ல குடு ம்பமும் நல்ல குணமும் (Out going and lively personality) உள்ள நன்கு படித்த மணமகளை தேடுகின்றனர். Please respond to sowbakiyass@gmail.com.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 ரோகினி MBBS Doctor க்கு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த அழகிய படித்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 6932007. (கிரக பாவம் 13) 

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த 32 வயதுடைய முஸ்லிம் மணமகனுக்கு மார்க்கப்ப ற்றுள்ள மணமகள் தேவை. 071 5965091, 072 3978159. 

  ************************************************

  யாழ். இந்து பள்ளர் 1985 இல் பிறந்த திருவோண நட்சத்திரம், கிரக பாவம் 57 உடைய மெடிசின் படித்து தற்போது பிரான்ஸில் வசிக்கும் PR இல்லாத மண மகனுக்கு வெளிநாட்டில் PR கிடைத்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 0499640. 

  ************************************************

  கொழும்பு இந்து விவாகரத்தானவர் 1966 சொந்த வியாபாரம் உடையவர். விவாகரத்தானவர்கள், விதவைகளும் விண்ணப்பிக்கலாம். சீதனம் எதிர்பார்க்க ப்படமாட்டாது. மலையகத்தவர்கள் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 075 0983921. 

  ************************************************

  முஸ்லிம் 27 வயது மௌலவி அல் ஹாலிம் பட்டம் பெற்று உயர்தரம் படித்து Qatar இல் 3 வருடம் தொழில்புரிந்து நாடு வந்துள்ள மகனுக்கு மணமகளை எதிர்பார்க்கின்றனர். 077 2484811. 

  ************************************************

  வியாபாரம் செய்யும் 67 இல் பிறந்த எந்தவித தீய பழக்கமும் அற்ற மணமக னுக்கு மணமகள் தேவை. 075 2964757. 

  ************************************************

  மட்டக்களப்பு இந்து வேளாளர் 1984 ஆம் ஆண்டு பிறந்த தற்போது ஆசிரியராக கடமையாற்றும் லோயர் இறுதி ஆண்டை பூர்த்தி செய்யும் மணமகனுக்கு அரச உத்தியோகம் செய்யும் அழகான மண மகள் தேவை. 078 6642922. 

  ************************************************

  யாழ். இந்து விஸ்வகுலம் 1973, மகம், Supervisor, France Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, ரோகினி Researcher, USA, PR மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980, அவிட்டம், Supervisor, France Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900.  customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். Christian RC குருகுலம் 1984, Project Manager, Singapore Work Permit மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 071 4380900. 
  customercare@realmatrimony.com 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 33 வயது, BSc Quantity Surveyer Working Middle east To be Migrated Foreign Country இலக்ன செவ்வாய் சூரியன் கிரக பாவம் 50½ மணமகனுக்கும் 36 வயது BSc Quantity Surveyer Same as Above 7 இல் செவ்வாய் கிரக பாவம் 16 மணமகனுக்கும் மண மகள்மார் தேவை. Multytop Matrimony 0112 736543, 077 9879249. 

  ************************************************

  இந்து பிராமணர் வயது 38, 5’ 6” BSc படித்து முடித்துவிட்டு தற்போது சொந்த தொழில் செய்யும் அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 5539217, 075 2940032. 

  ************************************************

  1984 ஆம் ஆண்டு லக்கினத்தில் செவ்வாய் சித்திரை நட்சத்திரம் UK யில் சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு வெளிநாட்டு மணமகள் தேவை. 077 8732333. 

  ************************************************

  இந்தியா சென்னையில் வசிக்கும் லக்கி னத்தில் செவ்வாயுடைய இஞ்சினியர் (வயது 40) மணமகனுக்கு குடும்பப் பாங்கான 33 இற்குள் மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 1776466. 

  ************************************************

  இந்திய வம்சாவளி இந்து கள்ளர் 76 ஆம் ஆண்டு பிறந்த சொந்த வியாபாரம் செய்யும் மணமகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. மலையகம் விரும்ப த்தக்கது. மூல நட்சத்திரத்தை உடை யவர்களும் விண்ணப்பிக்கலாம். 070 2715403. 

  ************************************************

  கொழும்பை வசிப்பிடமாகவும் RC மதத்தைச் சேர்ந்த முன்னணி IT நிறுவனத்தில் System Specialist ஆக தொழில் புரியும் 1984இல் பிறந்த 5’ 3” உயரமுடைய மகனுக்கு நற்குணமுள்ள படித்த தொழில் புரியும் மணமகள் தேவை. G – 190, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  மணமகள் தேவை. முக்குலத்தை சேர்ந்த வயது 36. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், மலேசியாவில் வேலை புரியும் மண மகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு: 077 8965353.

  ************************************************

  அரசாங்க தொழில் புரியும் R.C. வெள்ளாள 34 வயதுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. அழகிய மணமகளை எதிர்பார்க்கிறோம். 077 5550558/ 078 6846025.

   ************************************************

  மலையகம் றோமன் கத்தோலிக்கம் வாய் பேசமுடியாத 35 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 071 6790265. விவாகரத்தானோரும் தொடர்பு கொள்ளலாம்.

  ************************************************

  Looking for a bride for a 31 years old Doctor born and brought up in London, Hindu, Vellalar, height, 5’.6” British Citizen Email : mallikabahu@hotmail.co.uk 00442084224690.

  ************************************************

  யாழிந்து குருகுலம் 1980, சித்திரை 2, செவ்வாயில்லை, Banking Degree, Private Banking Executive Officer Colombo, உள்நாட்டில் படித்து வேலை செய்பவர், செய்யாதவர் விரும்பத்தக்கது/யாழிந்து வேளாளர் 1982, திருவோணம் 4, செவ்வா யில்லை, Accountant UK Citizen, உள்நாடு வெளிநாடுகளில் தகுதியானவர்கள் தேவை/ யாழிந்து வேளாளர் 1991, ரோகினி 3, செவ்வாயுண்டு, MBBS Doctor UK Citizen உள்நாடு, வெளிநாடுகளில் தகுதியானவர் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமணசேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும் 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp, Imo)

  ************************************************

  UP Country Tea Estateஇல் SNR Asst. Superintendentனாக தொழில்புரியும் இந்து வயது 32, 5’.3”உள்ள மணமகனுக்கு ஆங்கிலம் பேசக்கூடிய மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 071 6993158, 077 1415154.

  ************************************************

  யாழ், கொழும்பு, வேளாளர், 1988, திருவாதிரை, செவ்வாயுண்டு MBBS Doctor, Canada Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் மணமகள் தேவை. யாழ் இந்து வேளாளர் 1986 அனுஷம் செவ்வாயில்லை Engineer Swiss Citizen உள்நாடு வெளிநாடுகளில் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமணசேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056, (Viber, Whatsapp, imo)

  ************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் Doctor UK. 36 வயது, 49 வயது / Dubai Accountant. 35 வயது 7இல் செவ்வாய்/ Australia, Engineer 27 வயது 7 இல் செவ்வாய் வெளிநாட்டில் வசிப்பவர்களும் சம்மதம் 0776960462 Viber 0778489476.

  ************************************************

  பதுளை முக்குலம் 33 வயது ஆசிரியர் Hatton, 34 வயது ஆசிரியர். ஆதிதிராவிடர், 29 வயது மாத்தளை, கண்டி 33 வயது பள்ளர் ஆசிரிய மணமகன்மாருக்கு ஆசிரியை தொழில் செய்யும் மண மகள்மார் தேவை. 0710387656.

  ************************************************

  இந்து, வயது 35 முக்குலம் Bank Manager, 33 வயது Accountant மண மகன்மாருக்கு படித்த பண்பான அழகிய மணமகள்மாரை பெற்றோர் தேடு கின்றனர். தொடர்புகளுக்கு 0662055077. 

  ************************************************

  யாழ்.பிறப்பிடம் தற்போது Canada Citizen R/C Chartered Accountant 33 வயது மூத்தமகன், 31 வயது Singapore ரில் IT Engineerராக பணிபுரியும் இளைய மகனுக்கும் தாயார் உள்நாட்டு R/C மண மகள்மாரை தேடுகிறார் . 0775 528882.

  ************************************************

  கண்டியைச் சேர்ந்த 33 வயது, 5’ 3” உயரம், ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த டுபாயில் வங்கி ஒன்றில் உயர் தொழில் புரியும் மணமகனுக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது சகோதரி தேடு கிறார். தொடர்புகளுக்கு: 071 9066 660, 075 5889828. G – 191, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  இந்து சமயம் முக்குலம் 45 வயதுடைய மாதம் 30000/= வருமானமுடைய மண மகனுக்கு 40 வயதுக்குள் மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது. G -192, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு  

  ************************************************

  2016-08-01 12:19:30

  மணமகள் தேவை - 31-07-2016