• மணமகன் தேவை - 31-07-2016

  யாழ். இந்து உயர் வெள்ளாளர் 1975, சிவந்த, அழகிய பட்டதாரி ஆசிரியையாக Colombo பணிபரியும் மகளுக்கு படித்த, உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். G – 186, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  மாவனல்லையில் 30 வயது G.C.E. (O/L) வரை படித்துள்ள வீட்டு வேலைகளைத் திறம்பட செய்ய தகுதியுள்ள தஹஜ்ஜத் தொழுகையும் தவறாமல் தொழுது வரும் மணமகளுக்கு தகுந்த மருமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு: 075 0479620, 077 1966693. 

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1985, ஆயிலியம், கனடாவில் வசிக்கும் Canadian Citizen 5 அடி உயரம் 12 இல் செவ்வாயும் சுக்கிரனும் உள்ள கிரக பாவம் 47 கனடாவில் Micro Biology Analyst ஆக வேலை பார்க்கும் இவருக்குத் தகுந்த மணமகனை கன டாவில் எதிர்பார்க்கின்றனர் இவரது பெற்றோர். மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கா ணும் Email Address மூலமாக ஜாதக விபரங்களுடன் தொடர்பு கொள் ளவும். விபரங்கள் இரகசியமாக பேண ப்படுவதோடு பொருத்தமற்ற ஜாதக விபரங்கள் மீள அனுப்பப்படும். Email: raj.1947@hotmail.com Telephone: (+61) 417222316 (Aus)

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த 37 வயது முஸ்லிம் மணமகளுக்கு மார்க்கப்பற்றுள்ள மணமகன் தேவை. 071 5965091, 072 3978159. 

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1988 பூரம் செவ்வாய் Engineer 40 பாவம், 1992 உத்தரம் 7 இல் செவ்வாய் 20 பாவம் Management, 1991 பூரம் CIMA, 1989 புனர்பூசம் BSc/MSc. உள்நாட்டு Or வெளிநாட்டு மணமகன்மார் தேவை. 077 0783832.

  ************************************************

  வயது 38, Non RC ஆசிரியராக பணி ப்புரியும் அழகிய மணமகளுக்கு கிறிஸ்தவ மணமகன் தேவை. தொடர்பு: 024 5680948, 077 8122557.

  ************************************************

  G.C.E. A/L படித்த சிவந்த அழகிய தோற்றம் உடைய 71 இல் பிறந்த மண மகளுக்கு தொழில் பரியும் மணமகனை சகோதரி எதிர்பார்க்கிறார். 077 6750938. 

  ************************************************

  59 இல் பிறந்த சிவந்த, அழகிய தோற்றம் உடைய விவாகரத்து பெற்ற பிள்ளைகள் அற்ற, தொழில் புரியும் மணமகனை சகோதரி எதிர்பார்க்கிறார். 071 7217165. 

  ************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1979 ஆம் ஆண்டு மூலம் பாவம் 11 ½ BSc (Hons) IT, Software Engineer and Visiting Lecturer ஆக (University Accredited College) கடமையாற்றும் மணமகளுக்கு Professional Qualified மணமகனை வெளிநாட்டில் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அவுஸ்திரேலியா, லண்டன் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 5930237. 

  ************************************************

  1972/11/14 ஆம் திகதி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மூன்று மொழியில் (Computer) தொழில் புரியும் மகளுக்கு பெற்றோர் மணமகனை எதிர்பார்க்கின் றனர். 076 6513151. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, மகம், Lecturer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, ரோகினி, Doctor, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  ************************************************

  யாழ் இந்து வேளாளர்கள் 1981, 1983, 1984, 1990 Two Persons MBBS Doctors Sri Lanka 1988, 1991, 1994 Bank Staff மணமகள்மாருக்கு suitable மணமகன்மார் தேவை. Multy Top Matrimony. 011 2736543, 077 9879249.

  ************************************************

  இந்து குல தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த, புத்தளத்தினை வசிப்பிடமாகக் கொண்ட A/L Commerce படித்து தற்போது தனியார் சேவையில் வேலை பார்க்கும், 30 வயதுடைய மணமகளுக்கு தாயார் தகுந்த நல்ல குணமுடைய உள்நாட்டு / வெளிநாட்டு மணமகனை தேடுகின்றார். தொடர்புகளுக்கு. 0777 402070.

  ************************************************

  வயது 24 பரணி பாவம் 2 1/2, வயது 27 சித்திரை சூரியன் + செவ்வாய் 12, பாவம்     12 ¼ BSc பட்டதாரி, வயது 21 அச்சுவினி 07இல் செவ்வாய் 42 பாவம், வயது 23, உத்தரம் பாவம் 18 ½ BA பட்டதாரி, வயது 26 அத்தம் 33 ½ பாவம், மேற்குறிப்பிட்ட அழகிய மணப் பெண்களுக்கு, வெளி நாட்டில் மணமகன்மார் தேவை. விமலம் திருமணசேவை (கனடா) 0016477181542 (Viber + Cell) 021 3217476 Sri Lanka.

  ************************************************

  வயது 26 திருவாதிரை கிரகபாவம் 25 கணக்காளர் கனடா Cityzen, வேளாளர் அழகிய மணப்பெண்ணுக்கு இலங் கையில் பட்டதாரி மணமகன் தேவை. விமலம் திருமணசேவை. (கனடா) 001 6477181542 (Viber + Cell) rvimalam@gmail.com 076 8688820 வவுனியா. 021 3217476 சுண்ணாகம்.

  ************************************************

  கத்தோலிக்க தாய் கொழும்பில் முன்ன ணி சட்டத்துறையில் (Lawyers Firm) Executive Secretary யாக பணிபுரியும் தனது இளமை தோற்றம் கொண்ட 5’ 3” உடைய மெலிந்த சிவந்த நிறம் உடைய 52 வயது மகளுக்கு பொருத்தமான வரனை தேடுகின்றார். சீதனம் கொடு க்கப்படும். G -189, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.  

  ************************************************

  1986ம் ஆண்டு பிறந்த இந்து வேளா ளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனி யார் நிறுவனத்தில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் / உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. தொடர்புக ளுக்கு. 071 4813620, 071 0333358.

  ************************************************

  கௌரவ குடும்பம் வேளாளர் 1985 இல் பிறந்த கொழும்பை பிறப்பிட மாகக் கொண்ட அரசாங்க டாக்டராக பணிபுரியும் மகளுக்கு பெற்றோர் (கிறிஸ் தவம் RC) (டாக்டர், இஞ்சினியர், அக்கவுன்டன்) பதவியில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது) வரனை எதிர்பார்க் கிறார்கள். தொடர்புக்கு: 0777 561391. 

  ************************************************

  கண்டி, இந்து, தனுசுராசி, பூராடம் 27 வயது, உயரம் 5.2 அழகிய சிவந்த ஆங்கிலம் பேசக்கூடிய மகளுக்கு நல்ல தொழில்புரியும் அழகிய மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 0773368223/0766397103.

  ************************************************

  2016-08-01 12:17:55

  மணமகன் தேவை - 31-07-2016