• வீடு காணி விற்­ப­னைக்­கு -24-07-2016

  ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பெரிய வீடு விற்ப னைக்கு. வவுனியா நகரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில். கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாக உள்ளது. சுற்றுமதில் அமைக்கப்பட்டு அமைதியான சூழலில் அகலமான வீதியில் உள்ளது. தொடர்பு: யோகலிங்கம் 0777 167656. 

  ***************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லை க்குட்பட்ட கல்லடி காளி கோவில் வீதி எனும் பெரிய வீதியை முகப்பாகக்கொ ண்ட 30 பேர்ச்சஸ் காணி உடனடியாக விற்கப்படவுள்ளது. வியாபார நடவடி க்கைகளுக்கு கல்விசார் நடவடிக்கைக ளுக்கு மற்றும் இருப்பிட நடவடிக்கைக ளுக்கு ஏற்றது. தொடர்பு: 067 2221052. (வார நாட்களில் பி.ப. 3.30 தொடக்கம் பி.ப. 9.00 வரை) தரகர் தேவையில்லை   

  ***************************************************

  மாபாகே சந்திக்கு அருகில் நீர்கொழும்பு பாதையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் 7 பேர்ச்சஸ் காணியுடன் சகல வசதிகளுடன் வீடொன்று விற்பனைக்கு உண்டு. புலினத்தலாராம, சிங்க பாதை வழியாகவும் (இரண்டு வழி) வரலாம். ஆகக்கூடிய விலைக்கு தரப்படும். 47/1, புலினத்தலாராம வீதி, மாபாகே (தரகர் தேவையில்லை) 077 2667776. 

  ***************************************************

  தெஹிவளை, கடவத்தை வீதி, Galle Caterors க்கு முன்னால் 6P வீட்டுடன் நல்ல சூழலில் 9.5 M. Tel. 071 1021348. 

  ***************************************************

  3 Rooms, Verandha Big 20 Sq.ft Tiles, 1 Kitchen, Dining Room, Big Bathroom, Tiles, Front Garden 10 ft, Behind Garden 5 Sq.ft Tel. 071 8079446. 

  ***************************************************

  Colombo 9, புதிய மார்க்கட் கொலன் னாவை வீதி. 2P வீடு விற்பனைக்கு. 077 4080449. 

  ***************************************************

  கந்தான, நீர்கொழும்பு வீதிக்கு 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள 18– 25 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள மூன்று அறைக ளுடன் கூடிய மாபிள் பதித்த நீர் வழங்கல், மின்சார விநியோகத்துடன் 1670 சதுர அடி விஸ்தீரணமுள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 580681, 076 5573565.

  ***************************************************

  வத்தளை, மாபோல முஸ்லிம் பள்ளியில் இருந்து 100 m தூரத்தில் ஜோர்ஜ் மாவ த்தை வீதியில் 10 பேர்ச் வெற்றுக் காணி விற்பனைக்கு. 1 பேர்ச் 85,000/= தொடர்புக்கு: 075 0577853. 

  ***************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் பழைய கல்முனை வீதி, நாவற்குடா கங்காணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு கடைகளுடன் கூடிய உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9051193. 

  ***************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் கல்லடி அரசாங்க விடுதி வீதியில் 11 பேர்ச்சஸ் உறுதிக்காணியில் (10 அடி அகலம் கொண்ட ஒழுங்கை உள்ளது) சகல வசதிகளுடன் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 065 2055124, 076 8210823. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடுகள் விற்பனை க்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ள ப்படுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  ***************************************************

  தலவதுகொடை 10 பேர்ச்சுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 75 இலட்சம். 011 2773195, 072 4691165. 

  ***************************************************

  சீதுவை, கொழும்பு, நீர்கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் ஒகஸ்டீன் பிரேம திலக மாவத்தை (புளு டயமன் தொழிற்சாலை வீதி) 35 பேர்ச்சஸ் சதுரக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2257158, 071 6720672. 

  ***************************************************

  வெள்ளவத்தை, Arpico க்கு முன்னால் 30 அடி பாதையில் 4P Upstair வீடு. 072 9950801. 

  ***************************************************

  மதுரங்குளி கொழும்பு– புத்தளம் பிரதான வீதிக்கு முகப்பாக 200 பேர்ச்சஸ் காணி/ வீடு கட்டடம் 2, குழாய் நீர் மற்றும் டூ பேஸ் மின்சாரத்துடன் விற்பனைக்கு உண்டு. (மதுரங்குளி புகையிரத நிலை யத்திற்கு முன்பாக) அதிக விலை கோர லுக்கு கொள்வனவாளர்கள் மாத்திரம். தொடர்புகளுக்கு: 077 2257158, 071 6720672. 

  ***************************************************

  கொழும்பு, நீர்கொழும்பு, பிரதான வீதி, மாவத்தை சந்தி, செய்ஸ்த்தான் பழைய திரையரங்கில் இருந்து 50 மீற்றர் தொலைவில் 2 மாடி வீடு 03 அறைகள் எடெச் பாத்ரூம் சுற்றிமதில் கேட் போடப்பட்டுள்ளது. 2 வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. 3 பர்ச்சஸ் விலை பேசி தீர்மானிக்கலாம். 077 5911573/ 077 2988545/ 071 2563361.

  ***************************************************

  தெமடகொடை கென்ட் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு தனித்தனியாக மின்சார மீற்றர் 3 பர்ச்சஸ் 110/= இலட்சம் மார்க்கட், வங்கி, பாடசாலைக்கு வசதி யான இடம். 075 0968025/ 077 2372450.

  ***************************************************

  தெமடகொடை வேலுவன வீதியில் 2 பர்ச்சஸ் விற்பனைக்கு மேலே கொ ங்கிரிட் போடப்பட்டுள்ளது. மார்க்க ட்டுக்கு 50 மீற்றர் தொலைவில் அனை த்திற்கும் வசதி உண்டு. 33 இலட்சம். 075 0968025.

  ***************************************************

  திருகோணமலை நிலாவெளி வீதியில் நிலாவெளி நகருக்கு அருகில் 400 பர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு. 077 9687997.

  ***************************************************

  மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் மருத்து வபீட விடுதிக்கு அருகில் சகல வசதியும் கொண்ட குடியிருப்பு உறுதி க்காணி 12 பேர்ச் விற்பனைக்கு உண்டு. பேர்ச் 1.65 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 4338994. 

  ***************************************************

  Colombo, Kotahena க்கு சமீபமாக “Dockland” பிரதேசம் 3 Perches, 3 மாடி புதிய வீடு, 4 Rooms, 2 Car Park, 2250 sqfeet, 2 வீடுகளாகவும் பாவிக்கும் வசதிகள், பிரதான பாதை முகப்பாக அமைந்துள்ள அழகான வீடு அவசரமாக விற்பனைக்கு. 140 இலட்சம். “மிக தூய்மையான உறுதியும் சகல ஆவணங்களும் உண்டு” Kattankudy Rahim Nana. 0777 771925, 077 8888025. 

  ***************************************************

  Wattala, Mabola நீர்கொழும்பு பிரதான வீதியில் 3 Stroey Building for Sale. Down floor, Shop tileன, 3 phase Current, Attach bath, 1st floor House, 2 Bedroom, A/bath, tiled, A/C, 2nd floor House not completed, deed everything clear. (4.25 Perch) Bank loan available. Tel: 077 7634008.     

  ***************************************************

  தெஹிவளை கடவத்தை வீதியில் புதிதாகக் கட்டப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட தனிவீடு 6 அறைகள், 5 குளியலறைகள், 3 வாகனத் தரிப்பிட வசதியுடன் முற்றாக டைல்ஸ் பதிக்க ப்பட்டு பென்ரி, சமையலறை 9.15 P இல் 3444 சதுர அடி கொண்ட அழகிய வீடு, பள்ளிவாசல், வைத்தியசாலைக்கு அருகாமையில். விலை 395 இலட்சம். உடனடியாக குடியமர முடியும். தரகர்கள் வேண்டாம். தொடர்புக்கு: 077 7918916, 077 8586064. info.rolexhomes@gmail.com. 

  ***************************************************

  வெள்ளவத்தை Apartment 2 Br 110/=, 3 Br 160/=. உறுதியுடன் தெஹிவளையில் காணி 40 Perch. களுபோவிலவில் தனி வீடு 8.5 Perch இரண்டு மாடி Parking / வாடகைக்கு. வீடுகள் Apartment, காணிகள் வாங்க, விற்க. Agent – 076 7888627. 

  ***************************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் பெரிய உப்போடை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் 14 ½ பேர்ச் காணி விற்ப னைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 6996381, 077 2742730.

  ***************************************************

  ஓட்டமாவடி பிரதேசத்தில் சகல வசதிகளுடன் கூடிய பால் பண்ணையும் தோட்டமும் விற்பனைக்கு உள்ளது. 14 ஏக்கர் – 9 மில்லியன். தொடர்புக்கு 077 3660667

  ***************************************************

  யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதான வீதி ஆனைக்கோட்டையில் 4 ½ பரப்புக்காணி விற்பனைக்குண்டு. 071 8223777, 077 3426804, 077 2750340

  ***************************************************

  நுவரெலியா மாநகரில் 100 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு (பேர்ச்சஸ் 5 இலட்சம்) தொடர்புக்கு 0776838654

  ***************************************************

  Dehiwela 2nd Lane இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 மாடிகளைக் கொண்ட தொடர்மாடியில் 2, 3 Bedrooms வீடுகள் முறையே 975Sqft, 1500Sqft அளவுகளிலான வீடுகளுக் கான முற்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்ப டுகின்றன. தொடர்புகளுக்கு: 0777 322168, 077 3355055

  ***************************************************

  திருகோணமலை தபோவனம் வீதி யில் கேணியடி காளிகோயிலுக்கு அண்மையில் சிறிய வீடு, சுற்றிவர மதில், கிணறு ஆகியவற்றுடன் 10 பேர்ச் அளவுள்ள காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0778293366

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் 14P வீடு, தெஹிவ ளையில் 10P வீடும், 23 P வீடும், வெள்ளவத்தையில் 10P காணியும், பாமன்கடையில் 6P வீடும் விற்பனைக்கு உண்டு. வீடுகளும் காணிகளும் விற்ப னைக்கு. 0770803902, 0768094799

  ***************************************************

  கல்கிசை, தெஹிவளையில் கட்ட ப்பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2,3,4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. இன்னும் 2 மாதத்தில் குடியேறலாம். தொடர்புக்கு: 0774197169

  ***************************************************

  கொழும்பு–06 காலி வீதி முகப்பாக 4 ½ P காணி 6P, கிருலப்பனையில் 4 ½ P, ரொபட் குணவர்தன மாவத்தையில் 8P காணி, தெஹிவளையில் 6P 4 படுக்கையறைகள் புதிய வீடு 26 million. 011 5674892, 0767446427, 0777446427

  ***************************************************

  தெஹிவளை வைத்தியா வீதியில் 4 அறைகள் கொண்ட இருமாடி வீடு விற்பனைக்கு உண்டு. 6 பேர்ச்சஸ் 071 3575359, 071 9046046.

  ***************************************************

  கொட்டகலையில் ரம்மியமான சூழலில் வீடு விற்பனைக்கு உண்டு. 15.5 பேர்ச்சஸ் 39இலட்சம். விலை பேசி தீர்மானிக்கலாம். வீட்டைசுற்றியும் நல்ல இடவசதி உண்டு. தொடர்புக்கு 077 3129688.

  ***************************************************

  காலி வீதிக்கு சற்றுத் தொலைவில் இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அண்மையில் சகல வசதிகளையும் கெண்ட வீடு விற்ப னைக்கு உண்டு. மாலை 5 மணிக்கு பின் அழைக்கவும். 077 5888379. 

  ***************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 7 மற்றும் 8 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 8148904. 

  ***************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி

  ***************************************************

  வத்தளையில் 19½  Perches காணியில் அமைந்த 2 வீடுகள் விற்பனைக்குண்டு. (முதல்தர குடியிருப்பு பகுதி) தொடர்பு 077 1881567.

  ***************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ***************************************************

  வத்தளை வெலிசர மெக்டொனல்ட் அருகாமையில் 34P வீடு மற்றும் 44P 3 வீடுகளுடன்  காணி குடிபுகுவதற்கு அல்லது வியாபாரத்திற்கு உகந்தது. மாபோல ஜும்மா பள்ளிவாசலுக்கு 2Km 0777 540339.

  ***************************************************

  வத்தளை பள்ளியாவத்தை முதலாம் ஒழுங்கையில் பாதுகாப்பான சூழலில் (Gated Community) 8பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு குணசிங்கம் 077 1159612.

  ***************************************************

  மாத்தளை களுதாவளையில் 25P சதுரகாணி உடனடி விற்பனைக்குண்டு. “Original Deed” போனில் தொடர்பு செய்து வரவும். 103, Riverside Road, Kaludawala, Mobile : 077 5352390.

  ***************************************************

  வத்தளையில் காணி தேடுவோர்க்கு ஓர் அரிய வாய்ப்பு ! கல்யாணி மாவத்தை மற்றும் நாயக்ககந்த மாட்டாகொைடயில் 6P – 12P வரை காணித்துண்டுகள் ரூபா 375, 000/= முதல் 535,600/= வரையில் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு 076 6342444/ 0777 754551.

  ***************************************************

  நாரஹேன்பிட்டியில் வீடு விற்பனைக்கு 3 அறைகள் உண்டு. தரகர்கள் வேண் டாம். தொடர்பு 075 2142909, 071 9304001, 076 8739172, 077 0339874.

  ***************************************************

  கெரவலப்பிட்டியில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. கத்தோலிக்க தேவஸ் தானம் அருகாமையில். அதிவேக நெடு ஞ்சாலைக்கு 400 மீற்றர். தெளி வான உறுதி. ஒரு பேர்ச் 4/75, தொடர்பு 071 7392369.

  ***************************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் 20 பேர்ச் காணியில் சுமார் 2500 சதுர அடியில் அமைக்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளிய லறைகள், வேலையாட்கள் தங்குமிட வசதியுடன் நான்கு பக்கமும் மதில்கள் கட்டப்பட்டு உள்ளது. கராஜ் உடன் மேலும் 2 வாகனங்கள் தரிப்பிட க்கூடிய வசதி உள்ளது. வங்கி கடன் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு 077 4749705.

  ***************************************************

  மட்டக்களப்பு கிரான்குளம் பிரதான வீதியில் சீமூண் ஹோட்டலுக்கு முன் பாக 3,4 ஏக்கரும் மட்டக்களப்பு சின்ன ஊறணி நாவற்கேணியில் 157 1/2 பேர்ச்சஸும் விற்பனைக்கு உண்டு. 077 4054304.

  ***************************************************

  186, Navalar Road, Five Junction Jaffna. Upstairs மேல் தட்டு 4 Rooms, 1 Kitchen, 1 Dining room. 10 Perch கீழ்த்தட்டு 2 Rooms, 1 Hall, 1 Kitchen, 1 கடை Room, 1 Garage. Phone: 071 6346861.

  ***************************************************

  வத்தளையில் காணி விற்பனைக்கு. 1 ஆம் ஒழுங்கை, வின்சன்ட் ஜோசப் மாவத்தை வத்தளை. 21.5 பேர்ச் (OKI சர்வதேச பாடசாலை அருகில்) 071 8666763.

  ***************************************************

  தெஹிவளையில் 2 bed, 2 bath Campel Place 3 bed, 2 bath apartments விற்பனைக்கு உண்டு. நவீன முறையில் உள்ளது. Deed உண்டு. வெள்ளவத்தை, தெஹிவளையில் வீடுகள், காணிகள், விற்பனைக்கு உண்டு. Arul Life Style Pvt Ltd.; 077 4525932

  ***************************************************

  வெள்ளவத்தை, மெனிங் Place யில் புதிதாக ஆரம்பிக்கும் Luxury தொடர் மாடியில் வீடுகள். பதிவுகளுக்கு அழை யுங்கள். தியாகு 077 7599354.

  ***************************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கும் Luxury தொடர்மாடியில் 2 bed rooms, Two Toilets, 900 sqft. one bed room, one Toilet, 600 sqft. Three bed rooms, two Toilets 1300 sqft. பதிவுகளுக்கு. தியாகு. 077 7599354.

  ***************************************************

  தெஹிவளை Frazer Avenue யில் 1000 ச.அடி 2 bed room Apartment விற்பனைக்கு. Road Facing. 077 2221849. 15 million Negotiable.

  ***************************************************

  தெஹிவளை இராமநாதன் அவனியுவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Apartment இல் 2,3 bedroom வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு. 077 7786440. 

  ***************************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படு க்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 sqft available Parking/ Price 16 million. தொடர்புகளுக்கு 077 4475444.

  ***************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800sqft Apartment 3 bedroom வீடு விற்பனைக்குண்டு மேலதிக விபர ங்களுக்கு 0777 786440.

  ***************************************************

  பம்பலப்பிட்டி Layard’s வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2bedroom/ 2 bath room/ 3rd floor 1000 sqft/ 23 million. தொடர்புகளுக்கு 071 5363254.

  ***************************************************

  கல்கிசை சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2,3,4 படுக்கை யறைகளுடன். தொடர்புகளுக்கு 077 4475444.

  ***************************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 bedrooms/ 2 bathrooms/ Servant room with bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1313 sqft/ 1st floor/ 27 million. 077 8997477.

  ***************************************************

  Dehiwela Hill Street, Bellanwillaவில் புதிய 2 படுக்கைஅறை, 3 குளியலறைகள், ரோலர் கேட்டுகள், 2 வாகன தரிப்பி டங்கள் 9.34 பேர்ச்சஸ் வீடு15 மில் லியன் / 4 படுக்கை அறைகள், 4 குளிய லறைகள், 3 அடுக்குமாடி வீடு, 2 ரோலர் கேட்டுகள், 2 வாகன தரிப்பிடங்கள். வீட்டு பணியாளர் விடுதி, மேல்மாடி களியாட்ட அறை, (Party Hall) 6 பேர்ச்சஸ் 19 மில்லியன் / கல்கிசையில் 10 பேர்ச்சஸ் 11 மில்லியன். 4 படுக்கையறைகள் 19 பேர்ச்சஸ் 33 மில்லியன் / 5 பேர்ச்சஸ் சுத்தமான வீட்டுப்பத்திரத்துடன் 5 மில்லியன். உடனடி விற்பனைக்கு 077 6621331. 

  ***************************************************

  கல்கிசை சிறி தம்மானன்த வீதியில் 3 P காணி 36 இலட்சம் அல்லது 3P காணி வீட்டுடன் 65 இலட்சம் விற்பனைக்குண்டு. வீட்டுப்படம் & எஸ்டிமேட் இலவசம். வீட்டு கட்டுமான வேலைகளும் செய்து கொடுக்கப்படும். 075 5582269, ozsrajalal@yahoo.com 

  ***************************************************

  மாத்தளை கண்டி A9 வீதிக்கு முகப்பாக அமைந்த சகல வசதிகளையும் கொண்ட வீடொன்று விற்பனைக்குண்டு. சிங்கள த்தில் கதைக்கவும். தொடர்புகளுக்கு: 077 1367237.

  ***************************************************

  House for Sale, Contact No. 077 5450980.

  ***************************************************

  கொழும்பு – 14 கம்கருபுர தொடர்மாடியில் 1ம் மாடியில் இரண்டு அறைகள் உடன் சகல வசதிகளையும் கொண்ட வீடு (ஒப்புடன்) விற்பனைக்கு. 011 2458310, 072 3400358.

  ***************************************************

  ஏக்கல – கைத்தொழிற்சாலைக்கு ஏற்ற 3 ஏக்கர் காணி 40 அடி கன்டெயினர் செல்லக்கூடிய பாதை. 3பேஸ் மின்சாரம், வடிகால் அமைப்பு, நீர் வழங்கல் வசதிகளுடன் விற்பனைக்கு. தொடர்பு. 071 7000068. (தரகர்கள் வேண்டாம்)

  ***************************************************

  கெரவலப்பிட்டியில் 55 பேர்ச்சஸ் காணி Store, Office அலுவலகத்துடன் உடன் விற்பனைக்கு. அதிவேக பாதைக்கு அருகில். விலை 55 மில்லியன். தரகர் தேவையில்லை. 077 2928772.

  ***************************************************

  கண்டி, குருதெனியவில் அமைந்துள்ள வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. 6 அறைகளுடன் பேர்ச்சஸ் 33 கொண்ட வாகன தரிப்பிட வசதியுடன் கூடியது. தொடர்புகளுக்கு: 077 3892991, 075 6145531. 

  ***************************************************

  Dehiwela, Abeysekara Road near Bilal Masjid 6 perches fully tiled house sale for Rs. 18.5 Mil. 072 7312622. 

  ***************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்து ள்ள Venus Merchant Properties Services நிறுவனத்தில் வீடுகள், காணிகள் வாங்கவும் விற்கவும் விரும்புவோர் தொடர்புகொள்ள முடியும். எம்மிடம் தற்போது மட்டக்களப்பு, சந்தி வெளிப் பிரதான வீதியில் 9– ½ ஏக்கர் காணியும், பாசிக்குடாவில் 2300 பேர்ச்சஸ் காணியும், வெள்ளவத்தையில் பழைய வீட்டுடன் 20 பேர்ச்சஸ் காணியும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தொடர்மாடி வீடுகளும் வெள்ளவத்தையில் 5 பேர்ச்சுடன் வீடும், இரத்மலானையில் 35 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்காக எம்மிடம் உள்ளன. தொடர்புகளுக்கு: 077 6449885, 011 2362312. 

  ***************************************************

  மடவளை, பசார் நகர்ப்புற மத்தியில் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீட்டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 2911140. 

  ***************************************************

  36 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உள்ளது. தரகர் தேவையில்லை. No. 18A, 1 st Lane, Hena Road, Mount lavania. 077 8111359. 

  ***************************************************

  மாளிகாவத்தையில் Private Apartment இல் 3 படுக்கையறைகள் சமையலறை குளியலறை மற்றும் ஏனைய வசதி களுடன கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 077 4022701 /077 5886158.

  ***************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக அமை தியான சூழலில் அடுக்கு மாடி வீடு விற்பனைக்குண்டு. 5 room, Vehicle park available 7 Perch. 077 9907958/ 072 7119192.

  ***************************************************

  வீடு விற்பனைக்கு / வாடகைக்கு. வெல்லம்பிட்டி 5 பேர்ச்சஸ் புதிதாக கட்டப்பட்டது. 2 படுக்கை அறைகள், 2 பாத்ரூம்கள், பெரிய வரவேற்பறை, சமையலறை, பாக்கிங் பிரதான வீதிக்கு அண்மையில். தரகர் வேண்டாம். 077 2188492 / 072 1851220.

  ***************************************************

  கொஸ்லந்த, கெளிபணாவல என்ற இடத்தில் ஒப்புள்ள மூன்றறை ஏக்கர் காணி விற்பனைக்குள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 4215516, 077 4240986.

  ***************************************************

  2016-07-25 12:43:48

  வீடு காணி விற்­ப­னைக்­கு -24-07-2016