• கல்வி -24-07-2016

  2016 O/L தமிழ் – சிறப்பு வகுப்புகள் ஓகஸ்ட் முதல் வெள்ளவத்தையில் ஆரம்பம் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்பட்டு மாதிரி வினாக்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வினாக்களுக்கு விடையளிக்கும் பாங்கு நன்கு அவ தானிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்விக்கப்படும். தமிழில் “A” சித்தி யினைப் பெறுவது உறுதி. பதிவுகளுக்கு 076 9223000 (தனிப்பட்ட வகுப்புகளும் நடத்தப்படும்)

  *************************************************

  Maths (Group) Classes, 6 – O/L (Edexcel / Cambridge/ Local), English / Tamil Medium. MSc (Maths) Qualified Teacher. Fussels Lane. (August / September) 076 7160047.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  *************************************************

  மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறி யியல் பீட பட்டதாரி மாணவனால் G.C.E. O/L Maths, Science, (Tamil or English) Medium, Cambridge Edexcel, International School, London O/L Maths கொழும்பில் கற்பிக்கப்படும். 075 4515366. 

  *************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  *************************************************

  கொழும்பு மாநகரில் தரம் 6– 11 வரையான மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான வகுப்புக்கள் அவர்களின் தரத்திற்கேற்ப விசேட முறையில் தனி யாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 8628683. 

  *************************************************

  வெள்ளவத்தையில் “Write less– Talk More” (குறைவாக எழுது, கூடுதலாக பேசு) எனும் Special Spoken English பயிற்சி நெறி! முற்றிலும் Speaking Skill Development Course. அத்தோடு IELTS, Life Skills– A1 (for UK Family Visa), Life Skills – B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  *************************************************

  English Tuition and Spoken English with Grammar ஒரு மணித்தியாலம் Fees ஐம்பது ரூபாய் மட்டும். வந்து படியுங்கள். இங்கே 82/4/2, Hampden Lane, வெள்ளவத்தை. 076 7976787. 

  *************************************************

  Wellampitiy, Kolonnawa ஆகிய பிரதேச ங்களில் University பொறியியல்பீட Graduated மாணவர்களினால் 6– O/L வரை கணிதப் பாடம் (Tamil, English மொழிகளில்) A/L ற்கான E– Tech, Combined Maths, Physics (Tamil மொழியில்) வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 071 6056561. 

  *************************************************

  English IGCSE EDEXCEL, Anthology, Cambridge, O/L Literature -2017 மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும், பட்டதாரிகள் உட்பட Fluent Spoken வீடு வந்து கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh B.A. Dip in English, 0777668725.

  *************************************************

  CIMA, ACCA, BBA and MBA classes provided by a Senior Lecturer and Accountant at Colombo 06. All subject areas, Individual classes 100% ‘A’ grade guaranteed 0766343083

  *************************************************

  A/L மாணவர்களுக்கான கணக்கீடு மற்றும் G.C.E. (O/L) மாணவர்களுக்கான வணிகக்கல்வி கணக்கீடும் தனி மற்றும் குழு வகுப்புக்கள் 5 வருட கற்பித்தல் அனுபவமுடைய ஆசிரியரால் கற்பிக்க ப்படும். 077 9702537, 072 7911101

  *************************************************

  விடுமுறையில் Home visit (கொழும்பு) English medium (Local/ Cambridge/ Edexcel) பரீட்சையில் குறைவாக புள்ளிகள் எடுக்கும் மாணவர்களுக்கு Coaching வகுப்புகள் அவர்களின் தர, வேக, திறமை அடிப்படையில் கற்பிக்க ப்படுவர். 15 வருடகால உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவமிக்க SL/UK Qualified ஆசிரியர் (American Business College) 4–6 மாத காலத்தினுள் தரம் உயர்த்தப்படும். Grade 1—11 எல்லாப் பாடங்களும். 1–8, 2 hours 1000/-= 9–11, 2 hours 1200/=. A/L—Accounting, Business Studies 2 hours 1500/=. 075 8915677

  *************************************************

  தரம் 7–10, O/L வரையான மாணவ ர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தமிழ், ஆங்கில மொழி மூலம் அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரிய ர்களால் வீடு வந்து கற்பிக்கப்படும். O/L மாணவர்களுக்கு Pass Paper வகு ப்புக்களும் செய்யப்படும். 0772567887, 0710567278

   *************************************************

  ஆங்கிலம் கற்பிப்பதில் அனுபவமுள்ள B.Sc. London படித்த இளைப்பாறிய உயர் அதிகாரியால் மாணவர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் (Spoken English) வீட்டிற்கு வந்து சுமாரான கட்டணத்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். 011 2559502/ 077 9952918 

  *************************************************

  தரம் 6–11 வரையான மாணவர்களுக்கு தமிழ், கணிதம், வரலாறு, புவியியல், கொமர்ஸ் (English and Tamil medium) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். “A” தர புள்ளியினை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களும் கவனத்திற் கொள்ளப்படும். Kevins Study Studio. 077 9755772

  *************************************************

  Economics classes provided by an International school Teacher for (Local/ London) O/L, A/S and A/L at Colombo 06 (Edexcel and Cambridge) 100% ‘A’ grade assured. 0766343083

  *************************************************

  Accounting classes provided by an experienced International school Teacher for (Local/ London) O/L, A/S and A/L (Edexcel and Cambridge) at Colombo 06. Definitely your child will get an ‘A’ grade with me 100%. 0766343083

  *************************************************

  G.C.E. O/L English language Revision Classes 2016 English language Grade 1 to G.C.E. O/L with Spoken English. Colombo 13. Contact 071 9307938.


  *************************************************
  கொழும்பில் G.C.E. A/L மாணவர்க ளுக்கான பொருளியல், கணக்கீடு மற்றும் G.C.E. O/L வணிகக்கல்வியும் கணக்கீடும் தொடர்பான துரித மீட்ட லுடன் கூடிய தனிப்பட்ட, குழு வகு ப்புக்கள் தெளிவான முறையில் வீடு வந்து கற்பிக்கப்படும். ஆசிரியர் வணிக நிர்வாகமாணி நிதி முகாமைத்துவ சிறப்பு பட்டத்தைக் கொண்ட நீண்டகால கற்பி த்தல் அனுபவமுள்ளவராவார். T.P: 0775411764.

  *************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  *************************************************

  தரம் 09, 10, 11 மாணவர்கட்கு, Colombo University Science Faculty Passed out மாணவியால் விஞ்ஞானம், கணிதம் (தமிழ்) தனியாகவோ குழுவாகவோ, சனி,  ஞாயிறு விடுமுறை தினங்களில் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். Soysapura Flats, விபரங்களுக்கு. 077 2503014.

  *************************************************

  Local and London A/L மாணவர்களுக்கு Chemistry, Physics மற்றும் Information Technology (IT) ஆகிய பாடங்கள் Moratuwa University Engineering மாணவனால் விரிவாகவும் விளக்கமாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 9960595.

  *************************************************

  இரசாயனவியல் கற்பித்தலில் அனுப வமிக்க ஆசிரியர் (BSc, MSc, M.Phil, PhD (R)) கொழும்பில் தமிழ், ஆங்கில மொழிமூல வகுப்புகளை ஆரம்பிக்கிறார். தொடர்பு. 075 0763539.

  *************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 075 5031038, 0777 783842.

  *************************************************

  Lady Teacher Visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium, 072 4178392, 077 0351835.

  *************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள். வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் Grade 1 – 10 பாட சாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L –A/L எடுத்த மாண வர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெ ள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100. 

  *************************************************

  Diploma in Montessori Teacher Training Courses (Tamil, English Medium) G.C.E. O/L & A/L சித்தியடைந்த மாண வர்களுக்கு அனுபவமும் ஆற்றலும் உள்ள ஆசிரியையினால் கற்கைநெறி கற்பிக்கப்பட்டு அரச அங்கீகாரம் பெற்ற TVCE சான்றிதழ் வழங்கப்பட்டு எமது நிறுவனத்தில் முன்பள்ளி தொழில் பயி ற்சிகளும் வழங்கப்படும். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 071 2041409, 077 1673087. 

  *************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  *************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் Aug. 8 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  *************************************************

  Year 1– 5 வரை. சகல பாடங்களும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான Paper Class 6– 11 வரை. சுகாதாரம், விஞ்ஞானம், புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களும் விடுமுறை நாட்களில் விசேட கவன த்துடன் வீடு வந்து பாடசாலை ஆசிரி யையினால் கற்பிக்கப்படும். 077 8214825. 

  *************************************************

  பரீட்சைக்குத் தயாரா? BIO Maths 6 பாடசாலை வினாத்தாள்கள் விடைக ளுடன் Package 2000/=. Royal Visaka Kandy உட்பட பரீட்சைக்கு முன் பார்த்து விட்டு செல்லுங்கள். Biology, Chemistry Exampool வாங்கலாம். Home Visited வகுப்புகளுக்கும் அழைக்கலாம். 077 7730840. காசைக் கல்வி ஆக்குங்கள். 

  *************************************************

  2016-07-25 12:35:13

  கல்வி -24-07-2016