• மணமகள் தேவை - 24-07-2016

  இந்து பிராமணர் வயது 38. 5’ 6” BSc படித்து முடித்துவிட்டு தற்போது சொந்த தொழில் செய்யும் அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 5539217, 075 2940032. 

  ****************************************************
  கொழும்பு, சோனக பெற்றோர் 31 வயது 5’ 11” உயர நல்லொழுக்கம் உள்ள கொம்பியூட்டர் நெட்வர்க் இஞ்சினியர் மகனுக்கு பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றனர். Tel. 071 4859214, 077 8989664. musalman999@yahoo.com தரகர்களும் தொடர்பு கொள்ளலாம்.

  ****************************************************

  பிறப்பிடம் யாழ்ப்பாணம் வசிப்பிடம் Australia. Engineer கத்தோலிக்கம் 2 கிழ மையில் Sri Lanka வரவிருக்கும் மக னுக்கு 38 வயதிற்குள் பெண் தேவை. Doctor, Engineer, Accountant விரும்ப த்தக்கது. சமயம் முக்கியமல்ல. தரக ர்களும் தொடர்பு கொள்ளலாம். 077 6100775. 

  ****************************************************

  வயது 45, கனடா பிரஜாவுரிமை, மனைவி, இரு பிள்ளைகளுடன் பிரிந்து வாழும் சகோதரனுக்கு பெண் ஒருவர் கனடாவில் தேவை. 011 3024062, 001 6477160304, 001 4382758912, 077 4546048. 

  ****************************************************

  முஸ்லிம் MBBS (SL) டாக்டர் வயது 29. உயரம் 5’ 8” மணமகனுக்கு மார்க்க ப்பற்றுள்ள அழகான 25 வயதுக்குக் குறைந்த உயரம் 5’ 3” மேலான லேடி டாக்டர் அல்லது உயர்படிப்புத் துறைகளில் படித்துள்ள வீடு வசதியுள்ள மணமகளை பெற்றோர் கொழும்பு சுற்றுவட்டாரத்தில் எதிர்பார்க்கிறார்கள். rishadcol@gmail.com Tel. 071 6204756. 

  ****************************************************

  கிறிஸ்தவ (N.R.C), வெள்ளாள (Race no Bar), 34 வயது, 5’ 7” உயரமுள்ள, அவு ஸ்திரேலியாவில் வசிக்கும் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மணம கனுக்கு பெற்றோர் படித்த, நல்ல குடும்பமும் நல்ல குணமும் (Out going and lively personality) உள்ள நன்கு படித்த மணமகளை தேடுகின்றனர். Please respond to sowbakiyass@gamil.com.

  ****************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட இஸ்லாமிய மார் க்கப்பற்றுள்ள 39 வயது சொந்த வீடும் வாகனமும் உள்ள மணமகனுக்கு 35 வய திற்குட்பட்ட மணமகள் தேவை. திருமணத்திற்குப் பின் குடும்பமாக Switzerland செல்ல விருப்பமானவர் விரு ம்பத்தக்கது. பிற மதத்தோரும் விதவை களும் விவாகரத்தானோரும் தொடர்பு கொள்ளலாம். 076 8693199, 075 5501609, 078 8060661. 

  ****************************************************

  Finland Citizen வயது 36. Jaffna Tamil Christian எவ்வித தீய பழக்கமற்ற நற்கு ணமுள்ள மணமகனுக்கு நற்குணமுள்ள குணசாலியான மணமகள் தேவை. கீழ்க்காணும் Email விலாசத்திற்கு மண மகளுடைய அண்மையில் எடுத்த புகை ப்படம் மற்றும் தொலைபேசி இலக்க த்தையும் சேர்த்து அனுப்பவும். Email ID: ajayprice754@yahoo.com 

  ****************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட இரட்சிக்கப்பட்ட கிறி ஸ்தவரான 38 வயதுடைய சொந்தமாக பார்மசி (Pharmacy) நடத்தும் 5’9” உய ரமான மணமகனுக்கு படித்த நற்கு ணமுள்ள மணமகளை பெற்றோர் தேடுகிறார்கள். விபரங்களுடனும் பட த்துடனும் விண்ணப்பிக்கவும். தெரிவு செய்யப்படாதவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். G – 187, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் வசிப்பிடம் கொழும்பு. 1980 ரோகினி 8இல் செவ்வாய் London PR Divorced மணமகனுக்கு சிவந்த அழகிய மணமகள் தேவை. 077 5832828.

  ****************************************************

  மலையகம் தேவேந்திர பள்ளர் வயது 36, உயரம் 5’ 5” கொழும்பில் தொழில் புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 8336231 (மதம், சாதி எதிர்பார்க்கப்பட மாட்டாது)

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் கனடா பிரசா வுரிமை பெற்ற 1980, சித்திரை நட்ச த்திரம், பொறியியலாளர் மணமகனுக்கு தகுந்த படித்த மணமகள் தேவை. 0014168202086.

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984, ரேவதி, Development Officer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, திருவோணம், Business, Germany PR மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ், Chirstian RC வேளாளர் 1983, Lawyer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, பூசம், Teacher, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1980 பரணி Electronic Engineer (Sales Rep. Honda Car Campany) Canadian Citizen 5’10” மண மகனுக்கு மணமகள் தேவை. 1983 – 85 இல் பிறந்திருப்பது நல்லது. மணமகள் Canada வில் இருக்க வேண்டும். அழகிய, மெல்லிய, படித்த மணமகள் விரு ம்பத்தக்கது. 2 வாரத்திற்குள் தொடர்பு கொள்ளவும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் விரைவில் தொடர்பு கொள்ளவும். 2501549.

  ****************************************************

  வயது 41 தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில். மகரராசி திருவோணம், மாதம் 35,000/=ற்கு மேல் வருமானம் உழை க்கும் மணமகனுக்கு அரச அல்லது தனியார் துறைகளில் தொழில் பார்க்கும் மணமகள் தேவை. தொடர்பு. 075 5308578.

  ****************************************************

  வயது 30 பூரம், லண்டன் Citizen, பாவம் 10, கோவியர் வயது 40, கோவியர், மூலம் France PR பாவம் 15, வயது 30 லண்டன் Citizen கோவியர் திருவாதிரை BSc Qualified இலங்கையில் அல்லது லண்டனில் மணப்பெண்மார் தேவை. விமலம் திருமணசேவை rvimalam48@gmail.com (கனடா) 0016477181542, 076 8688820, 021 3217476.

  ****************************************************

  வயது 37 சுவிஸ் Citizen, லக்கினத்தில் செவ்வாய் கிரகபாவம் 42, அவிட்டம் 01, கோவியர் கொழும்பு + மலையகம் விரும்பத்தக்கது. விமலம் திருமண சேவை. rvimalam48@gmail.com (கனடா) 0016477181542 (Viber + Cell).

  ****************************************************

  வயது 34, ஆயிலியம் லக்கினத்தில் செவ்வாய் பாவம் 25 கொழும்பு + மலையகம் முதலியார் பகுதி, Chartered Accountant, Canada Citizen. இலங்கையில் அல்லது கனடாவில் மணப்பெண் தேவை.  001 6477181542 (கனடா) rvimalam48@gmail.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் (1) 1984 உத்த ரட்டாதி 10 பாவம் Italy PR  (2) 1982 அத்தம் 18 பாவம் UK PR (3) 1976 சுவாதி 25 பாவம் Australia PR (4) 1983 பூராடம் 10 பாவம் கனடா PR மணமகள்மார் தேவை. 077 0783832.

  ****************************************************

  வயது 36 வேளாளர் RC, Engineer Canada Citizen வயது 32, வேளாளர் Accountant RC, Canada Citizen, இருவரும் now in Sri Lanka. கல்வித் தகைமையுள்ள மண ப்பெண்மார் தேவை. விமலம் திருமண சேவை. rvimalam48@gmail.com (கனடா) 011 6477181542. (Viber + Cell)

  ****************************************************

  வயது 36 பூசம் 12இல் செவ்வாய் பாவம் 25 ½ Technician Sri Lanka வயது 28 உத்தராடம் 01, Engineer Canada PR, பாவம் 10. மேற்குறிப்பிட்ட அனைவரும் யாழ் வேளாளர் Canada Citizen தகுதியான மணப்பெண்மாரை இலங்கையில் அல்லது வெளிநாட்டில் எதிர்பார்க்கின்றனர். rvimalam48@gmail.com (கனடா) 011 6477181542 (Viber + Cell) விமலம் திருமண சேவை.

  ****************************************************

  வயது 39 கேட்டை Canada Citizen 12இல் சூரியன் செவ்வாய் வயது 35 பூசம் 07இல் சூரியன் + செவ்வாய் 35 ½ பாவம் Machine Operator வயது 37 திருவோணம். Accountnat, கிரகபாவம் 10 Canada Citizen, வயது 36, புனர்பூசம் 02 Technician செவ்வாய் 07இல், பாவம் 62 வயது 32 சுவாதி Health Care Taker பாவம் 10,  Canada Citizen, வயது 30 உத்தரட்டாதி Factory work பாவம் 10, வயது 36, மூலம் Accountant சூரியன் + செவ்வாய் 07இல், கிரகபாவம் 62 வயது 34 ரேவதி Electrician பாவம் 30. (அனைவரும் யாழ் வேளாளர்) விமலம் திருமணசேவை 011 6477181542 (Viber + Cell) (கனடா) 021 3217476, rvimalam48@gmail.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 40, 5’ 10” சிவந்த இளமைத்தோற்றமுடைய அழ கிய கனடா பிரஜா உரிமையுடைய விவா கரத்துப் பெற்ற UK, Engineer சொந்தக் கம்பனி நிர்வாகி எல்லா வசதியுடைய நற்பண்புள்ள மகனுக்கு பெற்றோர் நல்ல பண்பான குடும்பத்தில் அழகிய மெலிந்த சிவந்த பெண்பிள்ளை 34 வயதுக்குள் எதிர்பார்க்கின்றனர். பெற்றோர் வெளிநாட்டில் இருந்து 3 வார விடுமுறையில் வந்துள்ளனர்.  உடன டியாக தொடர்பு கொள்ளவும். 2501549.

  ****************************************************

  இந்து தேவர் குலம் 1984இல் பிறந்த சொந்த தொழில் செய்யும் மணமகனுக்கு அழகிய குணமான படித்த மணமகள் தேவை. தொடர்பு. 075 8446373.

  ****************************************************

  சண்டிலிப்பாய், இந்து வெள்ளாளர், 1986, திருவோணம், A/L, Switzerland, Citizen. மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23803, www.thaalee.com போன். 011 2523127.

  ****************************************************

  UK PR – 1988/ 1987/ 1986/ 1985/ 1983/ 1980/ 1979ல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை, 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  ****************************************************

  வட்டுக்கோட்டை, இந்து வெள்ளாளர், 1991, மகம், Business Studies, UK Citizen, Vegetarian, மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23776. www.thaalee.com போன்: 011 2523127. 

  ****************************************************

  நல்லூர், இந்து வெள்ளாளர், 1981, திருவாதிரை LLB Hons, LPC, Lawyer, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23814. www.thaalee.com போன்: 011 2520619.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் ஆவரங்கால் Swiss Citizen 22/10/1973 இல் பிறந்த வர் பிறந்த நேரம் 8.35 a.m. அனுஷம் நட்சத்திரம் கிரக பாவம் 23. உயரம் 5 அடி, 8 அங்குலம் Swiss இல் Hospital இல் கடமையாற்றுபவர். இவரின் பெற்றோர் இவருக்குத் தகுந்த படித்த மணமகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர் பார்க்கின்றனர். Tel. 0044 7908707555. 

  ****************************************************

  யாழ். வேளாளர் 1972 இல் பிறந்த பூராட நட்சத்திரம் கிரக பாவம் 36 செவ்வாய் குற்றம் அல்லாத அரசாங்கத்தில் சமு ர்த்தி உத்தியோகத்தருக்கு மணமகள் தேவை. சைவ உணவு உண்பவர்கள் விரும்பத்தக்கது. 071 8565480.

  ****************************************************

  மானிப்பாய், இந்து வெள்ளாளர், 1981, ரோகினி, BSc in Computer Science, USA Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23834. www.thaalee.com போன்: 011 2520619. 

  ****************************************************

  கண்டி, இந்து வெள்ளாளர், 1984, 5’ 9” அஸ்வினி Qatar Airways, Cargo Senior incharge Officer அழகிய மணமகனுக்கு படித்த அழகிய (27 வயதுக்குட்பட்ட) மணமகள் தேவை. Tel. 081 2202688, 071 5932850. 

  ****************************************************

  இந்து சைவ வெள்ளாளர் 25 வயது MSc படித்த மகனுக்கு பெற்றோர் இஞ்சினியர் டாக்டர் அக்கவுன்டன் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 075 5201505, 052 2222462. 

  ****************************************************

  இந்து உயர்குலம் வயது 34. மத்திய கிழக்கில் Driver/ Purchaser ஆக கடமை புரிந்து மாத வருமானம் 6 இலக்கங்களை பெறும் மணமகனுக்கு குடும்பப் பாங்கான மணமகளை எதிர்பார்க்கிறோம். தொடர்பு: 077 3342864.

  ****************************************************

  Looking for a bride for a 31 year old doctor born and brought up in London. Hindu, Vellalar, height 5’6’’ British Citizen. Email: mallikabahu@hotmail.co.uk. 004420 84224690.

  ****************************************************

  திருகோணமலை இந்து சலவை இனம் 1985 இல் பிறந்த சொந்த Business செய்யும் மணமகனுக்கு பட்ட தாரிப் பெண்ணை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். நட்சத்திரம் திருவாதிரை 8 இல் செவ்வாய் பாவம் 62 க்கு பொருத்த மானவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின் றனர். தொடர்புகளுக்கு 077 3206087.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூரட்டாதி, செவ்வாயில்லை, MBBS டாக்டர். உள்நாட்டு மணமகள் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1986 பூசம், செவ்வாயுண்டு, MBBS டாக்டர், உள்நாட்டு மணமகள் தேவை/ யாழ்.இந்து 1985 புனர்பூசம் 2, செவ்வாயுண்டு Canada Citizen, Engineer, வெளிநாடு, உள்நாடுகளில் மணமகள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 026 2225641/ 076 6368056 (Viber, Whatsapp, Imo)

  ****************************************************

  2016-07-25 11:51:01

  மணமகள் தேவை - 24-07-2016