• மணமகன் தேவை - 24-07-2016

  கொழும்பு இந்து கள்ளர் 1970 உத்தரட்டாதி Business Co–ordinator Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  கொழும்பில் வசிக்கும் மட்டக்களப்பு இந்து வேளாளர் 1985 கார்த்திகை 8 இல் செவ்வாய் MBBS Doctor மணமகளுக்கு தகைமையுள்ள மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.  

  *************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்பம் 1988 இல் பிறந்த புனர்பூசம் MBBS டாக்டருக்கு மணமகன் தேவை. (டாக்டர், இன்ஜி னியர், உயர் பதவியிலுள்ளோர் விரும்ப த்தக்கது) தொடர்புக்கு: 077 3013797. 

  *************************************************

  இந்திய வம்சாவளி இந்து மதம் கொழு ம்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பெற்றோர் தமது வயது 29+, பொது நிறம், மெலிந்த தோற்றம், உயரம் 5’ 1”, உத்தராடம் நட்சத்திரம், தனுசு இராசி கடக லக்னம் உடைய (G.C.E. Advanced Level Commerce Stream) சித்தியடைந்து மேலும் Montessori Diploma கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் பாலர் வகுப்பு ஆசிரி யையாகக் கடமையாற்றிவிட்டு தற்பொ ழுது வீட்டிலிருக்கும் ஒரே மகளு க்கு 35 வயதுக்குள் இந்திய வம்சாவளி இந்து மதத்தைச் சேர்ந்த உயர்தொழில் அல்லது சொந்த வியாபாரம் செய்யும் படித்த மணமகனை எதிர்பார்க்கின்றனர். பொருந்தாத இராசிகள் ரிஷபம், கடகம். 076 7282333. 

  *************************************************

  தமிழ் இந்து வெள்ளாளர் 32 வயது. சிறந்த தோற்றமுடைய  மகளுக்கு மண மகன் தேவை.  G – 188, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  மட்டக்களப்பு, இந்து வேளாளர் 32 வயது பொது நிறம் நல்லொழுக்கமுடைய பொறியியலாளர் மணமகளுக்கு பொரு த்தமான மணமகன் தேவை. பொறி யியல் மருத்துவம் வங்கித்துறை விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு: 077 6223181, 065 2224635. 

  *************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1987, உத்த ரட்டாதி CIMA Completed, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900 cahva@realmatrimony.com

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 அஸ்த்தம் Doctor, Australia Citizen மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com. 

  *************************************************

  வயது 26 திருவாதிரை கிரகபாவம் 25 கணக்காளர் கனடா Citizen வேளா ளர் அழகிய மணப்பெண்ணுக்கு இல ங்கையில் பட்டதாரி மணமகன் தேவை. விமலம் திருமண சேவை, (கனடா) 0016477181542 (Viber + Cell) rvimalam@gmail.com. 076 8688820 வவுனியா, 021 3217476 சுண்ணாகம். 

  *************************************************

  கொழும்பு இந்து 1990.07.15 ரேவதி நட்சத்திரம் மீனராசி 5 – 2 மெலிந்த, சிவந்த, அழகான U.K. பட்டதாரி மக ளுக்கு 29 வயதுக்குள் மெலிந்த, அழ கான தகுந்த வரனை எதிர்பார்க் கின் றார்கள். சமீபத்தில் எடுத்த புகைப்பட த்துடன் ஜாதகத்தையும் அனுப்ப வும். தொடர்புகளுக்கு: 077 0642630, sanrcol@yahoo.com

  *************************************************

  வயது 24 பரணி பாவம் 2 ½ வயது 27 சித்திரை சூரியன் + செவ்வாய் 12, பாவம் 12 ¼  BSc பட்டதாரி, வயது 21 அச்சுவினி 07 இல் செவ்வாய் 42 பாவம், வயது 23 உத்தரம் பாவம் 18 ½ BA பட்டதாரி, வயது 26 அத்தம் 33 ½ பாவம் மேற்குறிப்பிட்ட அழகிய மணப்பெண்களுக்கு வெளிநாட்டில் மணமகன்மார் தேவை. விமலம் திருமண சேவை, (கனடா) 0016477181542 (Viber + Cell) 021 3217476 Sri Lanka. 

   *************************************************

  யாழ். வேளாளர் 1990 திருவோணம் 4, 6 இல் செவ்வாய், கி.பா 65, 5’ 6 1/2 ”, BSc in IT + CIMA Management Level படித்து Software Engineer ஆக தொழில் புரியும் மணமகளிற்கு ஏற்ற மணமகன் தேவை. 078 5642636. நேரு திருமண சேவை.  

  *************************************************

  யாழ். இந்து வெள்ளாளர் 1984 கார்த்திகை 3 ஆம் பாதம் (8 இல் செவ்வாய் + சனி) பட்டதாரி ஆசிரியைக்கு உள்நாட்டில் 7/8/ லக்கினத்தில் செவ்வாயுடைய வர னை எதிர்பார்க்கின்றோம். 071 2274352.

  *************************************************

  இஸ்லாமிய பெற்றோர் தங்களது திரும ணமாகி விவாகரத்து பெற்ற பிள்ளைகள் இல்லாத 38 வயதுடைய மகளுக்கு மணமகனை எதிர்பார்க்கின்றார்கள். இதே சமயத்து இரக்க குணம் உடைய துணை தேவை. கொழும்பில் சொந்த வீடும் உண்டு. தொடர்புகளுக்கு: 011 2365847, 0778 530437. 

  *************************************************

  திருகோணமலை வெள்ளாளர் கிறிஸ் தவம் வயது 21. மெலிவான அழகான மணமகளுக்கு வெளிநாட்டு வரனை தேடுகிறோம். மணமகளுக்கு 5 வயது வித்தியாசத்தில் மணமகன் தேவை. பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மனி தொடர்புக்கு: மிர்ஷா 075 2019957. 

  *************************************************

  யாழ். இந்து குருகுலம் 1982, கேட்டை 3 ஆம் பாதம், 7 இல் செவ்வாய், மொத்த கிரக பாவம் 63 உடைய, அழகிய, BSc, MSc பட்டதாரியும் வங்கி ஒன்றில் கடமையாற்றும் மணமகளுக்கு பெற்றோர் தகுதியான மணமகனைத் தேடுகின்றனர். தொடர்புகளுக்கு: 021 3202237, 077 8034424. 

  *************************************************

  மட்டக்களப்பு இந்து குருகுலம், 1989, மூலம், BSc, Accounting, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile 23800, www.thaalee.com போன். 011 2520619.

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கிறிஸ்தவம் (Non RC), ஆசிரி யையும் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெய ர்ப்பாளரும் வயது 29 மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 071 4321714.

  *************************************************

  மலையகம் கள்ளர் இனம் வயது 43, உயரம் 5’ 0” படித்த அழகிய மண மகளுக்கு வியாபாரம் அல்லது நல்ல தொழில் செய்யும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 1828458, 081 5676316. 

  *************************************************

  1982 இல் பிறந்த MSc படித்த மகளுக்கு படித்த மணமகன் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விரும்பத்தக்கது. 5’ 3” மெல்லிய தோற்றம் தமிழ், கிறிஸ்தவம் கொழும்பில் கல்வி பயின்று தற்போது அவுஸ்திரேலியாவில் (PR) Software Engineer ஆகத் தொழில் செய்கின்றார். Please Write giving all details to: matrproposal@gmail.com 

  *************************************************

  சாவகச்சேரி இந்து வெள்ளாளர், 1977, உத்தரம் B.Com, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 20917. www.thaalee.com போன்: 011 2523127. 

  *************************************************

  வல்வெட்டித்துறை, இந்து, குருகுலம் கரையார், 1986, புனர்பூசம் MSc, Engineer, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23824. www.thaalee.com போன்: 011 2520619.  

  *************************************************

  றோமன் கத்தோலிக்கம். இந்திய வம்சா வளி 5’ 3” முப்பது வயது. விஞ்ஞா னப் பட்டதாரி. தனியார் துறையில் விஞ்ஞான ஆராய்ச்சி உதவி முகாமையாளர். சிவந்த அழகிய குடும்பப்பாங்கான மகளு க்குப் பெற்றோர் தகுந்த வரனைத்தேடு கின்றனர். 077 5664405. mariasteev @gmail.com 

  **********************************

  2016-07-25 11:48:25

  மணமகன் தேவை - 24-07-2016