• பயிற்சி வகுப்பு -17-07-2016

  AMI Teachers Training Approved by (TVEC) Woman & Child affire பதிவு செய்யப்பட்டு நிரந்தரமாக 100 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கிய ஒரே சிறந்த கல்வி நிறுவனத்தில் இந்தாண்டிற்கான ஆசிரியர் பயிற்சி இம்மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 25.07.2016 முதல் முன் பதிவு செய்ப வர்களுக்கு 5000/= விசேட விலை கழிவு. எமது மாணவிகள் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிறந்த வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். Apple International School கொட்டா ஞ்சேனை, மட்டக்குளி, தெஹிவளை. 072 3623676.    

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் Cookery Class ஆரம்பம். Cakes, Pastry fish bun, Pizza, Sweets & Buriyani 8000/= (20 Items) Tel: 077 8358920.

  *********************************************

  அவிசாவளையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 23.07.2016 முதல் ஆரம்பம். பெண்க ளுக்கான அனைத்துவிதமான ஆடை களும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. Honinton Place, Kudagama Road, Awissawella. Tel. 077 4131165.

  *********************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி கொட்டாஞ்சே னையிலும் மோதரையிலும் ஆரம்பமா கவுள்ளது. பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறை யில் வெட்டித்தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழி லுக்கான அரிய வாய்ப்பு. குறுகியகால பாடநெறியாக Saree Blouse, Shalwar வகுப்புகளும் உண்டு. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Colombo – 13. Kotahena. TP. 077 4131165, காக்கைத் தீவு, No. 65/254 மோதர. T.P. 077 4131165.

  *********************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming Level I, II மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo – 13. No. 11, Collingwood Place, Colombo – 06. Tel: 011 5752618, 0777 408443, 077 2099546.

  *********************************************

  கொழும்பு – 15, மட்டக்குளி Crow Island இல் புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். தையற்கலை – 6500/= அழகுக்கலை – 6500/= Mehandi – 4000/=, Arai Work 4500/=. குறுகியகால பாடநெறிகள். தொடர்புகளுக்கு. 076 6187129.

  *********************************************

  இலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி வீடுகளுக்கு வந்து கற்றுத் தரப்படும். 075 5434415. 

  *********************************************

  15 Cup Cake, 5 B’day, Wedding Cake, Flowers, Toy Making அடங்கிய Cake Course 8000/= பொருட்கள் இலவ சம். இலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி 10,000/=. கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை. 072 1900594, 077 1262380.

  *********************************************

  2016-07-18 16:22:09

  பயிற்சி வகுப்பு -17-07-2016