• கல்வி -17-07-2016

  Maths (Group) Classes, 6 – O/L (Edexcel / Cambridge/ Local), English / Tamil Medium. MSc (Maths) Qualified Teacher. Fussels Lane. (August / September) 076 7160047.

  ************************************************

  வெள்ளவத்தையில் “Write less– Talk More” (குறைவாக எழுது, கூடுதலாக பேசு) எனும் Special Spoken English பயிற்சி நெறி! முற்றிலும் Speaking Skill Development Course. அத்தோடு IELTS, Life Skills– A1 (for UK Family Visa), Life Skills – B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  ************************************************

  கொழும்பில் Home Visit: 35 வருட அனுபவமும் ஓய்வுபெற்றவருமான யாழ். கவிசியின் கணித வகுப்புக்கள். தரம் 5, 6, 7, 8, 9, 10, O/L தமிழ், ஆங்கில மூலம் தொடர்புக்கு: 072 5398558. 

  ************************************************

  2016 O/L தமிழ் – சிறப்பு வகுப்புகள் ஓகஸ்ட் முதல் வெள்ளவத்தையில் ஆர ம்பம் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்பட்டு மாதிரி வினாக்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வினாக்களுக்கு விடையளிக்கும் பாங்கு நன்கு அவதா னிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்வி க்கப்படும். தமிழில் “A” சித்தியினைப் பெறுவது உறுதி. பதிவுகளுக்கு 076 9223000 (தனிப்பட்ட வகுப்புகளும் நடத்தப்படும்)

  ************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் வெளிநாடு செல்வோர், வேலைக்கு செல்வோர் இல்லத்தர சிகளுக்கு அவர்களின் தன்மைக்கேற்ப பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப் பயிற்சியுடனும் தனியாக, சிறு குழுவாக குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். முதல் வகுப்பிலேயே தடை இன்றி பேச ஆரம்பிப்பீர்கள். College of English 0777 254627, 011 2361877. 

  ************************************************

  கொழும்பு, கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L இரசாயனவியல் நடை பெறுகின்றன. விடுபட்ட சிக்கலான பகுதிகள் மீண்டும் செய்து காட்டப்படும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். 30 வருட வினாக்கள் செய்யப்படும். 075 7914881. 

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ************************************************

  Grade 6 to A/L English Language and English Literature for both Local and London Syllabus. (Edexcel) (Including Local A/L General English) Have experience in teaching weak students. Contact: 0772 433432. 

  ************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  ************************************************

  Lady Teacher visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835.

  ************************************************

  English Literature classes for Grade 1 – A/L (National, International Curriculum) மேலும் Maths, Science, English, ENV for Grade 1 – 8. I’m Specialist in these Books Impression, First aid, Wren and Martin, Junior English, Grammar Tree, Function, Sun Shine, Grammar Builder, Essential / Intermediate / Advance English Grammar, Nelson Development / Skills / Work book. Pass / Model papers போன்றன கூட வீடு வந்து தனியொருவருக்கோ or சிறு குழுவுக்கோ கற்றுத்தரப்படும். Muhundhan – 077 8446995, 011 3075286.    

  ************************************************

  Biology 2016 A/L Exam Preparation Seminar R. Easvarathasann BSc (Biology) MPhil 13 Units Model questions, Northern Piolet question Paper, FWC, Royal Visazka with Marketing Scheme, Discussion Personal Science Centre Colombo 6. 0777 291877. July 17, 18, 19 English Medium 8.30 a.m. தமிழ் மொழி மூலம் 2.30 p.m. 

  ************************************************

  தரம் 6– 11 வரையான தமிழ் மொழி மூல கணித பாட பிரத்தியேக வகுப்புக்கள் கற்பித்துக் கொடுக்கப்படும். (கொழு ம்பில் உள்ளவர்கள் மட்டும்) தொடர்பு க்கு: 075 5273886. 

  ************************************************

  Maths (Local/ London), English/ Tamil Medium, (Monthly Fees: 600/=– 1100/=, Grade: 6– O/L) MSc (Maths) ஆசிரியையினால் Wellawatte இல் Group Classes 076 7160047. 

  ************************************************

  மாபோலை, வத்தளையில் அனுபவமிக்க ஆசிரியரினால் தரம் 1 – 5 வரை கணிதம், தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு; மகேஸ்வரி – 077 4315396.

  ************************************************

  கொட்டாஞ்சேனை Study:M Institute இல் Kandy, Panadura பிரபல ஆசான் R.யசோதரன் B.Com அவர்களின் வழிகா ட்டலில் A/L – 2016 மாணவர்களுக்கான எதிர்பார்க்கை வினாக்களுடனான “Accounting Final Seminar” July – 21st (Thu), 25th (Mon). 8.30 – 4.30 p.m வரை நடைபெறவுள்ளன. அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 077 7901637 / 077 6535942.   

  ************************************************

  பின்வரும் பயிற்சி நெறிகள் பெண்க ளுக்கு மட்டும் 1. யோகாசனம், பிராணா யமம் மற்றும் தியானம் 2. குறுகியகால அழகுக்கலைப் பயிற்சி வகுப்புகள். 3. Internet & Email: பயிற்சி நெறி வகுப்புகள் மேலதிக விபரங்களுக்கு. 077 1844660.

  ************************************************

  A/L மாணவர்களுக்கு தமிழ், புவியியில், வரலாறு, Economics, B/S, Accounting (Tamil and English medium) என்பன கற்பிக்கப்படும். ‘A’ தர சித்தியினைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவாதம் வழங்கப்படும். Kevins Study Studio. 077 9755772

  ************************************************

  Kotahena யில் புதிய வகுப்பு English Medium (Local / Cambridge / Edexel) பரீட் சையில் குறைவாக புள்ளிகள் எடுக்கும் மாணவர்களுக்கு சிறுகுழு Coaching வகுப்புகள் ஆரம்பம். தொடர் பரீட்சை / Revision முறையில் அவர்களின் திறமை அடிப்படையில் தனித்தனியாக கற்பிக்கப்படுவர். 15 வருட உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவமிக்க SL/UK Qualified ஆசிரியர் (American Business College) 4 – 6 மாத காலத்தில் தரம் உயர்த்தப்படும். கட்டணம் Grade 1 – 8  2hours 1000/=, 9 – 11  2 hours 1200/= Bright Stars, Alwis Place (Via Kotahena Street or College Street) 075 8915677.

  ************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு தமிழ், கணிதம், வரலாறு, புவியியல், கொமர்ஸ் (English and Tamil medium) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். “A” தர புள்ளியினை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களும் கவனத்திற் கொள்ளப்படும். Kevins Study Studio. 077 9755772.

  ************************************************

  கொழும்பு – 06 இல் A/Level வரை ஆங்கில வகுப்புக்களும் IELTS, Proffessio nal English கற்பிக்கப்படும். கட்டணம் 400/= முதல். தொடர்பு. 076 5559694.

  ************************************************

  பாடசாலை மாணவர்கட்கு (Gr. 6 – A/L) வெள்ளவத்தையில் Grammar, Spoken and Written English Classes (Personal) Grammar ஐ சரியாகக் கற்று மாணவர்கள் தாமாகவே வசனங்களை அமைத்து ஆங்கிலம் சரியான முறையில் பேச, எழுதப் பயிற்றுவிக்கும் வகுப்பு. Exercise, Translation, Dialogues, Essay Writing and Letter Writing. O/L, A/L மாணவர்கட்கு Past paper discussion. பெற்றோர் பிள்ளைகளை நேரில் அழைத்து வரவும். மேலதிக விபரங்களுக்கு. 077 0229960.

  ************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  ************************************************

  Chemistry short term project for 2017 & 2018. Tamil & English medium. London Edexel & Cambridge Syllabus A/L வகுப்புகள் Just 6 months இல் முழுபாட விதானமும் 'Brain Gym' முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 30 years Pass paper செய்துவிடப்படும். பிரத்தியேக வகுப்புகள் வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலபிட்டி, மட்டக்குளி, மோதர, வத்தளை. 077 8034843.

  ************************************************

  London, Local, Cambridge, Edexcel O/L, A/L Commerce Stream to 2 –10 மாணவர்களுக்கு கொழும்பு – 13, 14, 15 வீடு வந்து கற்பிக்கப்படும். "A" சித்திக்கு முழு உத்தரவாதம். 077 2334205.

  ************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும். 075 5031038 /077 7783842.

  ***********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் July 25 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ************************************************

  கொழும்பில் பாடசாலையில் கற்பி க்கும் விசேட ஆரம்பக் கல்வி பட்ட தாரி ஆசிரியரால் தரம் 01 – 05 வரையான மாணவர்களுக்கு தனியா கவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 9093110. 

  *************************************************

  G.C.E. A/L Business Studies Final Seminar. ஆசிரியர் S. Mayuran, CTS Wellawatte July 21 & 22 8.30 a.m.– 5.30 p.m. SMS Kandy July 18 th 8.30 a.m.– 5.00 p.m. GCBT City Campus, Badulla 8.30 a.m. 5.00 p.m. தொடர்புகளுக்கு: 077 6027167, 011 2434924, 077 9490960, 011 3159302. 

  *************************************************

  G.C.E. (A/L) BIO Maths றோயல் விசாகா FWC Kandy வலையம் வினாத்தாள்கள் விடைகளுடன் Biology Chemistry Exampool 2000 – 2015 வினாக்கள் பகுதிகளாக்கப்பட்டு விடைகளுடன் வீடுவந்து தரப்படும் கற்பிக்கப்படும். London/ Edexcel/ Cambridge. 077 7730840.

  *************************************************

  2016-07-18 16:20:47

  கல்வி -17-07-2016