• மணமகள் தேவை - 17-07-2016

  கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 42 வயது திருமணமாகாத, தனியார் நிறுவனத்தில் நிரந்தர 39000/= மாத வருமானம் பெறும், 30 / 36 அழகிய, அரச தொழில் புரியும் மணமகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்பார்க்கப்படாது. 075 4819289.

  ***********************************************

  கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் வாலிபர் ஒருவருக்கு தகுந்த வயதுடைய மணமகள் தேவை. தொ டர்புக்கு: 077 3657455.

  ***********************************************

  இந்திய வம்சாவளி, இந்து உயர்குலம், வயது 37 மிகவும் இளமைத் தோற்றமும் அழகும் நல்ல உயரம் நல்ல பண்பும் நல்ல குணமும் சிறந்த தெய்வ பக்தியும் எந்த விதமான தீய பழக்கவழக்கங்களும் அற்ற, Highly Qualified Software Specialist ஆக பணிபுரியும் மகனுக்கு பெற்றோர் அழகான , பண்பான, படித்த பெண்ணை எதிர்பார்க்கின்றார்கள். ஜாதகம் மற்றும் புகைப்படத்தை பின்வரும் Email முகவரிக்கு Mail பண்ணவும். நன்கு படி த்த, சிவந்த, அழகிய தோற்றம் உடை யவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். rahulproff@yahoo.com. T.p: 075 6324883.

  ***********************************************

  கிறிஸ்தவ (N.R.C), வெள்ளாள (Race no Bar), 34 வயது, 5’ 7” உயரமுள்ள, அவு ஸ்திரேலியாவில வசிக்கும் நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மணம கனுக்கு பெற்றோர் படித்த, நல்ல குடு ம்பமும் நல்ல குணமும் (Out going and lively personality) உள்ள நன்கு படித்த மணமகளை தேடுகின்றனர். Please respond to sowbakiyass@gamil.com.

  ***********************************************

  புத்தளம் இந்து வெள்ளாளர் 83 ஆம் ஆண்டு, கம்பனியில் கடமையாற்றும் மணமகனுக்கு A/L மணமகள் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ***********************************************

  Jaffna now Colombo 1982 NRC Engineering Lecturer P.H.D. Govt. University Kovier மகனுக்கு Professional Qualification உடைய நற்பண்புள்ள Non RC, Hindu மணப்பெண் தேவை. 2364344, 071 5961911. 

  ***********************************************

  முக்குலத்தோர் 1983 இல் பிறந்த. தென்னிந்தியாவைச் சேர்ந்த BA படித்த, சொந்த Travels வைத்திருக்கும் மண மகனுக்கு பெற்றோர் தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 071 5864656, 031 2232298.

  ***********************************************

  ஆயிலியம் 7 ½  செவ்வாய் கடகராசி, 1982 இல்  பிறந்த மணமாகாத  சுய தொழில் புரியும்  மணமகனுக்கு தொழி ல்புரியும் மணமகள் தேவை. விவாக ரத்தான, கணவனையிழந்தோரும் விண் ணப்பிக்கலாம். 077 2280327.

  ***********************************************

  கொழும்பில் Electronic Engineer ஆக தொழில் புரியும் R.C.ஐ சேர்ந்த, 1985 ஆம் ஆண்டு பிறந்த மகனுக்கு மணமகள் தேவை. டாக்டர், IT, வெளிநாட்டு வரன்க ளும் விரும்பத்தக்கது. 075 5571526. 

  ***********************************************

  பட்டதாரி அரச ஊழியரும் வர்த்தகரு மான முஸ்லிம் இளைஞருக்கு அரச உத்தி யோகம் பார்க்கும் அழகிய கௌரவமான அல்லது வெளிநாட்டிற்கு ஸ்பொன்ஸர் பண்ணக்கூடிய 30– 40 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. 077 4181865. 

  ***********************************************

  கொழும்பு, இந்து தேவர் 1986, நட்ச த்திரம் அத்தம், தனியார் கம்பனியில் முகா மையாளராக (General Manager) (ACCA) பணிபுரியும் மணமகனுக்கு ஓரளவு சிவந்த, படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 6429273, 076 5710315. 

  ***********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் Bachelors Degree படித்த UK இல் வசிக்கும் 29 வயதுடைய PR இல்லாத மணமகனுக்கு வெளிநாட்டில் PR உள்ள ஸ்பொன்சர் பண்ணி எடுக்கக் கூடிய மணமகளை எதிர்பார்க்கின்றோம். 011 7221950. 

  ***********************************************

  இந்து, உயர்குலம் வயது 31, 5’ உயரம் தனியார் துறையில் தொழில்புரியும் மணமகனுக்கு நற்பண்பு கொண்ட 25–27 வயது மணமகளை பெற்றோர் எதிர் பார்க்கின்றார்கள். தொடர்புகளுக்கு 076 8361413, 072 5994743.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, கேட்டை, IT Professional, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். Christian Non RC வேளாளர் 1987, Engineer, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர் 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, ரோகினி, Doctor, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com

  ***********************************************

  1972 உத்தரம் Doctor, 1984 அவிட்டம் 4 UK Citizen A/L, 1983 அத்தம் UK No PR IT Engineer, 1982 பூராடம் 4 Bank, 1980 அத்தம் Business இவர்களுக்கு ஏற்ற மணமகள்மார் தேவை. B. Jeyakannan நேரு திருமண சேவை. 078 5642636. 

  ***********************************************

  யாழிந்து வேளாளர், 1985, அச்சுவினி, செவ்வாயில்லை, BSc Engineer, அரச உத்தியோக மணமகள் தேவை. / யாழிந்து வேளாளர் 1980, அனுசம், செவ்வாயில்லை, BSc Engineer (QS) உத்தியோக மணமகள் தேவை. / யாழிந்து வேளாளர் 1980, பரணி 3, செவ்வாயில்லை QS Co–Ordinator, Qatar, உள்நாடு, வெளிநாடுகளில் மணமகள் தேவை. / வவுனியா, வேளாளர், 1981, பூசம், செவ்வாயில்லை, MA, MBA, PGDCA, Private Campus Director A/L க்கு மேல் படித்த மணமகள் தேவை. (இந்திய வம்சாவளியினரும் விரும்பத்தக்கது) திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். (026 2225641, 076 6368056 (Viber, WhatsApp, IMO)

  ***********************************************

  Looking for a bride for a 31 years old Doctor born and brought up in London. Hindu, Vellalar. Height 5’ 6” British Citizen Email:mallikabahu@hotmail.co.uk, 00442084224690.

  ***********************************************

  மட்டக்களப்பு இந்து உயர் குலத்தைச் சேர்ந்த நல்லொழுக்கமும், நற்பண்புக ளையும் கொண்ட, 5'6'' உயரம், திருவோண நட்சத்திரத்தில் 1979 இல் பிறந்த வைத்தியகலாநிதி (MBBS)ற்கு உயர் குலத்தை சேர்ந்த, படித்த, குடும்ப ப்பாங்கான, அழகிய, நற்குண முடைய மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். அதேதுறையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 065 224 8683.

  ***********************************************

  மன்னார் குருகுலம், 1982, BBA, RC, Development Officer, RC மணமகள் தேவை./ யாழிந்து குருகுலம் 1983, திருவோணம் 3, BBA, Do, லக்கினத்தில் சூரியச் செவ்வாய், வேலை செய்யும் மணமகள் தேவை./ திருகோணமலை வேளாளர் 1981, பரணி 1,  செவ்வாயுண்டு H.N.DA, அரச உத்தியோக மணமகனுக்கு மணமகள் தேவை./ மட்டக்களப்பு இந்து வேளாளர் 1982, சுவாதி 4, செவ்வாயில்லை B.A அரச உத்தியோக மணமகனுக்கு மணமகள் தேவை./ யாழிந்து குருகுலம், உத்திராடம் 4, செவ்வாயில்லை, BBA, CIMA, Bank Manager, உத்தியோக மணமகள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொட ர்பு கொள்ளவும்: 026 2225641, 076 6368056(Viber, Whats app,imo)

  ***********************************************

  இந்து வெள்ளாளர் வயது 35, மேசராசி, அஸ்வினி, ஐரோப்பிய குடியுரிமை, அழகிய மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. ஜாதகம், புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும்: srikana19@gmail.com. Tel: 076 6973387.

  ***********************************************

  எங்களிடம் 1000 ற்கு மேற்பட்ட மணமகன்களின் விபரங்கள் உள்ளன. நீங்கள் பார்வையிட விரும்பினால் பதிவு செய்த பின் பார்வையிடலாம். Web: www.thirukalyanam.lk 011 7488401, 011 74566665.

  ***********************************************

  செவ்வாய்தோசம் இல்லாதவர்கள், Bank 1988/ Engineer 1986/ CIMA 1984/ 1979/ Doctors 1984/ Lawyer 1985/ Canada 1988/ UK 1986/ Australia 1983/ 1980 இல் பிறந்த வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமண சேவை 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.

  ***********************************************

  கே. மனோஜ் நிரஞ்சன் 1985.06.08 உயரம் 5’ 4” மீன ராசி/ திருவோணம் நட்சத்திரம் ஹோமாகம. 078 5254393. 

  ***********************************************

  வெளிநாட்டில் பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் Audit Manager ஆக பணி புரியும் இந்திய வம்சாவளி 1984.10.18 பூசம் 10.18 பூச நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 3”  உடைய மணம கனுக்கு 22– 30 வயதிற்குட்பட்ட ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப் பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 5417696, 011 4569098. E–mail: kandylogi@gmail.com 

  ***********************************************

  முக்குலத்தார் இனத்தைச் சேர்ந்த Kuwait இல் Accountant ஆக பணிபுரியும் மணம கனுக்கு முக்குலத்தார் இனத்தைச் சேர்ந்த மணமகள் தேவை. தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 075 7595762. 

  ***********************************************

  கொழும்பு இந்து முக்குலம் 1985 பிரபல தனியார் நிறுவனத்தில் பணி புரியும் BSc (IT) மகனுக்கு நன்கு படித்த அழகான மணமகளை எதிர்பார்க்கிறோம். தொடர்புகளுக்கு: 077 6157685.

  ***********************************************

  இந்து பிராமணர் வயது 38. 5’ 6” BSc படித்து முடித்துவிட்டு தற்போது சொந்த தொழில் செய்யும் அழகிய மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 076 5539217, 075 2940032.

  ***********************************************

  48 வயதுடைய இந்திய வம்சாவளி 5’ 9” உயரமான ஆண் பொருத்தமான மணமகளை தேடுகின்றார். 077 8571589,  rs16060@gmail.com

  ***********************************************

  இந்திய வம்சாவளி இந்து வயது 28 உயரம் 6’ 11” தொழிற்சாலை விபத்தினால் கையில் சிறு குறைபாடுடைய தொழி ல்புரியும் மணமகனுக்கு உகந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 072 6917078, 051 5683841.

  ***********************************************

  திருகோணமலை இந்து செட்டியார் இனம் வயது 34 அரசாங்க உத்தியோகம் பார்க்கும் அழகான மணமகனுக்கு ஓரளவு சீதனத்தோடு பெற்றோர் அழகான மணமகளைத் தேடுகிறார். மிர்ஷா: 075 2019957.

  ***********************************************

  யாழ் இந்து வேளாளர் 34 வயது அரசாங்க தொழில் செய்யும் மணமகனுக்கு மண மகள் தேவை. வன்னி/ யாழ்ப்பாணம் விரும்பத்தக்கது. T.P.077 5528882.

  ***********************************************

  மலையகம் உடையார் இனம் 20 வயது R.C. கொழும்பில் லிபட்டி பிளா சாவில் கெசியர் வேலையில் இருக்கும் மணமகனுக்கு சிவந்த, அழகிய, அமை தியான நற்குணமுடைய பெண்னை தாயார் எதிர்பார்க்கிறார். நல்ல தொழிலில் இருப்பவர்கள் மிகவும் விரும்பத்தக்கது. தொடர்பு எண்: 076 6521208.

  ***********************************************

  2016-07-18 12:29:16

  மணமகள் தேவை - 17-07-2016