• மணமகன் தேவை -17-07-2016

  இந்து 86 ஆம் ஆண்டு, வங்கியில் கட மையாற்றும் மணமகளுக்கு கல்வியுடன் தொழில் தராதரமுடைய மணமகன் தேவை. Shakthi Marriage Service, #30, Ramani Mawatha Negombo, 031 2232130/ 031 5674603/ 077 7043138.

  **********************************************************

  கனடாவில் வசிக்கும் 28 வயதுடைய யாழ். இந்து வேளாளர் 8 இல் செவ்வாயுள்ள Diploma படித்த மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. தொடர்புக்கு: 011 7221950. 

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பில் வதியும் 86 இல் பிறந்த கார்த்திகை 2, பாவம் 67 ½ குறுகிய காலத்தில் விவா கரத்தான CIMA Final படித்து வெளி நாட்டு நிறுவனமொன்றில் (B.P.O.) வேலை செய்யும் அழகிய மெலிந்த தோற்றமுடைய பெண்ணிற்கு விவாக ரத்தான Qualified துணையை பெற்றோர் தேடுகின்றனர். 0777 637978. 

  **********************************************************

  இந்திய வம்சாவளி இந்து, முக்குலம் 1982 இல் பிறந்த தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் கொழும்பில் வசிக்கும் மணமகளுக்கு தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 071 8085235, 077 2614294. 

  **********************************************************

  கனடா, 28 வயது மணமகளுக்கு / 34 வயது மணமகளுக்கு / 41 வயது மணமகளுக்கு மணமகன்மார் தேவை. தொடர்பு; 077 6858381. 

  **********************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1984, Engineer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  **********************************************************

  வயது 24 Roman Catholic பட்டதாரிக்கு UK Citizen அல்லது PR உள்ள 31 வய துக்கு உட்பட்ட மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். தொடர்புகளுக்கு. 077 9430014.

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூரம், Teacher, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  **********************************************************

  1990 மூலம் Assistant Pharmacist, 1987 அத்தம் Accountant வெளிநாட்டு மணமகன்மார் தேவை. 1988 உத்திராடம் Lecturer, 1990 MSc Telecommunication Reading இவரிற்கு 1986ற்கு பின் பிறந்த Doctor மணமகன் மட்டும் தேவை. B.Jeyakannan. நேரு திருமண சேவை. 078 5642636.

  **********************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1990, விசாகம், Bank Officer, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  **********************************************************

  யாழ் குருகுலம் இந்து or கத்தோலிக்க 1994 அச்சுவினி 7இல் செவ்வாய் பாவம் 50 Montessori ஆங்கில ஆசிரியராக பணி யாற்றும் மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். தொடர்புக்கு 077 1154961,  antony_12363@yahoo.com 

  **********************************************************

  பிறப்பிடம் வத்தளை 1970 இல் பிறந்த R.C திருமணமாகாத ஒழுக்கமான இளமைத் தோற்றம் O/L படித்த பெண் ணுக்கு மணமகன் தேவை. சீதனம் வீடு. தொடர்பு. 011 5246486, 072 5578093.

  **********************************************************

  Hindu Parents of Indian Origin, seek for their youngest employed Daughter born in 1970, a bridegroom from a Respectable family with stable job for an early marriage, Christians too are considered. Caste immaterial. 077 0121700 gmslanka7@gmail.com

  **********************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் திருவாதிரை, 1975 இல் பிறந்த சிவந்த அழகிய பட்ட தாரியான, அரசாங்க சேவையில் பணி புரியும் மகளுக்கு படித்த, உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். G – 186, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************************

  மட்டக்களப்பில் Doctor ஆக பணிபுரியும்  1984ஆம் ஆண்டு பிறந்த இந்து செங்குந் தர் உத்திரட்டாதி, பாவம் 21 மண மகளுக்கு  Doctor / Engineer மண மகன் தேவை.  தொடர்புகளுக்கு 0759812368.

  **********************************************************

  கண்டி ஆதி திராவிடர் ஆசிரியை தொழில் செய்யும் 31 வயது, 37 வயது அழகிய மணப்பெண்களுக்கு படித்த நிரந்தர தொழில் செய்யும் மணமகன்மார்கள் தேவை. (சீதனம் உண்டு) TP. 077 5528882.

  **********************************************************

  மாத்தளை இந்து முக்குலம் அரச தொழில் செய்யும் பட்டதாரி 30 வயது, 25 வயது அழகிய மணமகள்களுக்கு படித்த நிரந்தர தொழில் செய்யும் முக்குலத்தில் மணமகன் மார் தேவை. TP. 066 2055077.

  **********************************************************

  கொழும்பு கிறிஸ்தவ வயது 27 (5’ 7”) அழகிய, உயர் பதவி வகிக்கும் பட்டதாரி மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Email: slbride123@gmail.com

  **********************************************************

  Hatton முக்குலம் A/L படித்த 25 வயது, 34 வயது Accountant தொழில்செய்யும் அழகிய மணப் பெண்களுக்கு மணமகன் தேவை. Tel. 066 2055077. 

  **********************************************************

  2016-07-18 12:27:28

  மணமகன் தேவை -17-07-2016