• கல்வி -10-07-2016

  2016 O/L தமிழ் – சிறப்பு வகுப்புகள் ஓகஸ்ட் முதல் வெள்ளவத்தையில் ஆர ம்பம் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்பட்டு மாதிரி வினாக்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வினாக்களுக்கு விடையளிக்கும் பாங்கு நன்கு அவதா னிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்வி க்கப்படும். தமிழில் “A” சித்தியினைப் பெறுவது உறுதி. பதிவுகளுக்கு 076 9223000 (தனிப்பட்ட வகுப்புகளும் நடத்தப்படும்)

  **************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் வெளிநாடு செல்வோர், வேலைக்கு செல்வோர் இல்லத்தர சிகளுக்கு அவர்களின் தன்மைக்கேற்ப பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப் பயிற்சியுடனும் தனியாக, சிறு குழுவாக குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். முதல் வகுப்பிலேயே தடை இன்றி பேச ஆரம்பிப்பீர்கள். College of English 0777 254627, 011 2361877. 

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  **************************************************

  மட்டக்குளியில் வயது 2 1/2 (Play Group), வயது 3  (Nursery), வயது 4 (L.K.G.), வயது 5 (U.K.G.), வயது 6 (Grade 1) வகுப்புகள் தகுதி பெற்ற அனுபவம் உள்ள ஆசிரியைகளினால் நடத்தப்படுகின்றன. Green Wich Meridian International School & Montessori 1/20, Farm Road, Colombo–15. தொடர்புகளுக்கு: 011 2520113, 075 0468857.

  **************************************************

  Grade – 10, GCE O/L, GCE A/L வகுப்பு களுக்கு வணிக கல்வி, கணக்கீட்டு (Business Study/ Accounting) தமிழ் மொழி மூலமாகவும் ஆங்கில மொழி மூலமாகவும் பிரபல பட்டதாரி ஆசிரி யர்களால் உங்கள் வீடு வந்து கற்பித்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 8024374.

  **************************************************

  சகல கம்பியூட்டர் பாடங்களும் Spoken English உம் அடிப்படையிலிருந்து கற்க முடியும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், கம்பியூட்டர் துறையில் வேலை வாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். ஒவ்வொரு வாரமும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. ISS, 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.iss.lk.  

  **************************************************

  A/L Accounting 2017, 2018 பிரிவுகளு க்கான குழு, பிரத்தியேக வகுப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். இலகுவான கற்பித்தல் முறையும் மாதிரி, கடந்தகால வினாக்களும் செய்து விடப்படும். அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் கற்பிக்கப்படுகிறது. 077 6994910.

  **************************************************

  A/L Chemistry (Tamil and English Medium) மொறட்டுவை பல்கலைக்கழக யாழ் மாணவரால் கொழும்பில் Theory மற்றும் கடந்தகால வினாக்கள் செய்து விடப்படும். (கற்பித்தலில் 1 ½ வருட அனுபவம் உண்டு) தொடர்பு: 078 6173898. 

  **************************************************

  Maths (Group) Classes, 6 – O/L (Edexcel / Cambridge/ Local), English / Tamil Medium. MSc (Maths) Qualified Teacher. Fussels Lane. (August / September) 076 7160047.

  **************************************************

  1 – 5 வரை ஆங்கிலம், தமிழ் மொழி மூலம் சகல பாடங்களும் 6 – 11 வரை. கணிதம், ஏனைய பாடங்களும் சிறந்த அனுபவமுள்ள ஆசிரியரினால் வீடுவந்து கற்பிக்கப்படும். 077 9132950, 071 9425701. 

  **************************************************

  A/L மாணவர்களுக்கு கணக்கீடு, பொருளியல் பாடங்கள் தனியாகவும் குழுவாகவும் அனுபவமிக்க மாணவரால் (BSc. ACCA) வீடுகளுக்கு வந்து கற்பி க்கப்படும். 10 வருட கடந்தகால வினா த்தாள்கள் மீட்டல் செய்து விடப்படும். 077 0535817. 

  **************************************************

  Home Visit: Mathematics, Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced) 076 8967645.

  **************************************************

  A/L Physics Model Papers விடைகளுடன் தபாலில் அனுப்பப்படும். Physics, Chemistry, Com – Maths, 6 – 11 Maths, Science குழுவாகவும் வீடுவந்தும் கற்பி க்கப்படும். V.P.Kesan – 071 5442627. 

  **************************************************

  AL மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: L.Rakulan – 077 3409763, S.Sivakobi – 077 1605185.

  **************************************************

  Grade 8 – 11. Science and A/L Biology in English and Tamil Medium for Local Syllabus will be conducted by a lady Graduate Teacher in Wellawatte. 077 3761482.   

  **************************************************

  தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல A/L மாணவர்களுக்கு Chemistry, Physics மற்றும் Information Technology (IT) ஆகிய பாடங்கள் Moratuwa University Engineering  மாணவனால் விளக்கமா கவும் விரிவாகவும் வீடு வந்து கற்பிக்க ப்படும். Past papers and other questions செய்விக்கப்படும். 077 9960595.

  **************************************************

  CIMA, ACCA, BBA, MBA Classes for all subjects by a qualified Accountant and Lecturer. 100% ‘A’ Grade guaranteed 076 6343083.

  **************************************************

  தரம் 6–11 வரையிலான மாணவர்களுக்கு வெள்ளவத்தையில் (English and Tamil Medium) கணிதம், தமிழ், வரலாறு, புவியியல், கொமர்ஸ் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். “A”தர சித்தியினை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களிலும் அக்கறை செலு த்தப்படும். 077 9755772.

  **************************************************

  Accounts and Economics Classes for (Local / London) O/L, A/S, and A/L (Edexel and Cambridge) by a qualified International School Teacher individual and group Classes at Wellawatte, 100 % ‘A’ Grade guaranteed 076 6343083.

  **************************************************

  உலகளாவிய கணிதப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான அரியவாய்ப்பு. 7 – 13 வயதுடைய சகல மாணவர்களுக்கான Maths Olympaid போட்டிப்பரீட்சை முதன் முதலில் இலங்கையில் இந்திய IPA கல்வியகத்தின் அனுசரணையில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தொடர்புகளுக்கு: Genius Academy. 077 9914260, 075 7573629, 075 7606439, 071 9774515.   

  **************************************************

  வெளிவாரி பட்டப்படிப்பு (External Degree) from Internationally Recognized University Examinations on Education / Business / Arts / Computer, BA, B. Com, BSc, BBA, MA, M.Com, MSc & MBA, A/L 3 சித்தியுடன் தொலைக்கல்வி மறை மூலம் இளமாணி / முதுமாணி பட்டங்களுக்கான கல்வியினை கற்பதற்கான அரிய வாய்ப்பு. SMS மூலம் உங்கள் முகவரியை அனுப்பி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: Genius Academy. 075 7573629, 077 9914260, 075 7606439, 071 9774515.        

  **************************************************

  பாடசாலை மாணவர்களுக்கு IT துறையில் இந்திய பல்கலைக்கழக சான்றிதழ் பரீட்சைக்கு தோற்ற விரும்பும் தரம் 1 தொடக்கம் 12 வரையிலான மாணவர்களிடமிருந்து பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கு இலங்கை க்கான அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தினால் அதிபர்கள் / ஆசிரியர்கள் / மாணவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொட ர்புக்கு: Genius Academy. 075 7573629, 075 7606439, 077 9914260, 071 9774515.         

  **************************************************

  Grade 9, 10, O/L– A/L மாணவர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகுப்புகள் தனியாகவோ, சிறு குழு வாகவோ கற்பிக்கப்படும். அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக பரீட்சை யில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்கப்படும். 077 4450314. Colombo. and Suburbas.

  **************************************************

  Lady Teacher visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835.

  **************************************************

  வெள்ளவத்தையில் “Write less– Talk More” (குறைவாக எழுது, கூடுதலாக பேசு) எனும் Special Spoken English பயிற்சி நெறி! முற்றிலும் Speaking Skill Development Course. அத்தோடு IELTS, Life Skills– A1 (for UK Family Visa), Life Skills – B1 (for UK Settlement Visa) போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் Audio– Video பிரத்தியேக பயிற்சிகளுடன் பிரபல ஆங்கில ஆசிரியரால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  **************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038 /077 7783842.

  **************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  **************************************************

  6– 11 விஞ்ஞான பாடம் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும். B.S.c, M.S.c (Reading)  பட்டதாரி ஆசிரியர் தனி யாகவோ குழுவாகவோ கற்பதற்கு அட்டன் மற்றும் தலவாக்கலை பிரதே சங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொ ள்ளவும். 071 6426303, 077 4766079. 

  **************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள். வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் Grade 1 – 10 பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L –A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆர ம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெ ள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100. 

  **************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  **************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  **************************************************

  English Classes கொழும்பில் எந்த இடத்திலும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கற்பிக்கப்படும். ஒரு மணி நேர வகுப்பு 250/= இருவர் அவசியம் தெஹிவளை அருகில் இருப்பவர்கள் வீட்டிற்கு வந்து கற்க லாம். 075 5176061.

  **************************************************

  G.C.E.(A/L)  2016 இற்கான 6 பாடசாலை வினாத்தாள்களும் முடிந்தவரை புள்ளி யிடலும் உயிரியல், கணிதம் பிரிவுக ளுக்கு 2000/= (விசாகா றோயல்) கொழும்பில் வீடு வந்து கற்பித்தும் விடப்படும். Chemistry, Biology London Syllabus. 077 6655290.

  **************************************************

  O/L 2016 Maths English & தமிழ்  Medium Individual / Group Paper Class (Revision) கொழும்பு 15 இல் அனுபவமிக்க ஆசிரியரால் நடாத்தப்படுகிறது. தொடர்புகளுக்கு (Weekday & Weekend Batches) 076 7894189.

  **************************************************

  Diploma in Montessori Teacher Training Courses (Tamil, English Medium) G.C.E. O/L & A/L சித்தியடைந்த மாண வர்களுக்கு அனுபவமும் ஆற்றலும் உள்ள ஆசிரி யையினால் கற்கைநெறி கற்பிக்கப்பட்டு அரச அங்கீகாரம் பெற்ற TVCE சான்றிதழ் வழங்கப்பட்டு எமது நிறுவனத்தில் முன்பள்ளி தொ ழில் பயிற்சிகளும் வழங்ப்படும். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 071 2041409, 077 1673087. 

  ***************************************************

  2016-07-11 16:58:34

  கல்வி -10-07-2016