• பழுதுபார்த்தல் - 10-07-2016

  சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air- Services. No. 77G, Manning Place, Wellawatte. 0777742329, 071 1199229. 011 2360559

  ****************************************************

  A/C Services Repair, Maintenance/ Installations வீடுகளுக்கும் காரியாலய ங்களுக்கும் வந்து விரைவாகவும் துல்லி யமாகவும் திருத்திக் கொடுக்கப்படும். எங்க ளிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவா தத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 0773355088, 0717236741, 0112360559.

  ****************************************************

  Fridge, A/C Service, Repairing, பிளம்பிங், வயரிங் வேலைகள் வீடுகளுக்கு வந்து திருத்தித் தரப்படும். வத்தளை. S. நிக்சன் – 077 8505329.

  ****************************************************

  TV, LCD, LED, 3D, Hifi Set, DVD, Washing Machine, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) Tel: 077 6625944. 

  ****************************************************

  TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Lap top, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமை யலறை, இலத்திரனியல், மின்னியல் உபகரணங்கள் வீட்டுக்கு வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். பத்மன்: 076 6660587, 078 8881691. (Wellawatte).      

  ****************************************************

  PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடுகளுக்கும் அல்லது காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc.) Formatting (Genuine, XP, W7, W8, W10 Virus Guard) Installation, Computer & Laptops for sale (1 year warranty ) ரூபன். 0729958888.

  ****************************************************

  LED, LCD, Washing machine, Micro Oven, ஆகியன நேரடியாக வந்து குறைந்த கட்டணத்தில் திருத்தி கொடுக்கப்படும். LED, LCD, 32, 40 Inch 6500/= 42, 55 Inch 9000/= only CRT TV, 21 Inch 4500/= 29 Inch 7000/= Micro Oven 4000/= only. Tel: 076 5673537 (Wellawatte)

  ****************************************************

  உங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்களது வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு திருத்தித் தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். 072 9508248. A.R. ஆனந்த்.

  ****************************************************

  LCD,LED,CRT,Microwave, Washing machine போன்றவை Colombo இல் 20 வருடங்கள் அனுபவமுள்ளவரால் உங்கள் இல்லத்திற்கே வந்து திருத்திக் கொடுக்கப்படும். Digital Electronic No 9, Hampden Lane Wellawatte. S.Ragu. 077 9911389.

  ****************************************************

  TV, DVD, LCD, Washing Machine, Fridge, Four burner, Micro Oven, Grinder, Rice Cooker, Gas Cooker, Fan, Spray Painting என்பன வீடு வந்து செய்து தரப்படும். 077 0175953.

  ****************************************************

  எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), (Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13, Tel: 2388247, 072 2199334.

  ****************************************************

  Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware and Software Formatting O/S, Office, Photoshop, Skype, Game, Install செய்யப்படும். கிழமையில் எல்லா நாட்களும் வந்து பழுதுபார்க்கப்படும். (Free Software DVD) வழங்கப்படும். இவை அனைத்திற்கும் 1000/= மட்டுமே. (No Visiting Charge) Kumae, 077 2906492.

  ****************************************************

  சகலவிதமான LED LCD CRT TV கள், Home Theatre Blu Ray DVD Hifi Compo, ரேடியோ, குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine மற்றும் Grinder, Blender, Mixer போன்ற மின்சார உபகரணங்கள் ஜப்பான், கொரியாவில் பயிற்சிபெற்ற திறமையான தொழில் நுட்வியலாளர்களைக் கொண்டு திருத்தி த்தரப்படும். போலியானவர்களை கண்டு ஏமாறாதீர்கள். Telecave (Pvt) Ltd. பழுதுபார்ப்புத் துறையில் விழுதுவிட்ட நாமம் 1984. 410, Galle Road, Wellawatte. Tel. 2361798, 2360820, 2360821, 075 0134136, 075 9616565. 

  ****************************************************

  2016-07-11 16:55:58

  பழுதுபார்த்தல் - 10-07-2016