• வீடு காணி விற்­ப­னைக்­கு -10-07-2016

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதி அரு­கா­மையில் 104 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. Prime Residential Area, 1 km from Batticaloa Railway Station. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு : T.P : 00919841065521, Email:joegs1971@gmail.com

  ********************************************

  வீடு விற்பனைக்கு, எண்டேரமுல்ல, வத்தளை பதின்மூன்று Perches இடத்து டனான வீடு விலை 20 m. 4 Bedrooms, 2 Bathrooms, 2 Kitchens, Garage for Two Vehicles, முன் தோட்டம் தனியான சேவகர் அறைகள் 2 ம், Toilet ம் இரண்டு தனித்தனி Gates. இரண்டு வீடுகளாகவும் பாவிக்கலாம். புது கதவு நிலைகள் (மில்ல மர), இரண்டு Air Conditioner உடன் விற்பனைக்கு. Contact: 077 3412676. தரகர் இல்லை.

  ********************************************

  கல்கிசை, டெம்லர்ஸ் வீதிக்கு அருகில், அத்திடிய பேக்கரி சந்தியில் மன்திரி முல்ல வீதியில் 3 காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. 077 8148904.

  ********************************************

  ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர, சிறிய வீடு விற்பனைக்கு. 1 பெட்ரூம், அட்டாச் பாத்ரூம், முழு டைல் பிடித்தது. வாகன தரிப்பிடம் இல்லை. பக்கத்தில் பாடசாலை. D.S. தேவி பாலிக்கா. தொகை 39 இலட்சம் 077 3957891.

  ********************************************

  இரத்தமலானை, சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 3 அறைகள், சமையலறை, குளியலறைகளைக் கொண்ட வீடொன்று விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொ டர்புகளுக்கு 077 6619034.

  ********************************************

  கொழும்பு, அட்டன் பிரதான வீதிக்கரு காமையில் வூட்லண்ட் பசாரில் சகல வசதிகளுடன் அமைந்த வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு 0714163362 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

  ********************************************

  முகத்துவாரம் அளுத்மாவத்தை வீதி சந்தியில் 2 படுக்கையறை, குளியலறை tiles  பொருத்தப்பட்ட தொடர்மாடி St. James Apartment, இரண்டாம் மாடி ரூபா 4.8 millionக்கு விற்பனை.  தொடர்பு: 0777583285.

  ********************************************

  யாழ் / நீராவியடி, பிறவுண் வீதிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கும் விற்பனைக்கும் உண்டு. ஞாயிறு காலை 9.00 மணிக்குப் பின்பு தொடர்பு கொள்ள வும். 071 6274916.

  ********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணி க்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறைகளுடனான வீடுகள் விற்ப னைக்குண்டு. பதிவுகள் மேற்கொ ள்ளப்படுகின்றன. பதிவுகளுக்கு: 077 3749489. 

  ********************************************

  40 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்ப னைக்கு உண்டு. மாத்தளை களுதா வளை பகுதியில். 077 4865455.

  ********************************************

  வவுனியா, மகாறம்பைக்குளத்தில் 04 ஏக்கர் காணி சகல வசதிகளுடன் கூடிய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4024427, 075 0982861.

  ********************************************

  நிந்தவூர், முடக்கன் ஆறு வீதி, பிரதான பாதையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இரண்டு காணித்துண்டுகள், வளவு விற்பனைக்கு உண்டு. குடியிருப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 077 9056305.

  ********************************************

  மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து 4கி.மீ. கிழக்காக கடற்கரைக்கு 1km தூரத்தில் தளவாய் வெளிச்ச வீட்டு வீதியில் 120 வருட வரலாற்று ஆவணத்துடன் உள்ள வீட்டுடன் கூடிய தென்னந்தோட்ட உறுதிக் காணி விற்பனைக்குண்டு. 077 8419407/ 077 8426362.

  ********************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் திருமலை வீதி முகப்பாகக் கொண்ட 50 பேர்ச் உறுதி காணி விற்பனைக்குண்டு. பிரித்தும் விற்கப்படும். 077 2550400.

  ********************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் பெரிய உப்போடை சந்தியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் 14 1/2 பேர்ச் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: 077 6996381.

  ********************************************

  Colombo 14, Grandpass Road பெரிய மர்கஸ் பள்ளிவாயல் சமீபமாக "Awwal Zaviya Mosque Road" பிரதான பாதை முகப்பாக 4 Perch, 3Rooms வீடு 60 இலட்சம் "சிறப்பான உயர் குடியிருப்பு பிரதேசம்" (தூய்மையான உறுதியும் சகல ஆவணங்களும் உண்டு) Kattankudy Rahim Nana, 077 7771925/ 077 8888025.

  ********************************************

  மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு புளி யடிவீதியில் 14 பேர்ச்சஸ் காணியில் சகல வசதிகளும் அடங்கிய வீடு விற்பனைகுண்டு விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 8228755.

  ********************************************

  Colombo 09, Kottikawatha, Nugegoda, Pannipitiya, Maharagama, Angoda, Battaramulla, Boralesgamuwa, Thalawathu goda, Nawala, Dehiwela, Pelawatha, Pitakotte, Kolonnawa, Cothatuwa, Pepiliyana, Comombo 05, Kaduwela, Kirulapone, Borella, Attidiya, Mattagoda, Homagama, Rajagiriya. Mt.Lavinia Colo mbo10, Wellampitiya, Malabe, Colombo 06, Bambalapitiya , Kohuwela, Kalubowila. No Agent Please. 077 1740206/ 077 4415269.

  ********************************************

  12ம் கட்டை முருங்கனில் (கட்டுக்க ரைகுளம் எதிரில்) 27 ஏக்கர் வயற்காணி விற்பனைக்கு உண்டு. உடன் தொடர்புக் கொள்ளவும். 071 2520736.

  ********************************************

  சாவகச்சேரி நகரப்பகுதியில் A9 வீதிக்கு மிக அண்மித்ததாக காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு : 077 4710750.

  ********************************************

  தெஹிவளை 8 பேர்ச்சஸ் மூன்றுமாடி வீடு உடன் விற்பனைக்கு, இரண்டு Parking வசதியுடன் தொடர்பு: 077 2221849.

  ********************************************

  ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை சந்தியில் 10P காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. விலை. 170 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். 071 4483951.

  ********************************************

  தெஹிவளை களுபோவிலை வீதி, 4 Rooms, 2 Bathrooms, 2 Kitchen 1700sqft, 10 Perch, 30 million Foundation 2 Floor Keells super Market, Hospital, பள்ளிவாசல் அருகில் விற்பனைக்கு 077 4114741.

  ********************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடையில் பாக்கியம் ஒழுங்கையில் வீடு விற்பனை க்குண்டு வாகன தரிப்பிட வசதி இல்லை. தொடர்புகளுக்கு: 077 1339641.

  ********************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளியில், திரு மலைவீதி, மெயின் வீதியில் தென்னை மரங்கள், மாமரங்கள் உள்ள ஒரு ஏக்கர் காணி உடனடியாக விற்ப னைக்கு உண்டு. 0652241386, 0774936815.

  ********************************************

  மட்டக்களப்பு கருவப்பங்கேணி பாட சாலைக்கு அருகாமையில் 30 ½ பேர்ச் காணி விற்பனைக்குண்டு. அத்தோடு மயிலம்பாவெளியில் 50 பேர்ச் காணியும் விற்பனைக்குண்டு. 077 9396051.

  ********************************************

  மட்டக்களப்பு தாழங்குடா கடற்கரை வீதியில் 10 பேர்ச்சில் 3 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், வராண்டா, வெளி டொயிலட் உள்ள வீடு விற்பனைக்கு. விலை 20 இலட்சம். பேசித் தீர்மா னிக்கலாம். 076 6251034.

  ********************************************

  வத்தளை வெலியமுனையில் வீடு விற்பனைக்கு. சுற்றிவர மதில், வாகன பார்க்கிங் வசதி மற்றும் 107, 260, 275. பஸ்சுக்கு மிக அருகாமையில். விலை 54 லட்சம். பேசித் தீர்மானிக்கலாம். 077 3474986, 077 2088472, 077 4620020 (Viber).

  ********************************************

  மஹரகம பமுனுவ வீதியில் 10 பர்ச்சஸ் இல் 4 படுக்கையறைகள், 3 வரவேற்பறைகள், 3 உப்பரிகைகள் (பெல்கனிகள்), 2 குளியலறைகள், (க்ரோஹ மற்றும் அமெரிக்கன் தரத்தி லான உதிரிப்பாகங்கள்) பூரணப்ப டுத்தப்பட்ட 2 சமையலறைகள் என்பவ ற்றுடன் வேலையாள் தங்கும் குளியல றையுடன் கூடிய அறை, 2 வாகனங்கள் தரிப்பிடக்கூடிய வசதி, தடையில்லா மின்சாரம், வீட்டு தளப்பாடங்களுடன் கூடிய 2 மாடி வீடு விற்பனைக்கு. 0767670727.

  ********************************************

  தெஹிவளை அத்திடிய பள்ளிவாசலுக்கு நடந்துவரும் தூரத்தில் 6P, 5 Bedrooms, 4 Bathrooms புதுவீடு, இன்னும் அத்திடியவில் பலவீடுகள் 7 ½ P, 10 P களில். இரத்மலானையில் 6P புதுவீடு, 9P வீடு, 4 ½ P வீடு, மொறட்டுவையில் 6 ½ P வீடு விற்பனைக்குண்டு. 075 4783670.

  ********************************************

  அன்டர்சன் Flat, கொழும்பு – 05 இல் 2 ஆம் மாடியில் முழுமையாக Tiles பதி க்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 078 6194529.

  ********************************************

  கல் மடு வீதி வாழைச்சேனையில் 18 Perch  காணி விற்பனைக்கு. மெயின் வீதியில் இருந்து 50m தொலை வில், வைத்தியசாலை, BOC, Bus Depot அருகாமையில். கூடிய விலை கேட்ப வர்களுக்கு விற்கப்படும். 077 2602859.

  ********************************************

  நாவலப்பிட்டிக்கு மிக அருகாமையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 15 பேர்ச் காணி, உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6546641, 0770217030.

  ********************************************

  வத்தளை, அல்விஸ் டவுனில் 68 பேர்ச்சஸ். லைசியம் பாடசாலைக்கு 350 மீற்றர். 072 7181088. 

  ********************************************

  வத்தளை, ஹெந்தளை, திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதியில் 12 பேர்ச்சஸ் சொகுசு தனி மாடி வீடு 3 படுக்கை அறைகள், 2 பாத்ரூம், TV லொபி, பென்ட்ரி, 2 வாகனம் நிறுத்தக்கூடிய வசதி 15 அடி வீதி 165/= இலட்சம். தரகர் தேவையில்லை. 077 4317706 வெளிநாடு செல்வதனால் வீட்டின் அனைத்து பொருட்களும் விற்பனைக்கு உண்டு. 

  ********************************************

  வத்தளை, 268 பேர்ச்சஸ் 15000 சதுர அடி. புதிய களஞ்சியசாலை விற்பனைக்கு உண்டு. வாகன தரிப்பிட வசதியுடன். 072 7181088. 

  ********************************************

  நீர்கொழும்பு நகர் பழைய சிலாபம் வீதி, 16 ½ பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. AVE மரியா கொன்வன்ட் அருகில். 072 7181088. 

  ********************************************

  வத்தளை, அவரிவத்தை வீதி 300 பேர்ச்சஸ் (வெற்றுக் காணி) ஹெந்தளை சந்திக்கு 400 மீற்றர். வீடு கட்ட மிக உகந்தது. வத்தளை சந்திக்கு 400 மீற்றர். ஹுணுப்பிட்டிய, புகையிரத நிலையத்திற்கு 300 மீற்றர். 072 7181088. 

  ********************************************

  வீட்டில் தங்கி பூக்களுடனான தோட்டத்தை பார்த்துக்கொள்ள மற்றும் சமையல் வேலைக்கு 50 வயதுக்குக் குறைந்த தமிழர் அல்லது சிங்கள தம்பதி அல்லது இரண்டு ஆண்கள் தேவை. ஒருவருக்கு 20,000/= சம்பளம் வழங்கப்படும். அழைக்கவும். 011 2862166, 076 6071212. 

  ********************************************

  ஏடேரமுல்ல (வத்தளை) கத்தோலிக்க பள்ளி முன்பாக புனித மரியா மாவத்தை, 100 மீற்றர், அழகிய சுற்றாடலில் 30 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணி விற்பனைக்குண்டு. 077 3659921. 

  ********************************************

  கொழும்பு – 14, கம்கருபுர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் டைல்ஸ் பதிக்க ப்பட்ட 2 அறைகளுடனான வீடு விற்ப னைக்கு 36 இலட்சம். 075 8982926, 076 6091367. 

  ********************************************

  18 பேர்ச்சஸ் காணியில் உள்ள வீடு விற்பனைக்கு அல்லது வாடகைக்கு. 4 படுக்கையறை, 2 ஹோல், சாப்பாட்டறை மற்றும் சமையலறை, மேலதிக களஞ்சிய அறை, கராஜ் வசதியுடன் கொழும்பு – 15. மாதம்பிட்டி வீதிக்கு முகப்பாக. தொடர்பு: 077 3020509.

  ********************************************

  மீரிகம 10 பேர்ச் மற்றும் கடவத்தை 8 பேர்ச் காணி விற்பனைக்கு. 077 2703257, 0702389867.

  ********************************************

  சீதுவை லியனகேமுல்ல கட்டுநாயக்க கொழும்பு பிரதான மற்றும் அதிவேக வீதிக்கு அருகாமையில் 20 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. (சாதாரண வீடு இருந்த போதிலும் விலைக்கு உள்ள டக்கப்படவில்லை.) T.P. 077 6243331.

  ********************************************

  தலங்கம கொஸ்வத்தைக்கு அருகில் 13 பேர்ச்சுடன் 3 அறைகள் 1200 சதுர அடியிலான வியாபாரத்திற்கு உகந்த வசதியுடன் வீடு 10 மில்லியன் விற்ப னைக்கு. 077 5142220.

  ********************************************

  வத்தளை ஏடேரமுல்லை, ஜுட் வீதி, பின்னமெத 12.5 பேர்ச் பெறுமதிமிக்க காணித்துண்டு விற்பனைக்கு உண்டு. 077 2386792.

  ********************************************

  முல்லைத்தீவு நகரத்தில் பிரதான வீதியில் காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்பு: 075 6953042.

  ********************************************

  வத்தளை, உணுப்பிட்டிய ஸ்டேசனில் இருந்து 70 மீட்டர் தூரம் வத்தளைக்கு 500 மீட்டர். பேர்ச்சஸ் 19. 071 5212869, 0777 482717. 

  ********************************************

  ஒலியமுல்ல வத்தளையில் வீடு விற்பனைக்கு உண்டு. Lanka Tiles Showroom க்கு அருகில் உள்ள Lane இல் 2014 இல் கட்டப்பட்டது. வாகன தரிப்பிடம் உண்டு. தொடர்புக்கு: 0772 859992. (கட்டுநாயக்க Highway Entrance க்கு அருகில்)

  ********************************************

  எலகந்தை நகருக்கு மிகவும் அருகா மையில் 2 வீடுகள் அடங்கிய காணி விற்பனைக்கு. விலை பேசித்  தீர்மா னிக்கலாம். தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 5123144. 

  ********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  ********************************************

  26/5, 3A, தேவாலய வீதி, அட்டம்பொ லவத்தை, 5 பேர்ச் காணியுடன் வீடு உடனடியாக விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. ஹெந்தளை, வத்தளை. Tel. 077 9786655, 077 9450977. 

  ********************************************

  எவரிவத்தையில் St. Anne’s Road, 7 ½ P பழைய வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. நிமலமரியா மாவத்தை 19 P காணி, பங்களாவத்தையில் 10 P இரண்டு காணி துண்டுகள் விற்பனைக்கு உண்டு. 072 6657159. 

  ********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ********************************************

  வத்தளை, அவரிவத்தை வீதிக்கு மீற்றர் 350 அருகில் 6 படுக்கை அறைகள், 2 மாடி வீடு, 28 பேர்ச்சஸில் சுற்றிவர மதில். விலை 250 இலட்சம். தொடர்புகளுக்கு: 076 7054808, 072 2935797. 

  ********************************************

  வனவாசல, பொசன்வத்தையில் வத்த ளைக்கு அருகில் 20 பேர்ச்சஸில் 5 அறைகள் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 6989254. 

  ********************************************

  கந்தானை புனித செபஸ்டியன் சேர்ச்சு க்கு அருகில் 2 ½ பேர்ச்சஸில் 2 படுக்கை அறைகள், சமையலறை, ஹோல், குளியலறை சுற்றிவர மதில் கட்டப்பட்ட சாதாரண வீடு தொடர்புகளுக்கு: 072 4303337, 072 9962478. (பி.ப. 6 மணிக்கு மேல்) 

  ********************************************

  வத்தளை, எலகந்த, கார்மேல் மாவ த்தையில் பேர்ச்சஸ் 10 அல்லது 7 காணி த்துண்டுகள் விற்பனைக்கு உண்டு. 077 7616584, 077 2966439. 

  ********************************************

  மட்டக்குளி அபாட்மண்ட் கீழ்த் தட்டு வீடு ரூம் 2, ஹோல், பாத்ரூம், கிச்சன் 60 இலட்சம். மருதானை வீதி, வீடு விற்க மற்றும் விற்கவோ, வாங்கவோ எங்களை தொடர்பு கொள்ளவும். எலகந்த பழைய வீடு விற்க P 6 1/2 , பரணவத்தை P 8, எலகந்த, மாட்டாகொடை 16 P வீடு. 20– 25 வாடகைக்கு வீடு உண்டு. 077 3598561, 072 3262661.

  ********************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக மாடி வீடு விற்பனைக்கு, இரு வீடாகவும் பாவிக்கலாம். வாகன தரிப்பிடம் உண்டு. விலை 19 million தொடர்பு. 072 7119192, 077 9907958.

  ********************************************

  கம்பளை, பன்னிவிழா இடத்தில் வீடு விற்பனைக்கு உண்டு. ஏக்கர் 1 ½ உண்டு. வீடு 5 அறைகள் கொண்ட வீடு. மின்சார, நீர் வசதிகள் உண்டு. இதன் பெறுமதி 650,000/= பெறுமதியாகும். தொடர்பு கொள்ளவும். 077 8887635, 077 2157665.  

  ********************************************

  ஹெந்தலை, உஸ்வெடகெய்யாவ 7 ½ பேர்ச்சஸ் சகல வசதிகளையுமுடைய வீடு விற்பனைக்கு உண்டு. 40 இலட்சம். 071 7866474, 072 4467416 (சிங்களத்தில் அழைக்கவும்).

  ********************************************

  வத்தளை Elankanda, Uswettakeiyawa, Wateredge Scheme இல் 10 Perch காணி உடனடி விற்பனைக்கு. (Owner Migrating). ஒரு  Perch – 3,10,000/=. தொடர்புகளுக்கு: 077 7202892.

  ********************************************

  திருகோணமலை நகர எல்லைக்குள் வீடு கட்டுவதற்குரிய வெறும் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு: JLRS 076 7670773.

  ********************************************

  ஜா –எல பிரதான வீதிக்கு 150m தொ லைவில் 19 பேர்ச்சஸ் காணி மற்றும் சாதாரண வீடு விற்பனைக்கு உண்டு. சிங்களத்தில் அழைக்கவும். 077 4501687.

  ********************************************

  கல்கிசையில் 3 வீடுகள் காணி 13.22 பேர்ச்சஸ் சுற்றி மதில், கிணற்று நீர், குழாய் நீர். 95 இலட்சம். (தரிப்பிடம் இல்லை) T.P: 011 3042184, 071 0858400.

  ********************************************

  மாத்தளை நகரில் ராஜ வீதியில் A9 வீதிக்கு முகப்பாக Food City க்கு அருகில் இருமாடிக் கட்டடம் விற்பனைக்கு. 4 பேர்ச்சஸ். விலை 19,000,000/=. தொ டர்புகளுக்கு: 077 0300913.

  ********************************************

  பம்பலப்பிட்டி 10.5 P புதிய வீடு 4 படுக்கை அறைகளுடன், வெள்ளவத்தை 8.6 P வீடு, தெஹிவளை 9.3 P 3 படுக்கை அறைகளுடன், கொள்ளுப்பிட்டியில் காணி 8 P வீட்டுடன் காணி விற்ப னைக்கு. தொடர்பு இலக்கங்கள்: 077 1765376, 071 4165376. 

  ********************************************

  பள்ளியாவத்தை, வத்தளையில் 6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 1 பேர்ச் 4 இலட்சம். தொடர்புகளுக்கு: 011 2943466, 071 5540282. 

  ********************************************

  ஜா–எலையில் 3 மாடி வீடு, 3 படு க்கை அறைகளுடன் கூடிய வீடு, 4 விடுதி அறைகளுடன் (Boarding) கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. இவை அனைத்தும் ஒரே காணியில். தொட ர்புக்கு 072 8610206. 

  ********************************************

  கண்டி பல்லேகலவில் 15.7பேர்ச்சஸ் காணியில் தண்ணீர் மின்சாரம் வசதியு டன் கூடிய வீடு (கண்டி மகியங்கனை பிரதான வீதிக்கு 500M தூரத்தில்) விற்ப னைக்கு உண்டு. 9.8m விலை தொடர்பு 077 1666666.

  ********************************************

  கொழும்பு 15, தவளசிங்கராம மாவ த்தை அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு விற்பனைக்கு உண்டு (2ஆம் மாடி) முழுமையாக டைல்ஸ் பதிக்கப்ப ட்டுள்ளது. தொடர்புக்கு 011 2524507, 077 4422178.

  ********************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் (2 Bedrooms) சகல வசதிகளையும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை 48 இலட்சம் விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 4060414, 077 5233697. 

  ********************************************

  Commercial Building for Sale at Colombo 12. Situated on main Road with 40 ft Frontage 3 Storey 14.25 Perches 6000 sqft. Suitable for any business or industry. All Facilities available & 6 cars can be parked inside. Strictly no brokers. Clear Tile with COC Contact Owner 077 6677611. 

  ********************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 20 பேர்ச் காணியில் சுமார் 2500 சதுர அடியில் பங்களா தோற்றத்துடன் கூடிய அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் மற்றும் AC, வெந்நீர் /குழாய் கிணறு, வேலை யாட்கள் தங்குமிட வசதி, சுற்றிலும் மதில் கட்டப்பட்டு நான்கு புறமும் இடவசதி கொண்டுள்ளது மற்றும்  2 வாகனங்கள் தரிப்பிடக்கூடிய கராஜ் வசதி உண்டு. தொடர்புக்கு: 077 4749705. 

  ********************************************

  Dehiwela, வன்டர்வர்ட் பிளேஸில் காலி வீதிக்கு அருகாமையிலுள்ள தொட ர்மாடியில் Luxury வீடு 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறையுடனும் Lift, Car Park, Deed உடனும் விற்பனைக்கு. 0777 365483. 

  ********************************************

  கல்கிசை, சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் தொடர்புக்கு: 077 4475444. 

  ********************************************

  பம்பலப்பிட்டிய, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms, Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1313 sqft/ 1 st Floor/ 27 Million. தொடர்புக்கு: 077 8997477. 

  ********************************************

  பம்பலப்பிட்டிய Layards வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms/ 2 Bathrooms/ 3 rd Floor 1000 sqft/ 23 Million. தொடர்புக்கு: 071 5363254. 

  ********************************************

  வெள்ளவத்தை, 37 ஆவது லேனில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 sqft available Parking/ Price 16 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  ********************************************

  வெள்ளவத்தை, ஆமஸ் அவனியூ. 3 அறைகள், 3 குளியலறைகள், பெரிய ஹோல், சமையலறை 1205 sqft புத்தம் புதிய தொடர்மாடி வீடு உறுதியுடன் விற்பனைக்கு. Gym 230 இலட்சம். 0777 387278, 0777 728738.

  ********************************************

  வெள்ளவத்தை, Manning Place இல் 6P காணி வீட்டுடன் விற்பனைக்கோ வாடகைக்கோ உண்டு. தொடர்புக்கு: 0777 031971. 

  ********************************************

  Ratmalana, Kandawala Road. Close to Galle Road Land Side 9 Perches Land with 3 Bedrooms House Quick Sale. 135 Lakhs. Negotiable. Contact No: 071 4324399. 

  ********************************************

  Harani Residence Property Development, Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபா யிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்ப னைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  ********************************************

  கட்டடம் 3000 சதுர அடி இல் 6 பேச்சஸ் காணி. பொரலஸ்கமுவயில் விற்பனைக்கு. 40 மில்லியன். 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், நீச்சல் தடாகம், ரூப் டெரஸ் (Roof Terrace), 2 வாகன தரிப்பிட வசதி. கட்டட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. அமைதியான சுற்றுச்சூழல், உண்மை கொள்வனவாளர்கள் மட்டும் தொட ர்புக்கு; 077 3188375.

  ********************************************

  தெஹிவளையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்மாடி மனை யில் 2 ஆவது மாடி 1200 sqft விசாலமான வீடு உறுதியுடன் விற்பனைக்கு. Tel. 077 2862873, 077 3242417. 

  ********************************************

  கொழும்பு 15, 99/7, தவளசிங்காராம வீதியில் தொடர்மாடியில் கீழ் வீடு விற்பனைக்கு உள்ளது.  இரண்டு அறைகள், குளியல் அறை, வெளி பாவனை குளியல் அறை ஒன்று. தொடர்புக்கு: 0770 862258. 

  ********************************************

  அம்பாறை மாட்டத்தில் விரங்கொட குளத்திற்கு அண்மையில் 08 ஏக்கர் வயல் நிலம் விற்பனைக்கு. 076 7740750.

  ********************************************

  யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயச் சூழலில் 1 பரப்பு 5 குளியல் காணியில் அமைந்த மேல் மாடி வீடு விற்பனைக்கு. Tel. 077 6656023. 

  ********************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780 sqft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. விலை 14,500/=. தொடர்புகளுக்கு: 076 5900003, 076 5900004.

  ********************************************

  2016-07-11 16:45:22

  வீடு காணி விற்­ப­னைக்­கு -10-07-2016