• வாடகைக்கு - 10-07-2016

  ஹுணுப்பிட்டிய வத்தளையில் Annex சிறிய குடும்பத்திற்கு உகந்தது. 1 Room, 1 Hall, Kitchen, Attached Bathroom, வாடகைக்கு. 26/5, 1/1, Gothapaya Mawathe, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel. 077 5730132.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) , 2 குளியல் அறைகளுடன் தள பாடமிடப்பட்ட வீடு, 2 அறைகள் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 0726391737.

  ***********************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ***********************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு.) 076 6185869.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவ ர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148. 

  ***********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************

  Dehiwela Galle Road இல் (Concord Theatre) அருகில் Fully Furnished, Washing Machine, Hot Water, Kitchen, AC/ Non AC வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு வீடு கொடுக்கப்படும். 077 6962969.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

  ***********************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும், வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423523, 0777 999361. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் Non AC/AC Rooms 800/= விலிருந்தும் வீடுகள் வெளிநாட்டில் இருந்து வருபவ ர்களுக்கும் திருமணம் போன்ற சுபகா ரியங்கள் கல்வி/மருத்துவ தேவை களுக்கும் 3000/= விலிருந்தும் நாள்/மாத வாடகைக்குண்டு. 077 7499979.

  ***********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  ***********************************************

  மாளிகாவத்தை தொடர்மாடியில் மூன்று அறைகளுடன் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 25,000/=. இரண்டு வருட முற்பணம் தேவை. இந்துக்கள் மட்டும், தரகர்கள் வேண்டாம். தொடர்புக்கு: 071 6326901. 

  ***********************************************

  தெமட்டகொடை. கென்ட் றோட்டில் வீடு வாடகைக்கு விடப்படும் 1 Large Hall, Kitchen, Bathroom, 2 Bedroom, full Tiles வீடு 2 வருடம் அல்லது ½ வருடம் தரப்படும் Hindu, Buddhist Only. தொடர்புக்கு 075 0124684, 077 5010794. 

  ***********************************************

  கடை வாடகைக்கு. Shop On Rent கொழும்பு கட்டுநாயக்க மெயின் வீதியில் கடை ஒன்று வாடகைக்கு விடப்படும். Contact : 078 5335360, 072 8805981.

  ***********************************************

  தெஹிவளை இனிசியம் றோட்டில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 6006471, 076 7671603.

  ***********************************************

  வெள்ளவத்தை Moor Roadஇல் வேலை பார்க்கும் பெண்கள் இருவர் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 3847869.

  ***********************************************

  வெள்ளவத்தை அருத்துஷா லேனில் 2 Room A/C, 2 Bath Room, Hot water, Hall, Kitchen வீட்டுக்கு தேவையான சகல தளபாடங்களும் கூடிய வீடு நாள், மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 077 7280988. 

  ***********************************************

  வைத்தியா வீதி, தெஹிவளையில் Attached குளியலறையுடன் Tiles பதிக்க ப்பட்ட Room வாடகைக்கு உண்டு. 077 3296035. வாடகை – 12,000/=. இருவர் சேர்ந்து தங்க முடியும். யாழ்ப்பா ணத்திலும் இருபெரிய Rooms கள் வாடகைக்கு இருக்கின்றன. மதி – 077 5541389. 

  ***********************************************

  Wellawatte Alexandra Road இலும் Fredrica Road இலும் 2 Bed Room, Brand new Luxury Fully Furnished Apartments வாராந்த, மாதாந்த அடிப்படையில் வாடகைக்குண்டு. தொடர்பு: 011 2590264, 071 8317041. 

  ***********************************************

  வெள்ளவத்தை Fussels Lane இல் படிக்கும் / வேலை பார்க்கும் ஆண்க ளுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6436267. 

  ***********************************************

  யாழ் / நீராவியடி, பிறவுண் வீதிக்கு அருகாமையில் வீடு வாடகைக்கும் விற்பனைக்கும் உண்டு. ஞாயிறு காலை 9.00 மணிக்குப் பின்பு தொடர்பு கொள்ளவும். 071 6274916.

  ***********************************************

  Fredrica Road வெள்ளவத்தையில் Sharing Room பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 011 2559057.

  ***********************************************

  தெஹிவளை, சரணங்கர வீதியில் அறை கள் வாடகைக்கு. தனி ஒருவருக்கு 7500/=. உணவுடன் ஒருவருக்கு 14,500/=. தனி அறையும் உண்டு. 071 1839983.

  ***********************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி, கிறின்வுட் டெரஸில் முற்றிலும் டைல்ஸ் பதிக்க ப்பட்ட இரண்டு அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 011 2949071.

  ***********************************************

  கொழும்பு – 15, மோதரை, சென்ஜோன்ஸ் லேனில் சகல வசதிகளும் கொண்ட மேல் மாடிவீடு வாடகைக்கு உண்டு. 3 படுக்கையறை, 2 குளியலறை, வாகன தரிப்பிட வசதி இல்லை. தரகர் தேவையில்லை. வாடகை 35,000/=. தொடர்புக்கு: 077 1265463.

  ***********************************************

  கொழும்பு – 13, 14 இல் இரு வீடுகள் வாடகைக்கு உண்டு. களஞ்சிய அறையாகவும் பயன்படுத்தலாம். தொடர்பு: 077 6691148, 075 7327259.

  ***********************************************

  வெள்ளவத்தை 37th Lane இல் முற்றிலும் தளபாடமிடப்பட்ட தொடர்மாடி வீடு (2 Rooms) மாத / வருட வாடகைகக்கு உண்டு. தொடர்பு: 077 2440916.

  ***********************************************

  வத்தளை, ஹேகித்தையில் வீடு வாட கைக்கு கொடுப்பதற்கு 2 அறைகள், சாப்பாட்டறை, பெரிய வரவேற்ப றையோடு உண்டு. மாதாந்த வாடகை 15,000/=. 1 ½ வருட முற்பணம் அவ சியம். தொடர்புகளுக்கு: 077 5418556.,

  ***********************************************

  இல.170, வெலியமுல்ல, ஹெந்த ளை, வத்தளையில் உள்ள 3 படுக்கை யறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை பேசி தீர்மானிக்கலாம். தரகர் தேவை இல்லை. தொடர்பு: 077 6145765.

  ***********************************************

  Wellawatte இல் உள்ள வீடு ஒன்றில் இணைந்த குளியலறையுடன் Room ஒன்று வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும். 077 3787793.

  ***********************************************

  வெள்ளவத்தை, ரோகினி வீதி தொடர் மாடியில் ஆண்களுக்கு அறை வாட கைக்கு உண்டு. தொடர்பு: 077 8599922.

  ***********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன், தனிவழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு Room) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 077 7606060.

  ***********************************************

  வெள்ளவத்தையில் ஆர்பிக்கோவுக்கு அருகில் 2 Rooms, Hall, Kitchen, Bathroom உடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 078 9444872.

  ***********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 A/C), 2 Bathrooms (1 Hot water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  ***********************************************

  வெள்ளவத்தை, விவேகானந்தா வீதியில் சகல வசதிகளுடன் Room ஒன்று வாடகைக்குண்டு. இருவர் சேர்ந்திரு ப்பதற்கு உகந்தது. தரகர் தேவையில்லை. தொடர்பு: 075 4099353.

  ***********************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ***********************************************

  கொழும்பு 15, மட்டக்குளி, சென்.ஜேம்ஸ் சந்தியில் தொடர்மாடியில் 3 அறைகள், 2 Bathroom மற்றும் சகல வசதிகளுடன் (Parking) வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=, ஒரு வருட முற்பணம். T.P : 077 3621533.

  ***********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 3 Bedrooms Apartment முழுவீடும் A/C வசதியுடன் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்பு 077 0616014.

  ***********************************************

  வெள்ளவத்தையில் ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமையில் உள்ள தொடர்மாடியில் (Land side ) 1 Room சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொழில் புரியும் ஆண்கள் விரும்பத்தக்கது. 077 0109424, 077 0591947.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்பட சகல வசதி களுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  ***********************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடமிடப்பட்ட 2 Bedroom வீடு குறுகியகாலம் நாள், கிழமை மாதம் அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 072 1405406.

  ***********************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு உண்டு (N/RC) கிறிஸ்தவ வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 075 0628113.

  ***********************************************

  Dehiwela one Bedroom annex with attached Bathroom. Close to Galle Road, Separate entrance. 011 2713376, 077 8784395. (Let or Lease)

  ***********************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண றோட்டில் 3/2 அறைகள், இணைந்த குளியலறை சமையலறை (Fridge உடன்) மற்றும் தனிவழிப்பாதையுடன் வீடு வாடகைக்கு உண்டு. T.P: 077 9699464.

  ***********************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, TV, Fridge) தொடர்பிற்கு 076  8416467.

  ***********************************************

  தெஹிவளை கல்வத்த வீதியில் 2 Units வாடகைக்கு (Ground Floor & Upper Floor)
  ***********************************************

  3 Bedrooms, 2 Bathroom, Hall, Dining Hall, Parking available, Contact 077 9752017.

  ***********************************************

  வெள்ளவத்தை ரோகினி வீதியில் 12, Rohini Court Apartment இல் இரண்டு அறைகள் வாடகைக்கு உண்டு. ஆண்க ளுக்கு மட்டும் வழங்கப்படும். உத்தியோ கத்தர்கள் பெரிதும் விரும்பத்தக்கது. 077 3432422.

  ***********************************************

  வெள்ளவத்தையில் மெனிங் பிளே ஸில் மாடி மனை வீடொன்றில் 3ஆவது மாடியில் தளபாடங்களுடன் 3 படுக்கையறைகள் 3 குளியலறைக ளுடன் வீடொன்று நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்குண்டு. 0777 563525.

  ***********************************************

  கொழும்பு 06இல் கீழ் வீடு வாடகைக்கு. அலெக்சான்ரா வீதி Galle Roadக்கு அருகாமையில் தளபாடங்கள் Garage, 2 Rooms 1800sqft. வாடகை 60,000/= முற்பணம் 3 மாதங்கள் மட்டும் 076 9858777.

  ***********************************************

  வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு. 2 அறைகள், 02 பாத்ரூம் கொண்டுள்ளன. தொடர்பு 077 6611812, 077 9918611.

  ***********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள் கொண்ட அட்டாச் பாத்ரூம், பென்றி கிச்சன், புல் டைல்ஸ் சகல வசதியுடன் புதிய வீடு வாடகைக்கு No Parking. 077 4477993.

  ***********************************************

  வெள்ளவத்தையில் குடும்பத்துடன் தங்கியிருந்து Business செய்யக்கூடிய வசதியுடைய வீடு வாடகைக்குண்டு. 3 மாத வாடகை முற்பணம். மாத வாடகை 160,000/= – 200,000/=  (பேசித்தீர்மா னிக்கப்படும்) தொடர்புகளுக்கு 075 5552592

  ***********************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு, மருதானை டெக்னிக்கல் சந்திக்கருகாமையில் உள்ள Cool Spot ஒன்று வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு 0777 523720, 077 8873950.

  ***********************************************

  கல்கிசை. தெஹிவளை வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. 075 0344355.

  ***********************************************

  புதிய அலுவலக இடமொன்று வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 0777 24 2024.

  ***********************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடி ப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு:  0773434631, 077 4674576. 

  ***********************************************

  யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் மூன்று அறைகளுள்ள வீடு அலுவலகமாகவோ, குடியிருப்புக்கோ பாவிக்க உகந்தது. உடனடி வாடகைக்கு கொடுக்கப்படும். Tel : 077 4164790.

  ***********************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநா ட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாடகைக்கு உண்டு. 071 5213888 / 071 8246941.

  ***********************************************

  தெஹிவளை வைத்திய றோட்டில் நம்பிக்கையான முஸ்லிம் வீடு ஒன்றில் படிக்கும் 3 ஆண் தங்கஅறை வாட கைக்கு உண்டு. தொடர்பு 077 5038495.

  ***********************************************

  ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை சந்தியில் 1 அறை வாடகைக்கு உண்டு. மாதம் 6000/=. தொடர்பு 071 4483951, (பெண்கள் மட்டும். மிக பாதுகாப்பான இடம்)

  ***********************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு – 13 இல் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள – 076 9976494. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் 1 Room, Hall, Kitchen, Toilet (Small family working Boys / Girls) Common and Separate Entrance உடைய இரு அனெக்ஸ் வாடகைக்குண்டு. 078 6330603. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் பாதுகாப்பான சூழலில் நவீன வசதிகளுடன் கூடிய வீட்டில் Attach Bathroom உடன் கூடிய அறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இருப்பிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 011 2338870.

  ***********************************************

  கடை வாடகைக்கு. மொறட்டுவை பழைய காலி வீதி, கெறக்காணை சந்தி யில் கடை ஒன்று வாடகைக்கு விடப்ப ட்டுள்ளது. 20x9. 077 7209814.

  ***********************************************

  கொழும்பு – 15, வோல்ஸ் ஒழுங்கையில் 3 அறைகள், Balcony மற்றும் Attach Bathroom உடன் முழுமையான வீடு குத்தகைக்கு உண்டு. குத்தகைப்பணம் 2300,000/=. 077 5015262, 076 5389325. 

  ***********************************************

  கொழும்பு –11 புறக்கோட்டை மெனிங் மார்க்கட் தற்போது நடாத்தப்படும் பாரிய வியாபாரம் உள்ள பாரிய ஹோட்டல்.  ஹோட்டலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் இரண்டு வருட ங்களுக்கு வாடகைக்கு. 071 2755365, 2680861.

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  ***********************************************

  No. 21/11, Church Lane, Wattala இல், மேல் மாடி Tiles வீடு வாடகைக்கு உண்டு. Hall, Bedroom, Kitchen, Attached Bathroom. 15,000/= மாத வாடகை 1 வருட முற்பணம். 077 9994166, 077 9871629. 

  ***********************************************

  Fully furnished 2 Bedrooms Apartment for Rent for Rs. 30,000.00/= Month in a Professional/ Educated neighbourhood at a very Peaceful Location at Kalubowila/ Dehiwela. *Master Bedroom with A/C *Living area with Granite Floor. *Fully equipped Kitchen with Pantry Cupboard *Front and Back Balcony. *Washroom with Hot water. Looking for Professionals, young couple or working Students for one year. Please Contact: Sutharshini @ 077 7709219. 

  ***********************************************

  புதுச்செட்டித் தெரு, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகளுடன் 3 ஆம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. இந்துக்களுக்கு மட்டும். தரகர் வேண்டாம். தொடர்புக்கு: 077 9763521. 

  ***********************************************

  கொம்பனி வீதி, கொழும்பு 2 இல் முதலாம் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி வாடகைக்கு உண்டு. Office க்கு உகந்த இடம். தொடர்புக்கு: 0777 242024. 

  ***********************************************

  வத்தளையில் 8500 அடி களஞ்சியசாலை வாடகைக்கு Loading Bay/வசதிகளுடன் லோடிங் பேல்/ 40 அடி பாரம் நிறுக்கும் தராசு மற்றும் சகல வசதிகளுடன். 071 4477021, 0112 930316. 

  ***********************************************

  கொழும்பு 15, சென். மேரிஸ் ஒழுங்கையில் 12000 சதுர அடியில் ஒரே காணியில் 3 களஞ்சியசாலைகள் குத்தகைக்கு உண்டு. விபரங்களுக்கு: 077 7415025 or Email: vasagam2@gmail.com 

  ***********************************************

  கொழும்பு 15, புளுமெண்டல் வீதியில் 65 Perches காணியும் பழைய வீடும் குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. தொடர்மாடி கட்டவோ அல்லது களஞ்சியசாலைக்கு தகுந்த இடம். விபரங்களுக்கு: 0777 415025 or Email: vasagam2@gmail.com (Principals only) 

  ***********************************************

  இல. 170, வெலியமுல்ல ஹெந்தளை, வத்தளையிலுள்ள 3 படுக்கை அறைகளைக் கொண்ட வீடு வாட கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. தொடர்புக்கு: 077 6145765. 

  ***********************************************

  தெஹிவளை, விஷ்ணு கோவிலுக்கு அருகில் 2 Bedrooms, 2 Hall, Kitchen, Bathroom, Store room, Full Floor Tiles வீடு வாடகைக்கு. 40,000/=. Tel. 077 0402428. 

  ***********************************************

  வத்தளை, எலகந்த வீதியில் (611/3, ஹெந்தலை வீதி, வத்தளை) 2 ஆம் மற்றும் 3 ஆம் அடுக்கு மாடிகள் வாட கைக்கு உண்டு. (ஹெந்தல பாலத்திற்கு அருகாமையில்) தொடர்புக்கு: 011 2938449, 077 9175691.

  ***********************************************

  தெஹிவளை PIZZA Hut அண்மையில் முழுவதும் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்கை அறை Fully Furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1645486, 077 0471575.

  ***********************************************

  இல. 39/3,  இஹல மாலபே தனி அறை ஒன்று ஆண் ஒருவருக்கு வாடகைக்கு உண்டு. 011 2500223. 

  ***********************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் Tiles பதிக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய வீடு 3 ஆம் மாடியில் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. Tel. 077 0250339. 

  ***********************************************

  தெஹிவளை, Hill Street, பெல்லந்த ரையில் புதிய 2 படுக்கை அறைகள் 25,000/=, ஒரு படுக்கை அறை 20,000/=, 2 படுக்கை அறைகளுடன் அமைதியான வீடு 40,000/=, 3 படுக்கை அறைகள் 45,000/=, 4 படுக்கை அறைகள் 50,000/=, அத்திடிய 3 படுக்கை அறைகள் 40,000/=, 4 படுக்கை அறைகள் 50,000/=. வீடுகள் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6621331. 

  ***********************************************

  கடை வாடகைக்கு. Wellawatte, Hampden Laneஇல் Office Space/ Shop  வாடகைக்கு உண்டு. Suitable for Pharmacy, Clinic, Office and Mobile shop தொடர்பு 077 8792183.

  **********************************************

  பொரலஸ்கமுவ ஹோட்டல் ஒன்று குத்தகைக்கு விடப்படும், சகல சாமான்களுடன். 077 1990327.

  ***********************************************

  இல. 61/3, ஜிந்துப்பிட்டி தெரு, கொழும்பு 13 இல் சகல வசதிகளும் கொண்ட 2 ஆவது மாடி வீடு குத்தகைக்கு உள்ளது. தரகர் தேவையில்லை. தொலைபேசி: 077 1711274. 

  ***********************************************

  கடை வாடகைக்கு. 61/3, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு 13 இல் கடையாகவோ ஸ்டோராகவோ பயன்படுத்தக் கூடிய அளவில் 14 அடி நீளமும் 12 அடி உயரமும் 10.5 அடி அகலமும் கொண்ட வீதியோரத்தில் வர்த்தக சூழலுக்கு ஏற்ற கடையொன்று வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3352471. 

  ***********************************************

  Custom: Made Warehouse available. Land available close to Sapugasganda area in which a Warehouse can be built according to your requirement. For Rent. Call Now: 0777 352937. 

  ***********************************************

  கிராண்ட்பாஸில் 2 படுக்கை அறைகள் 2 குளியலறைகள், முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட லக்சரி வீடு Lift வசதி மற்றும் சகல வசதிகளுடன் குத்தகைக்கு உண்டு. டைல்ஸ் பதிக்கப்பட்ட கடை ஒன்றும் கிராண்ட்பாஸில் வாடகைக்கு உண்டு. 2 Roller Shutter களுடன் தொலைபேசி: 077 6106315, 077 4037036. 

  ***********************************************

  Dehiwela காலி வீதிக்கு முகப்பாக 800 sqft கீழ் தளம் மற்றும் மேல்மாடி கொண்ட வியாபார இடம் வாடகைக்கு. (வியாபாரத்துக்கு, Hotel க்கு or Spa இவற்றுக்கு) உகந்தது. 076 5373472.

  ***********************************************

  வீடு வாடகைக்கு/ குத்தகைக்கு 3500 சதுர அடி மூன்று மாடி 49/2, முத லாவது செப்பல் லேன், குரோஸ் ரோட் வெள்ளவத்தை. 011 2503308, 077 7938966.

  ***********************************************

  கொள்ளுப்பிட்டியில் சொகுசு வீடுகள் நாள், மாத வாடகைக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து வருபவ ர்களுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு: 077 8997477.

  ***********************************************

  கொள்ளுப்பிட்டி முகாந்திரம் றோட்டில் அமைந்துள்ள வீட்டில் பெண்கள் தங்குமிட வசதி உண்டு. or ஒரு குடும்பம் Maximum 2 Members only. Monthly 20,000/=. முற்பணம் ஒரு வருடம். தொடர்பு: 077 8903336. No Parking (பார்க்கிங் இல்லை.)

  ***********************************************

  வெள்ளவத்தை காலிவீதி சம்பத்வங்கி, BMS அருகாமையில் சகல வசதிகளுடன் அறைகள் வாடகைக்குண்டு. குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: பி.ப. 2 மணிக்கு பிறகு. 078  5676544 நிபந்தனைக்குட்பட்டது. 

  ***********************************************

  தெஹிவளை, குவாரி றோட்டில் முஸ்லிம் சிறிய குடும்பத்திற்கு போதுமான 2 Annex வாடகைக்கு உண்டு. 077 7722205.

  ***********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மை யில் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வேலைசெய்யும், பெண்பிள்ளைகளுக்கு தனியாகவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தளபாடங்களுடன் Wellawatte இல் வாடகைக்குண்டு. 2058365, 0777 271364.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 3 Bedroom Apartment இராமகிருஸ்ணா றோட்டில் வாடகைக்கு உண்டு. 076 7311829.

  ***********************************************

  வெள்ளவத்தை, Roxy Theatre அருகில் முதலாம் மாடி Flat சிறிய குடும்பத்திற்கு 2/3 அறைகள், Kitchen ஒரு வருட வாடகைக்குண்டு. Parking இல்லை. தொடர்பு: 071 5201751.

  ***********************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதி யில் 3 அறை, 3 குளியலறை கொண்ட முற்றிலும் தளபாடமிடப்பட்ட தொட ர்மாடி வீடு நீண்ட கால வாடகைக்குண்டு. மாத வாடகை 100,000/=. 071 1948988. தரகர்கள் வேண்டாம். 

  ***********************************************

  குளிரூட்டப்பட்ட முற்றிலும் தளபாட மிடப்பட்ட மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு திருகோணமலையில் அமைதியான சூழலில் நாள்/ கிழமை/ மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 0056990, 077 3448043.

  ***********************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் பெண்பி ள்ளைகளுக்கு மட்டும் தங்குமிடவசதி உண்டு. (Rooms available) 077 8527696.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் 3 அறைகள், இரு குளியலறைகள் மற்றும் சமையல் அறை வரவேற்பறைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உள்ளது. தொலைபேசி இலக்கம் 076 9981059, தரகர்கள் வேண்டாம்.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் சகல தளபாட வசதிகளுடன் கூடிய 3,6 அறை கள் கொண்ட Luxury House A/Cயுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியாங்கள் செய்வதற்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 0777 322991, 077 2410072.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் St. Benedicts Mawatha 6th Laneஇல் Room வேலை செய்யும் ஆண்களுக்கு வாடகைக்கு ண்டு. வாடகை 8000/=  Advance 6 மாதம் TP : 071 2446926.

  ***********************************************

  இல.115/1000, ஸ்ரீ குணானந்த மாவ த்தையில், புதிய வீடு குத்தகைக்கு. 10 இலட்சம் ரூபாய். இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை, குளியல றையுடன் கூடிய வீடு தொடர்புகளுக்கு: 075 8804848. இரண்டு நாட்களுக்குள் தொடர்பு கொள்ளவும். ஆடிக்கு முதல் கொடுக்கப்படும்.

  ***********************************************

  பம்பலப்பிட்டி, காசல் Lane இல் தொடர்மாடி மனையில் 2 Rooms, 2 Bathrooms வீடு வாடகைக்கு. Tel. 077 2131765. 

  ***********************************************

  வெள்ளவத்தை, Harmes Avenue வில் தளபாட (Fridge, Cable TV, H/W) வசதிகளுடன் 2 பெரிய படுக்கை அறைகள், 2 குளியலறைகள், கொண்ட (கிழமை, மாத, வருட) சிக்கன வாடகைக்கு. 0777 030698. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாள், கிழமை, மாத அடிப்படையில் 2 Rooms (இணைந்த குளியலறை + A/C) வாடகைக்கு உண்டு. Tel. 075 2330425. 

  ***********************************************

  Wellawatte 42nd Lane இல், 3 Bedrooms. 2 Bathrooms Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking வசதியுடன் Call 077 8215678.

  ***********************************************

  இலக்கம் 136 2/1 சங்கமித்த மாவத்தை, கொட்டாஞ்சோனை கொழும்பு –13 இல் ஒரு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 2399572.

  ***********************************************

  இரத்மலானையில் இருபாலாருக்குமான தங்குமிட வசதி. உணவுடனும் உணவு இல்லாமலும். தொடர்புகளுக்கு: 011 5245155.

  ***********************************************

  வத்­தளை ஹேக்­கித்தை வீதிக்கு அருகில் வேலை­பார்க்கும் அல்­லது கல்வி கற்கும் பெண்­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் பிரத்­தி­யேக அறை வாட­கைக்கு உண்டு. 3 பேர் தங்கும் வசதியுடன் மாதம் ஒருவருக்கு ரூபா 3,000/=. தொடர்புக்கு : 077 3796398

  ***********************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 2360519.

  ***********************************************

  2016-07-11 16:36:43

  வாடகைக்கு - 10-07-2016