• வி்ற்பனைக்கு -03-07-2016

  மலிவு விற்பனைக்கு. ஹபாயா, சல்வார், ஹிஜாப், 4 யார் சீத்தை 350/= மற்றும் பெண் களின் ஆடைகள் No. B51, N.H.S. மாளிகாவத்தை, பிரேமதாஸ வைத்திய சாலைக்கு அருகில். 0777 133487. 

  **************************************************

  வீணையும் வீட்டுத் தளபாடங்களும் விற்பனைக்கு உண்டு. காரியாலயம் நடத்து வதற்கான இடமும் அதில் குளியலறையும் உண்டு. 58 "B" 37 ஆவது ஒழுங்கை வெள்ளவத்தை. தொடர்புகொள்ள வேண்டிய T.P.No: 071 3319309.

  **************************************************

  Carpet for Sale 12' X 12' & 6' X 6' Floor Carpet for immediate Sale. Contact: 0777 382065.

  **************************************************

  Generator for Sale Sun Dynamic Brushless Diesel Generator (TS 60C), hardly used  for immediate sale. Contact: 0777 382065.

  **************************************************

  பாவனைக்குகந்த ஸ்டீல் அலுமாரி, சோபா செட், கட்டில் மற்றும் தளபாட ங்கள் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 6250379. 

  **************************************************

  வெள்ளவத்தையில் L.G. Fridge, Induction Stove, Rice Cooker (Ken wood), Water Filter (eversilver), சாப்பா ட்டு மேசை 6 கதிரைகளுடன் விற்ப னைக்குண்டு. தொடர்பு: 011 4386380.

  **************************************************

  வெள்ளவத்தையில் பாவித்த, நல்ல நிலையில் உள்ள சாப்பாட்டு மேசை, Sofa set விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 2590439.

  **************************************************

  Boiler, அண்டா, Cup and Saucer, இட்டிலி பாத்திரம் இன்னும் பல பாத்தி ரங்கள் விற்பனைக்கு உண்டு. சிறிய ஹோட்டலுக்கு உகந்தது. 077 9024307

  **************************************************

  வெளியூர் செல்லவிருப்பதால் தற்போது நடைமுறையிலுள்ள Netcafe 6 மாதகால பாவித்த 3 HP கொம்பியர் V.G.A புதியது Warranty 2 years Toshiba 182 copy Canon Colour Printer, Full furniture’s உடன் விற்பனைக்கு தொடர்பு 077 9994130, 4pm – 7pm பார்வையிடலாம்.

  **************************************************

  240 மெஷி பெர்குயுஷன் இங்கிலாந்து 37 பா.... புத்தம் புதிது கியர் – 5 சேற்றில் இதுவரை பயன்படுத்தாத, இரண்டாவது உரி மையாளர். சிறந்த நிலையில் டிரக்டர் மற்றும் ட்ரைலர் மாத்தளையில் விற்ப னைக்குண்டு. இரண்டு இலட்சம். 077 0300913.

  **************************************************

  KORD அச்சு இயந்திரம் 64 மொடல், Heidelberg Cylinder 15 x 20 ½, நீர்கொழும்பு. 071 3573665, 071 5295743.

  **************************************************

  கிரிபத்கொடை 3 தட்டுகள் கொண்ட அலுமாரி, கெபினட், கிங்சைஸ் ஸ்பிரிங் கட்டில், கண்ணாடி மேசை, அலுமினிய பாத்திரம் வெளிநாடு செல்வதால் லொட் ஒன்றுக்கு ஒரு இலட்சம். 072 7889190. 

  **************************************************

  பாவித்த Fridge, Washing Machine, Microwave oven, Electric Kettle, Dinning  Table, Plastic Chairs, Sewing machine, Patient Oxygen Cylinder, Chair Toilet Seat மலிவுவிலையில் Mount Lavinia வில் விற்பனைக்கு உண்டு. PH 077 2416609/ 077 8917254.

  **************************************************

  சிறிய/பெரிய புத்தம் புதிய இரும்பு அலு மாரிகள், அலுவலக கபட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளப்பாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர்சாதனப்பெட்டிகள் சலவை இயந்தி ரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களை இங்கேயும் விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777 (7 நாட்களும் திறந்திருக்கும்)

  **************************************************

  பிரசித்திபெ ற்ற பாலர் பாடசாலை (Montessori) ஒன்றினால் பாவிக்கப்பட்ட நல்ல நிலையில் உள்ள தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியன விற்பனைக்குண்டு. பார்வையிடலும் விற்பனையும் 9.07.2016 (சனிக்கிழமை) காலை 8.30 முதல் பகல் 12.30 வரை மட்டும். விலாசம் 81/3 Negombo Road Peliyagoda (behind Nawaloka Hotel)  T.P. 011 2939216/7.

  **************************************************

  ஒட்டப்பட்ட மாதங், பளு, மசங் போன்ற 10 மாம்பழ வகைகள், உயரமான மாமரச் செடிகள், அரிய வகையான பழ வகைச் செடிகள் மொத்தமாகக் கிடைக்கும். சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 077 6403868. 

  **************************************************

  2016-07-04 12:27:59

  வி்ற்பனைக்கு -03-07-2016