• பயிற்சி வகுப்பு -03-07-2016

  குறுகிய காலத்தில் அழகிய உடற்க ட்டுடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்வில் மிளிர  பொண்களுக்கோர் அரியவாய்ப்பு. இலகு தையற் கலை, Cookery, கேக் ஐசிங், Yoga, Yoga therapy, Aerobics, மணப் பெண் அலங்காரம், ஓடர்களும் செய்யப்படும். குறைந்த கட்டணம் குறுகிய காலம். 077 2607271. Rohini Road, 36th Lane, வெள்ளவத்தை. 

  ******************************************************

  Beauty Culture, Dress making, Saree blouse, Shalwar Cutting, Ribbon, Punch, Crawelem, Paper Quilling, Wool making, Rich work பயிற்றுவிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 011 2396205, 077 3051938, 077 8439922. 61 – 1/5, Ratnam Road, Colombo – 13.  

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் Cookery Class ஆரம்பம். Cakes, Buns, Pastry, Pizza, Sweets & Buriyani (20 Items) 8000/=. Tel. 077 8358920. 

  ******************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தொழில் புரிவோர் நன்மைக் கருதி ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ஏனையோருக்கு கிழமை நாட்களிலும் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறை யில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். ஒவ்வொரு மாணவ ரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165. 

  ******************************************************

  அவிசாவளையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 09.07.2016 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. Honinton Place, Kudagama Road, Awissawella. Tel. 077 4131165. 

  ******************************************************

  Bridge British Academy. உங்களுக்கு சமையல் கலை தெரியாதா? கவலை வேண்டாம். வாருங்கள் எம்மிடம் O/L– A/L முடித்தவர்களுக்கும் சமையல் தெரியாத இல்லத்தரசிகளுக்கும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. No. 21, College Street, Kotahena, Contact No: 076 8686000. 

  ******************************************************

  புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன Office Package, Creative Designer, Fast Typing, Kids Computer & English, Spoken English, Montessori Teaching Course அடிப்படையிலிருந்து கற்பிக்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 0777766514.

  ******************************************************

  வத்தளையில் One day “Bridal Makeup” தையல் “Saree Blouse & Shalwar” குறுகிய கால பயிற்சிகளாக Cake making, தையல் (12 ஆடைகள்) மேலும் Diploma in Beauty Culture, Diploma in Tailoring & Pattern making, Curtain Course, சிறுவர், பெண்களுக்கான யோகாசனப் பயிற்சியும் நடைபெறுகின்றது. 076 9061273. 

  ******************************************************

  பெண்களுக்கான சாரி பிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும 13 வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரி யரால் வீடுகளுக்கு வந்து பயிற்று விக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 072 9954323. 

  ******************************************************

  15 Cup Cake, 5 B’day, Wedding cake, 5 Mixing, Flowers, Toy making அடங்கிய Cake Course 8000/= பொருட்கள் அனைத்தும் இலவசம். இலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி 10,000/= Beauty Ad Dip. 30,000/=. பொருட்கள் இலவசம். நவீன முறையில் Painting method 5000/= மாத்திரமே. கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை. 072 1900594, 077 1262380. 

  ******************************************************

  பெண்களுக்கு மட்டும் யோகாசனம் மற்றும் தியானம் கற்றுக் கொடுக்க ப்படும். ஆரம்பிக்கும் திகதி 06.07.2016 இடம்: வெள்ளவத்தை. தொடர்புக்கு: 077 1844660. 

  ******************************************************

  ஒரு நாள் அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கள் 3000/= மட்டுமே. 10 வகையான Facial under Eye Treatment, Pimple Treatment, Pigmentation, Neck Darkness Treatment. ஆகியவை கற்பிக்கப்படும். 075 2483801. 

  ******************************************************

  2016-07-04 12:23:33

  பயிற்சி வகுப்பு -03-07-2016