• வாடகைக்கு - 03-07-2016

  Colombo and near the Colombo Luxury Semi Luxury Apartment Houses it can be buying and selling or Rent. Contact No: 0777 573885, 075 5743075. Facebook/ Rezidence.lk

  ***************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) , 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு, 2 அறைகள் நாள் கிழமை வாடகைக்கு உண்டு. 0726391737.

  ***************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகலதளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ***************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு அண்மையில் (Sea Side) சகல தளபாடமிடப்பட்ட (A/C), Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு.) 076 6185869.

  ***************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  ***************************************************

  ஆமர் வீதியில் Boarding ஆண்களுக்கு உண்டு. வீடு வாடகைக்கு உண்டு. ஒருகொடவத்தையில் ஆண்களுக்கு Boarding உண்டு. தொழில் செய்வதற்கு உகந்தது. 077 5330831, 011 4905203. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மண மகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***************************************************

  தெஹிவளை, வெள்ளவத்தையில் பெண்களுக்கு தனியாக, பகிர்ந்திருக்கக் கூடிய டைல்ஸ் பதிக்கப்பட்ட பெரிய அறை வாடகைக்கு உண்டு. 4 ஆம் மாடியில். தனியறை 15,000/=. பகிர்ந்து 9000/=. 071 1839983. 

  ***************************************************

  கல்கிசை, அபேசேகர வீதியில் 3 அறைகள், 2 குளியலறைகள், வரவேற்பறை மற்றும் சமையலறையுடன் கூடிய முதல் மாடி வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. மேலதிக விபரங்களுக்கு: இம்தாத் 077 6630687. 

  ***************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms, A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாட கை்ககு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ***************************************************

  வெள்ளவத்தை, No. 54, சென். லோறன்ஸ் வீதியில் 4 ஆம் மாடியில் தளபா டங்களுடன் 2– 3 அறைகள், சமை யலறை, 2 குளியலறைகள், வரவே ற்பறை, வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9337042, 0112 360480. 

  ***************************************************

  100/14, வெலியமுன வத்தளையில் சகல வசதிகளையும் கொண்ட விசாலமான மூன்று அறைகள், பெரிய ஹோல், சாப்பாட்டு அறை, சமையலறை, இரண்டு குளியல் அறை டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 072 1266575. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148. 

  ***************************************************

  வெள்ளவத்தை, பெரேரா வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு விடப்படும். 3 அறைகளும் ேஹாலும் குளிரூ ட்டப்பட்டது. தொடர்புக்கு: 077 0616014. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms, (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3577430. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் மாதங்கவத்தையில் யோகா பிளட் 24 1/1  3, 6 மாத வாட கைக்கு கொடுக்கப்படும். 077 2819535. 

  ***************************************************

  Dehiwela One Bed roomed Annex with attached Bathroom. Separate Entrance. Close to Galle Road. 011 2713376, 077 8784395. 

  ***************************************************

  பம்பலப்பிட்டி நகர மத்தியில் அமைந் துள்ள அலுவலக பாவனைக்கு உகந்த தான (Air – Conditioned) வீடு வாட கைக்கு கொடுக்கப்படும். தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 7728416, 011 2506477, 075 0119279.

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு மிகவும் அருகாமையில் பாதுகாப்பான சூழலில் தனி வழியுடன் அனெக்ஸ் வாடகைக்கு. உயர் கல்வி கற்கும் 2 யுவதிகளுக்கு ஏற்றது. (076 6393545, 071 6548147)

  ***************************************************

  களுபோவிலையில் வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்பு: 076 8651482.

  ***************************************************

  கொழும்பு 13, 14 இல் இரு பெரிய வீடுகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 6691148, 075 7327259.

  ***************************************************

  ஹாட்வெயார் ஒன்றுக்காக கடை யொன்று வாடகைக்கு உண்டு. நாகலகம் வீதி, கொழும்பு 14. 077 5328552, 011 2529450. 

  ***************************************************

  மோதரை, தவளசிங்காராம மாவத்தை, தொடர்மாடி இல. 99/10 ½ முதலாம் மாடியில் இரண்டு படுக்கை அறை களுடன் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு. 23,000/= தரகர்கள் வேண்டாம். 075 0169787. 

  ***************************************************

  கொழும்பு 15, சென். மேரிஸ் ஒழு ங்கையில் ஒரே காணியில் 12,000 ச. அடியில் மூன்று (3) ஸ்டோர்ஸ் குத்த கைக்கு உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 0777 307822 Email: vasagam2@gmail.com, 075 5307822 Praba, 076 8691818 ABI

  ***************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் வயோதிபர் இல்லத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையின் மாடிப் பகுதி வாடகைக்கு உண்டு. அலுவலகம்/ குடியிருப்புக்கு உகந்தது. தொடர்புக்கு: 0777 278898. 

  ***************************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு 11, Sea Street 1 st Beach வீதியில் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0500360. 

  ***************************************************

  Vihara Lane Wellawatte இல் Tiles பதித்த ஒரு Room பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. Dehiwela Quarry Road இல் 3 படுக்கையறை மற்றும் சகல வசதி கொண்ட வீடு, வாகன தரிப்பிடத்துடன் வாடகைக்குண்டு. வாடகை 15,000/=. 077 2955566.

  ***************************************************

  வெள்ளவத்தையில் ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமையில் உள்ள தொடர்மாடியில் (Land Side) 1 Room சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொழில் புரியும் ஆண்கள் விரும்பத்தக்கது. 077 3716155.

  ***************************************************

  மட்டக்களப்பில் பொது வைத்தியசா லைக்கு அருகாமையில் உள்ள அதிகார் வீதியில் 4 படுக்கை அறைகளும் 2 வரவேற்பறைகளும் 2 குளியல் அறைகளும் 1 சாப்பாட்டு அறையும் 1 சமையலறையும். வாகன தரிப்பிடம் உண்டு. 077 2897075.

  ***************************************************

  வெள்ளவத்தை 42 ஆவது லேனில் 1 அறை, 1 சமையலறை, 1 குளியல் அறை வாடகைக்கு உண்டு. 2 பெண்பிள்ளைகள் அல்லது 2 ஆண்களுக்கு உகந்தது. T.P. 077 4441298.

  ***************************************************

  வெள்ளவத்தையில் உருத்திராமாவ த்தை யில் வீடு வாடகைக்கு உண்டு. Business பண்ணவும் உகந்தது. (IT company, Beauty, Tailor Shop போன்ற வையும் பண்ணலாம்) Advance 3 மாத வாடகை. குறிப்பு (Luxury house) தொடர்பு கொண்டவர்களும் தொடர்பு கொள்ளலாம். திருத்தவேலைகள் முடிவ டைந்துவிட்டது. 076 8543287.

  ***************************************************

  Dehewalla  Inner Fairline Road இல்(Dominos க்கு அருகாமையில்) சகல வசதிகளுடன் கூடிய அறைகள். வேலை பார்க்கும் பெண்களுக்கு மாத வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 076 7948498/ 011 2718154.

  ***************************************************

  படிக்கும் (or) வேலைபார்க்கும் பெண்க ளுக்கு. வெள்ளவத்தையில் வீட்டுடன் அறை வாடகைக்கு உண்டு. (077 4543452).

  ***************************************************

  Dehiwela Galle Road (Concord Theatre) அருகில் Fully furnished, Washing Machine, Hot Water, Kitchen, AC/ Non AC வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு வீடு கொடுக்கப்படும். 077 6962969.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 28 க்கும், 50 க்கும், தெஹிவளையில் 35 க்கும், 20 க்கும் வீடு வாடகைக்கு உண்டு. 071 7222186, 077 8139505.

  ***************************************************

  வெள்ளவத்தை, பிரான்சிஸ் வீதியில் 24/1 இல் அறை இணைந்த குளியலறையுடன் படிக்கும் / வேலைபார்க்கும் ஆண்க ளுக்கு வாடகைக்குண்டு. தொடர்பு: 011 2597859, 077 1777606.

  ***************************************************

  3 அறை, 2 குளியலறை, 4 ஆம் மாடி. No Lift. தளபாடங்களுடன் அல்லது வெறுமையாக மாத அல்லது வருட வாடகைக்கு கொடுக்கப்படும். வெள்ள வத்தை. 077 6220729, 077 6443269. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநா ட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாடகைக்கு உண்டு. 071 5213888 / 071 8246941.

  ***************************************************

  வெள்ளவத்தையில் இருவர் தங்கக் கூடிய Annex வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 076 7761265.

  ***************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகில் சுபோதாராம வீதியில் ஒரு ஆண் தங்குவதற்கு ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 5422046.

  ***************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலை யத்திற்கு அண்மையில் படிக்கும் அல்லது தொழில் புரியும் பெண்கள் இருவருக்கு இணைந்த குளியலறை, பெல்கனியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3221117.

   ***************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ***************************************************

  தெஹிவளை கௌடான வீதி, பஞ்ஞா லோக Cross Road இல் 3 Bedrooms, Hall, Kitchen, Bathroom, Garage உடன் கூடிய தனிவீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3041423. 

  ***************************************************

  Wellawatta இல் உள்ள வீடு ஒன்றில் Separate Entrance உடன் இணைந்த குளியலறையுடன் கூடிய 2 அறைகள் வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 3787793. 

  ***************************************************

  கொழும்பு – 06 இல் கீழ் வீடு வாடகைக்கு. அலெக்சான்ரா வீதி, Galle Road க்கு அருகாமையில். தளபாடங்கள், வாகனத் தரிப்பிடம் உட்பட வாடகை 60,000/=. முற்பணம் 3 மாதங்கள் மட்டும். தொடர்பு: 076 9858777. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தள பாடம் இடப்பட்ட சகல வசதியுடன் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. (Washing Machine, TV, Fridge) தொடர்பிற்கு: 076 8416467.

  ***************************************************

  வெள்ளவத்தை W.A.Silva Mawatha (பாமன்கடை சந்தி) யில் ஒரு அறை வாடகைக்கு உண்டு. வேலை பார்க்கும், படிக்கும் பெண்களுக்கு மட்டும் கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3212448.

  ***************************************************

  ஹட்டன், வில்பிரட் டவுன் ஓப்கே ம்ப்வெலி 3 அறைகள் உடன் வீடு வாடகை உண்டு. தொடர்பு கொள்க: 077 9019220.

  ***************************************************

  சொய்சாபுர தொடர்மாடி “B” Block 1 ஆம் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 14,000/= ஒரு வருட முற்ப ணம். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 071 8474196, 077 3251637, 011 2554987. 

  ***************************************************

  19– 3/7, மிலாகிரிய அவனியூ, பம்பலப்பிட்டியில் சகல வசதிகளுடன் கூடிய (தளபாடங்கள், Electric Items, Three A/C Bedrooms) குறுகியகால அல்லது நீண்டகால வாடகை்ககு வழ ங்கப்படும். தொடர்புக்கு: 077 8226520. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாட ங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் தனி வழி பாதையுடன் சகல தளபாடங்ளுடன் Furnished Family Room நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் நாள் கணக்கில் வாடகைக்கு கொடுக்கப்படும். Pantry, Toilets, TV, Fridge, Dining Table, Two Beds, சமையல் வசதிகளுண்டு. 0777 301091. 

  ***************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் C15 3/2 வீடு வாடகைக்கு விடப்படும். (077 3709051) Mrs. Thambirajah. 

  ***************************************************

  கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) மகாவித்தியாலய மாவத்தையில் வீடு வாடகைக்குண்டு. 2 Rooms, Hall, Kitchen தற்போது Office ஆகவுள்ளது. மேலதிக தொடர்புகளுக்கு: 0777 273019, 0777 065219.

  ***************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய த்திற்கு அண்மையில் அறை வாட கைக்கு உண்டு. ஆண் மாணவர் விரு ம்பத்தக்கது. 076 8592852.

  ***************************************************

  ஹுணுப்பிட்டிய வத்தளையில் Annex சிறிய குடும்பத்திற்கு உகந்தது. 1 Room, 1 Hall, Kitchen, Attached Bathroom, வாடகைக்கு. 26/5, 1/1, Gothapaya Mawathe, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel. 077 5730132.

  ***************************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 12,000/=. 077 8344193. 

  ***************************************************

  No. 321, Aluth Akkaraya, Uswatekeiyawa, Hendala. 3800 sqft. Ware– house for Rent. 076 9053815, 077 8846940. 

  ***************************************************

  வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom உள்ள வீடு வாடகைக்குண்டு. (3 பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது) மாத வாடகை 16,000/= 1 வருட முற்பணம். 077 5472138.

  ***************************************************

  மட்டக்குளி புதிய பாதையில் சகல வசதிகளுடன் கடை வாடகைக்கு உண்டு. தொடர்பு எண்: 2529440.

  ***************************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் 2 மற்றும் 3 அறைகளைக் கொண்ட 2 வீடுகள் குத்தகைக்குண்டு. 2 வருட குத்தகை 1000000/=. 1 வருட குத்தகை 500,000/= உடனே அழைக்க: 075 7777555, 011 2980730. (தரகர் வேண்டாம்)

  ***************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அண்மையில் குளியலறை, சமை யலறை மற்றும் தளபாட வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. விபரங்க ளுக்கு தொடர்பு. 011 2365730.

  ***************************************************

  மட்டக்களப்பு, திருமலை வீதியில் Food City க்கு அண்மையில் 2 குளிரூட்டி அறைகளுடன் 8 படுக்கை அறைகளும் வீட்டுத் தளபாடங்களுடன் வாகன தரிப்பிட வசதிகளுடன் மேல் மாடி வீடு மாதாந்த வாடகையுடன் இருவருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. ஆசிரிய பயிற்சிக் கலாசாலை பயிலு னர்களுக்கும் பொருத்தமான இடமாகும். 065 2222027, 077 9775050, 065 2222736. 

  ***************************************************

  கொள்ளுப்பிட்டியில் சொகுசு வீடுகள் நாள், மாத வாடகைக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து வருபவர்க ளுக்கு உகந்தது. தொடர்புக்கு: 077 8997477. 

  ***************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகில் பெண்கள் தங்குவதற்கான அறை வசதியுண்டு. (Sharing room) வேலை க்கு செல்லும் பிள்ளைகள், உயர்கல்வி கற்கும் பெண்கள் மட்டும். 077 6192155. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Haram Residence and Property Developments

  ***************************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும் வேலை செய்யும் ஆண்க ளுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதி களுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்ப டையில் வாடகைக்கு உண்டு. 0777 423523, 0777 999361. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் சகல வசதிகளுடனான 2 அறைகள் இணைந்த குளியலறையுடன் வாட கைக்கு உண்டு. ஆண்/ பெண் இருபா லாருக்கும் உகந்தது. வேலை செய்பவ ர்கள் விரும்பத்தக்கது. Tel. 076 6737895. 

  ***************************************************

  யாழ். நகர மத்தியில் மாடி வீடு 10 அறைகளுடன் வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடம் மற்றும் அனைத்து வசதிகளுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0777 813646. 

  ***************************************************

  கொழும்பு 6, கிருலப்பனையில பெண்கள் இருக்கும் வீட்டில் ஒரு அறை பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5099512. 

  ***************************************************

  கிருலப்பனையில் அமைதியான சூழ லில் அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 078 6673137, 078 9174517. 

  ***************************************************

  தெஹிவளை, ஆர்பிகோ அருகில் 3 அறைகள், 2 குளியலறைகள், A/C, Hot Water, 1 st Floor 60,000/=. சரணங்கர ராகுல மாவத்தையில் Furnished House மற்றும் பெண்களுக்கான தனியறை களும் வாடகைக்கு. 077 1717405. 

  ***************************************************

  Wellawatte/ Bambalapity இல் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 month agent Commission applicable, If you agree Contact 077 6634826.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom, 2 Bathrooms, A/C உட்பட சகல வசதி களுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 077 2352852/ 075 9543113.

  ***************************************************

  வெள்ளவத்தை மயூராபதி அம்மன் கோவில் முன்பாக 432 1/1 ஹவ்லக் பாதையில் கடைத்தொகுதி அலுவல கமாகவோ தங்குமிடமாகவோ பாவிக்க லாம். தொடர்பு கொள்ள 077 3114740.  

  ***************************************************

  வெள்ளவத்தை காலிவீதிக்கு அண்மை யில் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வேலைசெய்யும் பெண்பிள்ளைகளுக்கு தனியாகவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தளபாடங்களுடன் Hampden Lane இல் வாடகைக்குண்டு. 2058365/ 077 7271364.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Non AC/AC Rooms 800/= இலிருந்தும் வீடுகள் வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் கல்வி/மருத்துவ தேவைக ளுக்கும் 3000/= இருந்தும் நாள்/மாத வாடகைக்குண்டு. 077 7499979.

  ***************************************************

  கொழும்பு 04 Milagiriya area வில் 3 Bedrooms Appartment 2ம் மாடியில் மாதவாடகைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். Contact: 077 5514735.

  ***************************************************

  Wellawatta 42nd Lane இல், 3 Bedrooms. 2 Bathrooms Appartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. With Bed, Fridge, Washing Machine, Cooking வசதியுடன் Call 077 8215678.

   ***************************************************

  W.A. Silva Mawatha (Royal Hospital) க்கு முன்பதாக 3 அறைகள் மற்றும், 2 குளியலறைகளுடன் கூடிய வீடு திருமண வைபவங்களுக்கு மாத கிழமை அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 071 2203568/ 011 2587570.

  ***************************************************

  கொழும்பு 14 இல் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 8832820. 69/10, Gayantha Mallimarachi Mawatha, Grandpass, Colombo 14.

  ***************************************************

  1 படுக்கை அறை, வரவேற்பறை, குளியலறை உட்பட 20,000/=- ஒருவருட முற்பணம். தெஹிவளை. 2 படுக்கை அறைகள் 25,0-00/=– 50,00-0/=. 3 தனி வீடுகள் வாகனத் தரிப்பிட வசதியுடன் நாவலை, சரணங்கர வீதி, 2 ஆம் மாடி தெஹிவளை. 0777 262355. 

  ***************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தை யில் காலி வீதிக்கு அருகில் மூன்று அறைகள் மூன்று குளியலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9690377. 

  ***************************************************

  வெள்ளவத்தை இல – 40 பெர்ண ான்டோ றோட்டில் (Delmon Hospital இற்கு அருகில்) சகல வசதிகளுடனான அறை வாடகைக்கு உண்டு. 2 அல்லது 3 பேர் கொண்ட சிறிய குடும்பம் விரும்பத்தக்கது.

  ***************************************************

  வெள்ளவத்தை அர்த்துசா லேனில் ஒரு படுக்கையறை, Kitchen, Hall, Fridge சகல தளபாடங்களுடன் வாட.கைக்கு விடப்படும். சிறிய குடும்பம் அல்லது படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு உகந்தது. 077 6413055.

  ***************************************************

  பிரசித்தி பெற்ற இடத்தில் காரியாலய தேவைக்காக பயன்படுத்தக் கூடிய காரியாலயம் ஒன்று வாடகைக்கு உண்டு. சகல வசதிகளுடன் கூடியதும். சோரூம் மற்றும் ஏஜன்சி, டிக்கட்டிங் போன்றவைகளுக்கு தகுந்தது. ஆமர் வீதி, கொழும்பு – 12. தொடர்புகளுக்கு. 072 2909959.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  ***************************************************

  பம்பலப்பிட்டி, மிலாகிரிய அவனியூவில் Apartment இல் 3 அறைகள், 2 Toilets, தளபாட வசதிகளுடன் A/C வசதி, வீடு ஒன்று நாள் மற்றும் மாத வாடகை அடிப்படையில் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 7515725. 

  ***************************************************
  வெள்ளவத்தையில் உள்ள தனி வழியுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. பாடசாலை, வைத்தியசாலை, சந்தைக்கு அருகில். 123, ஹம்டன் லேன், கொழும்பு 6. (அர்த்துஷா லேனு க்கு எதிரே) பெண்கள் மட்டும். 011 2365634. 

  ***************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  ***************************************************

  Kotahena Colombo 13, Modara, Aluth mawatha, Colombo 15, Wattala அண்மித்த பகுதிகளில் வீடு வாடகைக்கு உண்டு. 12,000/= – 50,000/= ரூபாய் வரை க்கும் வீடு வாடகைக்கு உண்டு. கொட்டா ஞ்சேனையில் தேவைப்படுவோர். அவசரமாக தொடர்பு கொள்ளவும். பத்தைக்கும் வீடுகள் உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண் தரகர் (சஞ்சிவ்) 076 6657107, 075 8018422, (எமில்ராஜ்) 077 3609325.

  ***************************************************

  கொழும்பு–13. கொட்டாஞ்சேனையில் சகலவசதிகளுடன் கூடிய 3 அறை களுடன் கூடிய மேல் வீடு வாடகைக்கு உண்டு. பார்வை ஞாயிறு காலை 10.00 மணி முதல் 5.00 மணிவரை. Rent 25,000/= Tel : 078 6857063.

  ***************************************************

  வெள்ளவத்தையின் மத்தியில் காலி வீதிக்கு அருகாமையில் Delmon Hospital ற்கு முன்பாக 4 Bedrooms, (AC) 01 Servant room, Separate Dining, TV Lounge, Big hall, 4 Bathrooms, வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய (1800 sqft) Apartment உடனடி வாடகைக்கு உண்டு. இரு பிரதான வாசல்கள் (இரு தொகுதிகள்) இரு குடு ம்பங்கள் தனித்தனியாக பாவிக்கலாம். Tel:. 078 8135733. (தரகர்கள் அழைக்க வேண்டாம்) 

  ***************************************************

  Kollannawa City Main Road, Upstair House With Two Large Rooms All Facilities Bank, Markets Masjia. 071 9211888

  ***************************************************

  தெஹி­வளை விஷ்ணு கோவில் அருகில் 2 BR, 2 Hall, Kitchen, Bath room, Storeroom வீடு வாடகைக்கு. Tel : 077 0402428

  ***************************************************

  கொழும்­பை அண்­மித்த பேஸ்லைன் வீதி (Tamil Nadu)  புதி­தாக நிர்­மா­னிக்­கப்­பட்ட Flat இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. Tel : 077 6398898

  ***************************************************

  2016-07-04 12:22:29

  வாடகைக்கு - 03-07-2016