• வீடு காணி தேவை - 03-07-2016

  Colombo 13 இல் Luxury Apartment வீடு வாங்குவதற்கு தேவை. 3 அல்லது 2 பெட்ரூம் விரும்பத்தக்கது. சிறிய குடும்பத்திற்கு. உடனடியாக Contact செய்யவும். 077 0524601. 

  ***********************************************************

  வெள்ளவத்தை பகுதியில் 2 அறைகள் கொண்ட 850 – 950 Sqft தொடர்மாடி உடன் குடியிருக்கக்கூடியதாக தேவை. தரகர் தேவையில்லை. 077 3114783.

  ***********************************************************

  2016-07-04 12:16:51

  வீடு காணி தேவை - 03-07-2016